சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Khan11

ஏன்? ஏன்? ஏன்?

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty ஏன்? ஏன்? ஏன்?

Post by பானுஷபானா Mon 8 Sep 2014 - 15:54

First topic message reminder :

நைட் ட்யூட்டி வாட்ச்மேன் காலையில் முதலாளியிடம் நீங்க கார்ல வெளிய போகாதிங்க .கார் ஆக்ஸிடெண்ட் ஆகுற மாதிரி கனவு கண்டேன் என்று சொன்னான்.

ஆனால் முதலாளி கார்ல போகல. வாட்ச்மேன் சொன்னமாதிரி ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. உடனே முதலாளி வாட்ச்மேனிடம் நீ சொன்னது மாதிரியே ஆகிடுச்சுனு நன்றி சொல்லி வேலையை விட்டு போக சொல்லிட்டாரு ஏன்?

பதில் சொல்றவங்களுக்கு கார் பரிசு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 11:19

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...

ஐயோஓஓஓஓஓஓஓ பானு! 

இத்தனை சுவாரஷ்யமாக  கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான்  காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட்  பிரச்சனை செய்திட்டிருந்தது. 

இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்! 

சாரிப்பா. என் செல்லம்ல..  கண்டுக்காதிங்கப்பா.  திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..

அது சரி நான் அவர் மேல செம கோவத்துல இருக்கேன். அடி எக்குத்தப்பா விழுந்துடும் நீங்களே திட்டிடுங்க ^_ ^_

நானேயா திட்டணும்,, யாரு தும்பியையா.. திட்டலாம் திட்டலாம். 

சரி திட்டிரலாமே.. என் செல்லம்ல.. என் கண்ணுல்ல.. குழப்படி செய்யாதே ராசா.. சொன்ன பேச்சு கேட்கணும் தங்கமே.. பானு பாவம்ல.. அழல்லாம் வைக்க கூடாதுப்பா.. 

திட்டியாச்சு போதுமா பானு.

அடடடா நீங்க திட்டினதுல என் காதுல புகை வந்துடுச்சு சூப்பர் அருமை பெண்டாஸ்டிக் மார்வலஸ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:22

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:28

சுவிஸ்ல இப்படித்தான் திட்டுவாங்க இல்லன்னா போலிஸ் புடிச்சிடும் ஆமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:29

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 11:34

ஓஹோ அக்காவும் தும்பியும் சேர்ந்து கலாய்க்கிறீங்களா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:36

யாரு நானா கலாய்ச்சேன்! நீங்க தான் என்னை கலையோ கலைன்னு கலைத்து விட்டு இருக்கிங்கப்பா!)*)*)*)*)*)*)*)*)*)*)*)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:38

நண்பன் wrote:
பானுஷபானா wrote:#* !* _*
கார்ல அவங்க மனைவி போயிருப்பா

செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம புத்திசாலி திலகம். 

முதலாளி மனைவி கூட போனால்  அதுக்கேன் வாட்ஸ் மேனுக்கு வேலை போகணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:39

பானுஷபானா wrote:ஓஹோ அக்காவும் தும்பியும் சேர்ந்து கலாய்க்கிறீங்களா...
அக்கா நான் இல்லை ஆளை விடுங்க 
உண்மையை சொல்லவே முடியலப்பா
*# *#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:40

Nisha wrote:யாரு நானா கலாய்ச்சேன்! நீங்க தான் என்னை கலையோ கலைன்னு கலைத்து விட்டு இருக்கிங்கப்பா!)*)*)*)*)*)*)*)*)*)*)*)*)*
அப்போ நீங்க கலைஞ்சிட்டீங்களா  ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:42

மேடம் செத்திருப்பாங்கல்ல அதான் 
அவர் அன்பு மனைவிதானே செத்தது அந்த கோபம் இருக்கலாம்

நான் அப்படியாச்சும் சொன்னேனே நீங்க ஓடிட்டீங்களே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 12:01

நண்பன் wrote:மேடம் செத்திருப்பாங்கல்ல அதான் 
அவர் அன்பு மனைவிதானே செத்தது அந்த கோபம் இருக்கலாம்

நான் அப்படியாச்சும் சொன்னேனே நீங்க ஓடிட்டீங்களே

நான் ஓடினேனா? கடவுளே கடவுளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 12:05

நண்பன் wrote:
Nisha wrote:யாரு நானா கலாய்ச்சேன்! நீங்க தான் என்னை கலையோ கலைன்னு கலைத்து விட்டு இருக்கிங்கப்பா!)*)*)*)*)*)*)*)*)*)*)*)*)*
அப்போ நீங்க கலைஞ்சிட்டீங்களா  ^_ ^_

**
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 12:15

Nisha wrote:
நண்பன் wrote:மேடம் செத்திருப்பாங்கல்ல அதான் 
அவர் அன்பு மனைவிதானே செத்தது அந்த கோபம் இருக்கலாம்

நான் அப்படியாச்சும் சொன்னேனே நீங்க ஓடிட்டீங்களே

நான் ஓடினேனா? கடவுளே கடவுளே!
இல்லை இல்லை நான்தான் ஓடினேன் ரினோஸ் நடந்தார்  ^_ ^_ #)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 12:23

ரினோஸ் இப்ப எங்கே வந்தாராம். 

அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை தெரியுமோ..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 18:01

Nisha wrote:ரினோஸ் இப்ப எங்கே வந்தாராம். 

அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை தெரியுமோ..
காலையில் நடந்ததை சொன்னேன் i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன்? ஏன்? ஏன்? - Page 2 Empty Re: ஏன்? ஏன்? ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum