சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Page 41 of 43 Previous  1 ... 22 ... 40, 41, 42, 43  Next

Go down

Sticky இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 Biryani


Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Tue 13 Oct 2015 - 15:05

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் சிக்கன் சோறு (:)

நல்லா சாப்பிடுங்க இன்று பகலைக்கு மத்தி மீன் பொரியல் பருப்புக்கறி

நான் எப்போதோ சாப்பிட்டு விட்டேன்...

நீங்க எப்போது சமைப்பிங்க முஸம்மில்? நைட்டே சமைச்சு எடுத்து வருவிங்களா? காலைல சமைக்க நேரம் இருக்குமா?
நண்பனுக்கு அதிகம் நேரம் இருப்பததால் காலையில் எழுந்து பகல் உணவை செய்து வைத்து விட்டு வேலைக்கு வருவது வழக்கமாம் அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 13 Oct 2015 - 15:55

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் சிக்கன் சோறு (:)

நல்லா சாப்பிடுங்க இன்று பகலைக்கு மத்தி மீன் பொரியல் பருப்புக்கறி

நான் எப்போதோ சாப்பிட்டு விட்டேன்...

நீங்க எப்போது சமைப்பிங்க முஸம்மில்? நைட்டே சமைச்சு எடுத்து வருவிங்களா? காலைல சமைக்க நேரம் இருக்குமா?

என்னைக் கேட்டால் எனக்கு சாப்பிட மாத்திரம் டைம் இருக்கும் சமைக்க டைம் இல்லை
எனக்கு எப்போது பசி எடுக்குமோ அப்போது சாப்பாடு ரெடியாக இருக்கும்
நண்பனுடயோன் அடியேன்
ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 13 Oct 2015 - 15:56

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் சிக்கன் சோறு (:)

நல்லா சாப்பிடுங்க இன்று பகலைக்கு மத்தி மீன் பொரியல் பருப்புக்கறி

நான் எப்போதோ சாப்பிட்டு விட்டேன்...

நீங்க எப்போது சமைப்பிங்க முஸம்மில்? நைட்டே சமைச்சு எடுத்து வருவிங்களா? காலைல சமைக்க நேரம் இருக்குமா?
நண்பனுக்கு அதிகம் நேரம் இருப்பததால் காலையில் எழுந்து பகல் உணவை செய்து வைத்து விட்டு வேலைக்கு வருவது வழக்கமாம் அக்கா.

எவ்வளவு பெரிய உண்மை தட்டச்சிடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Wed 14 Oct 2015 - 15:18

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் சிக்கன் சோறு (:)

நல்லா சாப்பிடுங்க இன்று பகலைக்கு மத்தி மீன் பொரியல் பருப்புக்கறி

நான் எப்போதோ சாப்பிட்டு விட்டேன்...

நீங்க எப்போது சமைப்பிங்க முஸம்மில்? நைட்டே சமைச்சு எடுத்து வருவிங்களா? காலைல சமைக்க நேரம் இருக்குமா?

என்னைக் கேட்டால் எனக்கு சாப்பிட மாத்திரம் டைம் இருக்கும்  சமைக்க டைம் இல்லை
எனக்கு எப்போது பசி எடுக்குமோ அப்போது சாப்பாடு ரெடியாக இருக்கும்
நண்பனுடயோன் அடியேன்
ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க

சமைக்க ஒருத்தர் சிக்கிட்டாங்க அப்படித்தானே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 14 Oct 2015 - 15:26

உங்களுக்கு  நிஜமாகவே தெரியாமல் தான் இந்த கேள்வியெல்லாம் கேட்கின்றீர்களா பானு?

 அதிலும் காலையில் எழும்பி சமைத்து வைத்து அதை பார்சலும்  செய்தெடுத்து வருவார்கள் பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Wed 14 Oct 2015 - 15:33

Nisha wrote:உங்களுக்கு  நிஜமாகவே தெரியாமல் தான் இந்த கேள்வியெல்லாம் கேட்கின்றீர்களா பானு?

 அதிலும் காலையில் எழும்பி சமைத்து வைத்து அதை பார்சலும்  செய்தெடுத்து வருவார்கள் பானு!

மேடம் அவங்களுக்கு தெரிந்தால் யாராவது இப்படியான கேள்வி கேட்பாங்களா? அவங்களுக்கு தெரியாது விடுங்க!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 14 Oct 2015 - 15:54

ஆமாம்ல! அவங்க தம்ஸ் எல்லாம் படு சோம்பேறிங்க என்பது அவங்களுக்கு தெரியவே தெரியாதாம். அதை நானும் சொல்லல்லையாம்!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Mon 19 Oct 2015 - 8:36

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 01110
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 Images10

காலை உணவு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:09

காலை உணவருந்தப்போகிறேன் அக்கா வாரிங்களா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:11

நான் தேனீர் குடித்து விட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:15

Nisha wrote:நான் தேனீர் குடித்து விட்டேன்.
இன்று காலை நான் சாப்பிடும் உணவு இதுதான் 

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 Isi+fish-f
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 K1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:17

என்னது? மீன்குழம்பும் ரொட்டியுமா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:30

Nisha wrote:என்னது? மீன்குழம்பும் ரொட்டியுமா

சாப்பிட்டாச்சி 
மீன் குழம்பும் அரபி ரொட்டியும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:34

ம்ம்ம்ம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:41

Nisha wrote:ம்ம்ம்ம்

நான் காலைச் சாப்பாட்டுப்பிரியன்    ஒரு நாள் தவிர    மற்ற நாட்கள் எல்லாம் 
அது எந்த நாள் தெரியுமா வெள்ளிதான் அன்று நான் தூங்கு மூஞ்சி பத்து மணி வரை தூங்குவேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:45

எனக்குத்தெரியாதே


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:49

Nisha wrote:எனக்குத்தெரியாதே

உண்மைதான் வாய்ப்புக்குறைவு  அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:51

சுட்டுத்தள்ளு.!!
என்ன கொடுமை 
அநியாயம் 
நான் ராஜாவுக்கே ராஜா போட்டுத்தாக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 9:06

குதூகலம் குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Tue 12 Jan 2016 - 14:48

எங்க வீட்ல பாவக்காய் கருவாடு போட்டு காரக்குழம்பு ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 16:38

மதியம் எங்க வீட்டில் இறால் கறியும் பருப்பும் கரட் வெங்காயம் மாசி பச்சச்சம்பல் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Wed 13 Jan 2016 - 14:33

நண்பன் wrote:மதியம் எங்க வீட்டில் இறால் கறியும் பருப்பும் கரட் வெங்காயம் மாசி பச்சச்சம்பல் சூப்பர்
நக்கல் நாயகம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Wed 13 Jan 2016 - 14:34

எங்க வீட்ல எறா கத்தரிக்காய் பிரட்டல்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 15:26

எங்க வீட்டில் மீன் பொரியல் செய்து அதை கறியாக்கித்தந்தார்கள் சாப்பிட சோறு போதாமல் போய் விட்டது அர வயிறு  கோவா கரட் மிக்ஸ் பண்ணி என்னமோ செய்து தந்தார்கள் இன்றய பொழுது முடிந்து விட்டது இரவைக்கு என்ன சமையலோ தெரிய வில்லை 

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 41 IMG_20140302_114947


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 15:39

ஏன் சோறு போதவில்லையாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 41 of 43 Previous  1 ... 22 ... 40, 41, 42, 43  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum