சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

தமிழர் வாழும் நாடுகள் (Countries) Khan11

தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 18:21

உலக அளவில் தமிழர்கள் தற்போது பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவற்றினைப் பார்ப்போம்.

தமிழர் வாழும் நாடுகள் (Countries) 185238_10150272479587473_2718766_n

தமிழர் வாழும் நாடுகள் :

  1. அந்தமான்
  2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  3. ஆஸ்திரேலியா
  4. இத்தாலி
  5. இந்தோனேஷீயா
  6. இராக்
  7. இறியுனியன்
  8. எமிரேட்ஸ்
  9. ஓமான்
  10. கயானா
  11. கரீபிய நாடு
  12. காடார்
  13. குவைத்
  14. சவூதி அரேபியா
  15. சிங்கப்பூர்
  16. சீசெல்சு
  17. சுரிநாம்
  18. சுவீடன்
  19. டென்மார்க்
  20. தாய்லாந்து
  21. தென் ஆப்ரிக்கா
  22. நார்வே
  23. நியூசிலாந்து
  24. பஃரெயின்
  25. பிரான்சு
  26. பிலிப்பைன்ஸ்
  27. பீஜி
  28. போர்த்துக்கல்
  29. மலேஷீயா
  30. மியன்மார்
  31. மொரிஷீயஸ்
  32. ஜிபுட்டி
  33. ஜெர்மனி
  34. ஜோர்டான்
  35. ஸ்பெயின்
  36. ஹாங்காங்

நன்றி: தமிழ்களஞ்சியம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:21

சுவிஸ்ஸர் லாந்து மிஸ்சிங்க!

நான் தமிழ் இல்லையாமா? எங்களை பார்த்தால் தமிழர்களாக தெரியவில்லையாமோ? _* _* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:23

Nisha wrote:சுவிஸ்ஸர் லாந்து மிஸ்சிங்க!

நான் தமிழ் இல்லையாமா? எங்களை பார்த்தால் தமிழர்களாக தெரியவில்லையாமோ? _* _* 
அப்படியா....நீங்க ஒருவர்தான் தமிழ் தெரிஞ்சவரா சுவிஸ்ஸில்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:27

ஹாஹா அடிக்க வருவாங்க.

அறுபதினாயிரத்துக்கும் இலங்கைத்தமிழர்கள் இருக்கின்றோம்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:28

Nisha wrote:ஹாஹா அடிக்க வருவாங்க.

அறுபதினாயிரத்துக்கும் இலங்கைத்தமிழர்கள் இருக்கின்றோம்பா!
சரி சரி..நாம சேர்த்துக்கொள்வோம் ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:34

இன்னும் சில நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் ராகவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:36

நண்பன் wrote:இன்னும் சில நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் ராகவன்
நிச்சயம் காசா,பணமா..ஆனால் வெளிநாட்டில் நம்மவர்கள் பணத்திற்காக செல்கிறார்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:38

இலங்கை
இந்தியா
இவைகள் எங்கே??  (_ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:39

அது உங்க ஊரு ஆட்கள்!

நாங்கல்லாம் பணம் தேடி இங்கே வரவில்லைங்க! எங்கூரில் பிரச்சனை யுத்தம் என இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இங்கே வருகின்றோமாம்..

சுவிஸ் வரா விட்டால் நிஷாவும்வ தம்பி போல் ஒரு டாக்டராகி எத்தனை பேர் உயிரை வாங்கி இருப்பாளோ? நல்ல வேளை தப்பினாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:41

நண்பன் wrote:இலங்கை
இந்தியா
இவைகள் எங்கே??  (_ (_ 
அப்படியா....சேர்த்துக்கொள்வோம்..ஆனால் அதற்கு கட்டையே தூக்குவது..
அக்கா!! இங்க பாருங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:42

Nisha wrote:அது உங்க ஊரு ஆட்கள்!

நாங்கல்லாம் பணம் தேடி இங்கே வரவில்லைங்க!  எங்கூரில்  பிரச்சனை  யுத்தம் என இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இங்கே வருகின்றோமாம்..

சுவிஸ் வரா விட்டால் நிஷாவும்வ தம்பி போல் ஒரு டாக்டராகி எத்தனை பேர் உயிரை வாங்கி இருப்பாளோ?  நல்ல வேளை தப்பினாங்க!

நிஷா mbbs அட சூப்பரக்கா ஜஸ்ட் மிஸ் _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:43

அனுராகவன் wrote:
நண்பன் wrote:இலங்கை
இந்தியா
இவைகள் எங்கே??  (_ (_ 
அப்படியா....சேர்த்துக்கொள்வோம்..ஆனால் அதற்கு கட்டையே தூக்குவது..
அக்கா!! இங்க பாருங்க..
உங்களுக்கு சப்பாத்தி சுட்டுத்தரலாம் என்றுதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:43

நண்பன் wrote:
Nisha wrote:அது உங்க ஊரு ஆட்கள்!

நாங்கல்லாம் பணம் தேடி இங்கே வரவில்லைங்க!  எங்கூரில்  பிரச்சனை  யுத்தம் என இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இங்கே வருகின்றோமாம்..

சுவிஸ் வரா விட்டால் நிஷாவும்வ தம்பி போல் ஒரு டாக்டராகி எத்தனை பேர் உயிரை வாங்கி இருப்பாளோ?  நல்ல வேளை தப்பினாங்க!

நிஷா mbbs அட சூப்பரக்கா ஜஸ்ட் மிஸ் _* 
miss நிஷா MBBS....இது எப்படி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:47

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அது உங்க ஊரு ஆட்கள்!

நாங்கல்லாம் பணம் தேடி இங்கே வரவில்லைங்க!  எங்கூரில்  பிரச்சனை  யுத்தம் என இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இங்கே வருகின்றோமாம்..

சுவிஸ் வரா விட்டால் நிஷாவும்வ தம்பி போல் ஒரு டாக்டராகி எத்தனை பேர் உயிரை வாங்கி இருப்பாளோ?  நல்ல வேளை தப்பினாங்க!

நிஷா mbbs அட சூப்பரக்கா ஜஸ்ட் மிஸ் _* 
miss நிஷா MBBS....இது எப்படி..
miss ஆ ம்ம் எங்க அத்தான் கொண்ணுடுவார்  #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:48

இப்ப இல்ல..டாக்டர் ஆகியிருந்தால் ஏன் அவசரம் நண்பன் சார்!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:48

(_  என்ன .. ரெண்டு பேரும் சேர்ந்து கிண்டல் செய்கின்றீர்களா?

அதென்ன மிஸ் நிஷா.. என் ஆத்துகாரர் பேருக்கு என்னாச்சாம்? ))& ))& 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:50

Nisha wrote:(_  என்ன .. ரெண்டு பேரும் சேர்ந்து கிண்டல் செய்கின்றீர்களா?

அதென்ன மிஸ் நிஷா.. என் ஆத்துகாரர் பேருக்கு என்னாச்சாம்? ))& ))& 
இரண்டு பேரும் கட்டையே தூக்கியாச்சு...நான் இருந்த குளோஸ்...வேற யாராவது இருக்கிங்கிளா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:54

ஹேய் நான் நிஜமாகவே ரெம்ப நல்லா படித்தேன் பா..

பால்ர் வகுப்பிலிருந்து என் கிளாஸில் எல்லாத்திலும் பெஸ்டாய் தான் இருந்தேன் தெரியுமா? எனக்கு பாடம் சொல்லி தந்த மாஸ்டர்,, டீச்சர் மார் இப்பவும் என்னை ரெம்ப பாராட்டுவாங்க தெரியுமா?

ஏன் எனில் நிரமப் பாடங்களில் வகுப்பிலேயே எனக்குதான் முதல் மதிப்பெண் வரும். அவ்வ்வ்வ

நம்பாட்டில் போங்க! எனக்கென்ன வந்தது! #*  :dance:  :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:56

Nisha wrote: ஹேய் நான் நிஜமாகவே  ரெம்ப நல்லா படித்தேன் பா..

பால்ர் வகுப்பிலிருந்து   என் கிளாஸில் எல்லாத்திலும் பெஸ்டாய் தான் இருந்தேன் தெரியுமா? எனக்கு பாடம் சொல்லி தந்த மாஸ்டர்,, டீச்சர் மார் இப்பவும் என்னை ரெம்ப  பாராட்டுவாங்க தெரியுமா?

ஏன் எனில் நிரமப் பாடங்களில்  வகுப்பிலேயே எனக்குதான் முதல் மதிப்பெண் வரும்.  அவ்வ்வ்வ

நம்பாட்டில் போங்க! எனக்கென்ன வந்தது! #*  :dance:  :dance: 

ரிப்பீட்டு... ஐஸ் சாப்பிடுங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ahmad78 on Tue 1 Jul 2014 - 10:34

எனக்கு பாடம் சொல்லி தந்த மாஸ்டர்,, டீச்சர் மார் இப்பவும் என்னை ரெம்ப பாராட்டுவாங்க தெரியுமா?

போனதிலிருந்து நாங்க சந்தோஷமா இருக்கோம்ங்றத சொல்லியிருக்காங்க.

நீங்க தப்பா எடுத்து பில்டப் பண்ணியிருக்கீங்க ^_  ^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 10:42

ahmad78 wrote:
எனக்கு பாடம் சொல்லி தந்த மாஸ்டர்,, டீச்சர் மார் இப்பவும் என்னை ரெம்ப பாராட்டுவாங்க தெரியுமா?

போனதிலிருந்து நாங்க சந்தோஷமா இருக்கோம்ங்றத சொல்லியிருக்காங்க.

நீங்க தப்பா எடுத்து பில்டப் பண்ணியிருக்கீங்க ^_  ^_
 ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Tue 1 Jul 2014 - 10:49

நண்பன் wrote:
ahmad78 wrote:
எனக்கு பாடம் சொல்லி தந்த மாஸ்டர்,, டீச்சர் மார் இப்பவும் என்னை ரெம்ப பாராட்டுவாங்க தெரியுமா?

போனதிலிருந்து நாங்க சந்தோஷமா இருக்கோம்ங்றத சொல்லியிருக்காங்க.

நீங்க தப்பா எடுத்து பில்டப் பண்ணியிருக்கீங்க ^_  ^_
 ^_ ^_ 

யாரைப்பார்த்து என்ன சொன்னீங்க முஹைதீன் சார்.  😢 

எங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களே எங்களை விட்டு போக மனமில்லாமல் தான் போவாங்க தெரியுமா? அப்படி கவனிப்போம்ல..

என்னை இப்படி சொல்லிட்டிங்க தானே!  ))&  உங்களுக்கு தெனாலி ராமன் ஸ்டைல் கவனிப்பை இப்பவே தயார் செய்து வைத்திருக்கணும் முஹைதீன்!

பின்னாடி வந்து சிரிக்கின்றவுகளுக்கு இருக்குது அதை விட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய விருந்து.

நீங்க இலங்கைக்கு வாங்க.. நான் எல்லாரையும் எனக்கு பாட்ம சொல்லித்தந்த டீச்சர், மாஸ்டர் வீட்டுக்கு கூட்டி போய் விடுறேன் .. நீங்களே கேட்டுக்கங்க! :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ahmad78 on Tue 1 Jul 2014 - 11:06

வரமாட்டேங்கற தைரியத்தில பேசாதீங்க.  இலங்கைக்கு வரணும்னு ரொம்ப கால ஆசை. திடீர்னு வந்திருவேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Nisha on Tue 1 Jul 2014 - 11:14

ahmad78 wrote:வரமாட்டேங்கற தைரியத்தில பேசாதீங்க.  இலங்கைக்கு வரணும்னு ரொம்ப கால ஆசை. திடீர்னு வந்திருவேன்.

இலங்கைக்கு தானே !?

போங்க போங்க.. எனக்கு நான்கு விமான டிக்கட் போட்டு தந்தால் நானும் வரேன். நம்ம நண்பன் சார் வீட்டில் தங்கிட்டு நேசமுடன் பாசமான ஹாசிம் வீட்டில் மூனு வேளையும் ஓசியில் சாப்பிட்டு விட்டு.. மாலை டிபன், காப்பி மற்றும் ஊர் சுத்தும் செலவை நம்ம சேனை தலைமை நடத்துனராய் இருந்துட்டு காணாமல் போனோர் லிஸ்டில் இருப்பவர் தலையில் போடலாம்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by ahmad78 on Tue 1 Jul 2014 - 11:33

நல்ல ஆலோசனை.

இருந்தாலும் நீங்க அங்கிருக்கும்போதுதான் வருவேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தமிழர் வாழும் நாடுகள் (Countries)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum