சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

இது எந்த இடம் என தெரிகின்றதா? Khan11

இது எந்த இடம் என தெரிகின்றதா?

+2
ராகவா
Nisha
6 posters

Go down

Sticky இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Tue 19 Aug 2014 - 13:14

இது எந்த இடம் என தெரிகின்றதா? 10616347_10153078071699325_6289910193751464713_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by ராகவா Tue 19 Aug 2014 - 13:19

தெரியல அக்கா..குளுக்கொடுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Tue 19 Aug 2014 - 13:24

கடலும் கடலோட சேர்ந்த நீண்ட பாதையும்???/

உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ராகவன், இலங்கையை சேர்ந்த இடம்.  கொழும்லில்  WTC  என்னுமிடம் பறவைப்பார்வையில் எடுத்திருக்காங்க.

இலங்கையில்  கடலிலிருந்து 100 மீற்றர்  தூரத்தில் குடியிருப்புக்கள் கடைகள் இருப்பதை காணலாம். சுனாமிக்கு முன்  இதுவெல்லாம் சகஜம். இப்போது பார்த்தாலே பயமாய் இருக்கின்றது.  

அதிலும் சில இடங்களில் பிரதான் வேக வீதிகள் கடலோடு  ஒட்டியே வரும். பெரிய அலை வந்தால் கடலோடு போய் விடுவோமோ என பயமாயிருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by நண்பன் Tue 19 Aug 2014 - 17:51

அட ஆமா நானும் போய் இருக்கிறேன் தங்க மீன் ஏரியா ஒரு தடவை புல்லா சுற்றிப்பார்த்திருக்கிறேன் 13 வருடங்களுக்கு முன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by ராகவா Tue 19 Aug 2014 - 19:01

நண்பன் wrote:அட ஆமா நானும் போய் இருக்கிறேன் தங்க மீன் ஏரியா ஒரு தடவை புல்லா சுற்றிப்பார்த்திருக்கிறேன் 13 வருடங்களுக்கு முன்
அப்ப நம்ம ஏரியா.... i*  i*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by பானுஷபானா Wed 20 Aug 2014 - 10:42

இடம் அழகா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Aug 2014 - 11:12

படம் படமா எடுத்திருக்கிறாங்கப்பா நம்ம நாடுன்னா சும்மாவா அழகுதான்


இது எந்த இடம் என தெரிகின்றதா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:47

இது எந்த இடம் என தெரிகின்றதா? 1393270_10200574323390158_1639310431_n

இது எந்த இடம் என சொல்லுங்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 18:16

இலங்கையில் மட்டக்களப்பிலிருந்து காத்தான் குடிக்கு இடையில் உள்ளது ஆனால் சற்று வித்தியாசமாக உள்ளது லைட்

சில நேரம் நான் சொன்ன இடம் மாறி விட்டதோ..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Wed 20 Aug 2014 - 18:24

மட்டக்களப்பு வெளிச்ச வீடாம். திருத்தி இருக்காங்க போல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Thu 21 Aug 2014 - 7:38

இது எந்த இடம் என தெரிகின்றதா? Batticaloa_lighthouse

மட்டக்களப்பு வெளிச்சவீடு

மட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் என்பது மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் (91 அடி) உயரமுடைய வெளிச்சவீடு ஆகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 9:20

Nisha wrote:மட்டக்களப்பு வெளிச்ச வீடாம்.  திருத்தி இருக்காங்க போல!  
சூப்பரா இருக்கு அக்கா நல்ல முன்னேற்றம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 11:37

நாம நம்ம ஊரையே ஒழுங்காப் பார்க்கல இதுல இந்த ஊரெல்லாம் எங்கத் தெரியப் போகுது  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 2:55

இது எந்த இடம் என தெரிகின்றதா? 1506640_746568865379763_2329428150503999987_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by சுறா Tue 4 Nov 2014 - 6:40

இலங்கையின் படங்கள் அருமை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 8:10

சரியாகத் தெரிய வில்லை அக்கா நீங்களே சொல்லி விடுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 9:57

திருகோணமலை திருக்கோணேஸ்வர் கோயிலின் பகுதியாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எந்த இடம் என தெரிகின்றதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum