சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 42 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Page 42 of 43 Previous  1 ... 22 ... 41, 42, 43  Next

Go down

Sticky இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 42 Biryani


Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:02

Nisha wrote:ஏன் சோறு போதவில்லையாம்?
வழக்கமான அளவுக்குத்தான் அரிசி போட்டுள்ளார் ஆனால் நீரின் அளவைக்குறைத்து விட்டார் அதனால் சோறு போதாமல் போய் விட்டது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 16:10

நீரின் அளவு குறைத்தால் அரிசி வேகவில்லையா? ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:21

Nisha wrote:நீரின் அளவு குறைத்தால் அரிசி வேகவில்லையா? ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
வெந்தது சாப்பிடும் படி இருந்தது ஆனால் பொலிப்பில்லாமல் போய் விட்டது இப்போது மூன்று நாட்களாக இரவு சாப்பாடு அடுத்த வீட்டில்தான் சாப்பிடுகிறேன்

நேற்றும் நீங்கள் பேசிட்டு இருக்கும் போது நான் சொன்னேன் சமையல் முடிய அரை மணிநேரம் ஆகும் என்று ஆனால் பக்கத்து வீட்டில் இருந்து என்னைப் பேச விடாமல் சாப்பிட கூப்பிட்டது நான் எப்படி தர்ம சங்கடத்தில் ஆனேன் தெரியுமா உங்களிடம் நான் பொய்யனாகியும் விட்டேன் புரிய வைக்க முடியாத நிலை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 16:26

நான் ஒன்றும் பொய்யென நினைக்கவே இல்லை. கிச்சனில் என்ன நடக்குது என தெரியாமல் இருந்திருக்கும். எப்பவும் நடப்பது தானே? ஹாஹா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 16:27

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி கண்மணி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தானேம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி கண்மணி)

நீங்காத  பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:41

Nisha wrote:நான் ஒன்றும் பொய்யென நினைக்கவே இல்லை. கிச்சனில் என்ன நடக்குது என தெரியாமல் இருந்திருக்கும். எப்பவும் நடப்பது தானே? ஹாஹா.
எப்பவும் நடப்பதுதான் என்று நீங்கள் இப்ப சொன்னாலும் இரவு என் மனது கொஞ்சம் கவலைப் பட்டது என் வார்த்தை அக்கா நம்பாமல் கேள் கேட்கிறாங்களே என்று இருந்தும் அக்காதானே நான் தம்பிதானே விட்டு விட்டேன் நான் மட்டும் அண்ணனாக இருந்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும் மவளே உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:46

Nisha wrote:கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி கண்மணி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தானேம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி கண்மணி)

நீங்காத  பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது



இது எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இதில் வரும் இன்னுமொரு பாடல் மொத்தத்தில் இந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் வாழ்க்கையோடு ஒட்டி வரும் இந்தப் படம் படத்தின் பெயர் புதுப்புது அர்த்தங்கள் படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் படத்தில் வரும் நாயகி என் நாயகியின் குணமுடயவர்

இதில் வரும் இன்னொரு பாடல்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண)

ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண)

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

(கல்யாண)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்...

(கல்யாண)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:47

எனக்குப் பிடித்த படங்களில் எனது கேரக்டரை எடுத்துச்சொல்லும் ஒரு கதை அடங்கிய படம் பிரியசகி என்ற மாதவன் நடித்த படம் முடிந்தால் அதைப் பாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 16:53

நண்பன் wrote:
Nisha wrote:நான் ஒன்றும் பொய்யென நினைக்கவே இல்லை. கிச்சனில் என்ன நடக்குது என தெரியாமல் இருந்திருக்கும். எப்பவும் நடப்பது தானே? ஹாஹா.
எப்பவும் நடப்பதுதான் என்று நீங்கள் இப்ப சொன்னாலும் இரவு என் மனது கொஞ்சம் கவலைப் பட்டது என் வார்த்தை அக்கா நம்பாமல் கேள் கேட்கிறாங்களே என்று இருந்தும் அக்காதானே நான் தம்பிதானே விட்டு விட்டேன் நான் மட்டும் அண்ணனாக இருந்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும் மவளே உருட்டுக்கட்டை

அதெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது. அண்ணா என்றால்  என்னை திட்டவும் மாட்டான். பேசவும் மாட்டான்.  நீங்க தான் திட்டுவிங்க..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 16:54

நண்பன் wrote:எனக்குப் பிடித்த படங்களில் எனது கேரக்டரை எடுத்துச்சொல்லும் ஒரு கதை அடங்கிய படம் பிரியசகி என்ற மாதவன் நடித்த படம் முடிந்தால் அதைப் பாருங்கள்

பார்க்கின்றேன். இன்றைக்கு துணி அயன் செய்ய போகின்றேன் அப்போது பார்க்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 17:05

Nisha wrote:
நண்பன் wrote:எனக்குப் பிடித்த படங்களில் எனது கேரக்டரை எடுத்துச்சொல்லும் ஒரு கதை அடங்கிய படம் பிரியசகி என்ற மாதவன் நடித்த படம் முடிந்தால் அதைப் பாருங்கள்

பார்க்கின்றேன். இன்றைக்கு துணி அயன் செய்ய போகின்றேன் அப்போது பார்க்கின்றேன்.
அப்படி பார்த்தால் படமும் புரியாது கதையும் புரியாது அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 13 Jan 2016 - 17:20

எனக்கு அப்படித்தான்  நேரம் வாய்க்கும். இல்லன்னால் யாரு  இரண்டு மணி நேரம் உட்கார்ந்து நேரத்தை வெட்டியாக்குவதாம்?வேண்டும் எனில்  முழுக்கதையும் என்னன்னு சொல்றேன். ஒக்கே டீலா நோ டாலா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 18:35

Nisha wrote:எனக்கு அப்படித்தான்  நேரம் வாய்க்கும். இல்லன்னால் யாரு  இரண்டு மணி நேரம் உட்கார்ந்து நேரத்தை வெட்டியாக்குவதாம்?வேண்டும் எனில்  முழுக்கதையும் என்னன்னு சொல்றேன். ஒக்கே டீலா நோ டாலா?
சரி பாருங்க நான் கூட ஒரு படம் வைத்துள்ளேன் பார்க்க இன்னும் நேரம் கிடைக்க வில்லை 3 நாள் கூடி காத்திருக்கிறேன் சிரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sat 23 Jan 2016 - 8:24

காலை உணவருந்த செல்கிறேன் இதே கிளம்பிட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Fri 4 Mar 2016 - 10:46

உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?எங்கள் வீட்டில் ஓட்டக பிரியாணி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Fri 4 Mar 2016 - 12:10

*சம்ஸ் wrote:உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?எங்கள் வீட்டில் ஓட்டக பிரியாணி

ஒட்டக பிரியாணீயா... அய்யோ நான் இல்லை.


எங்க வீட்ல சுண்டைக்காய், முருங்கக்காய், கத்தரிக்காய் போட்ட்டு புளீக்குழம்பு கருவாடு பொரியல்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Fri 4 Mar 2016 - 18:18

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?எங்கள் வீட்டில் ஓட்டக பிரியாணி

ஒட்டக பிரியாணீயா... அய்யோ நான் இல்லை.


எங்க வீட்ல சுண்டைக்காய், முருங்கக்காய், கத்தரிக்காய் போட்ட்டு புளீக்குழம்பு கருவாடு பொரியல்.
அக்கா எங்கே ஓடுறீங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Mon 7 Mar 2016 - 12:06

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?எங்கள் வீட்டில் ஓட்டக பிரியாணி

ஒட்டக பிரியாணீயா... அய்யோ நான் இல்லை.


எங்க வீட்ல சுண்டைக்காய், முருங்கக்காய், கத்தரிக்காய் போட்ட்டு புளீக்குழம்பு கருவாடு பொரியல்.
அக்கா எங்கே ஓடுறீங்க

ஒட்டக பிர்யாணி பயமா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Mon 7 Mar 2016 - 21:42

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?எங்கள் வீட்டில் ஓட்டக பிரியாணி

ஒட்டக பிரியாணீயா... அய்யோ நான் இல்லை.


எங்க வீட்ல சுண்டைக்காய், முருங்கக்காய், கத்தரிக்காய் போட்ட்டு புளீக்குழம்பு கருவாடு பொரியல்.
அக்கா எங்கே ஓடுறீங்க

ஒட்டக பிர்யாணி பயமா இருக்கு
ஆமா ஆமா ஒட்டகம் உங்களைப் பார்த்தால் அச்சப்படும். சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 7 Mar 2016 - 21:43

அப்படியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Mon 7 Mar 2016 - 21:44

என்ன அப்படியா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 7 Mar 2016 - 21:54

ஒட்டகம் பானுவை பார்த்து  பயம் என உங்க கிட்ட வந்து சொல்லியதோ சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Mon 7 Mar 2016 - 21:56

பானுதான் சொன்னாங்க பயம் என்று


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 7 Mar 2016 - 22:04

பானு உங்க கிட்ட சொன்னாங்களா? நாளைக்கு வந்து இதுக்கு பானுவே பதில் கொட்டு வாங்க வாங்குங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் on Mon 7 Mar 2016 - 22:06

நல்லது நடக்கட்டும் பதில் நல்லதாய் அமையட்டும்....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 42 of 43 Previous  1 ... 22 ... 41, 42, 43  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum