சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போக்கிரிக் கோள்கள்
by rammalar Today at 19:59

» அரியவகை மரத்திற்கு ‘உவரியோப்சிஸ் டிகாப்ரியோ’ எனப் பெயரிட்டுள்ளனர்…
by rammalar Today at 19:58

» காலன்குழி
by rammalar Today at 19:58

» தென் துருவத்துக்கு தனியாகப் பயணம் செய்த முதல் பெண்
by rammalar Today at 19:57

» பழத்தோலில் ஹேண்ட்பேக்
by rammalar Today at 19:57

» நடுத்தர வர்க்கம்...!!
by rammalar Wed 19 Jan 2022 - 20:16

» வீட்டுக் குறிப்புகள்
by rammalar Wed 19 Jan 2022 - 20:10

» கத்திரிக்காய் நிறம் மாறுதா...?
by rammalar Wed 19 Jan 2022 - 20:03

» இனிய காலை வணக்கம்...
by rammalar Wed 19 Jan 2022 - 19:59

» அழகு – கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:53

» சுதந்திரம் அழகு – கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:52

» தாய்மை ஒன்றே அறியும்…
by rammalar Wed 19 Jan 2022 - 19:51

» மொழி வறுமை -கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:50

» பொய்ச்சான்று தராதீர்…!
by rammalar Wed 19 Jan 2022 - 19:49

» நாலு கோடிப் பாடல்
by rammalar Wed 19 Jan 2022 - 19:49

» கல்லைத் தான்…மண்ணைத்தான்!
by rammalar Wed 19 Jan 2022 - 19:48

» குரங்குக்கு வால் இரண்டு…!
by rammalar Wed 19 Jan 2022 - 19:48

» கைதி இந்தி ரீமேக்கில்…
by rammalar Fri 14 Jan 2022 - 12:29

» சினம் கொள் – சினிமா விமர்சனம்
by rammalar Fri 14 Jan 2022 - 12:28

» அடுத்தது சூர்யா படம்
by rammalar Fri 14 Jan 2022 - 12:27

» பாவனை – கவிதை
by rammalar Fri 14 Jan 2022 - 12:25

» அறியா திசைகள் – குறும்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:34

» ’விஜய் ஒரு சூப்பர் மனிதர்’ – ஜூனியர் என்டிஆர்
by rammalar Thu 13 Jan 2022 - 18:34

» தி கிரேட் இந்தியன் கிச்சன் -திரைப்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:33

» காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:33

» பூத்தது புதிய காதல்
by rammalar Thu 13 Jan 2022 - 18:32

» குஷியில் சிம்பு ரசிகர்கள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:30

» ’வலிமை’ காட்டுவாரா அஜீத்
by rammalar Thu 13 Jan 2022 - 18:29

» கைதி 2 பராக் பராக்
by rammalar Thu 13 Jan 2022 - 18:28

» பிரம்மாண்ட அதிரடி ஆக்ஷனில் விஜய்
by rammalar Thu 13 Jan 2022 - 18:28

» தமிழரசன் – திரைப்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:21

» தெருக்கூத்து கலைஞன்…
by rammalar Thu 13 Jan 2022 - 18:19

» ராஜமௌலி இயக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:18

» சூர்யா நடிக்கும் படங்கள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:18

» ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் இரண்டு நாயகிகள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:16

காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு! Khan11

காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!

3 posters

Go down

Sticky காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 9:25

குழந்தை நலம்
காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு! Ht2961
காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம். 

குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது.  சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது. காலையில் அதிக நார்ச்சத்து உள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயும், பருமனும் தவிர்க்கப்படுகிறது. முறையாக காலை உணவு எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் இயல்பாக குறைந்து, பருமனாதல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளையும், உடனடி உணவு வகைகளையும் குழந்தைகள் முழுமையாக தவிர்க்க வேண்டும். 

பெற்றோர்கள் செய்யவேண்டியது...


சிறுவயதில் நீரிழிவு நோய் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்க, குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் உணவுமுறைகளையும் மருத்துவ ஆலோசனைப்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அக்கறை காட்டாவிட்டால் பார்வை போதல், சிறுநீரகச் செயலிழப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் சாதகமாகிவிடும். பெற்றோர் குழந்தைகளின் காலை உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். நொறுக்குத்தீனிகள் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும். தகுந்த கால இடைவெளியில் குழந்தைகளின் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பது இன்னும் நல்லது.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2971


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!

Post by Nisha Sun 26 Oct 2014 - 13:01

குழந்தைகளுக்கு என்றில்லை எல்லோருக்கும் காலை ஆகாரம் ரெம்ப முக்கியம் தான்! நான் முன்னர் காலையில் சாப்பிடுவதில்லை. இப்ப சாப்பிடுவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:21

குழந்தைகள் காலையில் சாப்பிடாமல் இருக்க வாய்ப்பில்லை. இது பெரியவர்களுக்கு பொருந்தும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum