சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Yesterday at 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Yesterday at 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Yesterday at 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Yesterday at 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Yesterday at 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Yesterday at 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Yesterday at 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Yesterday at 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Yesterday at 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Yesterday at 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Yesterday at 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Yesterday at 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Yesterday at 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Yesterday at 18:03

» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
by rammalar Yesterday at 18:02

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 18:01

» தமிழ் விடுகதைகள் – அதிகாரம் 4
by rammalar Yesterday at 18:00

» மனம் அறிய ஆவல் – தடாலடிக்கதை
by rammalar Yesterday at 17:57

» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

ஞாபகம் வருதா? Khan11

ஞாபகம் வருதா?

+5
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ராகவா
நண்பன்
Nisha
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Sticky ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 19 Aug 2014 - 13:29

ஞாபகம் வருதா? 10592680_264365300431067_5620011019029645371_n
படம் நன்றி கீதம் அக்கா

உங்கள் நினைவுகளை கீறிப்பாருங்கள். மாலை நேரம் இப்படி ஒரு வண்டியும் அதன் பின்னால் ஓடும் சிறுவர் படையும் நினைவில் இனிப்பார்கள். பின்னாடி ஓடியவர்களில் ஒருவராய் நீங்களும் இருக்கலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Tue 19 Aug 2014 - 17:48

எனக்கு நல்லா நினைவிருக்கிறது நான் பின்னால் ஓடி இருக்கிறேன்
நல்ல லைட் எல்லாம் போட்டு பாடல் எல்லாம் போட்டு வருவார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by ராகவா Tue 19 Aug 2014 - 19:01

நானும் ஓடி உள்ளேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Wed 20 Aug 2014 - 18:34

நாங்க ஓடவில்லை! ஓட விடமாட்டார்கள்! ஆனால் அப்பா இருந்தால் மட்டும் தான் ஐஸ்கிரிம் சாப்பிட வாங்கித்தருவார்கள்!

ரெம்ப தூரம் வரும் போதே வித்தியாசமான மியுசிக்... அதன் வெளிச்சம் என  சூப்பராக இருக்கும் வண்டி. கல்முனையிலிருந்து வரும் என நினைக்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 15:03

குல்ஃபி ஐஸ் வண்டி வரும் அப்போது ஓடிப் போய் வாங்கி இருக்கிறேன்.

ஒரு தடவை அப்படி வாங்கப் போகும்போது நாய் ஒன்னு குரைச்சிட்டே வந்தது. நான் பயனுது போய் ஏதோ ஒரு விட்டுக்குள்ள போய் அவுங்க கட்டில விழுந்தேன் பாருங்க இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 9:13

ஞாபக மிருக்கிறது ஓடுவது மாத்திரமில்லை வாங்காமல் விட்டதுமில்லை அந்த சுகமே தனி இப்போதெல்லாம் என் மகள் என்னை மிஞ்சிவிடுவார் எங்கு சத்தம் கேட்டாலும் விடமாட்டார்

ஞாபகம் வருதா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:21

ஞாபகம் வருதா? 1618605_1459578564263222_77614271_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 19:50

Nisha wrote:ஞாபகம் வருதா? 1618605_1459578564263222_77614271_n

ஐயோ அக்கா கிழங்கை வாங்கி வந்து அவிங்கடா என்று சொன்னேன் யாரும் அவிக்க வில்லை அநியாயமாப்போச்சி

இந்த மாதிரி நான் நிறைய சாப்பிட்டிருக்கிறேன் ரொம்ப பிடிக்கும் i* i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Muthumohamed Sun 31 Aug 2014 - 20:40

நானும் ஓடி இருக்கிறேன் குழைந்தை கால மகிழ்ச்சியே வேறு தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 11:24

நான் அதை கண்டால் ஓடி ஒளித்திருக்கிறேன்.

ஏன் என்றால் நான் சின்ன வயசில குழப்படி பண்ணினா   Ice வாகனத்த காட்டி பயமுறுத்துவாங்க.

பிள்ள பிடிக்கிற பேய் வருதுன்னு.அதனால அதைக்கண்டா  நான் Sகேப் அகிடுவன்.ஆனா வாப்பா வாங்கி வருவாரு இதுலதான் என்று தெரியாது.இதுல ஒரு வேடிக்கை என்னன்னா. இதைக்கண்டு ஒழிப்பது மட்டுமில்லாமல். Ice வாகனத்துல பின்னால இருப்பவனுக்கு கல்லால் எறிந்துமிருக்கன்.

என்னை பிடிக்க வருவாயான்னு.பிறகு போக போகத்தான் புரிந்தது இது பிள்ளை பிடிக்கிற வண்டியல்ல Ice வண்டின்னு.அதைல்லாம் மறக்க முடியாத காலம்.

        ."அது ஒரு காலம் அழகிய காலம் Iceவேனைக்கண்டு  ஓடிஒளித்த காலம்."

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 11:28

அக்கா மரவள்ளி கிழங்கு கூட சாப்பிடாதீங்கக்கா கிறு கிறுப்பு வந்திடும்.

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 11:45

hameed.harees wrote:நான் அதை கண்டால் ஓடி ஒளித்திருக்கிறேன்.

ஏன் என்றால் நான் சின்ன வயசில குழப்படி பண்ணினா   Ice வாகனத்த காட்டி பயமுறுத்துவாங்க.

பிள்ள பிடிக்கிற பேய் வருதுன்னு.அதனால அதைக்கண்டா  நான் Sகேப் அகிடுவன்.ஆனா வாப்பா வாங்கி வருவாரு இதுலதான் என்று தெரியாது.இதுல ஒரு வேடிக்கை என்னன்னா. இதைக்கண்டு ஒழிப்பது மட்டுமில்லாமல். Ice வாகனத்துல பின்னால இருப்பவனுக்கு கல்லால் எறிந்துமிருக்கன்.

என்னை பிடிக்க வருவாயான்னு.பிறகு போக போகத்தான் புரிந்தது இது பிள்ளை பிடிக்கிற வண்டியல்ல Ice வண்டின்னு.அதைல்லாம் மறக்க முடியாத காலம்.

        ."அது ஒரு காலம் அழகிய காலம் Iceவேனைக்கண்டு  ஓடிஒளித்த காலம்."

ஹா ஹா வித்தியாசமாக உள்ளது உங்க வீட்டில் உங்களை நல்லா ஏமாற்றி உள்ளார்கள் 
இன்னும் உங்கள் அனுபவங்கள் கதைகள் கட்டுரைகள் பகிருங்கள் காத்திருக்கிறோம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:52

hameed.harees wrote:அக்கா மரவள்ளி கிழங்கு கூட சாப்பிடாதீங்கக்கா கிறு கிறுப்பு வந்திடும்.

அப்பாடா! அட்வைஸ் ஆறுமுகத்துக்கு ஒரு தங்கத்தம்பி வந்தாச்சூ!  *#*#

ஹேய் அப்பூ நான் இருக்கும் ஊரில்  நான் சாப்பிட நினைச்சாலும் அதெல்லாம் கிடைக்காதப்பூ.. அதன தலைப்பு அப்படி போட்டேன்!

உங்களுக்கு முதலல் ஒரு பெயர் தேடி வைக்கணும் இருங்க வரேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:21

நண்பன் wrote:
hameed.harees wrote:நான் அதை கண்டால் ஓடி ஒளித்திருக்கிறேன்.

ஏன் என்றால் நான் சின்ன வயசில குழப்படி பண்ணினா   Ice வாகனத்த காட்டி பயமுறுத்துவாங்க.

பிள்ள பிடிக்கிற பேய் வருதுன்னு.அதனால அதைக்கண்டா  நான் Sகேப் அகிடுவன்.ஆனா வாப்பா வாங்கி வருவாரு இதுலதான் என்று தெரியாது.இதுல ஒரு வேடிக்கை என்னன்னா. இதைக்கண்டு ஒழிப்பது மட்டுமில்லாமல். Ice வாகனத்துல பின்னால இருப்பவனுக்கு கல்லால் எறிந்துமிருக்கன்.

என்னை பிடிக்க வருவாயான்னு.பிறகு போக போகத்தான் புரிந்தது இது பிள்ளை பிடிக்கிற வண்டியல்ல Ice வண்டின்னு.அதைல்லாம் மறக்க முடியாத காலம்.

        ."அது ஒரு காலம் அழகிய காலம் Iceவேனைக்கண்டு  ஓடிஒளித்த காலம்."
ஹா ஹா வித்தியாசமாக உள்ளது உங்க வீட்டில் உங்களை நல்லா ஏமாற்றி உள்ளார்கள் 
இன்னும் உங்கள் அனுபவங்கள் கதைகள் கட்டுரைகள் பகிருங்கள் காத்திருக்கிறோம்

ஹாஹாஹாஹா!  ஐஸ்கிரிம் வாங்கிக்கொடுத்து கட்டுபடியாகாதுன்னு அப்பவே  வாப்பா பயம் காட்டணும்னால் ஹரிஸ் வீட்டில்  ரெம்ப குறும்புத்திலகமோ? 

இருக்கும் இருக்கும்.... நான்கு நாள் தெரிந்த என்னையே மடக்கி மடக்கி கேள்வி  கேட்கும் போதே தெரியிதே..  மிக சுவாரஷ்யமான அனுபவம் .. நல்ல வேளை இது பேய் வண்டிதான் நாய் வண்டின்னு சொல்லல்லை.. 

இன்னும் தொடருங்கள்.

Last edited by Nisha on Wed 5 Nov 2014 - 1:20; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:54

ஞாபகம் வருதா? 1377621_1420554951533567_10056564_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:58

ஞாபகம் வருதா? 10665995_1497813487141046_8780849460842273_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 13:00

என்ன வண்டி இது?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Fri 5 Sep 2014 - 13:04

சொல்லுங்க பார்ப்போம்! அல்லது நண்பன் ஹாசிம்  யாருக்காவது தெரியுமா என கேட்போம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 13:12

முதலில் இருப்பது தெரியல

2வது படம் பார்க்கும் பெட்டி தானே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Fri 5 Sep 2014 - 13:46

ஹாஹா வெதும்பகம் என்றால் படம் பார்க்கும் பெட்டின்னு இன்னிக்குத்தான் எனக்கு தெரியும் பானு மேடம்!_*_*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 14:22

Nisha wrote:ஹாஹா வெதும்பகம் என்றால் படம் பார்க்கும் பெட்டின்னு இன்னிக்குத்தான் எனக்கு தெரியும் பானு மேடம்!_*_*

என்னால சிரிப்பை அடக்க முடியல...

அந்தப் படம் பாதி தான் தெரியுது. அதை வைத்து சொன்னேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 9:45

Nisha wrote:ஞாபகம் வருதா? 1377621_1420554951533567_10056564_n
இந்த வண்டி 20 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பு நகரத்திலிருந்து பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆட்கள் ஏற்றிச்செல்லும் வண்டி என்று நினைக்கிறேன் ஒரு தடவை கண்ட ஞாபகம் !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Sun 7 Sep 2014 - 10:34

ம் ஆட்களைத்தான் ஏற்றி இருக்கின்றார்கள், ஆனால் எங்கே பாவனையில் இருந்தது என தெரியவில்லை.

நான் மாட்டு வண்டியிலும் போய் இருக்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Fri 17 Oct 2014 - 17:29

ஞாபகம் வருதா? 1497721_293458634187551_7987873239333091497_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Fri 17 Oct 2014 - 17:37

ஞாபகம் வருதா? 1921871_468666916618561_2038578191916330196_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum