சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:14

Nisha wrote: என் அன்புக்கு பாத்திரமாகாத எல்லோரையும் தான் அழ வைக்க போகின்றேன்! நான் யாரையுமே நேசிக்கவில்லையப்பூ!

என் இந்த கொலவெறி  :evil: :evil:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:35

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 247639_377697835712263_3949586668967829829_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:36

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 10622825_1563618603869268_5498316704841075233_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Sun 28 Sep 2014 - 10:49

சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sun 28 Sep 2014 - 11:28

அட அட அட என்னமா போட்டிருக்காங்க கார்டை  *_


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 13:57

அழகான வடிவமைப்பும் வார்த்தைகளும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:05

Nisha wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 10645094_1523933194503584_5607509852684513049_n

நிஜம்மாவா சார்? நம்மை அழ வைப்பவர்கள் அனைவரையும் நாம் நேசிக்கின்றோமா சார்?
உண்மை உண்மை உண்மை நாம் நேசித்தவர்கள்தான் நம்மை அதிகம் அழ வைக்க முடியும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:06

Nisha wrote:உங்களை விட சின்னப்பிள்ளை தானே சார்? :dance:  

அப்படின்னால் அழ வைச்சிரலாம் என்கின்றிங்க?  இதோ வரேன் !
நல்ல வேளை இந்த நேரம் நான் வரல சுறா சார் மாட்டினிங்களா ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 16:15

Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 247639_377697835712263_3949586668967829829_n

இந்த வார்த்தையில் பெரிய உண்மை வாழ்க்கை தத்துவம் மறைந்திருக்கின்றது என்ன வென சொல்லுங்கள் பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 16:19

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 10645094_1523933194503584_5607509852684513049_n

நிஜம்மாவா சார்? நம்மை அழ வைப்பவர்கள் அனைவரையும் நாம் நேசிக்கின்றோமா சார்?
உண்மை உண்மை உண்மை நாம் நேசித்தவர்கள்தான் நம்மை அதிகம் அழ வைக்க முடியும்

அப்படி எனில்  ஒருவர் செய்ததை ஏன் இப்படி நடந்தது என நினைத்து  நம் கண்ணீல் கண்ணீர் வந்தால் நாம் அவர்களை நேசிக்கின்றோம் என சொல்கின்றீர்களா சார்? 

ஏமாந்துட்டோமே.. தானாய்  வந்து நம்பவைத்த கோபத்தில்  தானே அழுவோம். அதன் பின் நேசிப்பு எங்க்ருந்து வரும். வெறுப்பு வராதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:45

Nisha wrote:
Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 247639_377697835712263_3949586668967829829_n

இந்த வார்த்தையில் பெரிய உண்மை வாழ்க்கை தத்துவம் மறைந்திருக்கின்றது என்ன வென சொல்லுங்கள் பார்க்கலாம்!
ஆண்கள் ஆத்திரப்பட்டாலும் அதில் அன்பு அதிகமாக இருக்கும் பெண்கள் அன்பை அன்பால் வெளிக்காட்டுவார்கள் ஆண்கள் ஆத்திரத்தாலும் அன்பை வெளிக்காட்டுவார்கள் அது உண்மையான அன்பு !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:53

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 10645094_1523933194503584_5607509852684513049_n

நிஜம்மாவா சார்? நம்மை அழ வைப்பவர்கள் அனைவரையும் நாம் நேசிக்கின்றோமா சார்?
உண்மை உண்மை உண்மை நாம் நேசித்தவர்கள்தான் நம்மை அதிகம் அழ வைக்க முடியும்

அப்படி எனில்  ஒருவர் செய்ததை ஏன் இப்படி நடந்தது என நினைத்து  நம் கண்ணீல் கண்ணீர் வந்தால் நாம் அவர்களை நேசிக்கின்றோம் என சொல்கின்றீர்களா சார்? 

ஏமாந்துட்டோமே.. தானாய்  வந்து நம்பவைத்த கோபத்தில்  தானே அழுவோம். அதன் பின் நேசிப்பு எங்க்ருந்து வரும். வெறுப்பு வராதா?
எனக்கு அழுகை மட்டும்தான் வரும் இப்படி காயப்படுத்தி விட்டாங்களே என்ற எண்ணத்தில்
 வெறுப்பு வரும் ஆனால் அன்பு அதை தோற்கடித்து விடும் )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:54

Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 10622825_1563618603869268_5498316704841075233_n

நான் உங்களுக்கா பேச வில்லை அப்படி யாராவது சொன்னால் நம்பிடாதிங்க அது வதந்தி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:01

நண்பன் wrote:
Nisha wrote:
Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 247639_377697835712263_3949586668967829829_n

இந்த வார்த்தையில் பெரிய உண்மை வாழ்க்கை தத்துவம் மறைந்திருக்கின்றது என்ன வென சொல்லுங்கள் பார்க்கலாம்!
ஆண்கள் ஆத்திரப்பட்டாலும் அதில் அன்பு அதிகமாக இருக்கும் பெண்கள் அன்பை அன்பால் வெளிக்காட்டுவார்கள் ஆண்கள் ஆத்திரத்தாலும் அன்பை வெளிக்காட்டுவார்கள் அது உண்மையான அன்பு !_

இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று! 

ஆண்கள் தமக்கு நெருக்கமான உரிமையான, சொந்தமென உணர்பவர்களிடம் மட்டும் தான் ஆத்திரத்தோடு கூடிய அன்பைக்காட்டுவார்கள்.  மற்ற இடங்களில் ஆத்திரம் இருந்தாலும் அன்பு இருக்காது. 

நீ இதை செய்யாதே.. இப்படி போகாதே.. இப்படி பேசாதே .. எனக்கு பிடிக்கல்லை .. உன் பேச்சு மனசுக்கு கஷ்டமாக இருக்கின்றது என்வெல்லாம் உரிமையாய் சொல்வதும் கோபிப்பதும் தமக்கு உரிமையானவர்கள் என உணர்ப்வர்களிடம் மட்டும் தான்.

நீங்க என்னிடம் அக்கா உன்னை மத்தவங்க பரிதாபப்படும் படி இங்கே எழுதுவது எனக்கு பிடிக்கல்லை என  கோபிப்பதும்  அத்தானுக்கு டீ போட்டு கொடுக்கா போ போ என திட்டுவதும் அந்த உரிமையில் தான். :dance::dance::dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:04

நண்பன் wrote:
Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 10622825_1563618603869268_5498316704841075233_n

நான் உங்களுக்கா பேச வில்லை அப்படி யாராவது சொன்னால் நம்பிடாதிங்க அது வதந்தி

நம்பிட்டேன்பா! கொஞ்ச நாள் முன் இரவில் டின்னர் நேரம் எனக்கு அடிக்கடி புரைக்கேறுவது ஏன் எனும் ரகசியம் ரெம்ப நாள் அப்புறம் தான் புரிந்திட்டேன். பாடகன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 17:07

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 247639_377697835712263_3949586668967829829_n

இந்த வார்த்தையில் பெரிய உண்மை வாழ்க்கை தத்துவம் மறைந்திருக்கின்றது என்ன வென சொல்லுங்கள் பார்க்கலாம்!
ஆண்கள் ஆத்திரப்பட்டாலும் அதில் அன்பு அதிகமாக இருக்கும் பெண்கள் அன்பை அன்பால் வெளிக்காட்டுவார்கள் ஆண்கள் ஆத்திரத்தாலும் அன்பை வெளிக்காட்டுவார்கள் அது உண்மையான அன்பு !_

இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று! 

ஆண்கள் தமக்கு நெருக்கமான உரிமையான, சொந்தமென உணர்பவர்களிடம் மட்டும் தான் ஆத்திரத்தோடு கூடிய அன்பைக்காட்டுவார்கள்.  மற்ற இடங்களில் ஆத்திரம் இருந்தாலும் அன்பு இருக்காது. 

நீ இதை செய்யாதே.. இப்படி போகாதே.. இப்படி பேசாதே .. எனக்கு பிடிக்கல்லை .. உன் பேச்சு மனசுக்கு கஷ்டமாக இருக்கின்றது என்வெல்லாம் உரிமையாய் சொல்வதும் கோபிப்பதும் தமக்கு உரிமையானவர்கள் என உணர்ப்வர்களிடம் மட்டும் தான்.

நீங்க என்னிடம் அக்கா உன்னை மத்தவங்க பரிதாபப்படும் படி இங்கே எழுதுவது எனக்கு பிடிக்கல்லை என  கோபிப்பதும்  அத்தானுக்கு டீ போட்டு கொடுக்கா போ போ என திட்டுவதும் அந்த உரிமையில் தான். :dance::dance::dance:
அடடடா பாருங்களே தெரியாமலே உங்க மேல நான் அன்பு வைத்திருக்கிறேன் கிரேட் நண்பா நீ நண்பன்தாண்டா ^*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:09

உங்களுக்கு தெரியாமல் தான் அன்பு வைத்திருக்கிங்களா சார்?#*#*))&))&))&(_(_(_(__*_*_*_*!*!*!*

நான் தெரிந்தே  அன்பு வைக்கல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 17:19

Nisha wrote:உங்களுக்கு தெரியாமல் தான் அன்பு வைத்திருக்கிங்களா சார்?#*#*))&))&))&(_(_(_(__*_*_*_*!*!*!*

நான் தெரிந்தே  அன்பு வைக்கல்லை.
எக்கா பொசுக்கனு கோபம் வந்திடிச்சா
அச்சச்சோ இது கெட்ட பழக்கமாச்சே #)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sun 28 Sep 2014 - 17:31

நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தெரியாமல் தான் அன்பு வைத்திருக்கிங்களா சார்?#*#*))&))&))&(_(_(_(__*_*_*_*!*!*!*

நான் தெரிந்தே  அன்பு வைக்கல்லை.
எக்கா பொசுக்கனு கோபம் வந்திடிச்சா
அச்சச்சோ இது கெட்ட பழக்கமாச்சே #)

:} :} :} :joint:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:37

நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தெரியாமல் தான் அன்பு வைத்திருக்கிங்களா சார்?#*#*))&))&))&(_(_(_(__*_*_*_*!*!*!*

நான் தெரிந்தே  அன்பு வைக்கல்லை.
எக்கா பொசுக்கனு கோபம் வந்திடிச்சா
அச்சச்சோ இது கெட்ட பழக்கமாச்சே #)

நான்  கோபித்தேன் என யாரு கண்ணா சொன்னாங்க?(_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 17:53

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தெரியாமல் தான் அன்பு வைத்திருக்கிங்களா சார்?#*#*))&))&))&(_(_(_(__*_*_*_*!*!*!*

நான் தெரிந்தே  அன்பு வைக்கல்லை.
எக்கா பொசுக்கனு கோபம் வந்திடிச்சா
அச்சச்சோ இது கெட்ட பழக்கமாச்சே #)

நான்  கோபித்தேன் என யாரு கண்ணா சொன்னாங்க?(_
அதான் யாருப்பா இப்படி அக்கா தம்பிக்கு பிளவை ஏற்படுத்துவது ஒருக்காலும் நடக்காது மக்களே
அக்கா சும்மா லக லக i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:55

உங்க நடிப்பு நல்லாத்தான் இருக்கு! 

பிழைச்சி போங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 17:59

Nisha wrote:உங்க நடிப்பு நல்லாத்தான் இருக்கு! 

பிழைச்சி போங்க!
அப்பாடா அக்கா சமாதானமாகிட்டாங்க இரவைக்கு தூங்குவாங்க (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 18:11

ஏன் எனக்கு தூக்கமில்லாத வியாதின்னு சொன்னேனா?))&))&


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sun 28 Sep 2014 - 18:12

:^ :^ :^ :^ :^


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 5 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum