Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
"இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"
"ஐந்து வருஷமா இருக்கேங்க!"
"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"
"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"
"என்ன சார் சொல்றாங்க?"
"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"
"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"
"ஆமாங்க!"
"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!"
"எது...பிரேக்கா?"
"இல்ல...டிரைவர்!"

சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ஹா ஹா நல்ல விதமாக வந்து நகைச்சுவையில் முடித்து விட்டார்கள்
நம்மாளு டிக்கட் எடுக்காம வந்துட்டு கண்டக்டர இப்படி புகழ்ந்து தள்றாரே ..!
நம்மாளு டிக்கட் எடுக்காம வந்துட்டு கண்டக்டர இப்படி புகழ்ந்து தள்றாரே ..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
நானும் இந்த கதையை ரசிச்சி படிச்சேன். ஆனாலும் இந்த கண்டக்டர் மனுசன் கொஞ்சம் ஓவர் தான். *#நண்பன் wrote:ஹா ஹா நல்ல விதமாக வந்து நகைச்சுவையில் முடித்து விட்டார்கள்
நம்மாளு டிக்கட் எடுக்காம வந்துட்டு கண்டக்டர இப்படி புகழ்ந்து தள்றாரே ..!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ஹாஹா! ஐயோ ! பிரெக் இல்லையா பஸ்ஸில்!
இடுக்கண் வருங்கால் நகுக என இதைத்தான் வள்ளுவன் சொன்னாரோ என்னமோ!
இடுக்கண் வருங்கால் நகுக என இதைத்தான் வள்ளுவன் சொன்னாரோ என்னமோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ஆமா நானும் முடிவை வேற மாதிரி எதிர் பார்த்தேன் ^_சுறா wrote:நானும் இந்த கதையை ரசிச்சி படிச்சேன். ஆனாலும் இந்த கண்டக்டர் மனுசன் கொஞ்சம் ஓவர் தான். *#நண்பன் wrote:ஹா ஹா நல்ல விதமாக வந்து நகைச்சுவையில் முடித்து விட்டார்கள்
நம்மாளு டிக்கட் எடுக்காம வந்துட்டு கண்டக்டர இப்படி புகழ்ந்து தள்றாரே ..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
நண்பன் wrote:ஆமா நானும் முடிவை வேற மாதிரி எதிர் பார்த்தேன் ^_சுறா wrote:நானும் இந்த கதையை ரசிச்சி படிச்சேன். ஆனாலும் இந்த கண்டக்டர் மனுசன் கொஞ்சம் ஓவர் தான். *#நண்பன் wrote:ஹா ஹா நல்ல விதமாக வந்து நகைச்சுவையில் முடித்து விட்டார்கள்
நம்மாளு டிக்கட் எடுக்காம வந்துட்டு கண்டக்டர இப்படி புகழ்ந்து தள்றாரே ..!
ஆஹா எல்லாரும் என்னை போல தான் இருக்கீங்க i* i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
நானும் ஏதோ கருத்து சொல்லப்போறாரோன்னு வந்தேன்
^_^_^_
^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ahmad78 wrote:நானும் ஏதோ கருத்து சொல்லப்போறாரோன்னு வந்தேன்
^_^_^_
பின்னே கருத்து சொல்லல்லையா?
இடுக்கண் வருங்கால் நகுக!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
யாரு ஆக்ஸிடண்ட் ஆகிற நேரத்தில சிரிச்சிட்டு இருப்பாங்களாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
தலைப்பு என்னா சார்? எப்ப்ப்ப்ப்பவும் ஆச்சிடன் ஆகும் நேரம் என்ன ஆனப்புறமும் சிரிக்கணுமாம் எனத்தானே சொல்லுது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
Nisha wrote:தலைப்பு என்னா சார்? எப்ப்ப்ப்ப்பவும் ஆச்சிடன் ஆகும் நேரம் என்ன ஆனப்புறமும் சிரிக்கணுமாம் எனத்தானே சொல்லுது.
கையில மொபைல் இருந்தா அப்படியே வீடியோவும் எடுத்துடலாம் i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ஆமாமமாம் இந்த மூஞ்சி சகிக்கல்லை!(_(_#*#* #*#*))&))&))&))&))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
(/ (/ (/ (/Nisha wrote:ஆமாமமாம் இந்த மூஞ்சி சகிக்கல்லை!(_(_#*#* #*#*))&))&))&))&))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
என்ன அழகா சிரிச்ச முகத்தோட சின்னபுள்ள மாதிரி டை கட்டி இருக்கார்.
பொறாமை அண்ணா பொறாமை
பொறாமை அண்ணா பொறாமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ahmad78 wrote:என்ன அழகா சிரிச்ச முகத்தோட சின்னபுள்ள மாதிரி டை கட்டி இருக்கார்.
பொறாமை அண்ணா பொறாமை
ஐயோ!
வஞ்சப்புகழ்ச்சி அணித்தலைவராய் எப்போது மாறினீர்கள் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ahmad78 wrote:என்ன அழகா சிரிச்ச முகத்தோட சின்னபுள்ள மாதிரி டை கட்டி இருக்கார்.
பொறாமை அண்ணா பொறாமை
சபாஷ் கண்ணா ^*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ஐயோ!
வஞ்சப்புகழ்ச்சி அணித்தலைவராய் எப்போது மாறினீர்கள் சார்!
அண்ணனுக்கு அப்படி ஒரு எண்ணமே வந்திருக்காது. என்ன அழகா சண்டை உண்டாக்குறாங்கப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ahmad78 wrote:ஐயோ!
வஞ்சப்புகழ்ச்சி அணித்தலைவராய் எப்போது மாறினீர்கள் சார்!
அண்ணனுக்கு அப்படி ஒரு எண்ணமே வந்திருக்காது. என்ன அழகா சண்டை உண்டாக்குறாங்கப்பா.
_*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
அடேங்கப்பா! கூட்டணி ரெமப் ஜோரு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
:^பானுஷபானா wrote:ahmad78 wrote:ஐயோ!
வஞ்சப்புகழ்ச்சி அணித்தலைவராய் எப்போது மாறினீர்கள் சார்!
அண்ணனுக்கு அப்படி ஒரு எண்ணமே வந்திருக்காது. என்ன அழகா சண்டை உண்டாக்குறாங்கப்பா.
_*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
அதிங்க உங்க பெயரும் இருக்கு சார் ^_ ^_ahmad78 wrote:யாரு ஆக்ஸிடண்ட் ஆகிற நேரத்தில சிரிச்சிட்டு இருப்பாங்களாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
எனக்கு பலதடவை ஆகியிருக்குப்பா. அடிவாங்கி முடிந்ததும் எல்லோரையும் சிரிக்க வைச்சிருக்கேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
எப்டிபா உங்களால முடியுது ரொம்ப கஸ்டம்ahmad78 wrote:எனக்கு பலதடவை ஆகியிருக்குப்பா. அடிவாங்கி முடிந்ததும் எல்லோரையும் சிரிக்க வைச்சிருக்கேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
ஆக்ஸிடண்ட் ஆன நேரத்தில ஒரு பயம் இருக்கும்.
பிறகு நாம சிரிக்க ஆரம்பிச்சடனும். இல்லைன்னா நாம அழாவிட்டாலும் கூடஇருக்கிறவங்க நம்மள அழவைச்சிடுவாங்க.
பிறகு நாம சிரிக்க ஆரம்பிச்சடனும். இல்லைன்னா நாம அழாவிட்டாலும் கூடஇருக்கிறவங்க நம்மள அழவைச்சிடுவாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேச்சி பேச்சா இருக்கனும்..
» இவனிடம் கவனமா இருக்கனும்
» தலைவருக்கு எப்பவும் சரக்கு ஞாபகம்தான்...!
» எப்பவும் வியாபாரி வியாபாரிதான்..!குறுங்கதை..
» எப்பவும் பார்க்க முடியாத காட்சி
» இவனிடம் கவனமா இருக்கனும்
» தலைவருக்கு எப்பவும் சரக்கு ஞாபகம்தான்...!
» எப்பவும் வியாபாரி வியாபாரிதான்..!குறுங்கதை..
» எப்பவும் பார்க்க முடியாத காட்சி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum