Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
+5
கவிப்புயல் இனியவன்
ராகவா
பானுஷபானா
நண்பன்
Nisha
9 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
First topic message reminder :
என்னைப்பார்த்தால் பாவமாகவே தெரியலலயா தாடிவாலாமாமா!.. நிஷா

Last edited by Nisha on Thu 7 Aug 2014 - 20:23; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
ஏனக்கா நீ என்னக்கா தானே? ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா! எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில் எனக்கு நட்டே இல்லக்கா! என்னைப் புரிந்துக்கோக்கா.........ஊஊஊஊஊஊ அட நம்ம நேசமுடன் ஹாசிம் தான்
Last edited by Nisha on Fri 8 Aug 2014 - 0:20; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
இன்னும் ஒரு வருடத்துக்குள் நான் 200 பதிவு போட்டு 10000 பதிவு தாண்டிருவேன்! 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே! அவங்க வருவாங்களா? கவிதை தருவாங்களா? )* )* )*
நேற்று வந்த நிஷாக்கா இந்த நண்பன் அண்ணாக்கு கவிதை கவிதையா எழுதிக்கிட்டிருக்காவே நமக்கும் யாராச்சும் கவிதை எழுதினால் நல்லா இருக்குமே! அவ்வ்வ்வ்வ்வ் றினோஸ்
- Spoiler:
- நண்பன் அண்ணா நண்பன் அண்ணா! நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே! எனக்கும் கவிதை எழுதசொல்லுங்களேன் ! நான் உங்களுக்கு அடுத்த தடவை பால் சொதியில் ரெண்டு மீன் துண்டு அதிகமா தரேன் அண்ணா ! {_ {_ :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
அனைத்தும் அசத்தலாக உள்ளது ராகவனும் அக்காவோடு சேர்ந்து அரட்டைப் படங்கள் அழகு குட்டிகளின் படங்களும் அதற்கு சில பொருத்தமான வரிகளும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
அச்சோ! நண்பன் மாமா வந்துவிட்டாரு! நிஷா அத்தை கூட இப்ப இல்லை..
மாமா வந்து கூட மிட்டாய் வாங்கி தரல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
படங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...

நண்பன் மாமாவை பார்த்ததும் ஷாக்காகிவிட்டேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
நண்பன் wrote:Nisha wrote:
- Spoiler:
நண்பன் wrote:ஓஹோஹொ ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்Nisha wrote:
நிஷா அத்தையை பாட்டின்னு சொன்னால் பிச்சிபுடுவேன் பிச்சி!...... ஹப்சாக்குட்டி
ஐய் எங்கப்பாவுக்கு ஒன்னுமே தெரியாது அத்தை. ஹப்சா னு மேற்கோளில் திருத்தியவர் ஒரிஜினல் பதிவில் திருத்தாமல் விட்டு விட்டாரே! ... வேற யாரு நண்பனின் சின்ன வாலுதான். !
என் பையன் போட்டோ உங்களுக்கு எப்படி கிடைத்தது அக்கா..?
இருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..
இதுதான் என் மகன் போட்டோ பெயர் அஹ்மட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
அழகாக இருக்கார்....அப்பவை உறித்து வைத்துள்ளார்...
படங்களை எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்! நண்பன் அண்ணா....

Last edited by ராகவா on Fri 8 Aug 2014 - 16:23; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
ராகவா wrote:
படங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...
நிஷா அத்தைக்கு ஹப்சா ஒரு இச் கொடுக்குறா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
நண்பன் wrote:
இருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..
இதுதான் என் மகன் போட்டோ பெயர் அஹ்மட்
வாவ்! சின்னப்பையன் ரெம்ப க்யூட்டாக இருக்கின்றாரேப்பா! இப்ப ரெம்ப வளர்ந்துட்டார். தயவுடன் இங்கே இட்ட எல்லாபபடங்களையும் குட்டீஸின் சுட்டித்தனங்கள் திரியில் போடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
நண்பன் wrote:ராகவா wrote:

சரி அக்கா )(Nisha wrote:நண்பன் wrote:
இருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..
இதுதான் என் மகன் போட்டோ பெயர் அஹ்மட்
வாவ்! சின்னப்பையன் ரெம்ப க்யூட்டாக இருக்கின்றாரேப்பா! இப்ப ரெம்ப வளர்ந்துட்டார். தயவுடன் இங்கே இட்ட எல்லாபபடங்களையும் குட்டீஸின் சுட்டித்தனங்கள் திரியில் போடுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
நாங்களும் சொன்னோமிலா...ராகவா wrote:அழகாக இருக்கார்....அப்பவை உறித்து வைத்துள்ளார்...
படங்களை எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்! நண்பன் அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
அதிகபட்சம் என்பது
இரண்டு உள்ளங்கை
அளவுதான் குழந்தைகளுக்கு.. நண்பன் மாமா அன்புக்கு ஈடு இல்லை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
நண்பன் wrote:ராகவா wrote:
படங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...
நிஷா அத்தைக்கு ஹப்சா ஒரு இச் கொடுக்குறா
என் செல்லக்குட்டிம்மா ரெம்ப அழகு. இப்படில்லாம் போட்டோ போட்டிங்க அடுத்த பிளைட் பிடிச்சி வீட்டுக்கு வந்திருவேன்.
அப்பாவோட குறும்புத்தனம் அப்படியே முகத்தில் மின்னுது. குழந்தையை இப்படி போஸ் கொடுக்க வைத்து போட்டோவாக்கிய உங்களுக்கும் ஒரு சபாஷ். சின்ன குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு படமாக்குவது எவ்வளவு கஷடம்.. நான் போட்டோ எடுக்கும் போது அவர்களை அப்படி நில் இபடி செய் என சொல்லாமல் அவர்கள் போக்கில் விட்டு கிளில் செய்திட்டிருப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
அப்படி எடுத்த பல படங்கள் என்னிடம் உள்ளது குட்டிச்சுட்டிகள் திரியில் இடுகிறேன் பாருங்கள் )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
குழந்தைகள் படம் காணும் போது மனசு அப்படியே ஜில்லுன்னு பறக்குதுப்பா! சந்தோஷமாக இருக்கின்றது!
நேரில் பார்க்க ஆசை வருகின்றது!
நேரில் பார்க்க ஆசை வருகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
Nisha wrote:
ஏனக்கா நீ என்னக்கா தானே? ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா! எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில் எனக்கு நட்டே இல்லக்கா! என்னைப் புரிந்துக்கோக்கா.........ஊஊஊஊஊஊ அட நம்ம நேசமுடன் ஹாசிம் தான்
http://www.chenaitamilulaa.net/t47349p44-topic#418114
ஹாய் ஹாசிம் வந்திருக்காரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
Nisha wrote:
இன்னும் ஒரு வருடத்துக்குள் நான் 200 பதிவு போட்டு 10000 பதிவு தாண்டிருவேன்! 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே! அவங்க வருவாங்களா? கவிதை தருவாங்களா? )* )* )*
நேற்று வந்த நிஷாக்கா இந்த நண்பன் அண்ணாக்கு கவிதை கவிதையா எழுதிக்கிட்டிருக்காவே நமக்கும் யாராச்சும் கவிதை எழுதினால் நல்லா இருக்குமே! அவ்வ்வ்வ்வ்வ் றினோஸ்
- Spoiler:
நண்பன் அண்ணா நண்பன் அண்ணா! நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே! எனக்கும் கவிதை எழுதசொல்லுங்களேன் ! நான் உங்களுக்கு அடுத்த தடவை பால் சொதியில் ரெண்டு மீன் துண்டு அதிகமா தரேன் அண்ணா ! {_ {_ :dance: :dance: :dance:
முதல் பக்கமும் பாருங்க மாமா. ஏன் ஓடி ஒளியிறிங்கன்னு சொல்லுங்க!

Nisha wrote:Nisha wrote:

ஆஹா ஆஹா இதெல்லாம் வேற நடந்திருக்கா மீன் சொதி விவகாரம் உலகம் முழுக்க பரவி ட்டதா நண்பன் அண்ணா உங்களுக்கு இருக்கு வண்டவாளம் தண்டவாளம் ஏறிட்டது
இனிமேல் என்னை அனைவரும் மீன் சொதி ரினோஸ் என்றுதான் அழைப்பார்கள் போல் ஐயகோ ஐயகோ
யாதுமானவள்தான் சேனைக்கு வாரங்கல்லயே எப்படி வாழ்த்துவாங்க நண்பனைத்தான் அழைத்த வரச்சொல்ல வேண்டும்
நான் பார்த்தேன் நண்பன் அண்ணனுக்கு நீங்கள் வாழ்த்தியதை உண்மைகளைப் போட்டு உடைத்து விட்டீர்கள் எல்லாருக்கும் இருக்கு எனது பத்தாயிரம் பதிவு எட்டட்டும் பார்க்கலாம்
ஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் எல்லாம் நடந்திருக்கே எல்லா வற்றையும் படிக்க முடியாதே என்ன பண்ணலாம்...
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
முழுக்க படிக்க வேண்டாம் முதல் பக்கம் மட்டும் பாருங்க போதும். நீங்க ஆரம்ப் முதலே இருக்கிங்கனு புரியும்.
இந்த பல சொதி விவகாரம் ஐ, நா வரை பேசப்படுகின்றதாக்கும். ஹாஹா!
அதென்னப்ப்பா பால் சொதி றினோஸ் என நீங்களே எங்களுக்கு போட்டு தருகின்றீர்கள். கோபம் வரல்லையா?
இந்த பல சொதி விவகாரம் ஐ, நா வரை பேசப்படுகின்றதாக்கும். ஹாஹா!
அதென்னப்ப்பா பால் சொதி றினோஸ் என நீங்களே எங்களுக்கு போட்டு தருகின்றீர்கள். கோபம் வரல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
இதிலென்னருக்கு இங்க சொல்லிட்டுத்தானே இருக்காங்கNisha wrote:முழுக்க படிக்க வேண்டாம் முதல் பக்கம் மட்டும் பாருங்க போதும். நீங்க ஆரம்ப் முதலே இருக்கிங்கனு புரியும்.
இந்த பல சொதி விவகாரம் ஐ, நா வரை பேசப்படுகின்றதாக்கும். ஹாஹா!
அதென்னப்ப்பா பால் சொதி றினோஸ் என நீங்களே எங்களுக்கு போட்டு தருகின்றீர்கள். கோபம் வரல்லையா?
எல்லாம் பளகிப்போச்சி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
Nisha wrote:
இனிமேல் யாராச்சும் என்னை பால் சொதி வைக்க சொன்னீர்கள்.. இப்படித்தான் ஓடி ஒழிந்திருவேன்! .. றினோஸ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 26.03 பால் சொதி ஸ்பெஷலிஸ்ட் எங்க றினோஸிற்கு பிறந்த நாளாம்!
» இனிய ரமழானே வருக வருக... வருக..
» சிபான் உங்களை சேனை தமிழ் உலா அன்போடு வருக வருக என்று வரவேற்கின்றது
» hishalee உங்களை சேனையின் முற்றம் வருக வருக என்று வரவேற்கிறது
» ரீன் சேனைத் தமிழ் உலா :அன்போடு வருக வருக என வரவேற்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum