சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?  Khan11

60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?

3 posters

Go down

60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?  Empty 60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?

Post by ராகவா Tue 22 Jul 2014 - 14:07


60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்? சராசரியாக 100 மீட்டர் நடக்க முடியும். ஒரு வாழைப்பழத்தை உரித்து சாப்பிட முடியும். சரி தானே…? ஆனால், இதே 60 நொடிகளில் இணையத்தில் (Internet) என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா...?

தற்போது இணையத்தில் கிட்டத்தட்ட 2.700.000.000 பேர்கள் இணைக்கப் பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நிமிடமும் 150 பேர்களால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோருமே Skype ஊடாக உங்கள் உறவுகளுடன் பேசியிருப்பீர்கள். இதில் 60 நொடிகளில் மட்டும் 1.400.000 உரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவே ஜெர்மனியில் இருக்கும் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மியூனிக்கில் வாழும் அனைவருமே, ஒரே நெரத்தில் பேசுவது போல் இருக்கும்.

மேலும் 60 நொடிகளில் 204.000.000 மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு அஞ்சலையும் தனித்தனியாக ஒவ்வொரு தாளில் அச்சடித்து ஒரு புத்தகமாகக் கோர்த்தால், அந்தப் புத்தகம் 700 km உயரத்தைக் கொண்டதாக இருக்கும். Twitter எடுத்துக்கொண்டால் ஒரே ஒரு நிமிடத்தில் மட்டுமே 280.000 செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆச்சரியமாக இல்லையா…?

சரி, மேலும் பார்ப்போம்! Amazon எனப்படும் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் ஒரு நிமிடத்தில் 130.000 டாலர்களுக்கு வியாபாரம் நடைபெறுகிறது. இதே நிமிடத்தில் இணையத்தில் 120.000 புகைப்படங்கள் பதிவேற்றி பகிர்ந்துகொள்ளப் படுகின்றன. Flickrஇல் மட்டுமே 20.000.000 புகைப்படங்கள் பார்க்கப்படுகின்றன. Facebookஇல் இதே நேரத்தில் 1.800.000 தடவை Like Button கிளிக் பண்ணப்பட்டு அதைவிட 41.000 comments எழுதப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வீடியோ தளமான YouTube இல் மட்டும் ஒரே நிமிடத்தில் 100 மணிநேர வீடியோ பதிவேற்றப் படுகின்றது.

இதைவிட, 60 நொடிகளில் எல்லாத் தனிப்பட்ட இணையப் பயனர்களாலும் 1.000 TeraByte பதிவிறக்கி, பதிவேற்றப் படுகின்றது. இதுவே 550.000.000 புத்தகங்களுக்கு சமாமக உள்ளது. இது போதாது என்று ஒரு நிமிடத்தில் 2.000.000 தடவை Google ஊடாக இணையத்தளங்கள் தேடப்படுகின்றன.

இது எல்லாமே ஒரே ஒரு நிமிடத்தில் மட்டுமே நடக்கிறது, நண்பர்களே! நம்பவே முடியவில்லை அல்லவா…? ஏன், யோசித்துப்பார்த்தால் நீங்கள் இதை வாசித்த நேரத்தில் கூட மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமே நடந்துவிட்டது! இது ஆச்சரியம் தானே?

நன்றி:முகநூல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?  Empty Re: 60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?

Post by ahmad78 Wed 23 Jul 2014 - 12:22

உண்மையில் ஆச்சர்யம்தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?  Empty Re: 60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Jul 2014 - 7:38

உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது 
இதையாரும் கவனிப்பதில்லை 

பகி்ர்வுக்கு மிக்க நன்றி


60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?  Empty Re: 60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum