சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Khan11

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

+2
நண்பன்
ராகவா
6 posters

Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by ராகவா Wed 25 Jun 2014 - 22:23

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். New+mail

பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம்.
அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட மின்னஞ்சல்களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்...


Gmail ல் செயற்படுத்த

உங்கள் account உள் செல்லவும்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள setting ஐ select செய்யவும்
Settings க்கு கீழே, Filters என்பதை click செய்யவும்
நீங்கள் இப்போது “Create a new filter“ எனப் படும் option ஐ காண்பீர்கள். அதைக் click செய்யுங்கள்
இப்போது from என இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையில்லாது வரும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்.

உதாரணமாக infoseithy@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் infoseithy@gmail.com என டைப் செய்ய வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

இப்போது அடுத்த step ல் Delete it என்பத click செய்வதன் மூலம் e-mail கள் அனைத்தும் trash ற்கு சென்று விடும். அந்த e-mailகளைத்திரும்பப் பெறநீங்கள் செய்யவேண்டியது "filter" என நீங்கள் create செய்ததை delete செய்தால் சரி.

Yahoo வில் செய்ய

உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்
அதில் More options ஐ select செய்யுங்கள்
வலது பக்கத்திலுள்ளதில் Filters என்பதை select செய்து அதில் create or edit filters என்பதை அழுத்துங்கள்
இப்போது add என்பதை அழுத்துங்கள்
அடுத்ததில் உங்கள் filter க்கு ஒரு பெயரைக் கொடுத்து விட்டு, from என்ற இடத்தில் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்

உதாரணமாக infoseithy@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் infoseithy@gmail.com என டைப் செஞ்ச வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

பின்னர் Move the message to : Trash என அழுத்தி save செய்து கொள்ளுங்கள்.

Hotmail

உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்
அதில் More options ஐ select செய்யுங்கள்
பின்னர் Safe and blocked senders என்பதை அழுத்தி அதன் கீழ் Junk e-mail என்பதை அழுத்துங்கள்
இப்போது Blocked senders என்பதை click செய்யுங்கள்
blocked e-mail address or domain என்ற fieldல் நீங்கள் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்து save செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக infoseithy@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் infoseithy@gmail.com என டைப் செஞ்ச வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 22:49

ரொம்ப அவசியமான தகவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by Nisha Wed 25 Jun 2014 - 22:51

அவசியமானதும் அறிந்திருக்க வேண்டியதுமான் பகிர்வு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by jaleelge Wed 25 Jun 2014 - 22:58

Nisha wrote:அவசியமானதும் அறிந்திருக்க வேண்டியதுமான் பகிர்வு.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 9:32

பயனுள்ள தகவல் நன்றி


நிறைய விளம்பரம் வருது எல்லா அட்ரசையும் டைப் செய்யனும்னா ஒரு நாள் வேனுமே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by ahmad78 Thu 26 Jun 2014 - 9:34

அவசியமான பதிவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள். Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum