சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:42

Nisha wrote:கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

இது உண்மைதானோ செம்ம மேட்டரு
இப்போது என் நிலை அந்த 30 வருடமா )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:45

Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10174970_288742941286105_3819001455019640537_n
ஹா ஹா யாருப்பா இது ^_ ^_ #*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:50

சில நேரம்  உங்க நிஷா அக்கா இந்த மாதிரி தான்  பதில் சொல்வேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 19:00

Nisha wrote:சில நேரம்  உங்க நிஷா அக்கா இந்த மாதிரி தான்  பதில் சொல்வேன்.
நண்பன் என்று நேரடியாக சொல்ல வேண்டியதுதானே
என்னா ஒரு வில்லத்தனம்
நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Fgitj_167283

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Wed 1 Oct 2014 - 19:01

ஓ அதனால தான் நான் ஜாலியா இருக்கேனா? இருபதை ◌தான்டினால் தான் தொல்லையே ஹா ஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 19:03

நண்பன் wrote:
Nisha wrote:சில நேரம்  உங்க நிஷா அக்கா இந்த மாதிரி தான்  பதில் சொல்வேன்.
நண்பன் என்று நேரடியாக சொல்ல வேண்டியதுதானே
என்னா ஒரு வில்லத்தனம்
நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Fgitj_167283

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 19:26

உலகின் 6 உண்மைகள் :
முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்து பற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !

ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !

ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Thu 2 Oct 2014 - 12:22

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 1006093_10202833256899795_8323637848177295919_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 13:50

மிக உண்மையான வாசகம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Fri 3 Oct 2014 - 23:01

ahmad78 wrote:மிக உண்மையான வாசகம்.

ஒரு நீளமாக கயிறு போட்டிருந்தால் அவர் அதை பிடித்துக்கொண்டு ஏறியிருக்கலாம் :(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sat 8 Nov 2014 - 18:47

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 12349_1444781062417517_1459482569_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sat 8 Nov 2014 - 18:48

அதுக்கு நாம காலையில எழுந்து தானே ஜெபிக்கனும். அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sat 8 Nov 2014 - 18:49

சுறா wrote:அதுக்கு நாம காலையில எழுந்து தானே ஜெபிக்கனும். அருமை
நான் காலையில் 4 மணிக்கே எழுந்துடுவேன் சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sat 8 Nov 2014 - 18:49

நண்பன் wrote:
சுறா wrote:அதுக்கு நாம காலையில எழுந்து தானே ஜெபிக்கனும். அருமை
நான் காலையில் 4 மணிக்கே எழுந்துடுவேன் சார்
^* ^*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sat 8 Nov 2014 - 19:09

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10615483_1547517442143878_7890232028383129444_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sat 8 Nov 2014 - 19:09

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10574385_1527253277503628_7312005495865871315_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:25

அதிகாலை எழுதலும் பிராத்தனையும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகத்துவமானது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 7:40

Nisha wrote:அதிகாலை எழுதலும் பிராத்தனையும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகத்துவமானது.
இன்று காலை நான் எழும்பும் போது காலை 4.07 ஆச்சிது  ^)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 11:44

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10491153_1520863168142639_4026483191451590796_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 11:53

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10614227_1532193010342988_8750912725941876799_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 9 Nov 2014 - 15:24

நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10491153_1520863168142639_4026483191451590796_n

நிஜமான வார்த்தை!

நம்பிக்கை பொய்க்கும் போது கிடைக்கும் வலிக்கு சில நேரம் மருந்தே கிடைப்பதில்லை. தூக்கமில்லா பல இரவுகளை தருவதும் இம்மாதிரி நம்பிக்கை பொய்க்கும் போது தான

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sun 9 Nov 2014 - 16:18

நம்பிக்கை அது நிலத்தடி நீர் போல வற்றிவிடுவது போல இருக்கும் பின்பு மீண்டும் ஊற்றெடுக்கும் - சுறானந்தா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 9 Nov 2014 - 16:26

சுறா wrote:நம்பிக்கை அது நிலத்தடி நீர் போல வற்றிவிடுவது போல இருக்கும் பின்பு மீண்டும் ஊற்றெடுக்கும் - சுறானந்தா

அது உங்களுக்கு! எனக்குள் நம்பிக்கை வற்றினால் வற்றியது தான்! மீள் ஊறாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 16:30

Nisha wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 10491153_1520863168142639_4026483191451590796_n

நிஜமான வார்த்தை!

நம்பிக்கை பொய்க்கும் போது கிடைக்கும் வலிக்கு சில நேரம் மருந்தே கிடைப்பதில்லை.  தூக்கமில்லா பல இரவுகளை தருவதும்  இம்மாதிரி நம்பிக்கை பொய்க்கும் போது தான
!_ !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 10 Nov 2014 - 1:23

புரிந்து கொள்ளாத அன்பு
எளிதில் பிரிந்து விடும். ஆனால்....
புரிந்து கொண்ட உண்மையான
அன்பு எவ்வளவு காயப்பட்டாலும்
ஒரு போதும் பிரியாது.....!!!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 8 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum