Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே! வணக்கம். இன்றைய மாணவர்கள் மனநிலையை பற்றி நாம் இங்கு விரிவாக அலசுவோமா? ஆம் எல்லாருடைய வீட்டிலும் ஒரு மாணவன் நிச்சயம் இருப்பான். மாணவ பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கின்றோமா? அவனது நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் கண்காணிக்கின்றோமா? என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை காண்போம். நான் ஒரு ஆசிரியன் தினமும் 2000 மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. ஓருநாளைக்கு குறைந்தது 100 மாணவர்களிடமாவது பேசும் சந்தர்ப்பம் ஏற்படும். இதில் 10 பிரச்சனைகளையாவது தினமும் சந்திப்பேன். அவற்றை தீர்க்கவும் செய்கிறேன். நான் சந்தித்த வித்தியாசமான மாணவர்களின் அனுபவங்கள் அனுகுமுறைகள் பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்து ஒப்பீடு செய்துக்கொள்ள இது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்ற நண்பர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.

சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
Nisha wrote:சுறா wrote:குழந்தைகள் சட்டப்படி கார்பரல் பனிஷ்மென்ட் குற்றம் ஆகும்.
கார்பரல் பனீஷ்மென்ட் சட்டப்படி குற்றம். ஆனாலும் நாங்கள் இப்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம். ஆமாம் அதுதான் கவுன்சிலிங். பிரச்சனை உள்ள மாணவர்கள் மட்டுமன்றி நன்கு படிக்கும் மாணவர்களையும் இந்த முறை கொண்டு ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவனை பற்றிய கேஸ் இஸ்டரி தயார் படுத்தி அவனை வருடம் முழுவதும் பின்தொடர்ந்து நல்வழிபடுத்துகிறோம்.
இந்த முறை நான் படிக்கும் காலத்திலும் இருந்தது ஜானி! ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முதல் இரு வகுப்பில் மிக கெட்டிக்கார மாணவர்களை கொண்டு பின் வரும் வகுப்பில் பின் தங்கும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதும், வழி நடத்துவதுமிருக்கும்.
நான் ஆறாம் ஏழாம் வகுப்பிலிருந்தே எனக்கு கீழே படித்த நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டீச்சராக இருந்திருக்கேன்! வருடா வருடம் அது தொடர்ந்தது.
ஒரு வகுப்போ இரு வகுப்போ மேலே படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்ததை மீட்டுப்பார்க்கவும், அதே நேரம் வீண் பொழுதாய் போகாது பயன் தருவதோடு சின்ன வயதில் நீதான் இவர்களுக்கு வழி காட்டி என ஏத்தி வைப்பதால் தப்புக்கள் செய்யவும் தோணாமல் எப்போதும் முன் மாதிரியாய் இருக்கணும் எனவும் தோன்ற வைக்கும்.
அஃ தே போல் எங்களூரில் யூனிவசிட்டிக்கு எடுபடும் மாணவர்கள் விடுமுறைக்கு வரும் போது பத்தாம்,பன்னிரண்டாம் வகுப்பி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பார்கள்!
இலங்கையில் அதிலும் கிழக்கு மாகாண்ம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீதம் கல்வியறிவு கொண்ட ஊராக எங்களூர் இருக்க காரணம் இந்த ஆர்ம்ப கால முயற்சி தான்!பெயரே கல்விஆறுதான்!
கல்வியாறு தவற விட்ட புள்ளி மானே
கல்வியாற்றில் கல்வி பயின்று
மேல்நாட்டில் பணி புரியும்
எங்கள் கல்வி மானே
நீ கற்றது கைளவு என்றாலும்
உன்னால் கற்றவர்கள் கடலளவு
என்னைப்போல் பலர்
கல்விக்கு உதவுவோர் என்றும்
மரணிப்பதில்லை
வாழ்க வளமுடன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
!_ !_Nisha wrote:சுறாவுக்குள் இருக்கும் சிறப்பை ஊருலகம் மட்டுமல்ல இந்த நிஷாவும் அறியும் வாய்ப்பாய் அருமையாய் ஒரு திரி தொடங்கியமைக்காக நன்றி !
மிக மிக அருமையும் ஆவசியமானதொரு திரி இது!
இன்றைய மாணவர்கள் தான் எதிர்கால நாட்டின் கண்கள்! அவ்ர்களை ஆசிரியர்களும் ஆசிரியர்களை அவர்களும் உணர்ந்திட்டால் அருமையான தொரு சமுதாயம் நமக்கு பின் உருவாகும்,
இன்னும் இன்னும் தொடருங்கள் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
இந்த திரியை இன்னும் தொடர்வேன். நன்றி நண்பன் சார்
நிஷாவுக்கும் எனது நன்றிகள்
நிஷாவுக்கும் எனது நன்றிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
தொடருங்க சார் *_ *_சுறா wrote:இந்த திரியை இன்னும் தொடர்வேன். நன்றி நண்பன் சார்
நிஷாவுக்கும் எனது நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
ஜானிக்கு பள்ளி தொடங்கினால் இந்த பக்கம் வருகை கம்மியாகி இருக்கும்.
ஆனாலும் வரணும்பா!
ஆனாலும் வரணும்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒருவரின் ஹஜ் அனுபவங்கள்: 1
» பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
» சாக்ஷி அகர்வாலின் காதல் அனுபவங்கள்
» மனநிலை.
» சோ எழுதிய, 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நுாலிலிருந்து...
» பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
» சாக்ஷி அகர்வாலின் காதல் அனுபவங்கள்
» மனநிலை.
» சோ எழுதிய, 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நுாலிலிருந்து...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum