Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலித்துப்பார் வலி தெரியும்
+2
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
காதலித்துப்பார் வலி தெரியும்
அவள்
அவளை விரும்பியதை ....
காட்டிலும் நான் அவளை ....
விரும்பிய அளவு அதிகமாய் ...
இருந்ததால் என்னை...
தூக்கி எறிந்து விட்டாள்...!!!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
என்பதை என் காதல்
கற்று தந்தது ......!!!
கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
அவளை விரும்பியதை ....
காட்டிலும் நான் அவளை ....
விரும்பிய அளவு அதிகமாய் ...
இருந்ததால் என்னை...
தூக்கி எறிந்து விட்டாள்...!!!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
என்பதை என் காதல்
கற்று தந்தது ......!!!
கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
அருமை
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன் சென்று வருகிறேன்
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன் சென்று வருகிறேன்
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
காதலித்துப்பார் கவிதை பிறக்கும்
காதலித்துப்பார் இன்பம் இருக்கும்
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய்
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய்
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய்
காதலித்துப்பார் உன்னை இழப்பாய்
காதலித்துப்பார் வலியும் உணர்வாய்
நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால்
உண்டாக்கப்படுவது வலி
காதலித்துப்பார் இன்பம் இருக்கும்
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய்
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய்
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய்
காதலித்துப்பார் உன்னை இழப்பாய்
காதலித்துப்பார் வலியும் உணர்வாய்
நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால்
உண்டாக்கப்படுவது வலி
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
தம்பி....நான் எதிர்ப்பார்த்தேன் உங்களை பதிலை...கவிதை ரசிகன் wrote:அருமை
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன் சென்று வருகிறேன்
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
இனியவன் அண்ணாவின் பதிவை பார்க்காமல் உங்களுக்கு நாளே போகாது போல...
நன்றி தம்பி மற்றவர்களின் பதிவையும் கொஞ்சம் பார்க்கனும் ...அன்பு வேண்டுகோள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
கவிஞர்களின் அழகு கவிதையே கொஞ்சம் ரசிப்போம்...நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் கவிதை பிறக்கும்
காதலித்துப்பார் இன்பம் இருக்கும்
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய்
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய்
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய்
காதலித்துப்பார் உன்னை இழப்பாய்
காதலித்துப்பார் வலியும் உணர்வாய்
நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால்
உண்டாக்கப்படுவது வலி
கவிக்கவி...பாராட்டுக்கள் கவிஞர் ஹாசிம் அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
நான்
உன்னை காதலித்தபோது
சிலுவையில் அறைய பட்டேன்
நிச்சயம் உன்வலி இதயத்தில்
இரத்தத்தை சொட்டும் என்று
நன்றாக தெரியும் ....!!!
கலியாணத்தை கட்டிப்பார்
குழந்தையை பெற்றுப்பார்
என்பதுபோல் -காதலித்துபார்
வலியை சுமந்துபார்
என்றாகிவிட்டது என் காதல் ...!!!
கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
உன்னை காதலித்தபோது
சிலுவையில் அறைய பட்டேன்
நிச்சயம் உன்வலி இதயத்தில்
இரத்தத்தை சொட்டும் என்று
நன்றாக தெரியும் ....!!!
கலியாணத்தை கட்டிப்பார்
குழந்தையை பெற்றுப்பார்
என்பதுபோல் -காதலித்துபார்
வலியை சுமந்துபார்
என்றாகிவிட்டது என் காதல் ...!!!
கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
அன்புக்கு நன்றி ராகவாராகவா wrote:கவிஞர்களின் அழகு கவிதையே கொஞ்சம் ரசிப்போம்...நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் கவிதை பிறக்கும்
காதலித்துப்பார் இன்பம் இருக்கும்
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய்
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய்
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய்
காதலித்துப்பார் உன்னை இழப்பாய்
காதலித்துப்பார் வலியும் உணர்வாய்
நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால்
உண்டாக்கப்படுவது வலி
கவிக்கவி...பாராட்டுக்கள் கவிஞர் ஹாசிம் அண்ணா....
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
காதலின் போது நேரே
வந்தால் அருகில் வருவாய்
அருகில் வந்தால் புன்னகை
தந்தாய் ....!!!
ஏனடி இப்போ நான்
நேரில் வரும்போது
விலகி செல்கிறாய் ....?
நெருஞ்சி முள் காலில்
இருப்பது தெரியாது
வலியோ
தாங்க முடியாது ....!!!
நீயும் அப்படிதான்
நினைவுகளை தந்து
முள்ளாய் குற்றுகிறாய் ...!!!
கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
வந்தால் அருகில் வருவாய்
அருகில் வந்தால் புன்னகை
தந்தாய் ....!!!
ஏனடி இப்போ நான்
நேரில் வரும்போது
விலகி செல்கிறாய் ....?
நெருஞ்சி முள் காலில்
இருப்பது தெரியாது
வலியோ
தாங்க முடியாது ....!!!
நீயும் அப்படிதான்
நினைவுகளை தந்து
முள்ளாய் குற்றுகிறாய் ...!!!
கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
உண்மை அதுபோல் செய்யவும் கவி ரசிகரேராகவா wrote:தம்பி....நான் எதிர்ப்பார்த்தேன் உங்களை பதிலை...கவிதை ரசிகன் wrote:அருமை
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன் சென்று வருகிறேன்
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
இனியவன் அண்ணாவின் பதிவை பார்க்காமல் உங்களுக்கு நாளே போகாது போல...
நன்றி தம்பி மற்றவர்களின் பதிவையும் கொஞ்சம் பார்க்கனும் ...அன்பு வேண்டுகோள்..
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
காதலித்துப்பார்
தினமும் நீ பார்க்கும்
சூரியனை இளஞ்கதிரால்
உலகே இருளை விலக்கி
பார்க்கும் இடமெல்லாம்
பரவசத்தை கொடுத்து
நம்மை என்றும்
காலையில் கோழி
கூவ உன்னையும்
அடுத்த வேலைக்கு அனுப்பும்..
தினமும் நீ பார்க்கும்
சூரியனை இளஞ்கதிரால்
உலகே இருளை விலக்கி
பார்க்கும் இடமெல்லாம்
பரவசத்தை கொடுத்து
நம்மை என்றும்
காலையில் கோழி
கூவ உன்னையும்
அடுத்த வேலைக்கு அனுப்பும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
ராகவா கவிதை சொன்னிங்களா ராசா )*ராகவா wrote:காதலித்துப்பார்
தினமும் நீ பார்க்கும்
சூரியனை இளஞ்கதிரால்
உலகே இருளை விலக்கி
பார்க்கும் இடமெல்லாம்
பரவசத்தை கொடுத்து
நம்மை என்றும்
காலையில் கோழி
கூவ உன்னையும்
அடுத்த வேலைக்கு அனுப்பும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
உங்களுக்கு எப்படி சார் தெரியிது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
விடுங்க அக்கா ராகவனால் நான் சிரித்துக்கொண்டிருக்கிறேன் நீங்க வேற ^_Nisha wrote:உங்களுக்கு எப்படி சார் தெரியிது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலித்துப்பார் வலி தெரியும்
ராக்வன் அண்ணா கவிக்கு கவி பகுதியில் நீங்கல் கவிதை போடுஙக்ள் அப்போதான் ரசிக்க நல்லா இருக்கும் எல்லா பகுதியிலும் போடவேண்டாம்
அழகில்லை இது என் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
அழகில்லை இது என் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum