Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இன்று அங்குரார்ப்பணம்
Page 1 of 1
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இன்று அங்குரார்ப்பணம்
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இன்று அங்குரார்ப்பணம்
அமைச்சர் பசில், இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் அதிதிகள்பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முதலாம் கட்டம் இன்று (27) புதன்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். இலங்கை, இந்திய அரசாங்கங்களின் நிதியுதவியின் கீழ் 275 மில்லியன் ரூபா செலவில் 65 ஏக்கர் காணியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்தார்.
மோதலுக்குப் பின்னர் இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஐந்து கைத்தொழில் பேட்டைகளில் ஒன்றே அச்சுவேலி கைத்தொழில் பேட்டையாகும்.
மோதல் காரணமாக 1991 ஆம் ஆண்டு முதல் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தியமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கம் 225 மில்லியன் ரூபாவையும் இலங்கை அரசாங்கம் 50 மில்லியன் ரூபாவினையும் வழங்கியுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சின்ஹாவும் கைத்தொழில் பேட்டையை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பர்.
அமைச்சின் அதிகாரிகள் 2011 ஆம் ஆண்டில் குறித்த பேட்டையை சென்று பார்த்தபோது, அது வெறும் காடாகவே இருந்தது. எல். ரீ.ரீ. ஈ. யினால் வைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகள் இராணுவத்தினரின் உதவியுடன் அகற்றப்பட்ட பின்னர் 65 ஏக்கர் நிலப்பரப்பில் மீண்டும் இந்த கைத்தொழில் பேட்டை கட்டியெழுப்பப்பட்டதாகவும் செயலாளர் வி. சிவஞானசோதி தெரி வித்தார்.
ஜனாதிபதி அவர்களின் மஹிந்த சிந்தனையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை உதவுமென நம்புவதாகவும் அவர் கூறினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை!
» நம்ம ரமீஸின் கைத்தொழில் இதுதான்
» கொஞ்சம் ஜாலியா ....பேட்டை ராப்
» அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் இன்று....................
» வீரகேசரிச்செய்தி இன்று (
» நம்ம ரமீஸின் கைத்தொழில் இதுதான்
» கொஞ்சம் ஜாலியா ....பேட்டை ராப்
» அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் இன்று....................
» வீரகேசரிச்செய்தி இன்று (
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum