சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Today at 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Today at 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! Khan11

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Go down

Sticky உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:55

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549016-1-miami

மியாமி, ஃப்ளோரிடா

உலகிலேயே மியாமி நகரம் தான் கடற்கரை நகரங்களுள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலா நகரங்களுள் முக்கியமானதும் கூட


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:56

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549029-2-dubai

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்

துபாயில் கடற்கரை மட்டுமின்றி, அழகிய கட்டிடக் கலையும் உடையது. இங்குள்ள கடற்கரையின் முன்பு பல்வேறு அழகான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் பூர்ஜ் அல் அராப் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. மேலும் அது ஒரு உருவகச் சின்னமாக உள்ளது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:57

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549058-3-barcelona

பார்சிலோனா, ஸ்பெயின்

பார்சிலோனா மத்தியதரைக் கடலின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 2.5 மைல் தூரம் வெள்ளை நிற மணல் உள்ளது. இதுவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரங்களுள் சிறந்தாக கருதப்படுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:59

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549076-4-rioda

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மிகவும் பிரபலமான ஒரு கடற்கரை நகரங்களுள் ஒன்று. இங்கு வரலாற்று இராணுவக் கோட்டைகள், போர்த்துகீசிய வடிவமுள்ள உல்லாச நடைபாதைகள், உணவகங்கள், அழகான இரவு விடுதிகள் போன்றவை அமைந்து, இந்த நகரத்திற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:00

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549094-5-capetown

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:01

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549108-6-mumbai

மும்பை, இந்தியா

மஹாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையும் ஒரு சிறந்த கடற்கரை நகரங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் அங்கு பல்வேறு கடற்கரைகளுடன், மேற்கத்திய கடற்கரையும் இணைந்துள்ளது. அதில் தாதர் சௌபதி, ஜூஹூ கடற்கரை, வெர்ஸோரா கடற்கரை போன்றவை குறிப்பிடத்தக்கவை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:02

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549130-7-losangeles

லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த நகரங்களுள் முக்கியமானவை. இங்குள்ள சான்டா மோனிகா கடற்கரையில் பல ஹாலிவுட் படப்பிடிப்புக்கள் எடுக்கப்படும். மேலும் இங்கு பல கேளிக்கை பூங்கா சவாரிகள், மீன் அதிசயங்கள் மற்றும் உணவுத் திருவிழா போன்ற பல உள்ளதால், இது ஒரு சிறந்த பொழுதுபோக்குடன் கூடிய கடற்கரை நகரமாக உள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:07

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549144-8-sydney

சிட்னி, ஆஸ்திரேலியா

சிட்னி, தென்கிழக்கு கடற்கரையில் இருக்கும் டாஸ்மான் கடலில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராகும். இந்த பல்வேறு சர்வதேச விளையாட்டுக்கள் நிகழும். இத்தகைய சிட்னியும் உலகிலேயே மிகவும் சிறந்த மற்றும் அழகான கடற்கரை நகரங்களுள் ஒன்றாகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:08

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549159-9-venice

வெனிஸ், இத்தாலி

வடகிழக்கு இத்தாலியில் 118 சிறு தீவுகளால் அமைந்துள்ள வெனிஸ் நகரமும் ஒரு சூப்பரான கடற்கரை நகரமாகும். மேலும் இந்த நகரம் அழகு, கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் கடற்கரையால் இன்னும் புகழ்பெற்றதாக உள்ளது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:09

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549174-10-nice


நைஸ், பிரான்ஸ்

மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள நைஸ் நகரம், இரண்டாவது பெரிய பிரஞ்சு கடற்கரை நகரமாகும். மேலும் இந்த பிரஞ்சு நகரம், பாரிஸுக்கு அடுத்த இரண்டாவது புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். இங்குள்ள கடற்கரையானது மிகவும் அழகாவும், சுத்தமாகவும் இருப்பதோடு, இதன் அழகு அங்கு செல்வோரை அங்கேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தை தரும் அளவில் இருக்கும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:37

நன்றி அக்கா பகிற்வுக்கு.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:17

Nisha wrote:உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 18-1371549094-5-capetown

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது!

அனைத்தும் அருமை தென்னாபிரிக்காவை விட இலங்கை கடற்கரை அழகு அதில் ஒன்று இது இன்னும் உள்ளது தருகிறேன்

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:23

பொத்துவில்

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! Arugam-Bay-Beach-SriLanka-3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:28

இது நான் வசிக்கும் நாடு காட்டார் நாட்டில்

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! 1-pearl-qatar
உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! Images?q=tbn:ANd9GcTkVnMefSAU8cfw4r_iJIVuIaOj1GtxSB5eC1SFqbXDezx8UNTN
உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! Ap448-mirage-international-property-consultants-doha-the-pearl-porto-arabia-apartment


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:37

கட்டார்

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! Doha-West-Bay_Qatar-Copy


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Jul 2014 - 9:45

படங்கள் அருமை அசத்தலான பதிவு


உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by ராகவா on Thu 24 Jul 2014 - 9:47

நேசமுடன் ஹாசிம் wrote:படங்கள் அருமை அசத்தலான பதிவு
நீங்களும் படங்களை போடுங்கள் நண்பா...இன்னும் அழகு கூட்டுங்கள்..

எப்படி ..
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து...!
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தை பயன்படுத்து...!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum