சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

hotel food: தயவுசெய்து படியுங்கள் Khan11

hotel food: தயவுசெய்து படியுங்கள்

3 posters

Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 15:25

hotel food: தயவுசெய்து படியுங்கள் Ht2904
ஒரு முன்னாள் ஓட்டல் உரிமையாளர் தனது தொழில் ரகசியங்கள்(!)  பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.

அப்ரூவர் ஆனவர் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாகத்தானே இருக்கும். அதே அதிர்ச்சி ரகம்தான் இவரது முகநூல் ஸ்டேட்டஸும்.  படித்துவிட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள் என்ற வேண்டுகோளோடு வந்த அந்த தகவல்களைப் பாருங்கள்...

1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்  வாங்கிய சிக்கனைத்தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை  வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.

2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால், அது தடை  செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிவப்பு சாயம் உங்கள் கையில் 2  நாட்களுக்கு இருக்கும்.

3. சோயா சாஸ்... இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. மாறாகத் தண்ணீரோ அல்லது ஒரு  வாரத்துக்கு முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ கலந்து செய்கிறோம்.

4. எந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.

5. ஃப்ரைடு ரைஸ் செய்யும் போது சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.

6. இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஃப்ரைடு ரைஸ் செய்யும் சட்டியை நாங்கள் ஒரு வாரத்துக்குக் கழுவ மாட்டோம். கழுவி எண்ணெய்  பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும்.

7. மோனோசோடியம் க்ளூட்டமேட்... இதை அதிகமாக பயன்படுத்துகிறோம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள் என்று பலரும் சொல்கிறார்கள்.  இதைத் தொட்டு நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்துவிடும். சோதித்துப் பாருங்கள்.

8. மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

9. காலாவதியான தக்காளி சாஸ் விலை கம்மியாகக் கிடைப்பதால் அதையே உபயோகப்படுத்துகிறோம்.

10.சில்லி சாஸ்... அதை அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும். எல்லாம் மசாலா மணத்தில்  மறந்து போய்விடும்.

5 நிமிடத்தில் 8 பிளேட் தயாராகிவிடும். ஒரு பிளேட் 50 ரூபாய் என்றால் கூட 400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்  சாப்பிட்டு என் உடலும் கெட்டுவிட்டது. மற்றவர்களின் உடல் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என என் மனசாட்சி உறுத்தியதால்,  அதை மூடிவிட்டு 8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக வேறு வேலைக்குச் செல்கிறேன்!- தினேஷ் (ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)

 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2914


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by பானுஷபானா Wed 8 Oct 2014 - 15:34

ஏற்கனவே படித்தது தான்.

எத்தனை பேருக்கு உண்மைய ஒத்துக் கொள்ள தைர்யம் வரும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by Nisha Wed 8 Oct 2014 - 15:52

ahmad78 wrote:
ஒரு முன்னாள் ஓட்டல் உரிமையாளர் தனது தொழில் ரகசியங்கள்(!)  பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.


1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்  வாங்கிய சிக்கனைத்தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை  வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.

 நாங்களும் ஹோட்டல் தான் நடத்துகின்றோம்! எங்க சமையலில் இப்படி இல்லை! இங்கே பாக்கெட் பண்ணுவதும் குளிர்படுத்தலும்  உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கடினமாக கடைப்பிடிப்பதால் இம்மாதிரி செய்வதும் இல்லை!  எந்த இறைச்சியானாலும் அது மைனஸ் 5  பாகையில் உறைய வைக்கபடணும்.   பிரெஷ் இறைச்சி எனினும் சாதாரண குளிர் நிலை  5 ல் பிரிஜ்ஜில் வைக்கணும். 

2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால், அது தடை  செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிவப்பு சாயம் உங்கள் கையில் 2  நாட்களுக்கு இருக்கும்.

எனக்கு இந்த கலரிங்க் விடயத்தில் தான் பெரிய பிரச்சனையே! இங்கே இருக்கும் நார்த் இந்தியக்கடைகளில் தந்தூரி சிக்கனாகட்டு பிரைட் ரைஸ் ஆகட்டும் நல்ல சிவப்பாய், ஆரஞ்சாய் இருக்கும்,  நான் கலரின் சேர்க்காமல் இயற்கையான  மசாலா சேர்ப்பதால் பளிச்சென இருக்காது!  கஸ்டம்ர்  அதை புரிந்துப்பதில்லை. சொன்னாலும் புரிவதில்லை.  சுவையையும் சிந்திப்பதில்லை, ஆரோக்கியமும் யோசிப்பதில்லை! 

எங்களை குறை  சொலவார்கள் 


3. சோயா சாஸ்... இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. மாறாகத் தண்ணீரோ அல்லது ஒரு  வாரத்துக்கு முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ கலந்து செய்கிறோம்.
விலை தான் ஆனாலும் சுவைக்காக சேர்ப்பதால் எதையும் மிக்ஸ் செய்வதில்லை.  சோயா சாஸ் பிரைட் ரைஸ் போன்றதுக்கு தான் பாவிப்பேன்!

ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன் படுத்துவதில்லை
 

4. எந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.
  நாங்கள் சூரிய காந்தி எண்ணெய் தான் பாவிப்பது! சில நேரம் கடலை எண்ணெய் வாங்கினாலும் ஒலிவன் ஆயிலும் சூரிய காந்தி எண்ணெயும் அதிகம் பயன் படுத்துவோம் 

5. ஃப்ரைடு ரைஸ் செய்யும் போது சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.

பாசுமதி அரிசியை ஒன்றுக்கு ஒன்று எனும் அளவாக நீர் விட்டு சமைத்தால்  தானாகவே உதிர்ந்து வரும். எண்ணெய் அவசியமில்லை. அப்படி விரும்பினால் சிறிது சூரிய காந்தி எண்ணெய் விடலாம்!

6. இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஃப்ரைடு ரைஸ் செய்யும் சட்டியை நாங்கள் ஒரு வாரத்துக்குக் கழுவ மாட்டோம். கழுவி எண்ணெய்  பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும்.

ஹையோ! நடக்கும் விடயமா! ஒவ்வொரு தடவையும் தேயோ தேய் என தேய்த்து கழுவினால் தான் ஆச்சு!

7. மோனோசோடியம் க்ளூட்டமேட்... இதை அதிகமாக பயன்படுத்துகிறோம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள் என்று பலரும் சொல்கிறார்கள்.  இதைத் தொட்டு நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்துவிடும். சோதித்துப் பாருங்கள்.

என்னவென்றே தெரியாதுப்பா!

8. மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.
மசாலாப்பொருட்கள் தமிழ் கடைகளில் வாங்கினால் மலிவு தான்! ஆனால் இந்த கலப்படத்துக்கு பயந்தே  அங்கே வாங்காமல் விலை கூட என்னும் சுவிஸ் மொத்த விலை கடையில் வாங்குவேன். விலை வித்தியாயம்  ஐந்து மடங்கு அதிகம்! ஆனாலும்  மனம் கேட்பதில்லை,

9. காலாவதியான தக்காளி சாஸ் விலை கம்மியாகக் கிடைப்பதால் அதையே உபயோகப்படுத்துகிறோம்.

சான்ஸே இல்லை! ஒரு நாள்  திகதி முடிந்தாலும் அது கிச்சனில் இருக்க கூடாது. கன்ரோலுக்கு வந்தால் போச்!

10.சில்லி சாஸ்... அதை அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும். எல்லாம் மசாலா மணத்தில்  மறந்து போய்விடும்.

5 நிமிடத்தில் 8 பிளேட் தயாராகிவிடும். ஒரு பிளேட் 50 ரூபாய் என்றால் கூட 400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்  சாப்பிட்டு என் உடலும் கெட்டுவிட்டது. மற்றவர்களின் உடல் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என என் மனசாட்சி உறுத்தியதால்,  அதை மூடிவிட்டு 8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக வேறு வேலைக்குச் செல்கிறேன்!- தினேஷ் (ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)

இந்த இடத்திலும் நேர்மையாய் சுவையாய் தொடந்தும் சமைத்து கொடுத்தால்  ஜெயிக்க முடியும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு!  தரமாய், உடனடியாக செய்து கொடுப்பதால் விலை அதிகம் எனினும்  விலை மலிவென கொடுப்போர்  தரம் உணர்ந்த பின் எம்மை தேடி வருவார்கள் என நம்பிக்கையும் உண்டு. 

இதை எழுதியவர் நேர்மையாய் தொடரணும் என நினைத்திருந்தால் தொடர்ந்திருக்கலாம்! அவர் ஏன் அதை செய்தார் என்பது இருக்க யாரையோ பழி வாங்க  இட்ட பதிவு போல இருக்குது!


உண்மையை ஒப்புகொண்டாரா என தெரியவில்லை! ஆனால் நஷ்டப்பட்டு மூடி அதை ஒப்புக்கொள்ளாமல் புருடா விடுவது புரியிது!

பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 16:03

பெரும்பாலான இடங்களில் இதுதான் நிலைமை நிஷா.

எங்க நாட்டில இப்படித்தான் நடக்குது.

லட்சத்தில ஒருத்தர்தான் நியாயமா நடக்கிறாங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by Nisha Wed 8 Oct 2014 - 16:11

ahmad78 wrote:பெரும்பாலான இடங்களில் இதுதான் நிலைமை நிஷா.

எங்க நாட்டில இப்படித்தான் நடக்குது.

லட்சத்தில ஒருத்தர்தான் நியாயமா நடக்கிறாங்க.
ம் எங்களுக்கும் இதனால் தானே பெரிய பிரச்சனையே முஹைதீன்!

பொருளின் அடக்க விலையை விட மிக குறைவான விலையில்  சாப்பாடு கொடுக்கின்றார்கள்.  இப்போது சில மாதங்களாக  ஆரம்பித்திருக்காங்க.. எங்கள் கடையை விட பாதி விலை!  எப்படி ஆகும் என பார்த்தால்  தெருவோர கடைகளில் காய் கறி வாங்குவார்கள். காஸ் அடுப்பை வாங்கி வீட்டில் துணி  கழுவி  காயவிட பயன் படுத்தும் அறையில்  ஒரு மேசை போட்டு சமைப்பார்களாம்! கழுவுதல் எல்லாம் அங்கே தான்! 

சரியான் பதப்படுத்தல் குளிர்படுத்தல் இல்லை.  முதல் நாளே சமைத்து வைத்தால் வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை. எண்ணெய் கறுத்த பின் தான் கொட்டுவது. 

இப்படி செய்தால்  மலிவாய் கொடுக்க முடியும் தானே. கிச்சன் வாடகை, கரண்ட் செலவு, வேலையாள் கூலி இல்லைத்தானே.. ஜனங்கள் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் யோசிப்பதில்லை! எங்கே மலியோ அங்கோ ஈக்களை போல மொய்ப்பார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 16:17

இது உலக நடப்பு. திருத்தமுடியாது.

விலைகுறைவ மட்டும்தான் இன்றைய சமுதாயம் பார்க்கிறது. ஆரோக்கியத்தை பார்ப்பது நோய் வந்தபிறகுதான்.

திருந்த கொஞ்சநாட்கள் ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by Nisha Wed 8 Oct 2014 - 16:20

பட்டு பட்டென ஹாட் அட்டாக்கில் போனாலும் திருந்தாத ஜென்மங்கள் இங்கே நிரம்ப உண்டுப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

hotel food: தயவுசெய்து படியுங்கள் Empty Re: hotel food: தயவுசெய்து படியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum