சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!
by rammalar Wed 18 May 2022 - 20:12

» ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’
by rammalar Wed 18 May 2022 - 20:09

» விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Wed 18 May 2022 - 20:06

» சினி பிட்ஸ்
by rammalar Wed 18 May 2022 - 14:51

» விஜய் டைட்டிலில் விஜய்
by rammalar Wed 18 May 2022 - 14:21

» நெட்டிசன்களிடம் சிக்கிய மீரா
by rammalar Wed 18 May 2022 - 14:19

» வீரம் ரீமேக்கில் பூஜா
by rammalar Wed 18 May 2022 - 14:18

» அம்மா ஆகிறார் பரிணீதா
by rammalar Wed 18 May 2022 - 14:16

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by rammalar Sun 15 May 2022 - 18:40

» சாணக்கியன் சொல்
by rammalar Sun 15 May 2022 - 18:37

» ஆண்டியார் பாடுகிறார்!
by rammalar Sun 15 May 2022 - 15:08

» பல்சுவை
by rammalar Sun 15 May 2022 - 15:02

» புகைப்படங்கள்
by rammalar Sun 15 May 2022 - 14:54

» பொன்மொழிகள்
by rammalar Sun 15 May 2022 - 11:52

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 15 May 2022 - 11:50

» ராகி மோர் களி
by rammalar Sun 15 May 2022 - 11:47

» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:39

» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:34

» டான் திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:31

» வெள்ளரி தயிர் சேவை & தயிர்நெல்லி ஊறுகாய்
by rammalar Sat 14 May 2022 - 14:29

» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:28

» நார்த்தை இலைப் பொடி
by rammalar Sat 14 May 2022 - 14:25

» போர் முரசை அலாரம் ட்யூனா வைத்திருக்கிறார்!
by rammalar Sat 14 May 2022 - 14:24

» மாறுவேடப் போட்டி…! -சிறுவர்மலர்
by rammalar Sat 14 May 2022 - 14:22

» பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி!
by rammalar Sat 14 May 2022 - 14:19

» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
by rammalar Sat 14 May 2022 - 14:17

» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
by rammalar Sat 14 May 2022 - 14:16

» சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
by rammalar Sat 14 May 2022 - 14:15

» ஆவாரை
by rammalar Sat 14 May 2022 - 14:14

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 14 May 2022 - 14:13

» ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்
by rammalar Sat 14 May 2022 - 14:10

» ஆரஞ்சு தோல் துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:02

» கொண்ட நெல்லி டிரிங்க் & நுங்கு இளநீர் வழுக்கை சாலட்
by rammalar Sat 14 May 2022 - 14:01

» வெண்பூசணி அவல் டிலைட் & சௌசௌ துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:00

» படித்ததில் பிடித்தது
by rammalar Thu 12 May 2022 - 16:54

குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள் Khan11

குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்

Go down

Sticky குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 8:55

குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள் Ht2884
உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெற்றோர்களின் ஒரே குறிக்கோள் தங்கள் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடு வளர்ந்து, சிறப்பாகப் படித்து,  சமுதாயத்தில் தலை நிமிர்ந்து, தலைசிறந்து கவுரவமாக வாழ வேண்டும் என்பதே!

நாடு வளர வேண்டும் என்றால் வீடு வளர வேண்டும்... வீடு வளர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள நம் குழந்தைகள் வளர வேண்டும். குழந்தைகள்  படித்தால் மட்டும் போதாது... அனைத்து துறைகளிலும் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்காக எத்தனை லட்சங்களும் செலவு  செய்ய பெற்றோர் தயாராக உள்ள காலம் இது.

2 பேர் கூட சேர்ந்து படி ஏற முடியாத, காற்று கூட புக முடியாத, இருண்ட அடுக்குமாடிகள் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக் கூடாது,  குழந்தைகள் ஓடி விளையாட பரந்து விரிந்த திறந்தவெளி  உள்ள, விசாலமான அறைகள் கொண்ட, மரம் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்த, பல  விளையாட்டு வசதிகள் கொண்ட,  விளையாட்டுப் பயிற்சியாளர்கள் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது மிகவும் அவசியம்.

குழந்தைகள் வளர்ந்து வேலைக்கான தேர்வுக்குச் செல்லும்போது, அவர்களின் கல்வித்தகுதியோடு, எல்லாவித திறமைகளுக்கும், நல்ல உடல்நலமும்,  சிறந்த உடல்வாகும் (All Round Development)   கணக்கில் எடுக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டுகள், உடற்பயிற்சிக்  கூடங்களில் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்று, கோடை விடுமுறையிலும் சிறந்த உடல் மற்றும் மனநிலையோடு வளர்வது நமது நாட்டின்  வளர்ச்சியாகும். அனைவரும் உடற்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, இந்திய அரசு, ‘நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு அவசியம்’ என்ற குறிக்கோளின் அடிப்படையில், 2001ல் தேசிய விளையாட்டுக் கொள்கை மூலம் அனைத்துப்  பள்ளிகள், கல்லூரிகளில் உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற உறுதி எடுத்தது. பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி மற்றும்  விளையாட்டுப் பயிற்சிகளில் குழந்தைகளை ஆர்வத்தோடு கலந்து கொள்ள வைப்பதால் நல்ல உடல்நலம் ஏற்படுவதோடு, படிப்படியாக வளரும்  பருவங்களில் பலவித நன்மைகளும் மறைமுகமாகக் கிடைக்கின்றன.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2894


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 8:56

விளையாட்டு / உடற்பயிற்சியினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்...

*உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, மூட்டு சேரும் இடங்களில் உறுதி.

* அதிக ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வதால் பரந்து, விரிந்த ஆரோக்கியமான நுரையீரல்.

* வலிமையான இதயம்.

* சீரான ரத்த ஓட்டம்.

* நன்றாக பசி எடுத்து, ஒவ்வொரு வேளைக்கும் நன்றாக உணவு உட்கொள்ளுதல்

* உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், ஒன்றோடு ஒன்று இணைந்து சிறந்த செயல்பாடு.

* எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.

* சாதி, மத பேதமில்லாமல் நல்ல நண்பர்கள் கிடைத்தல்.

* முன்னேற்றத்தின் காரணமாக நல்ல போட்டி மனப்பான்மை உண்டாகுதல்.

* மனம், உடல் இரண்டையும் விளையாட்டு/உடற்பயிற்சிகளில் செலுத்துவதால் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது தவிர்க்கப்படுதல்.

* சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்.

* சுத்தத்தோடு கூடிய ஒழுக்கம்.

* உறுதியான தன்னம்பிக்கை.

* அதிக சந்தோஷம்.

* புதுமையாக செய்து நல்ல பேரும் புகழும் வாங்க வேண்டும் என்ற உத்வேகம்.

* மிக முக்கியமாக நாட்டுப்பற்று ஏற்படுதல்.


உடற்பயிற்சியால் குழந்தைகளின் மூளைக்கு கிடைக்கும் 5 நன்மைகள்...

1. உடல் வளர்ச்சியோடு கூடிய நல்ல மன வளர்ச்சி காரணமாக பள்ளிப் பாடங்களை நன்றாக புரிந்துகொண்டு, மனதில் பதிய வைத்து  நல்ல  மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.

2. எந்த முடிவு எடுக்கும்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். உடற்பயிற்சி/ விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகளின் மூளை, மற்ற  குழந்தைகளைவிட  25% அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள்.

3. உடற்பயிற்சி உறுதியான இதயத்தை, மூளையை சிறப்பாக செயல்பட தூண்டிக்கொண்டே (Regular release of key hormones of SEROTONIN,  DOPAMINE  and NOREPINEPHRINE) இருக்கிறது.

4.  குழந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாக நினைவாற்றலை அளிக்கிறது.

5. மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதால், உடற்பயிற்சியில் ஈடுபடும் குழந்தைகள்  எப்போதும் உலகின் உச்சியில் இருப்பதுபோல உணர்கின்றனர்.  


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum