சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Khan11

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

3 posters

Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:20

1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

3. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

6. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

7. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

10. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

பேஸ்புக்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 10:30

அனைத்தும் உண்மையான வரிகள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:32

எங்கே சார் போனிங்க? ஒருவரோடு பேசிட்டிருக்கும் போது இடையில் கட்டாகி போனால் ஏன் எதுக்குன்னு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆவீர்களோ சார்?

ஒன்றுமே புரியல்லப்பா இந்த உலகத்திலே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 10:35

நெட் கட் ஆயிட்டுப்பா? அதனால தொடர முடியவில்லை.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 10:35

சாரி மேடம் என் தப்புதான்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:38

அது நெட் கட்டாகி இருக்கும் என்பது தான் எனக்கு தெரியுமே! முதலில் உங்கள் போன் இலக்கம் என் தனிமடலில் அனுப்புங்க!? அவசரம் ஆபத்துக்கு ஏதேனும் தகவல் சொல்லணும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் கூட நீங்கள் சேனை வந்தால் தான் முடியும் என்றாகி விட்டது.

போன் இலக்கம் கொடுங்க முஹைதீன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 10:43

துபாய் நம்பர் : 00971502931546

இந்தியா நம்பர் : 00919003540411

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:54

இப்படி பப்ளிக்கில் போட்டிருக்கிங்களே! ஒழுங்கா லைன் கனெக்ட் செய்து வேலை செய்யும் நம்பர் தானா சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 10:57

பொம்பளையா இருந்தா பயப்படலாம்.

எனக்கு யாருங்க போன் பண்ணப்போறா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Sun 24 Aug 2014 - 11:00

ஹாஹா! போன் செய்தாலும் யாரு ஆன்சர் செய்யபோகின்றா என கேட்டிருந்தாலாச்சும் நியாயம் முஹைதீன்! போன் அடித்தால் ஆன்சர் செய்யாதவர்கள் பட்டியலில் உங்களுக்கு எத்தனையாவது இடம்பா?

தும்பி முஹைதீன் போன் நம்பரை நோட் பண்ணிக்கங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 11:02

உடனே உங்க மெஸேஜ் வந்துட்டு மேடம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Sun 24 Aug 2014 - 11:22

சரி என் போன் இலக்கம் அது சேவ் செய்துக்கோங்க முஹைதீன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 11:26

பண்ணிட்டேன்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Nisha Fri 5 Sep 2014 - 13:58

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! 10685370_646365615460687_9093693992392178437_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 18:32

Nisha wrote:1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

3. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

6. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

7. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

10. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

பேஸ்புக்

இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்வேன் நான்

யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்

அருமையாக உள்ளது அக்கா இன்னும் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 18:45

Nisha wrote:அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! 10685370_646365615460687_9093693992392178437_n

நூறு வீதம் உண்மை நானும் அப்படி நினைத்திருந்தால் என்னால் சேனைப் பக்கமே வர முடியாது எனது பொறுப்பை எல்லாம் மற்றவர்கள் கையில் கொடுத்து விட்டுத்தான் நான் சேனையில் இருக்கிறேன் அது ஒரு நாள் என் வேலைக்கு வேட்டாக் கூட அமையலாம் நோ பிரப்ளம் பி கெப்பி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! Empty Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum