சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Khan11

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

4 posters

Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by சுறா Fri 3 Oct 2014 - 7:37

டீச்சர்: ஏன்டா லேட்..???
பையன்: வீட்டில பிரச்னை
டீச்சர்: என்ன பிரச்னை..???
பையன்: வீட்டில் பாட்டி செத்துட்டாங்க. எரிக்கறதா 
புதைக்கறதானு பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை..???
பையன்: எரிச்சா பிரச்னையில்லை புதைச்சா தான் பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை..???
பையன்: புதைச்சா அந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதானு தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன்: புல்லு முளைக்காட்டி பிரச்னையில்ல, புல் முளைச்சா. தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன் : முளைச்ச புல்லை மாடு திங்குமா திங்காதானு தான் பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை..???
பையன்: முளைச்ச புல்லை மாடு திங்கலைனா பிரச்னையில்லை, தின்னாதான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன் : முளைச்ச புல்லை தின்ன மாடு பிழைக்குமா 
பிழைக்காதானு தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை..???
பையன்: மாடு பிழைச்சுட்டா பிரச்னையில்லை பிழைக்காம செத்துட்டா தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை...???
பையன்: வேறென்ன, எரிக்கறதா புதைக்கிறதானு தான்
டீச்சர் : ??????????
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by ahmad78 Fri 3 Oct 2014 - 22:50

^_ ^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by சுறா Fri 3 Oct 2014 - 22:53

ahmad78 wrote:^_ ^_ ^_ ^_

என்ன எதற்கெடுத்தாலும் ஒரே சிரிப்பா இருக்கே  (_

ஒழுங்கா பின்னூட்டம் போடுங்க பாஸ்  #*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by Nisha Fri 3 Oct 2014 - 23:49

சுறா wrote:
ahmad78 wrote:^_ ^_ ^_ ^_

என்ன எதற்கெடுத்தாலும் ஒரே சிரிப்பா இருக்கே  (_

ஒழுங்கா பின்னூட்டம் போடுங்க பாஸ்  #*

சபாஷ்! நிஷாவின் பிரெண்டுன்னா சும்மாவா! அப்படி போடுங்க பாஸ் அரிவாளை! *_ 

 இப்பவாவது பரவாயில்லை.  நான் வந்த புதிதில் ஆள் அசையவே இல்லப்பா.. ! இப்ப ரெம்ப முன்னேறிட்டார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by சுறா Fri 3 Oct 2014 - 23:53

Nisha wrote:
சுறா wrote:
ahmad78 wrote:^_ ^_ ^_ ^_

என்ன எதற்கெடுத்தாலும் ஒரே சிரிப்பா இருக்கே  (_

ஒழுங்கா பின்னூட்டம் போடுங்க பாஸ்  #*

சபாஷ்! நிஷாவின் பிரெண்டுன்னா சும்மாவா! அப்படி போடுங்க பாஸ் அரிவாளை! *_ 

 இப்பவாவது பரவாயில்லை.  நான் வந்த புதிதில் ஆள் அசையவே இல்லப்பா.. ! இப்ப ரெம்ப முன்னேறிட்டார்!

இந்த அக்கா நம்மள போட்டுக்கொடுத்து அடிவாங்க வைக்க பாக்குதோ. தப்பிடுறா கைப்புள்ள 

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Images?q=tbn:ANd9GcSa4Ygk0rNMVDyKQCGKbl4O80JM2QgKknyknd_BpzTjVua45Qdx
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 12:41

பிரச்சனை முடிஞ்சதா இல்லையா ^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by Nisha Sat 4 Oct 2014 - 13:08

அவர் இந்தப்பக்கம் வரவே இல்லையே பானு!

முஹைதீன்.... முஹைதீன்...... முஹைதீன் 

எங்கிருந்தாலும் இந்த கோர்ட்டுக்கு வந்து இனி ஸ்மைலீஸ் போட்டு விட்டு ஓடிர மாட்டேன். அழகா தட்டச்சிட்டு பதில் சொல்வேன் என சொல்லிட்டு ஓடுவேன்.  அருமை. எருமை எனும்  வார்த்தையை பயன் படுத்த மாட்டேன். பகிர்வுக்கு நன்றி எனும் வார்த்தை  என் கையால் தட்டச்சாகாது என சொல்லிட்டு ஓடுங்கப்பூ!:^:^


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by ahmad78 Sat 4 Oct 2014 - 13:13

நன்றி சொல்றது தப்பாப்பா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by Nisha Sat 4 Oct 2014 - 13:15

ahmad78 wrote:நன்றி சொல்றது தப்பாப்பா?

அதை நான்கு வார்த்தை தட்டச்சிட்டு சொன்னால் தப்பாப்பா!
ஸ்மைலிஸ் மட்டும் ஏன் போடணும்பா?

தமிழில்  மனதில் தோன்றுவதை எழுதுவதுக்கென்னப்பா?

 சொல்லிட்டு செல்லப்பா!^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 13:26

ஹா ஹா சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி Empty Re: எரிக்கறதா புதைக்கிறதான்னு தான் பிரச்சனை - காமெடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum