சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Khan11

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Go down

Sticky தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar on Sun 29 Jun 2014 - 13:20


ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்?
சீடன் எப்படி இருக்க வேண்டும்?

-புதுவை கிருஷ்ணன்
-
சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்
மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக
போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப்
 பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப்
பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும்
பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும்
கூறாமல் முடித்துவிடுவார்.

ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித
அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா
 சீடர்களிடமும் புத்த தன்மை இருக்கிறது.
பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவை
இல்லை.
நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள்
கேள்விக்கான விடை கிடைக்கிறதா.... பாருங்கள்.
-
---------------------------------------------
http://rammalar.blogspot.in/2009/03/blog-post_5514.htmlLast edited by rammalar on Sun 29 Jun 2014 - 13:37; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar on Sun 29 Jun 2014 - 13:24


சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?

-ஏரலான், மயிலாப்பூர்
-
உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான
சிந்தாமணியைப் புரட்டினேன்.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற
விளக்கம் இது.

இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட
 ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன்
வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச்
சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன்
புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன்
புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப் புறா அரசனிடம்
அபயமடைந்தது.

அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன்.
இதை விடுக என வேடன் உடன்பாரது இதனைத் தராது
 மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின்
இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு
துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின்
இறைச்சி முழுவதுமும் அறுத்திட்டன். இடுந்தோறும்
புறா இட்ட தட்டுத் தாழ்ந்தே வர உடம்பில் வேறு மாமிசம்
இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்
தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்
தந்து உடலில் தசை வளரச் செய்து சுவர்க்கம் அளித்தனர்.
-
----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar on Sun 29 Jun 2014 - 13:28

மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அப
சகுணம் ஆனது?

-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.
-
முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்
படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும்.
போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும்
 பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய
மனம்
இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார்.
இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள்
முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது
தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில்
மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப்
பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி
விடுவார்.
-
-----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by jasmin on Sun 29 Jun 2014 - 13:31

பூனைக்கும் நடக்கும் காரியங்களுக்கும் என்ன ச்ம்பந்தம் மக்கள் இன்னுமா மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar on Sun 29 Jun 2014 - 13:36

நிச்சயமாக மூட நம்பிக்கை வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 17:07

rammalar wrote:நிச்சயமாக மூட நம்பிக்கை வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-

ஆனால் அவசர வேலைகள் இருந்தாலும் இப்படி செய்தால் நிலைமை ! ஆனாலும் மூடநம்பிக்கை கிராமத்தில் இப்போதும் காணப்படுகிறது...
பரிகாரம் செய்தால் தோசம் தீருமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar on Mon 30 Jun 2014 - 5:52

நம்பிக்கைதான் வாழ்க்கை...!
-
சஞ்சலமான மனதுடன் செய்யும் எந்த
காரியமும் உருப்படாது அல்லவா..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by jasmin on Mon 30 Jun 2014 - 10:46

மூட நம்பிக்கைக்கு இததனை கருத்துக்களா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum