சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Khan11

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

+2
ராகவா
Nisha
6 posters

Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:12

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

காலம் போகிற போக்கில் சில ஆண்களிடமிருந்து பெண்கள் எப்படித் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆனாலும், வயது மற்றும் ஹார்மோன் செய்யும் சேட்டைகளினால் பெண்கள் ஏமாந்து போய் தெருவில் நிற்பதை நாள்தோறும் நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இந்த நிலையில், பெண்களைக் கவர்ந்து இழுப்பதற்காகவே ஆண்கள் பல்வேறு விதங்களில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய தோற்றமோ அல்லது சிக்ஸ்-பேக்கோ கை கொடுப்பதில்லை. எந்த ஆண் தன்னை மிகவும் நேசிக்கிறானோ, எவன் ஒருவன் தன்னிடம் மிகவும் பொசஸிவ்வாக இருக்கிறானோ அந்த ஆணிடம் தான் ஒரு பெண் (அல்லது பல பெண்கள்?) விழுகிறாள்.

முதல் பார்வையில் ஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் 7 விஷயங்கள்!!!

இதுப்போன்ற குண நலன்கள் தான் ஆண்களுக்குப் பெரும்பாலும் வெற்றியைத் தேடிக் கொடுக்கின்றன. அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

தமிழ் பிளோக்கி.காம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:16

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! 23-1406108002-1-beautywithbrain

புத்திசாலித்தனம்

ஆண்களின் புத்திசாலித்தனத்தை எப்போதுமே பெண்கள் மதிப்பார்கள்; அதில் மதி மயங்கவும் செய்வார்கள். இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய கருத்துக்கு அந்தப் பெண்ணின் பதில் என்ன என்பதை புத்திசாலியான ஆண் உன்னிப்பாகக் கவனிப்பான். அவளை சுதந்திரமாகப் பேச விட்டுக் கேட்பான். அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசி, அவளைச் சிரிக்க வைப்பான். அவனுடன் இருப்பதால் அந்தப் பெண்ணுக்கு எப்போதுமே போரடிக்காது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:18

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! 23-1406108009-2-man-mirror

நம்பிக்கை

இத்தகைய ஆண் சுய நம்பிக்கைக்கு மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பான். தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பான். அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பெண்ணுடன் வேலைப் பார்க்கும் மற்ற ஆண்களிடமும், அந்தப் பெண்ணின் வேறு ஆண் நண்பர்களிடமும் பொறாமைப்பட மாட்டான். இந்த ஆண்களிடமும் பெண்கள் நிச்சயம் மயங்கிப் போவார்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:19

படைப்பாற்றல்

இதுபோன்ற ஆண்கள் சுயமாக இயங்குபவர்கள். அந்த நிமிடத்தில் வாழ்பவர்கள். கதை, கவிதை, பேச்சு, பெயிண்ட்டிங் என்று தன்னுடைய படைப்பாற்றலை பெண்ணிடம் வெளிப்படுத்துவார்கள். அந்தக் காலத்து பாலசந்தர் படங்கள் போலத் தான் இருக்கும். ஆனாலும், இந்தப் படைப்பாற்றல் மிக்க ஆண்களின் 'வலை'யில் பெண் மீன்கள் சிக்குவது நடக்கத்தான் செய்கிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:21

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! 23-1406108023-4-love

கவர்ச்சி

பெண்கள் எந்த அளவுக்கு ஆண்களைக் கவர்ந்து இழுக்க முயற்சிப்பார்களோ, அதே அளவுக்கு சில ஆண்களும் தங்கள் கவர்ச்சியால் பெண்களை விழ வைப்பார்கள். அவன் வேறு ஊரிலிருந்து, அல்லது வேறு மாநிலத்திலிருந்து, ஏன் வேறு நாட்டிலிருந்து வந்திருப்பான். ஆனாலும், ஒரு பெண்ணைக் கவர தனக்கென ஒரு தனி பாணியை அந்த ஆண் வைத்திருப்பான். அதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருப்பது அவனுடைய ப்ளஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:23

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! 23-1406108029-5-dating-a-foreigner

அன்பு, பரிவு, மரியாதை

இவன் தன் பெண் துணையிடம் அன்பு கலந்த மரியாதையுடன் எப்போதும் நடந்து கொள்வான். அவளுக்காக கார் கதவைத் திறந்து விடுவான்; அவள் உட்காருவதற்காக சேரை இழுத்துக் கொடுப்பான்; காபி போட்டுக் கொடுப்பான்; கால் அமுக்கி விடுவான். இப்படி காலை எழுந்தது முதல், இரவு தூங்கப் போகும் வரை அந்தப் பெண்ணிடம் அவன் காட்டும் அன்பும், பரிவும், மரியாதையும் அளவிட முடியாதவை ஆகும். சில பெண்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். ஆனாலும் ஒரு நாள் கண்டிப்பாகப் புரிந்து கொள்வாள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:25

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! 23-1406108038-6-nerdywaystopropose

'ஸ்பெஷல்' காதல்

இந்த ஆண் 'க்ளாசிக்' காதலை நம்புபவன். அவளுக்காக அவன் பூக்களையும், சாக்லெட்டுகளையும் (நம்மூர் மல்லி & அல்வா?) வாங்கி வராத நாட்களே இருக்காது. அடிக்கடி அவளைக் கூப்பிட்டு 'ஐ லவ் யூ' சொல்வான். கண்ணோடு கண் நோக்கி, தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பான். அனைத்து விதமான காதல் அசைவுகளையும், அவளுக்காக செய்து காண்பிப்பான். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு போதாதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 19:26

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! 23-1406108050-7-ajith

சாகசம், வீரம்

காற்று போகிற திசையில் இவன் போவான். இந்த ஆணிடம் வீரமும், சாகசமும் நிறைந்திருக்கும். அருமையாக பைக் ஓட்டியே பெண்களை மயக்குவான். திடீரென்று அவளைக் கூட்டிக் கொண்டு மலையேற்றத்திற்குக் கிளம்பி விடுவான். பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் பயமிருக்காது. இதுப்போன்ற ஆண்களுக்கும் சில பெண்கள் மயங்கத்தான் செய்கிறார்கள். அதே துணிச்சலைக் கொண்டு வர அவர்களும் முயற்சிப்பார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:27

அரிய கண்டுபிடிப்பு அக்கா....
எல்லாம் மாமாவிடம் கண்ட உண்மைகளா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Wed 23 Jul 2014 - 20:54

ஐய்யோ ராகவா!

முடியல்லப்பா முடியல்ல! ))& ))& 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:55

Nisha wrote:ஐய்யோ ராகவா!

முடியல்லப்பா முடியல்ல! ))& ))& 
 *# *# என்னடா இது வம்பா போச்சு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Jul 2014 - 7:32

பறவாயில்லையே குமாரு எல்லாக் குணமும் உன்னிடம் நிறைந்திருக்கா அசத்துப்பா 

அரிய கண்டுபிடிப்பு நன்றி

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty i like this information...........................thank u so mach

Post by karthee Mon 24 Aug 2015 - 10:54

குதூகலம்

karthee
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by நண்பன் Mon 24 Aug 2015 - 11:53

புத்திசாலித்தனம்
நம்பிக்கை
படைப்பாற்றல்
கவர்ச்சி
அன்பு, பரிவு, மரியாதை
ஷ்பெஷல் காதல்
சாகசம், வீரம்

அடடடா என்னிடம் அதிகமாக இருக்குமோ...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Mon 24 Aug 2015 - 14:15

நண்பன் wrote:புத்திசாலித்தனம்
நம்பிக்கை
படைப்பாற்றல்
கவர்ச்சி
அன்பு, பரிவு, மரியாதை
ஷ்பெஷல் காதல்
சாகசம், வீரம்

அடடடா என்னிடம் அதிகமாக இருக்குமோ...!

சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
என்ன கொடுமை என்ன கொடுமை
அநியாயம் அநியாயம்
உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by நண்பன் Mon 24 Aug 2015 - 15:04

Nisha wrote:
நண்பன் wrote:புத்திசாலித்தனம்
நம்பிக்கை
படைப்பாற்றல்
கவர்ச்சி
அன்பு, பரிவு, மரியாதை
ஷ்பெஷல் காதல்
சாகசம், வீரம்

அடடடா என்னிடம் அதிகமாக இருக்குமோ...!

சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
என்ன கொடுமை என்ன கொடுமை
அநியாயம் அநியாயம்
உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்

தங்கியு தங்கியு வெல்கம் வெல்கம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Nisha Mon 24 Aug 2015 - 15:51

கடவுளே  என்ன கொடுமை     என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by நண்பன் Mon 24 Aug 2015 - 17:03

Nisha wrote:கடவுளே  என்ன கொடுமை     என்ன கொடுமை

பால் அபிஷேகம் பார்த்திருக்கிறேன் என்ன கொடுமை என்ன கொடுமை இதென்ன இரத்த அபிஷேகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by *சம்ஸ் Tue 25 Aug 2015 - 15:35

நண்பன் wrote:புத்திசாலித்தனம்
நம்பிக்கை
படைப்பாற்றல்
கவர்ச்சி
அன்பு, பரிவு, மரியாதை
ஷ்பெஷல் காதல்
சாகசம், வீரம்

அடடடா என்னிடம் அதிகமாக இருக்குமோ...!

இவை அனைத்தும் உன்னிடம் இருக்கு பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!! Empty Re: பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum