சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Khan11

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

3 posters

Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by ahmad78 Mon 15 Sep 2014 - 15:16

அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும்.

“ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?.

இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர்.

ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்லவே. ஐந்தாவது மாடியில் தான் தேவையான பொருள் கிடைக்கிறது என்றால் அந்த மாடிக்கே கடைசியில் தான் போவார்கள்.

ஆண்கள் அரைமணி நேரத்தில் வாங்கிய பொருட்களுடன் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களோ அத்தனை மணி நேரம் சுற்றி வாங்கி வந்த பொருளைக் கூட முழுமையாய் விரும்பாமல், இன்னும் கொஞ்சம் நல்லதாய் வாங்கியிருக்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

பல வேளைகளில் வாங்கச் சென்ற ஒரு பொருளை வாங்காமல் நான்கு பை நிறைய பொருட்களை அள்ளிக் கொண்டு வருவதும் நடந்து விடுகிறது.

காரணம் ஆண்களுடைய மனம் ஒரு செயலை உள்ளுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டு சட்டென சென்று முடித்துவிட்டு வரும் கொள்கை வகையைச் சார்ந்ததாம்.

ஆண்கள் மனம் முடிவை மையமாய் கொண்டு இயங்குவது போல, பெண்கள் மனம் பார்வை சார்ந்து இயங்குகின்றது. அவர்களுக்கு சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்த்து, கடையை அலசி, பல கடைகளில் அந்த பொருட்களைப் பார்த்த பின்பே முடிவு ஏற்படுகிறதாம். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கே நிறைய நேரம் பிடிப்பதால் தான் அதிக நேரத்தைக் கடைகளில் செலவிடுகின்றனராம்.

ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் ஆண்கள் சட்டென அதை செய்து விடுவதும், பெண்களோ தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் விசாரித்து விட்டே செயல்களில் இறங்குவதும் இத்தகைய இயல்பு சார்ந்ததே.

ஆண்களும் பெண்களும் வாங்கும் புத்தகங்களில் கூட பல உளவியல் கூறுகள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களை வசீகரிக்க ஒரு கவர்ச்சிப் படமே போதும். பெண்களுக்கோ நல்ல இலட்சியவாதிகளான, உயர்ந்த கொள்கைகளை உடைய, வாழ்வில் வெற்றி பெற்ற பெண்கள் வேண்டும்.

காரணம், ஆண்களுடைய சிந்தனை அட்டைப் படத்தில் அழகிய ஒரு பெண்ணைக் கண்டவுடன்

“எனக்கு அவள் வேண்டும்” என விரிகிறதாம்.

பெண்களுடைய சிந்தனையோ, “அவளைப் போல ஆக வேண்டும்”  என விரிகிறதாம்.

http://kiruukkal.blogspot.com/2013/12/blog-post_2665.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Mon 15 Sep 2014 - 15:23

ஆண்கள் மனம் முடிவை மையமாய் கொண்டு இயங்குவது போல, பெண்கள் மனம் பார்வை சார்ந்து இயங்குகின்றது.

ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் ஆண்கள் சட்டென அதை செய்து விடுவதும், பெண்களோ தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் விசாரித்து விட்டே செயல்களில் இறங்குவதும் இத்தகைய இயல்பு சார்ந்ததே.

ஆண்களுடைய சிந்தனை அட்டைப் படத்தில் அழகிய ஒரு பெண்ணைக் கண்டவுடன்

“எனக்கு அவள் வேண்டும்” என விரிகிறதாம்.

பெண்களுடைய சிந்தனையோ, “அவளைப் போல ஆக வேண்டும்” என விரிகிறதாம்.

புரிந்தால் சரி, யார் அவசரக்குடுக்கை கள் என உணர்ந்தால் சரி.

அதனால் தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் அவசியம் ஆகின்றாள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by ahmad78 Mon 15 Sep 2014 - 15:36

சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும்

சில விஷயங்களில் ரொம்ப ஸ்லோவா இருக்கீங்கப்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Mon 15 Sep 2014 - 15:40

ahmad78 wrote:சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும்

சில விஷயங்களில் ரொம்ப ஸ்லோவா இருக்கீங்கப்பா.

சேலையும் சுரிதாரும் வாங்குவதில் தான் நாங்க ஸ்லோ. ஒரு பிரச்சனை என வந்தால் முடிவெடுப்பதில் நாங்க பாஸ்ட் தெரியுமா? நீங்கள்லாம் பதறி அடிச்சு யோசித்து முடிப்பதுக்கிடையில் நாங்கள் முடிவெடுத்து செயலையும் ஆக்கி இருப்போம்,

ச்ச்சும்மா சேலை நகை, துணி மணியில் மட்டும் கொஞ்சம் அதிகம் செலவு மட்டுமல்ல நேரமும் அதிகம் ஆகுவதையெல்லாம் கண்டுக்கக்கூடாது. சொல்லி விட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by ahmad78 Mon 15 Sep 2014 - 15:43

பிரச்சனை சமயத்தில் நாங்க ரொம்ப யோசித்து நல்ல முடிவெடுக்கிறோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Mon 15 Sep 2014 - 15:45

ahmad78 wrote:பிரச்சனை சமயத்தில் நாங்க ரொம்ப யோசித்து நல்ல முடிவெடுக்கிறோம்.

என்னத்தை முடிவெடுக்கின்றிங்க சார்! சொதப்போ சொதப்புன்னு சொதப்பு இருந்ததை விட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சொதப்பலை உருவாக்கி விடுவிங்க.. அவங்கவங்க வீட்டுக்காரிங்க கிட்ட கேட்டால் தான் எல்லாம் தண்டவாளத்தில் வரும்.





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by ahmad78 Mon 15 Sep 2014 - 15:47

என் மனைவியிடம் கேளுங்கள் எப்படி முடிவெடுப்பேன் என்று


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Mon 15 Sep 2014 - 15:49

கேட்காமல் இருக்கவா போகின்றோம். கேட்போம் கேட்போம். நிச்சயம் ஒரு நாள் நானும் பானுவும் கேட்டுத்தான் தெரிந்துப்போம். அப்புறம் இருக்கு உங்களுக்கு வேட்டு.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by பானுஷபானா Mon 15 Sep 2014 - 15:55

இங்க வந்து நாளைக்கு பேசுரேன் __(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Mon 15 Sep 2014 - 16:00

^) ^) __( __( __( __( __(


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by பானுஷபானா Tue 16 Sep 2014 - 10:54

Nisha wrote:
ahmad78 wrote:பிரச்சனை சமயத்தில் நாங்க ரொம்ப யோசித்து நல்ல முடிவெடுக்கிறோம்.

என்னத்தை முடிவெடுக்கின்றிங்க சார்! சொதப்போ சொதப்புன்னு சொதப்பு  இருந்ததை விட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சொதப்பலை உருவாக்கி விடுவிங்க.. அவங்கவங்க வீட்டுக்காரிங்க கிட்ட கேட்டால் தான் எல்லாம் தண்டவாளத்தில் வரும்.




சூப்பர் நிஷா... நாம சொல்வதைக் கேட்டு முடிவெடுத்தால் அவுங்க தலைல உள்ள கிரீடம் இறங்கிடுமே....


என் அனுபவத்திலும் நான் சொன்னதைக் கேட்காமல் முடிவெடுத்து கடைசில நீ சொன்னது போல செய்திருக்கலாம்ல என்று வருத்தப் படுவாங்க.

நான் துணிக்கடைக்கு போனா ரொம்ப நேரம் இருக்க மாட்டேன்ப்பா. எனக்கு பொறூமை இருக்காது. அதே போல மத்தவங்களையும் அவசரப் படுத்தி எடுக்க வைப்பேன். அப்படி எடுக்கலேனா நான் ஒதுங்கிடுவேன் எது வேணா எடுத்து வாங்க நான் வேடிக்கை பார்க்கிறேனு சொல்லிடுவேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Tue 16 Sep 2014 - 11:29

ம்ம் துணிக்கடை விடயத்தில் நானும் அப்படித்தான் பானு.  இந்த கலர்.. இந்த டிசைன் என பிடிச்சிருந்தால் பட்டென எடுத்து விட்டு வந்திருவேன். ஆனால் நான் பெத்து வைச்சிருக்கேன்ல ஒரு வால் ஒன்று அது  கவுண்டர்ல காசு கொடுத்த பின்னாடி வாசலுக்கு வந்த பின்னும்  திரும்ப ஓடிப்போய் எதையாவது  தேடும். 

அதனால் லேட் ஆகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by ahmad78 Tue 16 Sep 2014 - 11:41

நம்பிட்டேன்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Tue 16 Sep 2014 - 11:48

நம்பாட்டில்  நான் அடுத்த வருடம்  சென்னை வந்து  தி நகர் கூட்டிக்கொண்டு போய்  சரவணா, தி சென்னை சில்க்ஸ்,  எல்லாம் கூட்டி கொண்டு போய்  காட்டுறேன். செக் செய்துக்கோங்க. 

எப்படியும் எங்களுக்கு காலை பத்துக்கு கடைக்குள் போனால் மாலை நான்கு மணி யாவது ஆகும் வெளிவரை.. அது வரை  மினரல் வாட்டர் வாங்க ஆள் வேண்டும்ல.. நீங்கள் வந்திருங்க.. i*i*

தண்ணீர் வாங்கும் விடயத்தில் மு. மன்ற சுதா அண்ணா தான் அப்பப்ப மாட்டிப்பார். சுரேஷ் அண்ணா.. பாவம் பசிக்குது பசிக்குது என சொல்லி வயிற்றை தடவிட்டே முன்னும் பின்னும் என்னை தேடி களைச்சு போவார். 

ஹாஹா.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by ahmad78 Tue 16 Sep 2014 - 11:52

களைச்சுபோற அளவுக்கு அலைய விட்டுட்டு சிரிப்பு வேற (_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Nisha Tue 16 Sep 2014 - 11:54

நாங்க துணி  எடுக்கும் வேகம் பார்த்து எங்களுக்கு கஸ்டம்ர் கேர்  தந்திருவார்களா.. அந்த பெண்கள்  எங்களை பார்த்து சிரிச்சிட்டே  அதான் பசிக்குது பசிக்குது பாடும் அண்ணாக்களை பார்த்து பரிதாபப்பட்டு நீங்கள்  சின்ன பிரேக் எடுத்துட்டு போய் முன்னாடி  இருக்கும் கடையில் சாப்பிட்டு வாங்க,  நான் துணிகளை பத்திரமா பார்த்துப்பேன் என சொல்லும்-

இந்தியா வர எனக்கு ரெம்ப பிடிக்கும்.  இந்த ரெண்டு அண்ணாக்களின் செக்ரூட்டியிலும் பாசத்திலும் நான்  குழந்தையாய் சந்தோஷமாய் சிரிக்கும் நாட்கள் அவை மட்டும் தான். சுதா அண்ணாவின் அண்ணி என் மேல ரெம்ப பிரியமா இருப்பாங்க. அண்ணா எனக்கு என்ன செலவு செய்தாலும் கோபிக்க மாட்டாங்க. தெரியுமா?

இந்தியாவில் மட்டும் அல்ல இலங்கைக்கு போனாலும்  இதே கதை தான் . இலங்கையில் ராம் பிரதர்ஸ் என பெரிய துணிக்கடையில் இந்த கூத்து நடக்கும். 

ஆனால் இலங்கையில்  பெரும்பாலான கடைகளில் தாகம் எனில் அவர்களே கூல்ட்ரிங்க்ஸ் தந்திருவாங்க...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by பானுஷபானா Tue 16 Sep 2014 - 12:42

Nisha wrote:ம்ம் துணிக்கடை விடயத்தில் நானும் அப்படித்தான் பானு.  இந்த கலர்.. இந்த டிசைன் என பிடிச்சிருந்தால் பட்டென எடுத்து விட்டு வந்திருவேன். ஆனால் நான் பெத்து வைச்சிருக்கேன்ல ஒரு வால் ஒன்று அது  கவுண்டர்ல காசு கொடுத்த பின்னாடி வாசலுக்கு வந்த பின்னும்  திரும்ப ஓடிப்போய் எதையாவது  தேடும். 

அதனால் லேட் ஆகும்.

இந்த விசயத்துல என் தங்கை தான் என்பொண்ண கூட்டிப் போவா. அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்கா. என் தங்கையும் துணீ விசயத்துல ரொம்ப நேரம் எடுப்பா அதேப் போல அவ மகளும் வந்துட்டா. அதனால என் பொண்ண அவ கூட அனுப்பிருவேன். எனக்கும் சேர்த்தே எடுத்து வரச் சொல்லிடுவேன் இந்த ரம்ஜானுக்கு அவ எடுத்து குடுத்தது தான். எனக்கு இதுல அவ்வளவா ஆர்வம் இருக்காது நல்ல கலரா சிம்பிளா இருந்தாப் போதும்னு நினைப்பேன்.

அலைஞ்சு திரிஞ்சு வாங்குவதில் எனக்கு சோம்பேறீதனம் அதைகம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by பானுஷபானா Tue 16 Sep 2014 - 12:44

Nisha wrote:நம்பாட்டில்  நான் அடுத்த வருடம்  சென்னை வந்து  தி நகர் கூட்டிக்கொண்டு போய்  சரவணா, தி சென்னை சில்க்ஸ்,  எல்லாம் கூட்டி கொண்டு போய்  காட்டுறேன். செக் செய்துக்கோங்க. 

எப்படியும் எங்களுக்கு காலை பத்துக்கு கடைக்குள் போனால் மாலை நான்கு மணி யாவது ஆகும் வெளிவரை.. அது வரை  மினரல் வாட்டர் வாங்க ஆள் வேண்டும்ல.. நீங்கள் வந்திருங்க.. i*i*

தண்ணீர் வாங்கும் விடயத்தில் மு. மன்ற சுதா அண்ணா தான் அப்பப்ப மாட்டிப்பார். சுரேஷ் அண்ணா.. பாவம் பசிக்குது பசிக்குது என சொல்லி வயிற்றை தடவிட்டே முன்னும் பின்னும் என்னை தேடி களைச்சு போவார். 

ஹாஹா.. !

அடப்பாவமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !  Empty Re: ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum