சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55

பானுவின் வீட்டுச்சமையல் Khan11

பானுவின் வீட்டுச்சமையல்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 13:59

பானுவின் வீட்டுச்சமையல் 3450q5z

நான் நேத்து செய்த நூடுல்ஸ் சூப் i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Wed 29 Oct 2014 - 14:36

பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 3450q5z

நான் நேத்து செய்த நூடுல்ஸ் சூப் i*

 சூப்பராக இருக்குது பானு!இப்படி தினம் தினம் போட்டோ எடுத்து இன்று என்ன சமையல் சாதம் திரியில் போடலாம்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 14:41

Nisha wrote:
பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 3450q5z

நான் நேத்து செய்த நூடுல்ஸ் சூப் i*

 சூப்பராக இருக்குது பானு!இப்படி தினம் தினம் போட்டோ எடுத்து இன்று என்ன சமையல் சாதம் திரியில் போடலாம்ல!

போடலாம் நிஷா இதுக்கே என் பையன் என்னை திட்டுறான் சும்மா இருக்க மாட்டியா எல்லாத்தையும் போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கனு.

அவன் மொபைல எடுத்து என்னோட மெமரி கார்ட்ல ஏத்துறதுக்கு அவனுக்கு வலிக்குதாம் . (_

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Wed 29 Oct 2014 - 14:45

எல்லா வீட்டிலும் பையனுக இப்படித்தான்பா! என் வீட்டு வாலும் அப்படித்தான் ! தனக்குன்னால்  பல மணி நேரம்  நோண்டிகிட்டிருப்பான். எனக்கு தேவைன்னு கேட்டால் போம்மா எனக்கு களைப்பா இருக்கு. வேலை இருக்கு அப்புறம் செய்யிறேன் என்பார் பெரியவரு. 

சொல்லிட்டு செய்து தருவான். ஆனால் சின்னது இருக்கே அசையவே அசையாதுப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 14:45

பானுவின் வீட்டுச்சமையல் 2ivckdv


இது சப்பாத்தி செய்து வெங்காயம் தக்காளீ முட்டை கோஸ் , முட்டை சேர்த்து கிண்டின கொத்து சப்பாத்தி (கொத்து பரோட்டா போல)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 14:49

Nisha wrote:எல்லா வீட்டிலும் பையனுக இப்படித்தான்பா! என் வீட்டு வாலும் அப்படித்தான் ! தனக்குன்னால்  பல மணி நேரம்  நோண்டிகிட்டிருப்பான். எனக்கு தேவைன்னு கேட்டால் போம்மா எனக்கு களைப்பா இருக்கு. வேலை இருக்கு அப்புறம் செய்யிறேன் என்பார் பெரியவரு. 

சொல்லிட்டு செய்து தருவான். ஆனால் சின்னது இருக்கே அசையவே அசையாதுப்பா!


ம்ம்ம் ஆமா நிஷா அவனை வித விதமா போட்டோ எடுக்கிறான். வீடியோ எடுக்கிறான். என் பொண்ணு தான் அவனை போட்டோ வீடியோ எடுப்பா.

ஆனா நான் சொன்னா இதெல்லாம் எதுக்குனு கேட்டுட்டு எடுத்து தருவான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Wed 29 Oct 2014 - 14:52

கொத்து சப்பாத்திக்கு மேலே என்ன ஊற்றி இருக்கிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 14:54

Nisha wrote:கொத்து சப்பாத்திக்கு மேலே என்ன ஊற்றி இருக்கிங்க?

தக்காளி சாஸ் ஊத்தி இருக்கேன். சும்மா தான் சாப்பிடுவாங்க. நான் தான் படம் எடுத்தா அழகா இருகும்னு சாஸ் ஊத்தி எடுத்தேன். பையன் சாப்பிட்டு நல்லா இருக்கவும் மீண்டும் ஊத்தி சாப்பிட்டான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 14:55

Nisha wrote:பானுவின் வீட்டுச்சமையல் DSC_0030

இதெல்லாம் பார்க்கும் போது நிஜமாவே வாயூறுது (:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 13:56

பானுவின் வீட்டுச்சமையல் 2itq3k2

ஞாயிற்றுக்கிழமை செய்த உப்புமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 14:01

உப்புமா கடுகும் பச்சை மிளகாயோடும் அசத்தலா இருக்குதே! கொஞ்சம் குழந்து போனதோ பானு! அல்லது இதுதான் பதமா?

சாப்பாட்டை போட்டோ எடுக்கும் போது சில்வர் தட்டில் எடுக்காமல் வெள்ளை பீங்கான்  பிளேட்டில்  ஏதேனும் கப் அல்லது கிளாஸினுல் இட்டு நடுவில் கவிழ்த்து வைத்தால்  பார்வைக்கு அழகாக இருக்கும் பானு. அப்புறம் பச்சைமிளகாய், கறிவேபிலை, அல்லது மல்லி இலை கொஞ்சம் சைட்டில் வைத்து  போட்டோ  எடுங்க!

கரண்டியால் நேரடியாக அள்ளி போட்டு எடுப்பது அங்கும் இங்கும் பரவலாய் இருப்பது போலிருக்கும் அப்படி போட்டால் கையில் ஒரு கொத்து மல்லி இலையை நடுவில் செருகி போட்டோ எடுங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 14:03

பானுஷபானா wrote:
Nisha wrote:கொத்து சப்பாத்திக்கு மேலே என்ன ஊற்றி இருக்கிங்க?

தக்காளி சாஸ் ஊத்தி இருக்கேன். சும்மா தான் சாப்பிடுவாங்க. நான் தான் படம் எடுத்தா அழகா இருகும்னு சாஸ் ஊத்தி எடுத்தேன். பையன் சாப்பிட்டு நல்லா இருக்கவும் மீண்டும் ஊத்தி சாப்பிட்டான்.

தக்காளி சாஸ் எனில் கெட்சப் தானேப்பா?

இங்கே எங்க வீட்டில் முன்னாடி இட்லிக்கும் தோசைக்கும் கூட கெட்சப் விட்டு சாப்பிடுவார்கள். அப்புறம் நட்டுரா எனும் சாக்லேட் கிரிம் பூசி சாப்பிடுவார்கள்.  இப்ப காரசாரமாக எதிர்பார்ப்பார் மகன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 14:03

Nisha wrote:உப்புமா கடுகும் பச்சை மிளகாயோடும் அசத்தலா இருக்குதே! கொஞ்சம் குழந்து போனதோ பானு! அல்லது இதுதான் பதமா?

சாப்பாட்டை போட்டோ எடுக்கும் போது சில்வர் தட்டில் எடுக்காமல் வெள்ளை பீங்கான்  பிளேட்டில்  ஏதேனும் கப் அல்லது கிளாஸினுல் இட்டு நடுவில் கவிழ்த்து வைத்தால்  பார்வைக்கு அழகாக இருக்கும் பானு. அப்புறம் பச்சைமிளகாய், கறிவேபிலை, அல்லது மல்லி இலை கொஞ்சம் சைட்டில் வைத்து  போட்டோ  எடுங்க!

கரண்டியால் நேரடியாக அள்ளி போட்டு எடுப்பது அங்கும் இங்கும் பரவலாய் இருப்பது போலிருக்கும் அப்படி போட்டால் கையில் ஒரு கொத்து மல்லி இலையை நடுவில் செருகி போட்டோ எடுங்க.

இது தீடீர்னு எடுத்த படம். பொண்ணுக்கு குழைஞ்சு தான் இருக்கனும். அதனால் அப்படி செய்தேன். பீங்கான் கிண்ணம் என்னிடம் இல்லை நிஷா. கண்ணாடி பவுல் தான் இருக்கு.


Last edited by பானுஷபானா on Thu 30 Oct 2014 - 14:18; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 14:07

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கொத்து சப்பாத்திக்கு மேலே என்ன ஊற்றி இருக்கிங்க?

தக்காளி சாஸ் ஊத்தி இருக்கேன். சும்மா தான் சாப்பிடுவாங்க. நான் தான் படம் எடுத்தா அழகா இருகும்னு சாஸ் ஊத்தி எடுத்தேன். பையன் சாப்பிட்டு நல்லா இருக்கவும் மீண்டும் ஊத்தி சாப்பிட்டான்.

தக்காளி சாஸ் எனில் கெட்சப் தானேப்பா?

இங்கே எங்க வீட்டில் முன்னாடி இட்லிக்கும் தோசைக்கும் கூட கெட்சப் விட்டு சாப்பிடுவார்கள். அப்புறம் நட்டுரா எனும் சாக்லேட் கிரிம் பூசி சாப்பிடுவார்கள்.  இப்ப காரசாரமாக எதிர்பார்ப்பார் மகன்!

ஆமா நிஷா. பசங்க சப்பாத்தி, பூரிக்கு தான் சாப்பிடுவாங்க. இட்லி தோசைக்கு பையனுக்கு கடலை தேங்காய் சட்னி தான் பிடிக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 14:07

கண்ணாடி பவுலில் இட்டு கீழே வெள்ளை துணி விரியுங்க! சரியாகி விடும். 

அதானே பார்த்தேன். மகளுக்காக செய்ததா? அப்ப சரி!

இது ரவை உப்புமாவா?


Last edited by Nisha on Thu 30 Oct 2014 - 14:27; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 14:11

பானுவின் வீட்டுச்சமையல் 29ija9

நேத்து நைட் செய்த கார முக்குளி பணியாரம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 14:11

பானுவின் வீட்டுச்சமையல் 152pcac
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 14:13

Nisha wrote:கண்ணாடி பவுலி இட்டு கீழே வெள்ளை துணி விரியுங்க! சரியாகி விடும். 

அதானே பார்த்தேன். மகளுக்காக செய்ததா? அப்ப சரி!

இது ரவை உப்புமாவா?

ம்ம்ம் இனிமே அப்படி செய்கிறேன்.

ரவை உப்புமா தான். அவ தான் இப்படி செய் அபடி செய்னு குறீப்பு குடுத்துட்டே இருப்பா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 14:15

பானுவின் வீட்டுச்சமையல் 29zv8nt

பொண்ணு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது எடுத்தது ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 14:45

பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 29ija9

நேத்து நைட் செய்த கார முக்குளி பணியாரம்....

பானுவின் வீட்டு சமையல் என தனித்திரியே தொடங்கிரலாம் பானு!

இந்த  முக்குளி பணியாரம் எப்படி செய்விங்க!  இட்லித்தட்டிலா ஊற்றி இருக்கிங்க?

திரியை தனியாக்கி விடுவோமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 14:46

பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 29zv8nt

பொண்ணு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது எடுத்தது ^_ ^_

நான்கு பணியாரம் இட்டு சட்னியுடன் கொடுத்தால் சட்னியை அப்படியே வைத்துக்கொண்டு மூன்றை சாப்பிட்டு விட்டாள் போலவே! ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 15:33

Nisha wrote:
பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 29ija9

நேத்து நைட் செய்த கார முக்குளி பணியாரம்....

பானுவின் வீட்டு சமையல் என தனித்திரியே தொடங்கிரலாம் பானு!

இந்த  முக்குளி பணியாரம் எப்படி செய்விங்க!  இட்லித்தட்டிலா ஊற்றி இருக்கிங்க?

திரியை தனியாக்கி விடுவோமா?

தனித் திரி உங்க விருப்பம் நிஷா...

முக்குளி பணீயார சட்டி இருக்கும் நிஷா . அதுல செய்தேன்.

இது என் தங்கையோடது. இரும்புசட்டி எனக்கு சுட வரல் நீ ட்ரை செய்னு குடுத்துட்டுப் போய் ஒரு வருசஹ்ம் மேல இருக்கும். அவ நான்ஸ்டிக்ல வாங்கி வச்சிருக்கா. 20 நாள் முன்னால தான் செய்து பார்க்கலாமேனு அதுல எண்ணை தடவி ஊற வச்சேன். அப்புறம் தோசை மாவை ஊத்தி செய்து பார்த்தேன். நல்லா வந்தது. உடனே கருப்பட்டி வீட்ல இருந்துச்சு. தோசை மாவுல கரைச்சு ஊத்தி செய்தேன் சூப்பரா வந்தது.

இது மூணாவது தடவையா வெங்காயம் கடலைப் பருப்பு கடுகு தாளீச்சு கொட்டி கொஞ்சம் மிளகாய்த் தூள கலந்து செய்தேன்...

அவ முதல்லயே நிறைய சாப்பிட்டுட்டா. ஒன்னு மட்டும் குடும்மானா. ஒன்னு வச்சு அவ்ளோ சட்னி வச்சு சாப்புடுறா. )*

இப்போது நாண்ஸ்டிக்லயே வருது. அது வாங்கனும்னு நினைச்சேன். எனக்கு இதுலயே வரதுனால வேணாம்னு விட்டுட்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Thu 30 Oct 2014 - 15:42

Nisha wrote:
பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 29zv8nt

பொண்ணு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது எடுத்தது ^_ ^_

நான்கு பணியாரம் இட்டு சட்னியுடன் கொடுத்தால் சட்னியை அப்படியே வைத்துக்கொண்டு மூன்றை சாப்பிட்டு விட்டாள் போலவே! ஹாஹா!

14 முக்குளீ சாப்பிட்டுட்டு குண்டாயிருவேனானு அழுவுறா. சாப்பிடும் போது சொல்ல மாட்டியாமா போதும்னு என எனக்கு வேற திட்டு (_

6 மணி ஆனா நெட் கனெக்ட் போய்ப் போய் வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 15:42

தனித்திரி எனில் உங்க பெயரில் நிரம்ப பதிவுகள் சாப்பாட்டு படங்கள் பார்க்கலாமே என நினைத்தேன்பா.. 

 இதுக்கென தனிச்சட்டி எனில்  ஆவியில் வேக விடுவதில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Nisha Thu 30 Oct 2014 - 15:45

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் 29zv8nt

பொண்ணு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது எடுத்தது ^_ ^_

நான்கு பணியாரம் இட்டு சட்னியுடன் கொடுத்தால் சட்னியை அப்படியே வைத்துக்கொண்டு மூன்றை சாப்பிட்டு விட்டாள் போலவே! ஹாஹா!

14 முக்குளீ சாப்பிட்டுட்டு குண்டாயிருவேனானு அழுவுறா. சாப்பிடும் போது சொல்ல மாட்டியாமா போதும்னு என எனக்கு வேற திட்டு (_

6 மணி ஆனா நெட் கனெக்ட் போய்ப் போய் வருது

இந்த வயதில் நல்லா சாப்பிடலாம் பானு! ரெம்ப பசிக்கும். சாப்பிட சொல்லுங்க. அதுக்கு ஏற்ப கொஞ்சம் விளையாட சொன்னால் சரி. 

டயட்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! வயதுக்கு வந்து மூன்று நான்கு வருடங்களில் சாப்பிடுவது தான் பிற்காலங்களில் அவர்கள் வாழ்க்கைக்கே  அஸ்திவாரம். அதனால்  குண்டாயிருவோம் என சாப்பாட்டை பயந்து சாப்பிட வேண்டாம் என சொல்லுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum