Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
First topic message reminder :
இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
இன்று கொட்டியது.
இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
இன்று கொட்டியது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
நான் உங்களுக்கும் அக்காவா ஜானி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
மகளோடு வருவதாயிருந்தால் ஏப்ரலிலிருந்து செப்டம்பருக்குள் எப்போது வேண்டும் எனினும் வரலாம்.
நவம்பர் டூ பெப்ரவரி நிச்சயம் வேண்டாம். ரெம்ம்ம்பக் குளிரும். சில நேரம் மைன்ஸ் 5 7 என குளிர் வரும். எங்களுக்கு பழகி விட்டது. நீங்கள் தாங்க மாட்டீர்கள்!
நவம்பர் டூ பெப்ரவரி நிச்சயம் வேண்டாம். ரெம்ம்ம்பக் குளிரும். சில நேரம் மைன்ஸ் 5 7 என குளிர் வரும். எங்களுக்கு பழகி விட்டது. நீங்கள் தாங்க மாட்டீர்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
Nisha wrote:நான் உங்களுக்கும் அக்காவா ஜானி?
நாங்க எல்லாரையும் அக்கான்னு தான் கூப்பிடுவோம் தங்கச்சி {_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
சரி அண்ணா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
ம்ம்ம்ம் குடுத்து வச்சவங்க தான் நீங்க...
ஏன் நிஷா அங்க fan தேவை இருக்காதா?
ஏன் நிஷா அங்க fan தேவை இருக்காதா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
யூலை, ஆகஸ்ட் செபடம்பரில் எப்போதாவது 30, 32 சி. வெயில் எறித்தால் தேவைப்படும். ஆனால் நாங்கள் இயன்றவரை வீட்டில் தவிர்ப்போம்.
பகலில் வீட்டு ஜன்னல்களை அடைத்து வெக்கைக்காத்து உள்ளே வராமல் தடுப்போம். இரவில் ஜன்னல்களை திறந்து விட்டு ஷடரை இழுத்து மூடி விட்டால் குளுமையாய் இருக்கும்.
பகலில் வீட்டு ஜன்னல்களை அடைத்து வெக்கைக்காத்து உள்ளே வராமல் தடுப்போம். இரவில் ஜன்னல்களை திறந்து விட்டு ஷடரை இழுத்து மூடி விட்டால் குளுமையாய் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
கரண்ட் ரொம்ப செலவாகாது இல்ல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
பானுஷபானா wrote:கரண்ட் ரொம்ப செலவாகாது இல்ல.
யாரு சொன்னா? குளிருக்கு கீற்றர் வேலை செய்யணும்ல.. அத்தோட மாலை நான்குக்கே இருட்டி விடும். காலை எட்டு க்கு பின் தான் வெளிச்சம் வரும். லைட் வேண்டும். சம்மரை விட வின்ரரில்தான் எமக்கு அதிகம் கரண்ட் செலவாகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
Nisha wrote:பானுஷபானா wrote:கரண்ட் ரொம்ப செலவாகாது இல்ல.
யாரு சொன்னா? குளிருக்கு கீற்றர் வேலை செய்யணும்ல.. அத்தோட மாலை நான்குக்கே இருட்டி விடும். காலை எட்டு க்கு பின் தான் வெளிச்சம் வரும். லைட் வேண்டும். சம்மரை விட வின்ரரில்தான் எமக்கு அதிகம் கரண்ட் செலவாகும்.
ஹூம் இப்படி போவதற்கு பதில் அப்படி போகிறதா.... சரி தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன் (_Nisha wrote:நான் உங்களுக்கும் அக்காவா ஜானி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
ஆமா நான் கஸ்டமர் வராத நேரம் பார்த்துத்தான் பேசுவேன் ஏன் கேட்டிங்க அக்கா எனி டவுட்?Nisha wrote:உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ?
என்னுடன் பேச நேரம் காலம் பார்த்து அப்பாயின்மென்ட் வைத்துத்தான் பேச வருகின்றீர்களோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
நண்பன் wrote:நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன் (_Nisha wrote:நான் உங்களுக்கும் அக்காவா ஜானி?
அவரை அண்ணா என அழைக்க வேண்டியது தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
நண்பன் wrote:ஆமா நான் கஸ்டமர் வராத நேரம் பார்த்துத்தான் பேசுவேன் ஏன் கேட்டிங்க அக்கா எனி டவுட்?Nisha wrote:உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ?
என்னுடன் பேச நேரம் காலம் பார்த்து அப்பாயின்மென்ட் வைத்துத்தான் பேச வருகின்றீர்களோ?
இதற்கான பதில் அது!
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:நம்ப முடியாது நான் அங்க வந்து பார்த்துத்தான் நம்புவன்Nisha wrote:சுறா wrote:இந்த படம் கொள்ளையடிக்குது மனசை
நன்றி!
எங்கள் வீட்டிலிருந்த சுற்றுப்புறங்கள் இவை! அரை கிலோ மீற்றருக்க்குள் அனைத்தும் வரும்!
எப்ப வரட்டும் i*
ஸ்கைப்பில் தானே? வந்தால் வீடியோவில் பார்க்கத்தானே?
எப்போ வேண்டும்னாலும் வரலாமே?
நம்பி விட்டேன் படங்கள் அனைத்தும் அழகு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இவ்வருடத்தின் முதல் ஸ்னோ!
அப்படியா விசயம் ஹா ஹா நான் புரிந்தது வேறு! அது உங்களுக்கும் புரிந்து என்னைக் கலாயிக்க இப்படி எழுதினீர்கள் என்று நான் அப்படி எழுதினேன் !
ஒரே குழப்பமாகி விட்டது
ஒரே குழப்பமாகி விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» முதல் காதல் - முதல் காதலி
» முதல் கவிதை
» முதல் குடும்பம்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» முதல் காதல் - முதல் காதலி
» முதல் கவிதை
» முதல் குடும்பம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum