Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 4 of 40
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா அநாதை #)Nisha wrote:ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல. )* )* )*
ரெம்ப அழாதிங்க! காய்ச்சல் இன்னும் கூடிரும். ஒழுங்கா தண்ணீர் அல்லது தேனீர் குடியுங்க! எல்லாம் சரியாகிரும்!
எங்கூரில் நாங்கள் எல்லாரிடமும் அப்படித்தான் சார்! ஆனால் எனக்குன்னால் தான் யாருமே இல்லை! )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம் )* )*Nisha wrote:நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?
ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க பிரெண்டுகிட்ட சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _*
என்னது? #* #* #* #* #*
மறந்து போயிட்டாராமா? #* #* #* #*
எங்கே போனாராம்? அட நிஜம்மாகவா தும்பி? _* _*
நான் சேனை இப்ப கொஞ்சம் முன்னர் தான்பா வந்தேன்! எனக்குத்தெரியல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு எந்த பிரச்சணையும் இல்லை. நன்றாகத்தான் இருந்தது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல. )* )* )*
இதெல்லாம் சாதாரணம் இன்னும் எவ்வளவோ உள்ளது
நிஷா அக்காவோடு பழகிப்பார்
சிறகில்லாமல் வானில் பறப்பாய்
உன்னையே உனக்குப் பிடிக்கும்
தெரியாது என்ற வாக்கை மறப்பாய்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அன்பால் அன்பை அள்ளி எடு
நிஷா அக்காவோடு பழகிப்பார்..
நிஷா அக்கா எனக்கும் ஒரு பொக்கிஷம்தான்
இவ்வளவு நேரமும் ஏதாவது போதிமரத்தடி போதனை கேட்டீர்களோ தும்பி சார்! ரெம்ப ரெம்ப ஏற்றத்தில் இருக்கிங்க!
உங்க நிஷா அக்கா பொக்கிஷம் என்றுதா்ன் புதைமண்ணில் புதைத்து தொல்பொருள் ஆய்வாய் உங்கள் கண்ணில் பட விட்டார்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் அப்பவே நினைத்தேன் நீங்கள் சேனைப்பக்கம் வராததால்தான் எனக்கு ஒரு கால் மெசச் எதுவும் வரல இல்லன்னாNisha wrote:நண்பன் wrote:மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம் )* )*Nisha wrote:நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?
ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க பிரெண்டுகிட்ட சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _*
என்னது? #* #* #* #* #*
மறந்து போயிட்டாராமா? #* #* #* #*
எங்கே போனாராம்? அட நிஜம்மாகவா தும்பி? _* _*
நான் சேனை இப்ப கொஞ்சம் முன்னர் தான்பா வந்தேன்! எனக்குத்தெரியல்லை!
தம்பி ராசா மாட்டிருப்பார் என் தலையைப்போட்டு பிச்சிருப்பீங்க தப்பினேன் பிழைத்தேன்
நான் கால் பண்ணி சம்சுவிடம் கேட்டேன் என்ன நடந்த பணம் அடைச்சங்களா இல்லையா என்று கேட்டேன் அடச்சாச்சே என்றார் உடனே பாருங்கள் சேனை திறக்க முடிய வில்லை என்று சொன்னேன் பார்க்கிறேன் என்றார் இப்போதுதான் சரியாகியது **
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல. )* )* )*
இதெல்லாம் சாதாரணம் இன்னும் எவ்வளவோ உள்ளது
நிஷா அக்காவோடு பழகிப்பார்
சிறகில்லாமல் வானில் பறப்பாய்
உன்னையே உனக்குப் பிடிக்கும்
தெரியாது என்ற வாக்கை மறப்பாய்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அன்பால் அன்பை அள்ளி எடு
நிஷா அக்காவோடு பழகிப்பார்..
நிஷா அக்கா எனக்கும் ஒரு பொக்கிஷம்தான்
இவ்வளவு நேரமும் ஏதாவது போதிமரத்தடி போதனை கேட்டீர்களோ தும்பி சார்! ரெம்ப ரெம்ப ஏற்றத்தில் இருக்கிங்க!
உங்க நிஷா அக்கா பொக்கிஷம் என்றுதா்ன் புதைமண்ணில் புதைத்து தொல்பொருள் ஆய்வாய் உங்கள் கண்ணில் பட விட்டார்களோ?
எனக்கு ஒன்றும் தெரியாது அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம் )* )*Nisha wrote:நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?
ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க பிரெண்டுகிட்ட சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _*
என்னது? #* #* #* #* #*
மறந்து போயிட்டாராமா? #* #* #* #*
எங்கே போனாராம்? அட நிஜம்மாகவா தும்பி? _* _*
நான் சேனை இப்ப கொஞ்சம் முன்னர் தான்பா வந்தேன்! எனக்குத்தெரியல்லை!
நான் அப்பவே நினைத்தேன் நீங்கள் சேனைப்பக்கம் வராததால்தான் எனக்கு ஒரு கால் மெ்சேஜ் எதுவும் வரல இல்லன்னா தம்பி ராசா மாட்டிருப்பார்!
என் தலையைப்போட்டு பிச்சிருப்பீங்க தப்பினேன் பிழைத்தேன்
நான் கால் பண்ணி சம்சுவிடம் கேட்டேன் என்ன நடந்த பணம் அடைச்சிங்களா இல்லையா என்று கேட்டேன் அடச்சாச்சே என்றார் உடனே பாருங்கள் சேனை திறக்க முடிய வில்லை என்று சொன்னேன் பார்க்கிறேன் என்றார் இப்போதுதான் சரியாகியது **
ஓஹோ! ஆனால் டொமைன் பிரச்சனை எனில் சில மணி நேரத்தில் சரியாகாதே! நான் இரண்டு நாளா இந்த டொமைன் விடயமா உங்க கிட்ட நினைவு படுத்தணும்னு தான் இருந்தேன்! என்னன்னமோ பேச்சில் விட்டாச்சு! சரி இப்ப எல்லாம் ஓக்கே தானே! டொமைன் பேர் மாற்றினாரா இல்லை அப்படியே தொடருதாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அத நீங்களே அவருகிட்ட கேளுங்க நான் என்ன அணிலா உங்களுக்கு தூது போக நடக்காது
டீச்சர் *# *#
டீச்சர் *# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அத நீங்களே அவருகிட்ட கேளுங்க நான் என்ன அணிலா உங்களுக்கு தூது போக நடக்காது
டீச்சர் *# *#
நடக்கும் விடயம் ஆயிரம் உண்டு நம்மிடம்.. முடிந்தால் கேளுங்க! இல்லைன்னால் அப்படியே எப்படியோ போகட்டும்! எனக்கென்ன! நான் யாரிடமும் எதுவும் கேட்க தேவையில்லை!
டீச்சர்னு சொன்னால் டீச்சர் சொன்னதை கேட்கணும்னு தெரியாதோ துரை சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
டீச்சர் சொன்னதை நான் கேட்டிருந்தால் இந்நேரம் மட்டக்களப்பு ஆதார வைத்திய சாலையின் மகப்பேறு மருத்துவராகி இருப்பேன் தெரியுமா அக்கா )*Nisha wrote:நண்பன் wrote:அத நீங்களே அவருகிட்ட கேளுங்க நான் என்ன அணிலா உங்களுக்கு தூது போக நடக்காது
டீச்சர் *# *#
நடக்கும் விடயம் ஆயிரம் உண்டு நம்மிடம்.. முடிந்தால் கேளுங்க! இல்லைன்னால் அப்படியே எப்படியோ போகட்டும்! எனக்கென்ன! நான் யாரிடமும் எதுவும் கேட்க தேவையில்லை!
டீச்சர்னு சொன்னால் டீச்சர் சொன்னதை கேட்கணும்னு தெரியாதோ துரை சார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அட நிஜம்மாவா? உங்களுக்கு எந்த டீச்சருப்பா இப்படி சொன்னாங்க? அவங்க நல்லா இருக்கணும்! டீச்சர் சொல்லியும் அப்படி யாகாமல் போனதேனாம்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதான் டீச்சர் சொன்னதை நான் கேட்க வில்லையேNisha wrote:அட நிஜம்மாவா? உங்களுக்கு எந்த டீச்சருப்பா இப்படி சொன்னாங்க? அவங்க நல்லா இருக்கணும்! டீச்சர் சொல்லியும் அப்படி யாகாமல் போனதேனாம்பா?
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் யார் பேச்சும் கேட்க மாட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அதான் டீச்சர் சொன்னதை நான் கேட்க வில்லையேNisha wrote:அட நிஜம்மாவா? உங்களுக்கு எந்த டீச்சருப்பா இப்படி சொன்னாங்க? அவங்க நல்லா இருக்கணும்! டீச்சர் சொல்லியும் அப்படி யாகாமல் போனதேனாம்பா?
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் யார் பேச்சும் கேட்க மாட்டோம்
நிஜம்மாகவா? சரி சரி நம்பிட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீ என் நண்பண்டா...அதனால் எப்படி மறக்கமுடியும்...மிகவும் நலம்...ஜில்ஜில் மழையோடு உள்ளேன்...நண்பன் wrote:சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
பொறாமையாக உள்ளது என்ஜாய் பண்ணுங்க எப்ப நாடு திரும்புறிங்க?ராகவா wrote:நீ என் நண்பண்டா...அதனால் எப்படி மறக்கமுடியும்...மிகவும் நலம்...ஜில்ஜில் மழையோடு உள்ளேன்...நண்பன் wrote:சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அடுத்த வாரம் அண்ணா....நண்பன் wrote:பொறாமையாக உள்ளது என்ஜாய் பண்ணுங்க எப்ப நாடு திரும்புறிங்க?ராகவா wrote:நீ என் நண்பண்டா...அதனால் எப்படி மறக்கமுடியும்...மிகவும் நலம்...ஜில்ஜில் மழையோடு உள்ளேன்...நண்பன் wrote:சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !*
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கஸ்டம் வரும்போது தானே சொல்ல முடியும் அண்ணே! #*நண்பன் wrote:ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !*
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
கூல் பேபி #) #)ராகவா wrote:கஸ்டம் வரும்போது தானே சொல்ல முடியும் அண்ணே! #*நண்பன் wrote:ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !*
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மறுபடியும் சேனையில் நுழைய முடியல...என்னப்பா ஆச்சு...நண்பன் wrote:கூல் பேபி #) #)ராகவா wrote:கஸ்டம் வரும்போது தானே சொல்ல முடியும் அண்ணே! #*நண்பன் wrote:ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !*
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
நான் இன்று ஐந்து தடவை இப்படி ஆச்சு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன ஆச்சு சேனையில் நுழைய மறுபடியும் கஸ்டமாக இருக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
தெரியலயே எனக்கு பிரச்சினை தீர்ந்தது நான் கெப்பி ((( (((ராகவா wrote:என்ன ஆச்சு சேனையில் நுழைய மறுபடியும் கஸ்டமாக இருக்கு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 4 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum