Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+10
நேசமுடன் ஹாசிம்
rammalar
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
கவிப்புயல் இனியவன்
நண்பன்
Nisha
சுறா
14 posters
Page 12 of 21
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்! இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எப்பா முடியலடா சாமிஈஈஈஈஈஈ
முடியாம இருக்க அது என்ன சீரியலா?
முடியாம இருக்க அது என்ன சீரியலா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:எப்பா முடியலடா சாமிஈஈஈஈஈஈ
முடியாம இருக்க அது என்ன சீரியலா?
ஏய் ஏய் என்ன எடக்கு மொடக்கா பேசிக்கிட்டு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்ன நடக்குது இங்கே!
கொஞ்ச நேரம் இல்லன்னால் ஆளாளுக்கு கிளம்பிருவிங்களா? கவனமாக பேசுங்கள்.
கொஞ்ச நேரம் இல்லன்னால் ஆளாளுக்கு கிளம்பிருவிங்களா? கவனமாக பேசுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:என்ன நடக்குது இங்கே!
கொஞ்ச நேரம் இல்லன்னால் ஆளாளுக்கு கிளம்பிருவிங்களா? கவனமாக பேசுங்கள்.
எக்கா சும்மா விளையாட்டாப்பேசினத நீங்க நம்பிட்டிங்க ஹையோ ஹையோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சீரியஸாக பேசினிங்கன்னு நான் எப்போது சொன்னேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:சீரியஸாக பேசினிங்கன்னு நான் எப்போது சொன்னேன்.
இப்ப நான் சொன்னதும் விளையாட்டுத்தான்
:flower: :flower: :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்படியா சரிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:அப்படியா சரிங்க சார்!
ஓகே ஆபீசர் அக்கா {_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
^_ ^_சுறா wrote:Nisha wrote:அப்படியா சரிங்க சார்!
ஓகே ஆபீசர் அக்கா {_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்று எனக்கு 9வது இடம் வேன்டும் கிடைக்குமா? :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே (((நேசமுடன் ஹாசிம் wrote:இன்று நானும் இணைந்திருப்பேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்ன பண்ண அனைவரும் ஒரே நேரத்தில் இணையும் தருணம் வரவில்லை போலும் !_சுறா wrote:நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே (((நேசமுடன் ஹாசிம் wrote:இன்று நானும் இணைந்திருப்பேன்
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நேசமுடன் ஹாசிம் wrote:என்ன பண்ண அனைவரும் ஒரே நேரத்தில் இணையும் தருணம் வரவில்லை போலும் !_சுறா wrote:நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே (((நேசமுடன் ஹாசிம் wrote:இன்று நானும் இணைந்திருப்பேன்
வரும் வரும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சேனையில் நேரடியாக பதிந்தேன். பதிவு அனைவருக்கும் தெரிகின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்று மூன்றாமிடம் பிடித்து விட்டோம்
இன்னும் முன்னேற வேண்டும் நண்பா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இன்னும் முன்னேற வேண்டும் நண்பா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் எத்தணையாவது இடம். ??
எனக்கு சேனை பல முறை முயற்சித்தால் தான் திறக்கிறது. :(
இனி மூன்று முறைக்கு மேல் முயற்சித்து சேனை வரவில்லையென்றால் இனி சேனைக்கு வரப்போவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று 6.00 மணி முதல் முயற்சித்தேன். ஆனால் 10.00 மணிக்கு மேல் தான் டிக்கெட் கிடைத்தது )* )*
எனக்கு சேனை பல முறை முயற்சித்தால் தான் திறக்கிறது. :(
இனி மூன்று முறைக்கு மேல் முயற்சித்து சேனை வரவில்லையென்றால் இனி சேனைக்கு வரப்போவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று 6.00 மணி முதல் முயற்சித்தேன். ஆனால் 10.00 மணிக்கு மேல் தான் டிக்கெட் கிடைத்தது )* )*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:நான் எத்தணையாவது இடம். ??
எனக்கு சேனை பல முறை முயற்சித்தால் தான் திறக்கிறது. :(
இனி மூன்று முறைக்கு மேல் முயற்சித்து சேனை வரவில்லையென்றால் இனி சேனைக்கு வரப்போவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று 6.00 மணி முதல் முயற்சித்தேன். ஆனால் 10.00 மணிக்கு மேல் தான் டிக்கெட் கிடைத்தது )* )*
அட ரெம்ப நல்ல முடிவு ஜானி! ))&))&
ஆமாம் இரண்டு நாள் எங்கே போனீர்கள்! காணவே முடியவில்லையேப்பா!)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:இன்று மூன்றாமிடம் பிடித்து விட்டோம்
இன்னும் முன்னேற வேண்டும் நண்பா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நான்கு நாள் முன்னாடி போட்ட பதிவை எடுத்து பதிவு போடாத நாளில் மூன்றாமிடம் வந்தேன் என பெருமையடிக்கின்றீர்களா சார்! !*!*
நெட் வந்தால் டாப் டென் பதிவு போடுறேன்னு சொன்னதெல்லாம் என்னாச்சு சார்?
உங்களால் முடியாட்டில் உங்கள் அன்பு நண்பர் இடி அமீன் சாரிடம் சொல்லுங்கள் சார்!
சேனைக்கு வந்திட்டி நுழைவாயிலில் வணக்கம் மட்டும் எதுக்கு போட்டு விட்டு போகணும் என கேட்டேன்னும் சொல்லுங்க சார்!
எல்லோரும் ரெம்பத்தான் பிகு செய்கின்றார்கள். நிஷாக்கு கோபம் வராது. கோபம் வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிருவேன் சார்!:dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஏன் உங்களுக்கு மட்டும் இந்தப் பிரச்சினை உள்ளது பல நாட்களாக நீங்களும் சொல்றீங்க எனக்கு அப்படி ஒரு நாளும் ஆனதில்லை என்ன நடக்குது எப்படி கண்டு பிடிக்க ஒன்றுமே புரியலசுறா wrote:நான் எத்தணையாவது இடம். ??
எனக்கு சேனை பல முறை முயற்சித்தால் தான் திறக்கிறது. :(
இனி மூன்று முறைக்கு மேல் முயற்சித்து சேனை வரவில்லையென்றால் இனி சேனைக்கு வரப்போவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று 6.00 மணி முதல் முயற்சித்தேன். ஆனால் 10.00 மணிக்கு மேல் தான் டிக்கெட் கிடைத்தது )* )*
இந்த தலக்கறி எங்கப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சேனையை விட்டுப் போவதில் அப்படி ஒரு ஆனந்தம் மவளேNisha wrote:நண்பன் wrote:இன்று மூன்றாமிடம் பிடித்து விட்டோம்
இன்னும் முன்னேற வேண்டும் நண்பா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நான்கு நாள் முன்னாடி போட்ட பதிவை எடுத்து பதிவு போடாத நாளில் மூன்றாமிடம் வந்தேன் என பெருமையடிக்கின்றீர்களா சார்! !*!*
நெட் வந்தால் டாப் டென் பதிவு போடுறேன்னு சொன்னதெல்லாம் என்னாச்சு சார்?
உங்களால் முடியாட்டில் உங்கள் அன்பு நண்பர் இடி அமீன் சாரிடம் சொல்லுங்கள் சார்!
சேனைக்கு வந்திட்டி நுழைவாயிலில் வணக்கம் மட்டும் எதுக்கு போட்டு விட்டு போகணும் என கேட்டேன்னும் சொல்லுங்க சார்!
எல்லோரும் ரெம்பத்தான் பிகு செய்கின்றார்கள். நிஷாக்கு கோபம் வராது. கோபம் வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிருவேன் சார்!:dance::dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சேனை திறப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருககிறது என்று எனக்கு சரியாக தெரியவில்லை அண்ணா உங்களுக்கு சேனை திறப்பதில் மட்டுமா? இப்படி பிரச்சினை இல்லை வேறு தளங்களிலுமா?சுறா wrote:நான் எத்தணையாவது இடம். ??
எனக்கு சேனை பல முறை முயற்சித்தால் தான் திறக்கிறது. :(
இனி மூன்று முறைக்கு மேல் முயற்சித்து சேனை வரவில்லையென்றால் இனி சேனைக்கு வரப்போவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று 6.00 மணி முதல் முயற்சித்தேன். ஆனால் 10.00 மணிக்கு மேல் தான் டிக்கெட் கிடைத்தது )* )*
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றய டாப் டென் கடை மூடப்பட்டுள்ளது நாளைதான் திறக்கப்படும் என சம்ஸ் சொல்லச்சொன்னார்
*#
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
Similar topics
» இன்றைய டாப் வன் வின்னர் யார்?
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 12 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum