சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 Khan11

பானுவின் வீட்டுச்சமையல்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Wed 29 Oct 2014 - 13:59

First topic message reminder :

பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 3450q5z

நான் நேத்து செய்த நூடுல்ஸ் சூப் i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down


பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Fri 31 Oct 2014 - 14:13

Nisha wrote:தனித்திரி எனில் உங்க பெயரில் நிரம்ப பதிவுகள் சாப்பாட்டு படங்கள் பார்க்கலாமே என நினைத்தேன்பா.. 

 இதுக்கென தனிச்சட்டி எனில்  ஆவியில் வேக விடுவதில்லையா?

அப்படினா தனியா பிரிச்சிடுங்க i*

ஆவியில் வேகாது. தோசை போல எண்ணை ஊத்தி சுட்டு எடுக்கனும். மொத்தம் 7 குழி இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 Empty பானுவின் வீட்டுச்சமையல்

Post by பானுஷபானா Fri 31 Oct 2014 - 14:18

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 29zv8nt

பொண்ணு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது எடுத்தது ^_ ^_

நான்கு பணியாரம் இட்டு சட்னியுடன் கொடுத்தால் சட்னியை அப்படியே வைத்துக்கொண்டு மூன்றை சாப்பிட்டு விட்டாள் போலவே! ஹாஹா!

14 முக்குளீ சாப்பிட்டுட்டு குண்டாயிருவேனானு அழுவுறா. சாப்பிடும் போது சொல்ல மாட்டியாமா போதும்னு என எனக்கு வேற திட்டு (_

6 மணி ஆனா நெட் கனெக்ட் போய்ப் போய் வருது

இந்த வயதில் நல்லா சாப்பிடலாம் பானு! ரெம்ப பசிக்கும். சாப்பிட சொல்லுங்க. அதுக்கு ஏற்ப கொஞ்சம் விளையாட சொன்னால் சரி. 

டயட்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! வயதுக்கு வந்து மூன்று நான்கு வருடங்களில் சாப்பிடுவது தான் பிற்காலங்களில் அவர்கள் வாழ்க்கைக்கே  அஸ்திவாரம். அதனால்  குண்டாயிருவோம் என சாப்பாட்டை பயந்து சாப்பிட வேண்டாம் என சொல்லுங்க!

அவளுக்கு பயம் எங்க குண்டாயிடுவோமோனு...

நேத்து வெல்லம் போட்டு செய்து குடுமானு கேட்டா . என்னால முடியாதுமானு சொல்லிட்டேன் நானே செய்றேன்னு சொல்லி நான் சொல்லச் சொல்ல செய்து சாப்பிட்டுட்டு நைட் சாப்பிடாம படுத்துட்டா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுவின் வீட்டுச்சமையல் - Page 2 Empty Re: பானுவின் வீட்டுச்சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum