Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
வாழ்க்கை ஆனந்தமயமானது
Page 1 of 1
வாழ்க்கை ஆனந்தமயமானது
-
* வெளித்தோற்றத்தில் அப்பழுக்கில்லாமல்
தூய்மையாகக் காட்சி தரும் வாழ்க்கையையே
மக்கள் நாடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின்
தராதரம் என்பது ஒருவரின் மனத்தூய்மையால்
தான் நிர்ணயிக்கப்படுகிறது.
-
* ஆன்மிகம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய
அறிவாற்றலுடன் வாழ்வதே! உடலையோ,
மனதையோ, ஆற்றல் மிக்க சக்திகளையோ
அமைதியாக வைத்திருக்கத் தெரியாத வரை
உலக அமைதி என்பது வெறும் கேலிப் பேச்சாகவே
இருக்கும்.
-
* அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால்
நமக்கு நாமே ஆபத்தையும், அழிவையும் தேடிக்
கொண்டு வாழ்கிறோம். உண்மையில்,
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில்
ஈடுபட்டால் மட்டுமே உலகமே உய்வடையும்.
-
* அடிப்படையில் வாழ்க்கை ஆனந்தமயமானது.
நீங்கள் ஆனந்தத்துடன் தொடர்பு கொள்வீர்களானால்
உங்களைச் சார்ந்த அனைத்துமே ஆனந்தமயமாகி
விடும்.
-
* நாம் ஒவ்வொருவரும் தத்தமது சிறப்பு இயல்புகளை
வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதே மனிதகுலத்தின்
அடிப்படைத் தேவையாகும். ஒரு மரத்தைப் போல,
சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின்
உயர்ந்த பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும்.
-
------------------------------------------
-சத்குரு ஜக்கிவாசுதேவ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» ஜெயில் வாழ்க்கை பெயில் வாழ்க்கை -எது சிறந்தது – மொக்க ஜோக்ஸ்
» இருண்ட வாழ்க்கை ….! வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» ஜெயில் வாழ்க்கை பெயில் வாழ்க்கை -எது சிறந்தது – மொக்க ஜோக்ஸ்
» இருண்ட வாழ்க்கை ….! வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|