சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Page 2 of 43 Previous  1, 2, 3 ... 22 ... 43  Next

Go down

Sticky இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Biryani


Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 24 Jun 2014 - 15:22

நான் கோபி மஞ்சூரியன், பருப்பு, பீன்ஸ்கேரட் பால் கறியுடன் சோறு சாப்பிட்டேன்.

அப்புறம் புளிப்பும் இனிப்புமான மல்கோவா மாங்காய் சாப்பிடுகின்றேன்!

யார் கேட்டாலும் தர மாட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 15:28

Nisha wrote:நான்  கோபி மஞ்சூரியன்,  பருப்பு, பீன்ஸ்கேரட் பால் கறியுடன்  சோறு சாப்பிட்டேன்.

அப்புறம் புளிப்பும் இனிப்புமான மல்கோவா மாங்காய் சாப்பிடுகின்றேன்!

யார் கேட்டாலும் தர மாட்டேன்!
படிக்கும் போதே வாய் ஊறுதே இது அநியாயம் அக்கா நான் வெறும் மீன் கறி அதுவும் நேற்று சமைத்த மீன் கறி
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 532839_370474369665160_230790931_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Tue 24 Jun 2014 - 15:40

*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 on Tue 24 Jun 2014 - 15:47

நேற்று வைத்த மீன் குழம்பு நல்லாயிருக்கும் ஸம்மில்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 24 Jun 2014 - 15:52

ஆமாம் அது அவருக்கு தெரியலல முஹைதீன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 on Tue 24 Jun 2014 - 16:09

எப்பவும் ஃபிரஷ்ஷா எதிர்பார்க்குறாரு.

அது நடக்குமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 24 Jun 2014 - 16:17

ahmad78 wrote:எப்பவும் ஃபிரஷ்ஷா எதிர்பார்க்குறாரு.

அது நடக்குமா?

சாப்பாட்டை தானே சொன்னிங்க? அது நலல் விடய்ம தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 on Tue 24 Jun 2014 - 16:23

நாங்க இங்க தினமும் பழையததான் சாப்பிடுறோம்.

புதுசா இங்க எதிர்பார்க்கமுடியுமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 16:23

பானுஷபானா wrote:*# 
 ))& ))& 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Tue 24 Jun 2014 - 16:27

ahmad78 wrote:நாங்க இங்க தினமும் பழையததான் சாப்பிடுறோம்.

புதுசா இங்க எதிர்பார்க்கமுடியுமா?

நீங்களே சமைத்து சாப்பிடுவீர்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 16:28

ahmad78 wrote:நேற்று வைத்த மீன் குழம்பு நல்லாயிருக்கும் முஸம்மில்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா
நேற்று வச்ச மீன் கொளம்பு ருஷியொ ருஷி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 on Tue 24 Jun 2014 - 16:28

வேறு வழி.

நாங்கதான் சமையல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 16:30

Nisha wrote:
ahmad78 wrote:எப்பவும் ஃபிரஷ்ஷா எதிர்பார்க்குறாரு.

அது நடக்குமா?

சாப்பாட்டை தானே சொன்னிங்க? அது நலல் விடய்ம தானே?

சாப்பாடுதான் வேற என்ன இங்க பிரஷ்ஷா ஒன்றும் கிடைக்காது  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 13:22

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Beetroot

இன்று வேற கறி கிடைக்கல பீட்ரூட் கறி மட்டும்தான் சாப்பிட்டேன் சரியான இனிப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 13:24

இன்று இரவைக்கு தேங்காய்பால் பால் மீன் குழம்பு

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 12620030_coconut-fishcurry1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 13:27

இன்று ரசம், முள்ளங்கிபோட்டு முட்டை பொரியல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 25 Jun 2014 - 13:28

ஓ இன்றைய சமையன் உங்கள் டேன் இல்லையே! அப்புறம் எப்படி இன்றைய மெனு உங்களுக்கு தெரியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 13:32

இதுதான் அந்த பால் மீன் நல்ல ருஷி மற்ற மீன் மாதிரி சமைக்கும் போது கரையாது இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Pb070761


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 13:33

Nisha wrote:ஓ இன்றைய சமையன் உங்கள்  டேன் இல்லையே!  அப்புறம் எப்படி இன்றைய மெனு உங்களுக்கு தெரியும்!
மார்கட் போய் வாங்கி வந்தது நான்தானே அதனால் எனக்கு தெரியும் நாளைதான் எனது டேன்  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 25 Jun 2014 - 13:36

நண்பன் wrote:இதுதான் அந்த பால் மீன் நல்ல ருஷி மற்ற மீன் மாதிரி சமைக்கும் போது கரையாது இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Pb070761

ம்ம் பால மீன் ருசியே தனிதான்! ஆனால் ரெம்ப முள் இருக்குமே! எண்ணெய் தன்மையுடன் இருப்பதால் குழம்பு விட்டே சாப்பிட்டிரலாம். இங்கே பிரஸ்ஸாக கிடைக்காது,. குளிரூட்டியில் வைத்து விற்பார்கள். நம்மூர் யப்பான் மீன் எனும் ஆத்து மீனும் கிடைக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 13:41

Nisha wrote:
நண்பன் wrote:இதுதான் அந்த பால் மீன் நல்ல ருஷி மற்ற மீன் மாதிரி சமைக்கும் போது கரையாது இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Pb070761

ம்ம் பால மீன் ருசியே தனிதான்! ஆனால் ரெம்ப முள் இருக்குமே!  எண்ணெய் தன்மையுடன்  இருப்பதால் குழம்பு விட்டே சாப்பிட்டிரலாம்.  இங்கே பிரஸ்ஸாக கிடைக்காது,. குளிரூட்டியில் வைத்து விற்பார்கள். நம்மூர் யப்பான் மீன் எனும் ஆத்து மீனும் கிடைக்கும்.
எங்களுக்கும் பிரஷ் என்டு சொல்ல முடியாதுதான் காரணம் இரண்டு மூன்று நாள் கடலுக்கு கெடந்து மீன் புடிச்சி வந்த பிறகுதான் நான்க வாங்குற

இங்கயும் அந்த ஜப்பான் மீன் கிடைக்கும் சவுதி அரேபியாவில் இருந்து வருது

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 2 Batti-fish-600x450


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 25 Jun 2014 - 13:49

ம்ம் ஆனாலும் நாங்கள் இந்த மீன் சமைத்து சாப்பிட்டு ரெம்ப நாளாச்சுப்பா! ஹோட்டலில் சமைச்சால் மீன் வாடை வரும்னு சமைப்பதில்லை. வீட்டில் சமைக்க நேரம் இல்லை. இந்த வாரம் வாங்கி சமைக்க வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 14:40

Nisha wrote:ம்ம் ஆனாலும் நாங்கள் இந்த மீன் சமைத்து சாப்பிட்டு ரெம்ப நாளாச்சுப்பா!  ஹோட்டலில் சமைச்சால் மீன் வாடை வரும்னு சமைப்பதில்லை. வீட்டில் சமைக்க நேரம் இல்லை. இந்த வாரம் வாங்கி சமைக்க வேண்டும்.
மாங்காய் போட்டு சமைங்க மஞ்சல் சொதி வாய் ஊறும்  (:) இப்பவே ஊறிட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 14:43

நண்பன் wrote:
Nisha wrote:ம்ம் ஆனாலும் நாங்கள் இந்த மீன் சமைத்து சாப்பிட்டு ரெம்ப நாளாச்சுப்பா!  ஹோட்டலில் சமைச்சால் மீன் வாடை வரும்னு சமைப்பதில்லை. வீட்டில் சமைக்க நேரம் இல்லை. இந்த வாரம் வாங்கி சமைக்க வேண்டும்.
மாங்காய் போட்டு சமைங்க மஞ்சல் சொதி வாய் ஊறும்  (:) இப்பவே ஊறிட்டது

நான் திங்களன்று மாங்காய் போட்டு மீன் ஆனம் வைத்தேன் செம டேஸ்ட் {_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 on Wed 25 Jun 2014 - 14:50

நான் திங்களன்று மாங்காய் போட்டு மீன் ஆனம் வைத்தேன் செம டேஸ்ட்

அத சாப்பிட்டவங்ககிட்ட கேட்டு பார்க்கனும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 43 Previous  1, 2, 3 ... 22 ... 43  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum