சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Khan11

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

+5
கவிப்புயல் இனியவன்
ராகவா
பானுஷபானா
நண்பன்
Nisha
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 1:55

First topic message reminder :

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Securedownload

என்னைப்பார்த்தால் பாவமாகவே தெரியலலயா  தாடிவாலாமாமா!..  நிஷா



Last edited by Nisha on Thu 7 Aug 2014 - 20:23; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:00

Nisha wrote:
Spoiler:


நண்பன் wrote:
Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 67965-cute-baby

நிஷா அத்தையை பாட்டின்னு சொன்னால் பிச்சிபுடுவேன் பிச்சி!...... ஹப்சாக்குட்டி
ஓஹோஹொ ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Baby-smile


ஐய் எங்கப்பாவுக்கு  ஒன்னுமே தெரியாது அத்தை. ஹப்சா னு  மேற்கோளில் திருத்தியவர் ஒரிஜினல் பதிவில் திருத்தாமல் விட்டு விட்டாரே!  ... வேற  யாரு நண்பனின் சின்ன வாலுதான். !

என் பையன் போட்டோ உங்களுக்கு எப்படி கிடைத்தது அக்கா..?
இருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:04

பேஸ்புக்கில் பசங்க போட்டோ இருந்ததே! தூக்கிட்டிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:06

Nisha wrote:பேஸ்புக்கில் பசங்க போட்டோ இருந்ததே! தூக்கிட்டிங்களா?
இல்லை தூக்க வில்லை அங்கதான் இருக்கு மற்றது நான் வீட்டிற்கு போய் தருகிறேன் என் பையன் போட்டோ வீட்டில் உள்ள கம்புட்டரில்தான் உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:06

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Babies-on-the-internet

நண்பன் தம்பி எனக்குத்தான் தம்பி நிஷா! உங்களுக்கு  அவர் தொம்பி!
அ்ழுமூஞ்சித்தோழி பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:13

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Sleeping-Baby


நிஷா அக்கா என்னை விட்டுரேன்! தூக்கம் தூக்கமா வருதே! நான் பாவம்னு உனக்கு தோணவே இல்லையா? நீயும் உன் அரட்டையும் போரடிக்குதே அக்கா... !

இப்படி வேற யாரு சொல்லி இருப்பா... எல்லாம் இந்த தும்பி தான்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:14

Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Babies-on-the-internet

நண்பன் தம்பி எனக்குத்தான் தம்பி நிஷா! உங்களுக்கு  அவர் தொம்பி!
அ்ழுமூஞ்சித்தோழி பானு!
அருமையாகச் சொன்னீர்கள் அக்கா
என் தம்பி மகள் மன்ஹா


படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 3amv5


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:18

வாவ் அழகுக்குட்டி! எம்பூட்டு அழகாக இருக்காங்க இவங்க! குழந்தைகள் இந்த வயதில் ரெம்ப அழகுதான் !

இப்ப எங்கே இருக்காங்கப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:31

Nisha wrote:வாவ் அழகுக்குட்டி! எம்பூட்டு அழகாக இருக்காங்க இவங்க!  குழந்தைகள் இந்த வயதில் ரெம்ப அழகுதான் !

இப்ப எங்கே இருக்காங்கப்பா?
ஓமானில் இருக்காங்க இருங்க தம்பி போட்டோ தாறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:37

நண்பன் wrote:
Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Babies-on-the-internet

நண்பன் தம்பி எனக்குத்தான் தம்பி நிஷா! உங்களுக்கு  அவர் தொம்பி!
அ்ழுமூஞ்சித்தோழி பானு!
அருமையாகச் சொன்னீர்கள் அக்கா
என் தம்பி மகள் மன்ஹா


படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 3amv5

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 10595833_780017585382679_469172798_n

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 10583105_779954692055635_1534171484_n

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 10338863_733990286652076_1264022060_n

என் தம்பி காட்சிகள் அனைத்தும் ஓமானில் எடுக்கப்பட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:39

போட்டோவை எங்க வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்களிலும் போடுங்களேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:51

தம்பியும் உங்களை போலவே நலல் உயரம் தான் அலல்வா?

குழந்தை ரெம்ப அழகு.. க்யூட் பேபி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 17:47

Nisha wrote:போட்டோவை  எங்க வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்களிலும் போடுங்களேன்பா!
ஆகட்டும் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 21:43

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Cute-baby-photo-40

81 ஆயிரம் பதிவு போட்டுட்டேன்! யாருமே வாழ்த்து திரி தொடங்கல்லை! நான் எல்லார் கூடவும் டூ..டூடூடூடூ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 22:49

Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Securedownload8

அத்தை மடி மெத்தையடி என்றது அந்தக்காலம்.. இந்த மெத்த சொர்க்கமடி என்பது இந்தக்காலம்.. ராகவன்
 ^_  ^_  ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 22:50

Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Cute-baby-photo-40

81  ஆயிரம் பதிவு போட்டுட்டேன்!  யாருமே வாழ்த்து திரி தொடங்கல்லை! நான் எல்லார் கூடவும் டூ..டூடூடூடூ
போட்டாச்சு நண்பா...அழக்கூடாது..அதை போட என் கணினி பட்டபாடு சொல்ல முடியாது..இன்நெர்ட் இல்லாமா...கரண்ட் கட்டு...எத்தனை கஸ்டம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 23:03

ஆமாமா அழாதே கண்ணா அழாதே! உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ராகவன் மாமா வாங்கித்தருவார் ! அழாதே செல்லம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:04

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 IMG_5988
படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 IMG_5987
என் அக்காவின் குழந்தைகள்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:07

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 109
நிஷா மிஸ் !நிஷா மிஸ் !
படங்கள் எல்லாம் போட்டு அரட்டையில் கடித்தது போதும்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:17

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 DSC04832இவங்கதான் சேனையின் அரட்டையில் கலக்கும் நாயகி-மீனு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 23:21

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 552224049_n+(22)

ராகவன் மாமா ராகவன் மாமா எங்க அப்பா மாதிரி நீங்களும் தப்பு தப்பாய் இந்த திரியில் உங்க அக்கா பெண்ணுங்க போட்டோ போடாதிங்க!

எங்கப்பா சித்தப்பா போட்டோவை அரட்டையில் போட்டு அரட்டை அடிக்க உட்டுட்டார்.. நீங்க நல்ல மாமால்ல! நட்புத்திரியில் குட்டீஸின் சுட்டித்தனங்கள் திரியில் இந்த போட்டோக்களை போடுங்களேன்! அச்சா மாமா தானா!

ஹப்சாக்குட்டி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 23:23

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 552224049_n+(27)

நிஷா அத்தை ரெம்ப பேசுறாங்க! வாயை மூடிக்கிட்டு கம்முன்னு இருக்க தெரியாதா அத்தை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:27

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Photo
அதுசரி!
நிஷா பாட்டி சொன்ன உண்மையாகதான் இருக்கும்....நாமும் அப்படியே செய்வோம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:30

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 Tantrum-660x2501
நிஷா பாட்டிக்கு வயசு ஆச்சு....அதனால எதோ உளருங்க...சரி அழாத அவங்க இனி போடமாட்டாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 23:42

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 552224049_n+(8)

ராகவன் தாத்தாக்கு ஒன்றுமே தெரியாது! நிஷாப் பாட்டி இல்லை அத்தைங்கறதும் புரியாது! எங்க அத்தை ஜம்முன்னு இப்படி என்னை போலத்தான் தினம் நடப்பாங்க தெரியுமா? (((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 23:50

படங்களும் கூட பல கதை சொல்லும்!  றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 2 552224049_n+(9)

நான் இல்லாத நேரம் தாத்தா பாட்டிங்களையெல்லாம் யாருப்பா சேனையில் மெம்பராக சேர்த்தது!

  நான்கே நான்கு மாதம் நான் சேனைக்கு வரல்லைன்னதும் ஏதோ இது அவங்க வீடுங்கற நினைப்பில இவங்களோட பெரிய தொல்லையாபோச்சிப்பா! கொழுப்புகூடிபோச்சி

சீக்கிரம் சேனைக்கு போய் எல்லாரையும் துரத்தி விடணும்! முக்கியமாக நிஷாவை துரத்தி விட்டிரணும்! அப்பத்தான் எனக்கு நிம்மதி! ஹாஹாஹா!   வேற யாரு  வில்லன் இடிஅமீன் சார் சம்ஸூ தான்!


Last edited by Nisha on Fri 8 Aug 2014 - 0:07; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum