சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Page 22 of 43 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 32 ... 43  Next

Go down

Sticky இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Biryani


Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 11:33

பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:34

நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

சாப்பாடு காலியாம் ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 11:38

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

சாப்பாடு காலியாம் ஹாசிம்!
உங்க ஹோட்டல்லயா அக்கா


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 11:38

நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

எங்க வீட்டுக்கு வாங்க பாஸ் ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 11:46

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

எங்க வீட்டுக்கு வாங்க பாஸ் ஐஸ் சாப்பிடுங்க
என்னபாஸ் விசேசம் உங்க வீட்ட சாப்பிட்டு மிச்சநாளாச்சுப்பா


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:47

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

சாப்பாடு காலியாம் ஹாசிம்!
உங்க ஹோட்டல்லயா அக்கா

அட இப்படி வேற  இருக்கா? ஹோட்டல் பூட்டு..அதனால் சாப்பாடு இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 11:48

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

எங்க வீட்டுக்கு வாங்க பாஸ் ஐஸ் சாப்பிடுங்க
என்னபாஸ் விசேசம் உங்க வீட்ட சாப்பிட்டு மிச்சநாளாச்சுப்பா

வரும் போன வெள்ளியும் விசேஷம்தான் வரும் வெள்ளியும் அப்படித்தான் நீங்கதான் எங்க ஏரியாவை மறந்து விட்டீர்களே அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 11:57

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

எங்க வீட்டுக்கு வாங்க பாஸ் ஐஸ் சாப்பிடுங்க
என்னபாஸ் விசேசம் உங்க வீட்ட சாப்பிட்டு மிச்சநாளாச்சுப்பா

வரும் போன வெள்ளியும் விசேஷம்தான் வரும் வெள்ளியும் அப்படித்தான் நீங்கதான் எங்க ஏரியாவை மறந்து விட்டீர்களே அநியாயம்
மறக்கவில்லை ஆனா மறந்திட்டன் 
கூப்பிட்டிருந்தா வந்திருப்பம் நீங்கதான் கூப்பிடமாட்டிங்களே


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:58

கூப்பிட்டால் வந்திருவிங்க என்று தான் கூப்பிடவே இல்லையாம்.  இது எப்படி இருக்குது?ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 12:00

Nisha wrote:கூப்பிட்டால் வந்திருவிங்க என்று தான் கூப்பிடவே இல்லையாம்.  இது எப்படி இருக்குது?ஐ ஜாலி
அது சரி அப்படி ஒரு உண்மை இருக்குமோ.......


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 8 Dec 2014 - 12:07

இருக்கும் என்ன அது தான் உண்மையாம்! 

தும்பி சார் என்கிட்ட சொல்லிட்டு உங்ககிட்ட சொல்லகூடாது என்றார்.  நான் சொன்னேன்னு நீங்களும் அவரிடம் சொல்லிராதிங்கப்பா?அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 12:12

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பசி வயித்தக்கிள்ளுதுப்பா சாப்பிடத்தான் வழியக்காணோம்

எங்க வீட்டுக்கு வாங்க பாஸ் ஐஸ் சாப்பிடுங்க
என்னபாஸ் விசேசம் உங்க வீட்ட சாப்பிட்டு மிச்சநாளாச்சுப்பா

வரும் போன வெள்ளியும் விசேஷம்தான் வரும் வெள்ளியும் அப்படித்தான் நீங்கதான் எங்க ஏரியாவை மறந்து விட்டீர்களே அநியாயம்
மறக்கவில்லை ஆனா மறந்திட்டன் 
கூப்பிட்டிருந்தா வந்திருப்பம் நீங்கதான் கூப்பிடமாட்டிங்களே

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே நண்பா நீ கவலைப்படாதே அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா on Wed 10 Dec 2014 - 19:19

இன்று என்ன சமையல் நண்பா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Wed 10 Dec 2014 - 20:06

அவருக்கு என்ன தெரியும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா on Wed 10 Dec 2014 - 20:36

Nisha wrote:அவருக்கு என்ன தெரியும்?
ஏன் அவருக்கு சமைக்க தெரியாதா?  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 21:30

ஈரப்பிலாக்காய் சமையல்

நல்ல ருஷியாக இருந்தது

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Bread-Fruit3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 21:31

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Eerapilacurryporiyal-2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 21:32

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 2tree


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Thu 11 Dec 2014 - 2:41

சுறா wrote:
Nisha wrote:அவருக்கு என்ன தெரியும்?
ஏன் அவருக்கு சமைக்க தெரியாதா?  மண்டையில் அடிவிழும்

நல்லா நாலு தட்டு நிறையபோட்டு சாப்பிடத்தான் தெரியும்! சமைக்க வேண்டும் எனும் நாளில் இல்லாத காய்ச்சல் வரும் என்பது தான்  தெரியுமே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வூ!  சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Thu 11 Dec 2014 - 8:03

இன்னும் பச்சத்தண்ணீரும் குடிக்க வில்லை பிசியாக தூங்கியதான் எழும்ப லேட்டாகிட்டது அவசரமாக நடுங்க நடுங்க குளித்து விட்டு வேலைக்கு ஓடி வந்து விட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Thu 11 Dec 2014 - 8:37

அப்படியா? 

சீக்கிரம் பச்சைத்தண்ணீரை சூடு செய்து சிவப்பு நீராக்கி குடியுங்கள் தும்பி சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Thu 11 Dec 2014 - 9:37

Nisha wrote:அப்படியா? 

சீக்கிரம் பச்சைத்தண்ணீரை சூடு செய்து சிவப்பு நீராக்கி குடியுங்கள் தும்பி சார்?
சாப்பிட்டாச்சி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா on Thu 11 Dec 2014 - 10:00

Nisha wrote:அப்படியா? 

சீக்கிரம் பச்சைத்தண்ணீரை சூடு செய்து சிவப்பு நீராக்கி குடியுங்கள் தும்பி சார்?
என்னாது பச்சையை சூடு ஆக்கினா சிவப்பாக மாறுமா? பார்ரா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 11 Dec 2014 - 10:07

சுறா wrote:
Nisha wrote:அப்படியா? 

சீக்கிரம் பச்சைத்தண்ணீரை சூடு செய்து சிவப்பு நீராக்கி குடியுங்கள் தும்பி சார்?
என்னாது பச்சையை சூடு ஆக்கினா சிவப்பாக மாறுமா? பார்ரா
அதில் சாயம் போட்டிருப்பார்கள் போல


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா on Thu 11 Dec 2014 - 12:42

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்படியா? 

சீக்கிரம் பச்சைத்தண்ணீரை சூடு செய்து சிவப்பு நீராக்கி குடியுங்கள் தும்பி சார்?
என்னாது பச்சையை சூடு ஆக்கினா சிவப்பாக மாறுமா? பார்ரா
அதில் சாயம் போட்டிருப்பார்கள் போல

சாயம் போட்டு குடிக்கிறாங்களா? அடக்கடவுளே  அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 43 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 32 ... 43  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum