Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
+2
ராகவா
Nisha
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!

மிக அருமையாக இருக்கு அக்கா...அத்தனையும் நீங்களா செய்தீர்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
வாவ் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...
இந்த அலங்காரம் பங்க்ஷன் முடியும்வரை சரியாக இருந்ததா?
இந்த அலங்காரம் பங்க்ஷன் முடியும்வரை சரியாக இருந்ததா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
அனைத்தும் அருமையாக உள்ளது இது போன்று செய்து எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் உருண்டு புரண்டு விழையாட ரொம் ரொம்ப அருமையாக உள்ளது இன்னும் பகிருங்கள் அக்கா பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
பார்ப்பதற்கு அழகாக உள்ளது இதன் பின்னால் வேலை செய்தவர்களுக்குத்தான் தெரியும் இதன் கஷ்டம் ~/ ~/
பார்ப்பதற்கு அழகாக உள்ளது இதன் பின்னால் வேலை செய்தவர்களுக்குத்தான் தெரியும் இதன் கஷ்டம் ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
ஆட்களை கொண்டு பலூன் ஊதி கட்டுவதுதான் என் வேலை. அதை தூணாக்குவதும் துரும்பாக்குவதும் உங்கள் அத்தானின் வேலை.
கண் கண்டதை கை செய்யுமாம்!
முன் பக்கத்தில் இருக்க்கும் மணடப அலங்காரங்கள்.. ஆறு பேர்..ஒரிரவு முழுதும் அமர்ந்து கிட்டத்தட்ட 2000 பலூன்களுக்கும் அதிகமாய் ஊதி கட்டினோம்.
கண் கண்டதை கை செய்யுமாம்!
முன் பக்கத்தில் இருக்க்கும் மணடப அலங்காரங்கள்.. ஆறு பேர்..ஒரிரவு முழுதும் அமர்ந்து கிட்டத்தட்ட 2000 பலூன்களுக்கும் அதிகமாய் ஊதி கட்டினோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
அருமை சாதாரன சின்ன பலூன் ஈசியா ஊதிடலாம் ஆனால் இந்த பலூன் ஊதுவது கொஞ்சம் கஷ்டம் என்று எனக்குத் தெரியும் நன்றி அக்காNisha wrote:ஆட்களை கொண்டு பலூன் ஊதி கட்டுவதுதான் என் வேலை. அதை தூணாக்குவதும் துரும்பாக்குவதும் உங்கள் அத்தானின் வேலை.
கண் கண்டதை கை செய்யுமாம்!
முன் பக்கத்தில் இருக்க்கும் மணடப அலங்காரங்கள்.. ஆறு பேர்..ஒரிரவு முழுதும் அமர்ந்து கிட்டத்தட்ட 2000 பலூன்களுக்கும் அதிகமாய் ஊதி கட்டினோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
ஆமாம் வாயில் வைத்து ஊத முடியாது. அதற்கென்ன இருக்கும் காற்றடிக்கும் மெசினில் தான் ஊதுவோம். ஆனால் இறுக்கி கட்டுவது கைகளால் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
அப்படியா மெசின் என்றால் கொஞ்சம் இலகுவாக இருக்கும் மற்றப்படி கட்டும் போது சிலது பறந்து விடும் கை நழுவி அப்படி நடந்திருக்குத்தானே?Nisha wrote:ஆமாம் வாயில் வைத்து ஊத முடியாது. அதற்கென்ன இருக்கும் காற்றடிக்கும் மெசினில் தான் ஊதுவோம். ஆனால் இறுக்கி கட்டுவது கைகளால் தான்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
பறப்பது காஸ் அடிக்கும் பலூன்கள் தான்..
முன்பக்கம் தோரணம் போல் கட்டி இருக்கும் பலுன் காஸ் அடித்து செய்தது. அதனால் தான் அவை மிதப்பது போல் இருக்கின்றது. பறக்கவும் செய்யும். அதனால் கவனமாக பிடித்து செய்வோம்.
தூண் செய்தவை காற்று அடிப்பது! அதுக்கென ஸ்பெஷலாய் இருக்கும் குட்டி குட்டி பலூன். மெசின் காற்று அடித்தாலும் கட்டுவது கஷ்டம் தான். கை வலிக்கும்.
முன்பக்கம் தோரணம் போல் கட்டி இருக்கும் பலுன் காஸ் அடித்து செய்தது. அதனால் தான் அவை மிதப்பது போல் இருக்கின்றது. பறக்கவும் செய்யும். அதனால் கவனமாக பிடித்து செய்வோம்.
தூண் செய்தவை காற்று அடிப்பது! அதுக்கென ஸ்பெஷலாய் இருக்கும் குட்டி குட்டி பலூன். மெசின் காற்று அடித்தாலும் கட்டுவது கஷ்டம் தான். கை வலிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நன்றி அக்கா எனக்கும் தெரியும் அதன் கஷ்டம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
எப்படித்தெரியும் சாரே! பலூன் அலங்காரம் செய்திருக்கீங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நானும் ஒன்று போராடி செய்தேன்..Nisha wrote:எப்படித்தெரியும் சாரே! பலூன் அலங்காரம் செய்திருக்கீங்களா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
இதயம் பலூன் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
நன்றி மேடம் பானு அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் கைவண்ணத்தில் பலூன் அலங்காரங்கள்!
Nisha wrote:
இதுவும் எனக்கு பிடித்திருக்கிறது i
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum