சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Today at 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Today at 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

வெள்ளிக்கிழமை நிலாச்சாரல் Khan11

வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Go down

Sticky வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Rj Nousath Mohamed on Fri 24 Oct 2014 - 14:52

வெள்ளிக்கிழமை பொழுது மலரும் வேளை நிலாச்சாரலில் உங்கள் சந்தோசம் மற்றும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வேளை நாங்கள் தரும் குட்டிக் கதையின் முடிவை கூறிட வாருங்கள் ::
மதினாபுரம் பகுதி இரண்டு இனங்கள் வாழும் பகுதியாகும். அன்மையில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஒரு அரசசார்பற்ற அமைப்பு அக்கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்ததது. இருப்பினும் மதீனாபுர வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அப்பகுதியே வெள்ளத்தில் முழ்கியது.
இருப்பினும் தென்பகுதியில் தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இரு தரப்பினருக்குமிடையில் நல்ல அந்நியொன்னிய வாழ்வு மலர்ந்தது. இப்படியிருக்கும் பொழுது தென்பகுதியை தாண்டியே முஸ்லிம் பகுதிக்கு போகவேண்டும். இப்படி இருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட முன்னால் உள்ள பகுதியினர் எங்களுக்கும் வேண்டும் என கேட்கவே சண்டை தொடங்கியது....
இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் கூறிட வாருங்கள்... நிகழ்ச்சியோடு உங்கள் அன்புத் தோழன்.. என்றும் Rj நௌசாத்..
Skype : import.radio1
Facebook : importfm
Live on : http//www.importmirror.com
i*^_  i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Rj Nousath Mohamed on Fri 24 Oct 2014 - 14:52

வெள்ளிக்கிழமை நிலாச்சாரல் 1383540_903266936365297_7755932280802847040_n
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by பானுஷபானா on Fri 24 Oct 2014 - 14:58

எல்லோரும் 10.30 மணீக்கு ரெடியா இருங்க *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Fri 24 Oct 2014 - 15:00

நிஷா அக்கா பேசுவாங்களா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by பானுஷபானா on Fri 24 Oct 2014 - 15:09

சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?

ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Fri 24 Oct 2014 - 15:19

பானுஷபானா wrote:
சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?

ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.

எனக்கு டமில் சரியா பேச வராது பான  :(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by பானுஷபானா on Fri 24 Oct 2014 - 15:23

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?

ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.

எனக்கு டமில் சரியா பேச வராது பான  :(

நம்பிட்டேன். நிஷா கிட்ட எப்படி தமிழ் பேசுவதென்று ட்யூஷன் எடுங்க ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Fri 24 Oct 2014 - 15:35

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?

ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.

எனக்கு டமில் சரியா பேச வராது பான  :(

நம்பிட்டேன். நிஷா கிட்ட எப்படி தமிழ் பேசுவதென்று ட்யூஷன் எடுங்க ^_

இருங்க இருங்க எங்க அக்காவையா கேலி பண்ணுறீங்க. அவங்க வந்து உங்கள  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by பானுஷபானா on Fri 24 Oct 2014 - 15:44

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?

ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.

எனக்கு டமில் சரியா பேச வராது பான  :(

நம்பிட்டேன். நிஷா கிட்ட எப்படி தமிழ் பேசுவதென்று ட்யூஷன் எடுங்க ^_

இருங்க இருங்க எங்க அக்காவையா கேலி பண்ணுறீங்க. அவங்க வந்து உங்கள  ))&

உங்களுக்கு நல்லது சொன்னா போட்டா குடுக்குறீங்க (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Fri 24 Oct 2014 - 17:22

ஹாய் எங்க நிஷா அழகா தெள்ளத்தெளிவா தூயத் தமிழ்ல கொஞ்சும் மொழியில தமிழ்பேசுவாங்க. நான் சுவிஸ் போயிருந்தப்ப அவங்க பேச்சை கேட்டுக்கிட்டே ரசிச்சிக்கிட்டே இருந்தேன்.  அத்தான் கூட அழகா பேசுவாங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sat 25 Oct 2014 - 13:13

என் தமிழை கிண்டல் சுண்டல் செய்யவில்லை தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sat 25 Oct 2014 - 13:14

Rj Nousath Mohamed wrote:வெள்ளிக்கிழமை பொழுது மலரும் வேளை நிலாச்சாரலில் உங்கள் சந்தோசம் மற்றும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வேளை நாங்கள் தரும் குட்டிக் கதையின் முடிவை கூறிட வாருங்கள் ::
மதினாபுரம் பகுதி இரண்டு இனங்கள் வாழும் பகுதியாகும். அன்மையில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஒரு அரசசார்பற்ற அமைப்பு அக்கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்ததது. இருப்பினும் மதீனாபுர வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அப்பகுதியே வெள்ளத்தில் முழ்கியது.
இருப்பினும் தென்பகுதியில் தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இரு தரப்பினருக்குமிடையில் நல்ல அந்நியொன்னிய வாழ்வு மலர்ந்தது. இப்படியிருக்கும் பொழுது தென்பகுதியை தாண்டியே முஸ்லிம் பகுதிக்கு போகவேண்டும். இப்படி இருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட முன்னால் உள்ள பகுதியினர் எங்களுக்கும் வேண்டும் என கேட்கவே சண்டை தொடங்கியது....
இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் கூறிட வாருங்கள்... நிகழ்ச்சியோடு உங்கள் அன்புத் தோழன்.. என்றும் Rj நௌசாத்..
Skype : import.radio1
Facebook : importfm
Live on : http//www.importmirror.com
i*^_  i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_

முடிவு என்ன  ஆச்சுப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by பானுஷபானா on Sat 25 Oct 2014 - 14:15

சுறா wrote:ஹாய் எங்க நிஷா அழகா தெள்ளத்தெளிவா தூயத் தமிழ்ல கொஞ்சும் மொழியில தமிழ்பேசுவாங்க. நான் சுவிஸ் போயிருந்தப்ப அவங்க பேச்சை கேட்டுக்கிட்டே ரசிச்சிக்கிட்டே இருந்தேன்.  அத்தான் கூட அழகா பேசுவாங்க

கணவன், மனைவி இருவரின் பேச்சும் எனக்கும் மிக பிடிக்கும் *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sat 25 Oct 2014 - 19:20

Now on Air Program:  Iravu Kaanam 
With : Ziyath.M. Ismail 
Web: www.importmirror.com
Skype: import.radio1
Twitter: www.twitter.com/ImportFm
Facebook: www.facebook.com/importFm

தலைப்பு  குடுப்ப பிரிவுக்கு அதிக காரணமாக இருப்பது  ஆண்களா அல்லது பெண்களா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sat 25 Oct 2014 - 19:22

சூப்பர் சூப்பர் தலைப்பு! 

நான் பேசியாச்சு! என்ன பேசினேன் என நாளை முஸம்மில் வந்து சொல்வார்!  

அறிவிப்பாளர் சியாத்தை பேச விடாமல் நான் பேசினேன்னு கிண்டல் செய்து ட்டு போயிட்டார்பா! நிஷா பாவம் )*)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Sat 25 Oct 2014 - 23:06

நீங்கள் பேசியதை என்னால் கேட்க முடியவில்லை. கணினி பழுது ஆகிவிட்டது. :(

உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sun 26 Oct 2014 - 12:42

சுறா wrote:நீங்கள் பேசியதை என்னால் கேட்க முடியவில்லை. கணினி பழுது ஆகிவிட்டது. :(

உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.

நல்ல வேளை ! நல்லதே நடந்தது! நடந்ததெல்லாம் நன்மைக்கே!ஆமேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Sun 26 Oct 2014 - 19:36

Nisha wrote:
சுறா wrote:நீங்கள் பேசியதை என்னால் கேட்க முடியவில்லை. கணினி பழுது ஆகிவிட்டது. :(

உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.

நல்ல வேளை ! நல்லதே நடந்தது!  நடந்ததெல்லாம்  நன்மைக்கே!ஆமேன்

ஏன் என்ன ஆச்சி! குழந்தை அழுதுருச்சோ  ^(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sun 26 Oct 2014 - 22:08

தும்பி கிண்டல் செய்திட்டார்)*)*)*)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by சுறா on Sun 26 Oct 2014 - 22:20

Nisha wrote:தும்பி கிண்டல் செய்திட்டார்)*)*)*)*)*

நீங்கள் பேசும் போதா? அல்லது நீங்க பேசவேயில்லையா?  (_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Nisha on Sun 26 Oct 2014 - 22:57

பேசினேன்பா! அறிவிப்பாளரை பேச விடாமல் நான்  பேசிட்டேனாம். 

அறிவிப்பு செய்தவர் சியாத்.. அவர் மாறி மாறி கேள்வி கேட்டு கொண்டிருந்தார்.. 

குடும்பம் பிரிய காரணம் ஆணா? பெண்ணா என்பது டாபிக்!

நான் பெண்கள்   தான் காரணம் என சொல்லி ட்டேனே!songsong

சியாய் இடையிடையே கேள்வி கேட்டாரா.. அதுக்கு வாய்ப்பழிக்காமல் அதாவது இன்னும் கேள்வி கேட்டு நான் இன்னும் பேச வாய்ப்பளிக்காமல் மூச்சு விடாமல் பேசிட்டேனாம். தும்பி சொல்லிட்டார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 5:13

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum