சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

இப்படியும் மனிதர்கள்!  Khan11

இப்படியும் மனிதர்கள்!

3 posters

Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:20

'ரமணா' படத்தில் விஜயகாந்த் சொல்லும் ஒரு வசனம் ..
” தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு ”….

ரமணாவுக்கு மட்டும் அல்ல....நம்மில் பலருக்கும் பிடிக்காத வார்த்தையாக இருப்பது மன்னிப்புதான்....

ஆம்...மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க யாருக்குமே பிடிப்பதில்லை...
ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டிருந்தால் , பல குடும்ப உறவுகள்.....பல கால நட்புகளும் கூட ...பழுதாகாமலும் ..சிதையாமலும் காத்திருக்கலாம்...

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்....

கமலா தியேட்டர் வளாகத்தில் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவுக்கு தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம், ரஜினியை அழைத்திருந்தாராம்...
உடனே ஒப்புக் கொண்டு விழாவுக்கு வந்த ரஜினி , மேடையில் பேசும்போது , இப்படிச் சொன்னாராம்...

”நான் கொஞ்ச நாள் முன்னாடி நிறைய படங்களில் ஓய்வில்லாமல் நடிச்சேன். தூக்கமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். மெண்டலி டிப்ரெஸ்ட். அந்த மாதிரி இருக்கறப்போ, இங்க, கமலா தியேட்டருக்கு ஒருமுறை வந்திருந்தேன்...
தியேட்டர் ஊழியர் ஒருவருடன் ஏதோ பிரச்சினையாகி விட்டது. கோபத்தில் அவரை அடித்து, இங்கு வைத்திருந்த கண்ணாடியை உடைத்தேன். வாயில் பீடா போட்டிருந்தேன். த்தூ... என்று துப்பிவிட்டு போனேன். என்னுடைய அன்றைய செயலுக்கு, இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

ரஜினி இப்படிப் பேசி முடித்ததும் . கமலா தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம் ரஜினியிடம் ....

”எதுக்கு சார், இதையெல்லாம் இப்ப மேடையில் கூறணுமா?” என்று கேட்டாராம்...
அதற்கு ரஜினி சொன்ன பதில்...

“இதையெல்லாம் சொல்லத்தான், நீங்க கூப்பிட்டவுடன் நான் வந்தேன்.”

# இதைப் படித்ததும் ரஜினி மீதுள்ள மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடியது...
இன்றைக்கும் பேஸ் புக்கில் பல நட்புக்கள் உரசிக் கொண்டு பிரிந்து போவது மன வேதனை அளிக்கிறது...

மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் ...மனமார்ந்த நட்புக்களுக்கு மரணம் ஏது..?

பேஸ்புக்கில் ரசித்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:22

பிரச்னையை கேட்பவனும், 
அதை தீர்ப்பவனும்தான் கடவுள் என்றால்....
நண்பன்தான் உண்மையான கடவுள்...!!!

ஒரு நண்பரின் இந்தப் பதிவு ...மறைந்த ஹிந்தி பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் பிறந்த தினமான இன்று தற்செயலாக கண்ணில் பட்டது ...

.ரூப் தேரா மஸ்தானா.....மேரே சப்னோகி ராணி......சல் சல் சல் மேரே சாத்தி ....
பாடகர் கிஷோர் குமார் , நடிகர் ராஜேஷ் கன்னாவுக்காக பாடிய இந்த ஹிந்திப் பாடல்களுக்கெல்லாம் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது...ஆனால் நட்புக்கு உண்மையான அர்த்தம் ..கிஷோர் குமார் – ராஜேஷ் கன்னா சம்பந்தப்பட்ட ..இந்த தகவலைப் படிக்கும்போது தெரிந்தது...

ராஜேஷ் கன்னா முதல் முறையாக படம் தயாரித்தபோது, பாடகர் கிஷோர் குமார் , எல்லா பாடல்களையும் பாடிக் கொடுத்தாராம்...
பணம் எதுவும் வாங்காமல்...!

சிலகாலம் கடந்த பின் திடீர் என்று கிஷோர் குமார் இறந்து விட ......கிஷோரின் மகன் அமித் குமார் திகைத்து நின்றாராம்...ஏனென்றால் அவர் தயாரிப்பில், 
கிஷோர் குமார் இயக்கி ஒரு படம் பாதியில் நின்றிருந்ததாம் ...இறந்த தன் இனிய நண்பன் கிஷோர் குமாருக்காக ..தன் சொந்த செலவில் அந்தப் படத்தை முடித்துக் கொடுத்தாராம் ராஜேஷ் கன்னா....

நண்பர்கள் இறக்கலாம்..
ஆனால்...
நட்பு இறப்பதில்லை..

பேஸ்புக்கில் ஜான் துரை ஆசிர் செல்லையா என்பவர் எழுதியது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:24

பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது....

இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்...தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து ..பல கிராமபோன் ரிகார்டு [ இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்...ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்....அவர்கள் சொன்ன ஒரே காரணம்... 
‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை...வேண்டாம் இந்த வீண்வேலை....விட்டு விடுங்கள்..’’

விடவில்லை அந்த சகோதரிகள் ...இசைத்தட்டு சுழல்வது போல் ..இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும் ..கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்...

ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்...

முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை...!!!
ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..

ஆனால்....

அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது ...
இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் ...

சூலமங்கலம் சகோதரிகள் !!
அந்தப் பாடல்... 
கந்த சஷ்டி கவசம்...

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..

கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை...!

இப்படியும் மனிதர்கள்!  10446089_693182064069560_6467831984179579514_o

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:27

Nisha wrote:'ரமணா' படத்தில் விஜயகாந்த் சொல்லும் ஒரு வசனம் ..
” தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு ”….

ரமணாவுக்கு மட்டும் அல்ல....நம்மில் பலருக்கும் பிடிக்காத வார்த்தையாக இருப்பது மன்னிப்புதான்....

ஆம்...மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க யாருக்குமே பிடிப்பதில்லை...
ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டிருந்தால் , பல குடும்ப உறவுகள்.....பல கால நட்புகளும் கூட ...பழுதாகாமலும் ..சிதையாமலும் காத்திருக்கலாம்...

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்....

கமலா தியேட்டர் வளாகத்தில் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவுக்கு தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம், ரஜினியை அழைத்திருந்தாராம்...
உடனே ஒப்புக் கொண்டு விழாவுக்கு வந்த ரஜினி , மேடையில் பேசும்போது , இப்படிச் சொன்னாராம்...

”நான் கொஞ்ச நாள் முன்னாடி நிறைய படங்களில் ஓய்வில்லாமல் நடிச்சேன். தூக்கமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். மெண்டலி டிப்ரெஸ்ட். அந்த மாதிரி இருக்கறப்போ, இங்க, கமலா தியேட்டருக்கு ஒருமுறை வந்திருந்தேன்...
தியேட்டர் ஊழியர் ஒருவருடன் ஏதோ பிரச்சினையாகி விட்டது. கோபத்தில் அவரை அடித்து, இங்கு வைத்திருந்த கண்ணாடியை உடைத்தேன். வாயில் பீடா போட்டிருந்தேன். த்தூ... என்று துப்பிவிட்டு போனேன். என்னுடைய அன்றைய செயலுக்கு, இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

ரஜினி இப்படிப் பேசி முடித்ததும் . கமலா தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம் ரஜினியிடம் ....

”எதுக்கு சார், இதையெல்லாம் இப்ப மேடையில் கூறணுமா?” என்று கேட்டாராம்...
அதற்கு ரஜினி சொன்ன பதில்...

“இதையெல்லாம் சொல்லத்தான், நீங்க கூப்பிட்டவுடன் நான் வந்தேன்.”

# இதைப் படித்ததும் ரஜினி மீதுள்ள மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடியது...
இன்றைக்கும் பேஸ் புக்கில் பல நட்புக்கள் உரசிக் கொண்டு பிரிந்து போவது மன வேதனை அளிக்கிறது...

மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் ...மனமார்ந்த நட்புக்களுக்கு மரணம் ஏது..?

பேஸ்புக்கில் ரசித்தது!

மன்னிப்பு எனக்கு ரொம்ப பிடித்த வார்த்தை அதுவும் செய்த தவறுக்கு நான் அதிகமாக மன்னிப்பு கேட்பேன் நான் செய்தாத தவறுக்கும் நான் மன்னிப்புக் கேட்பேன் காரணம் சிலருக்கு புரிவதில்லை தான் செய்ததுதான் தவறு என்று அதனால் அவர்களுக்காக நானே மன்னிப்பு கேட்பேன் காலப்போக்கில் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதற்காக அதற்காகவெல்லாம் விவாதம் செய்ய மாட்டேன் ஒரு தரம் சொல்லுவேன் உங்கள் மீது தவறு உள்ளது புரிந்து கொள்ளுங்கள் புரிந்தவர்களுக்கு நான் புனிதமாக தெரிவேன்

ரஜினி காந்த் ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:29

Nisha wrote:பிரச்னையை கேட்பவனும், 
அதை தீர்ப்பவனும்தான் கடவுள் என்றால்....
நண்பன்தான் உண்மையான கடவுள்...!!!

ஒரு நண்பரின் இந்தப் பதிவு ...மறைந்த ஹிந்தி பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் பிறந்த தினமான இன்று தற்செயலாக கண்ணில் பட்டது ...

.ரூப் தேரா மஸ்தானா.....மேரே சப்னோகி ராணி......சல் சல் சல் மேரே சாத்தி ....
பாடகர் கிஷோர் குமார் , நடிகர் ராஜேஷ் கன்னாவுக்காக பாடிய இந்த ஹிந்திப் பாடல்களுக்கெல்லாம் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது...ஆனால் நட்புக்கு உண்மையான அர்த்தம் ..கிஷோர் குமார் – ராஜேஷ் கன்னா சம்பந்தப்பட்ட ..இந்த தகவலைப் படிக்கும்போது தெரிந்தது...

ராஜேஷ் கன்னா முதல் முறையாக படம் தயாரித்தபோது, பாடகர் கிஷோர் குமார் , எல்லா பாடல்களையும் பாடிக் கொடுத்தாராம்...
பணம் எதுவும் வாங்காமல்...!

சிலகாலம் கடந்த பின் திடீர் என்று கிஷோர் குமார் இறந்து விட ......கிஷோரின் மகன் அமித் குமார் திகைத்து நின்றாராம்...ஏனென்றால் அவர் தயாரிப்பில், 
கிஷோர் குமார் இயக்கி ஒரு படம் பாதியில் நின்றிருந்ததாம் ...இறந்த தன் இனிய நண்பன் கிஷோர் குமாருக்காக ..தன் சொந்த செலவில் அந்தப் படத்தை முடித்துக் கொடுத்தாராம் ராஜேஷ் கன்னா....

நண்பர்கள் இறக்கலாம்..
ஆனால்...
நட்பு இறப்பதில்லை..

பேஸ்புக்கில் ஜான் துரை ஆசிர் செல்லையா என்பவர் எழுதியது!

க்ரேட் நண்பர்கள் இறக்கலாம் நல்ல புனிதமான நட்பு இறப்பதில்லை !_ !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:40

நண்பன் wrote:
Nisha wrote:'ரமணா' படத்தில் விஜயகாந்த் சொல்லும் ஒரு வசனம் ..
” தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு ”….

ரமணாவுக்கு மட்டும் அல்ல....நம்மில் பலருக்கும் பிடிக்காத வார்த்தையாக இருப்பது மன்னிப்புதான்....

ஆம்...மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க யாருக்குமே பிடிப்பதில்லை...
ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டிருந்தால் , பல குடும்ப உறவுகள்.....பல கால நட்புகளும் கூட ...பழுதாகாமலும் ..சிதையாமலும் காத்திருக்கலாம்...

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்....

கமலா தியேட்டர் வளாகத்தில் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவுக்கு தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம், ரஜினியை அழைத்திருந்தாராம்...
உடனே ஒப்புக் கொண்டு விழாவுக்கு வந்த ரஜினி , மேடையில் பேசும்போது , இப்படிச் சொன்னாராம்...

”நான் கொஞ்ச நாள் முன்னாடி நிறைய படங்களில் ஓய்வில்லாமல் நடிச்சேன். தூக்கமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். மெண்டலி டிப்ரெஸ்ட். அந்த மாதிரி இருக்கறப்போ, இங்க, கமலா தியேட்டருக்கு ஒருமுறை வந்திருந்தேன்...
தியேட்டர் ஊழியர் ஒருவருடன் ஏதோ பிரச்சினையாகி விட்டது. கோபத்தில் அவரை அடித்து, இங்கு வைத்திருந்த கண்ணாடியை உடைத்தேன். வாயில் பீடா போட்டிருந்தேன். த்தூ... என்று துப்பிவிட்டு போனேன். என்னுடைய அன்றைய செயலுக்கு, இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

ரஜினி இப்படிப் பேசி முடித்ததும் . கமலா தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம் ரஜினியிடம் ....

”எதுக்கு சார், இதையெல்லாம் இப்ப மேடையில் கூறணுமா?” என்று கேட்டாராம்...
அதற்கு ரஜினி சொன்ன பதில்...

“இதையெல்லாம் சொல்லத்தான், நீங்க கூப்பிட்டவுடன் நான் வந்தேன்.”

# இதைப் படித்ததும் ரஜினி மீதுள்ள மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடியது...
இன்றைக்கும் பேஸ் புக்கில் பல நட்புக்கள் உரசிக் கொண்டு பிரிந்து போவது மன வேதனை அளிக்கிறது...

மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் ...மனமார்ந்த நட்புக்களுக்கு மரணம் ஏது..?

பேஸ்புக்கில் ரசித்தது!

மன்னிப்பு எனக்கு ரொம்ப பிடித்த வார்த்தை அதுவும் செய்த தவறுக்கு நான் அதிகமாக மன்னிப்பு கேட்பேன் நான் செய்தாத தவறுக்கும் நான் மன்னிப்புக் கேட்பேன் காரணம் சிலருக்கு புரிவதில்லை தான் செய்ததுதான் தவறு என்று அதனால் அவர்களுக்காக நானே மன்னிப்பு கேட்பேன் காலப்போக்கில் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதற்காக அதற்காகவெல்லாம் விவாதம் செய்ய மாட்டேன் ஒரு தரம் சொல்லுவேன் உங்கள் மீது தவறு உள்ளது புரிந்து கொள்ளுங்கள் புரிந்தவர்களுக்கு நான் புனிதமாக தெரிவேன்

ரஜினி காந்த் ~/

இதுவும் ரஜனிகாந்த் சொன்னது தானா நண்பன் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:45

Nisha wrote:

அது நினைவில்லை எனக்கு சொல்லனும் என்று தோணிச்சி அக்கா ஏன் கேட்டிங்க அவரும் சொன்னதாக நினைவிருக்கு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:55

இல்லை ரஜனி காந்த்  பன்ஞ்ச்   வசனம் சொல்வது போல் நீங்களும் அப்பப்ப பஞ்சு பன்ஞ்சாய் அடிச்சி  விடுவீர்களே  அதில் இதுவும் ஒன்றோ என நினைத்தேன்.. அப்புறம் கீழே ரஜனிகாந்த் என போட்டு சல்யூட் போட்டிருந்தீர்களா .. உங்கள் பன்ஞ்சா ரஜனி பன்ஞ்சா என  தெளிவாக்கிக்க கேட்டேன்..

இன்றைய பன்ஞ்ச்  பஞ்சு பஞ்சாய்  சேனையெங்கும் பறக்குதே! 

 நண்பனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நண்பன் புனிதம்
நண்பனைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நண்பன் புதிர்..

நண்பன் நேசித்தவர்களை மட்டும் தான் நேசிப்பதில்லை!

இதில் இந்த நண்பன் என்பவர் யார் என்பது  தான் எனக்கு புரியவில்லை. ஒருவர் தனனைத்தானே சொல்லிக்குவாராமா?

எனக்கென்னமோ இதெல்லம யாருக்கோ  சொல்வது போலத்தான் புரியிது. யாருக்குன்னு மட்டும் புரியல்லை!  புரிந்திட்டால் மட்டும்  என்னாயிரப்போகுது?!*!*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:03

Nisha wrote:இல்லை ரஜனி காந்த்  பன்ஞ்ச்   வசனம் சொல்வது போல் நீங்களும் அப்பப்ப பஞ்சு பன்ஞ்சாய் அடிச்சி  விடுவீர்களே  அதில் இதுவும் ஒன்றோ என நினைத்தேன்.. அப்புறம் கீழே ரஜனிகாந்த் என போட்டு சல்யூட் போட்டிருந்தீர்களா .. உங்கள் பன்ஞ்சா ரஜனி பன்ஞ்சா என  தெளிவாக்கிக்க கேட்டேன்..

இன்றைய பன்ஞ்ச்  பஞ்சு பஞ்சாய்  சேனையெங்கும் பறக்குதே! 

 நண்பனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நண்பன் புனிதம்
நண்பனைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நண்பன் புதிர்..

நண்பன் நேசித்தவர்களை மட்டும் தான் நேசிப்பதில்லை!

இதில் இந்த நண்பன் என்பவர் யார் என்பது  தான் எனக்கு புரியவில்லை. ஒருவர் தனனைத்தானே சொல்லிக்குவாராமா?

எனக்கென்னமோ இதெல்லம யாருக்கோ  சொல்வது போலத்தான் புரியிது. யாருக்குன்னு மட்டும் புரியல்லை!  புரிந்திட்டால் மட்டும்  என்னாயிரப்போகுது?!*!*
உங்க இருவரையும் புரிஞ்சுக்க முடியலப்பா

இப்படியும் மனிதர்கள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:09

அதானே ஹாசிம்! எனக்கும் தான் ஒன்றுமே புரியல்லப்பா! 

எதுக்கு இந்த பெரியவரு பன்ச் பன்ச் டயலாக் விட்டார்னு கேட்டு சொல்லுங்களேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:23

Nisha wrote:அதானே ஹாசிம்! எனக்கும் தான் ஒன்றுமே புரியல்லப்பா! 

எதுக்கு இந்த பெரியவரு பன்ச் பன்ச் டயலாக் விட்டார்னு கேட்டு சொல்லுங்களேன்பா!
அது சும்மாதான் என்று நினைக்கிறேன் அக்கா

இப்படியும் மனிதர்கள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:28

உங்க நண்பன் சாமியை நீங்க தான் சரியா புரிந்துக்கல்லை என நினைக்கின்றேன்! 

அவர் இன்னிக்கு வாழ்க்கைத்தத்துவங்கள் திரியிலும் நுழைவாயிலிலும் அடித்த பன்சுகள்  சும்மால்லாம் அடிக்கல்ல!  அது மட்டும் எனக்கு நல்ல்ல்ல்ல்ல்ல்லாவே புரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:32

Nisha wrote:உங்க நண்பன் சாமியை நீங்க தான் சரியா புரிந்துக்கல்லை என நினைக்கின்றேன்! 

அவர் இன்னிக்கு வாழ்க்கைத்தத்துவங்கள் திரியிலும் நுழைவாயிலிலும் அடித்த பன்சுகள்  சும்மால்லாம் அடிக்கல்ல!  அது மட்டும் எனக்கு நல்ல்ல்ல்ல்ல்ல்லாவே புரியும்.
உங்களுக்குள்ள என்ன அச்சுன்னு தெரியாது நுழைவாயிலிலும் கவனித்தேன் அக்கா தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும் நம்ம எதுக்கு நுழைவான் என்று விட்டேன் 

அவரிடம்தான் கேட்டு தெரிஞ்சுக்கணும்

இப்படியும் மனிதர்கள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:35

அடக்கடவுளே! 

நிஜமாகவே எனக்கே எதுவும் தெரியல்ல ஹாசிம்!  நான் எப்பவும் போல தினம் வந்து பதிவு போட்டுட்டு போயிட்டிருக்கேன்.  எனக்கும் தான் ஒன்றும் புரியலல! 

யாருக்கு யார் மேல் என்னன்னு  யாருக்கு தெரிந்தாலும் தெரியாட்டாலும் சம்ப்ந்தப்ட்டவர்களுக்கு  என்னன்னு புரியாட்டில் என்ன சொல்வதாம்!  :dance::dance:

இரவு சாப்பாடு சமையல் ஆச்சுதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:39

Nisha wrote:அடக்கடவுளே! 

நிஜமாகவே எனக்கே எதுவும் தெரியல்ல ஹாசிம்!  நான் எப்பவும் போல தினம் வந்து பதிவு போட்டுட்டு போயிட்டிருக்கேன்.  எனக்கும் தான் ஒன்றும் புரியலல! 

யாருக்கு யார் மேல் என்னன்னு  யாருக்கு தெரிந்தாலும் தெரியாட்டாலும் சம்ப்ந்தப்ட்டவர்களுக்கு  என்னன்னு புரியாட்டில் என்ன சொல்வதாம்!  :dance::dance:

இரவு சாப்பாடு சமையல் ஆச்சுதா?
சமயல் தயாராகியிருக்கிறது இன்று நான் சமைக்கவில்லை

இப்படியும் மனிதர்கள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:41

என்ன சாப்பாடாம்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:47

Nisha wrote:என்ன சாப்பாடாம்..
இன்று மீன்தான் பால் கறி வச்சார்கள் இப்படியும் மனிதர்கள்!  Images?q=tbn:ANd9GcSr6X3MxPxgDzJFkHgZIpaa6fY0EJEfkV0v_dgEJNtRMmX6b3ZWபால மீன் என்பார்களே அதுதான் மீன்

இப்படியும் மனிதர்கள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:40

ம்ம் பாலமீன் தானே? 

எண்ணெய்த்தன்மையோடு இருக்கும். முள்ளும் நிரம்ப இருக்கும்.  ஆனால் ஒமேகா சத்து இந்த மீனிலும் சார்டினன் வகை மீனிலும் அதிகம் உண்டாம். 

எனக்கு சார்டினன் மீன் அதாங்க  நம்ம ஊர் கீரி மீன் ரெம்ப பிடிக்கும். பால மீனும் பிடிக்கும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:41

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:48

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:உங்க நண்பன் சாமியை நீங்க தான் சரியா புரிந்துக்கல்லை என நினைக்கின்றேன்! 

அவர் இன்னிக்கு வாழ்க்கைத்தத்துவங்கள் திரியிலும் நுழைவாயிலிலும் அடித்த பன்சுகள்  சும்மால்லாம் அடிக்கல்ல!  அது மட்டும் எனக்கு நல்ல்ல்ல்ல்ல்ல்லாவே புரியும்.
உங்களுக்குள்ள என்ன அச்சுன்னு தெரியாது நுழைவாயிலிலும் கவனித்தேன் அக்கா தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும் நம்ம எதுக்கு நுழைவான் என்று விட்டேன் 

அவரிடம்தான் கேட்டு தெரிஞ்சுக்கணும்
ஹையோ ஹையோ என்னால் சிரிப்பை அடக்க முடியலியே ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் மனிதர்கள்!  Empty Re: இப்படியும் மனிதர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum