சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சேர்ந்து சாப்பிடுங்கள் Khan11

சேர்ந்து சாப்பிடுங்கள்

5 posters

Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:13

சேர்ந்து சாப்பிடுங்கள் Ht2941
ஃபேமிலி டின்னர் 

‘சேர்ந்து உணவருந்துகிற குடும்பத்தார், வாழ்க்கையிலும் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள்’ என்பது பிரபல வாசகம். உணர்ந்தவர்களுக்கு மட்டுமே  தெரியும் அந்த உண்மை! 

குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்துவதால் பதின்ம வயதினரிடம் (டீன் ஏஜ்) நல்ல குணங்கள் உருவாவதாக தெரிவித்திருக்கிறது கனடாவில்  செய்யப்பட்ட ஆராய்ச்சி.  குடும்பத்துடன் உணவருந்தாமல் தனிமையில் இருப்பவர்களில் சிலரே பயம், மன உளைச்சல், தற்கொலை முயற்சி  போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. மது அருந்துபவர்கள் மற்றும் போதை மருந்துக்கு அடிமையானவர்களும் குடும்பத்தின் அன்பும்  வழிகாட்டுதலும் கிடைக்கப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். இணையக் குற்றத்தில் ஈடுபடும் பதின்ம வயதினரும் பெற்றோரால் ஏதோ ஒரு  விதத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். 

வாரம் 2 அல்லது 3 முறையாவது பதின்ம வயது பிள்ளைகளுடன் சேர்ந்து உணவருந்துவதன் மூலம் அவர்களின் விருப்பு வெறுப்புகள், ஏக்கங்கள்,  தேவைகள், பிரச்னைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும். பெற்றோருடன் சேர்ந்து சமச்சீர் உணவைச் சாப்பிடுவதால் பருமன் பிரச்னைக்கு  ஆளாவதும் தவிர்க்கப்படுகிறது. மனநிலையும் ஆரோக்கியமாவதால், படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. பெற்றோருடன் நல்லுறவைப்  பேணுவதற்கும் மன உளைச்சலுக்கோ, வீண் கவலைகளுக்கோ ஆளாகாமல் நலமான வாழ்க்கையை வாழவும் மறைமுகமாக உதவுகிறது.  இணையத்தில் வீணாக்கப்படும் நேரமும் குடும்ப உறவுகளுக்காக நல்ல விதத்தில் செலவிடப்படுகிறது. 

குடும்பத்துடன் உணவு அருந்துவதால் ஏற்படும் பிற பயன்கள்...

பிள்ளைகளிடம் நல்ல நட்பு ஏற்படுவதால் அவர்களை சரியான வழியில் நடத்த உதவும்.

அவர்களின் படிப்பைக் கண்காணிக்க முடியும்.

மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாதபடி, அறிவுரை சொல்லித் திருத்த முடியும்.

பிள்ளைகளின் மனக்குறைகளை கண்டுபிடித்து எளிதாகக் களைய முடியும்.

பிள்ளைகளை உயர்ந்த லட்சியங்களுடன் வளர்க்க முடியும்.

பிரச்னைகளை எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்க முடியும்.

தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.

சமச்சீர் உணவை சாப்பிட வைப்பதால் நோயற்ற வாழ்வுக்கு வழி வகுக்க முடியும்.

ஒழுக்க உணர்வை உண்டாக்க முடியும்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2951&Cat=500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty Re: சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 11:43

நல்ல பதிவு! முன்னர் எங்கள் வீட்டில்  தினம் இரவில் சேர்ந்து உண்போம்! இப்போது முடிவதில்லை. ஆளுக்கொரு நேரம் வீட்டுக்கு வருவதால் அவரவர்க்கு பசித்த போது சாப்பிட்டு விடுவார்கள். ஆனாலும்  மாதம் ஒரிரு முறை எல்லோரும் சேர்ந்து  வீட்டில் இருந்தால் அந்த வாய்ப்பை பயன் படுத்துவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty Re: சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:48

ரூமில் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.

விடுமுறையில் ஊருக்கு போனாலும் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty Re: சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 12:33

ahmad78 wrote:ரூமில் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.

விடுமுறையில் ஊருக்கு போனாலும் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.

நானும் வீட்டுல யாரும் இல்லைன்னா நண்பர்களோட சேர்ந்து தான் சாப்பிடுவேன்  :dance:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty Re: சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Oct 2014 - 13:29

உண்மைதான் அருமையான பதிவு 

என்னையும் பொறுத்தவரை வீட்டிலும் சரி வேலை செய்யும் நாட்டிலும் சரி அனைவரும் சேர்ந்துதான் சாப்பிடுவோம் எங்கள் வீட்டில் ஒருவரின் வருகையில்லாவிடின் அவருக்காக காத்திருந்து சேர்ந்து சாப்பிடுகின்றோம் இது நல்லதொரு ஐக்கியத்தையும் பாசத்தினையும் வெளிக்காட்ட உதவுகிறது 
நன்றி பதிவுக்கு


சேர்ந்து சாப்பிடுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty Re: சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by பானுஷபானா Sat 18 Oct 2014 - 13:31

எங்க வீட்ல தினமும் இரவு சேர்ந்து தான் சாப்பிடுவோம். லீவு நாளிலும் சேர்ந்து தான் சாப்பிடுவோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேர்ந்து சாப்பிடுங்கள் Empty Re: சேர்ந்து சாப்பிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum