Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாருங்கப்பா என்ன அழகு
+2
பானுஷபானா
பாயிஸ்
6 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பாருங்கப்பா என்ன அழகு
First topic message reminder :
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாருங்கப்பா என்ன அழகு
பாயிஸ் wrote:நண்பன் wrote:பாயிஸ் wrote:மன்னித்து விடுங்கள் தோழரே சிரிப்பு அடக்க முடியவில்லை அதுதான் சிரித்து விட்டேன் மன்னித்து விடுங்கள்நண்பன் wrote:என் நிலை உங்களுக்கு சிரிப்பாப் போச்சில்ல
_* _*
அடடா! நம்மவீட்டு சிங்கங்கள் இரண்டும் சூப்பராக போஸ் தராங்க.. எந்த சினிமாவிலாச்சும் சான்ஸ் தரதா சொன்னான்களா தம்பூ மாரே!?
ஆனால் பொதுவாக... ஆண்கள் ஆடைகள் கறுப்பு, வெள்ளை, இள நீலம், மெருன் என எந்த வர்ணமாயிருந்தாலும் பிளேன் வர்ணமாய் கொஞ்சம் லூஸாய் ஷட்ஸ் அணிந்தால் அவர்களை இன்னும் எடுப்பாக காட்டும். உதாரணமாக சினிமா நடிகர்கள் இம்மாதிரி மேலே ஒரு ஷ்ட்ஸ் பட்டனை கழட்டி விட்டு முழங்கை வரை மடித்தும் மடியாமலும் இய்ல்பாய் நிற்பது போல் புகைப்படங்களுக்கு போஸ் தருவதை பாருங்கள்.
நிஜத்தில் நேரில் நடிகர்கள் நமக்கு தெரிந்தவர்களை விட ரெம்ப சுமாராய் இருப்பார்கள். அவர்கள் அணியும் ஆடைதான் அவர்களை மேம்படுத்திக்காட்டும்.
ரெம்ப டைட்டாக காடியாய் வர்ணங்களில் கடும் கலர்கள் அணிவது பார்வைக்கு பெர்பெக்ட் உணர்வைத்தராது.
பல நேரம் கோட் சூட் அணிபவர்களை பார்த்ததும் மதிக்க தோணுவது அதனால் தான். ஒரே வர்ணத்தில் பிளேனாய் அணிவதால் எந்த சூட் அணிந்தாலும் அழகாய் இருக்கும்.
இறுக்கமாய் மாடல் எனும் பெயரில் சிலர் அணிவார்கள். அது அவர்களுக்கு என்ன உணர்வைத்தருமோ எனக்குத்தெரியாது. ஆனால் பார்ப்பவர்களுக்கு மதிப்பை தராது.
எங்க வீட்டில் பிரபாவையும் சரி, மகனும் சரி இறுக்கமாய் ரீசேட்ஸ், ஷட்ஸ் போட விடவே மாட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாருங்கப்பா என்ன அழகு
பதிவை கூட்டிட்டாரு..........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாருங்கப்பா என்ன அழகு
பானுஷபானா wrote:பதிவை கூட்டிட்டாரு..........
யாரு பாயிஸா?
பாயிஸ் வந்து பதிவு போட்டதே பெரிதென சந்தோஷப்படணும் பானு! அப்படியாச்சும் சேனை கலகலப்பாகுதில்லை... தினம் தினம் நாம நான்கு பேர் மட்டும் வந்து பதிவதை விட இது பரவாயில்லையேபபா!
வெல்கம் பாயிஸ்! அப்படியே உங்கள் விளையாட்டு திரிகளையும் மேலே தூக்கலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாருங்கப்பா என்ன அழகு
Nisha wrote:பானுஷபானா wrote:பதிவை கூட்டிட்டாரு..........
யாரு பாயிஸா?
பாயிஸ் வந்து பதிவு போட்டதே பெரிதென சந்தோஷப்படணும் பானு! அப்படியாச்சும் சேனை கலகலப்பாகுதில்லை... தினம் தினம் நாம நான்கு பேர் மட்டும் வந்து பதிவதை விட இது பரவாயில்லையேபபா!
வெல்கம் பாயிஸ்! அப்படியே உங்கள் விளையாட்டு திரிகளையும் மேலே தூக்கலாமா?
!_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாருங்கப்பா என்ன அழகு
((( ((( !_ !_பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:பதிவை கூட்டிட்டாரு..........
யாரு பாயிஸா?
பாயிஸ் வந்து பதிவு போட்டதே பெரிதென சந்தோஷப்படணும் பானு! அப்படியாச்சும் சேனை கலகலப்பாகுதில்லை... தினம் தினம் நாம நான்கு பேர் மட்டும் வந்து பதிவதை விட இது பரவாயில்லையேபபா!
வெல்கம் பாயிஸ்! அப்படியே உங்கள் விளையாட்டு திரிகளையும் மேலே தூக்கலாமா?
!_ !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாருங்கப்பா என்ன அழகு
பாயிஸ் பாயிஸ்ன்னு சொல்றேளே ஆனா ஒரே ஒரு பாய் மட்டும் தானே இருக்காரு *#
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாருங்கப்பா என்ன அழகு
சுறா wrote:பாயிஸ் பாயிஸ்ன்னு சொல்றேளே ஆனா ஒரே ஒரு பாய் மட்டும் தானே இருக்காரு *#
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பாருங்கப்பா என்ன அழகு
சுறா wrote:பாயிஸ் பாயிஸ்ன்னு சொல்றேளே ஆனா ஒரே ஒரு பாய் மட்டும் தானே இருக்காரு *#
என்ன ஒரு அறிவு
அண்ணே வீட்ல சுத்திபோடச் சொ◌ால்லுங்க. கண்ணு படப்போகுது. ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» என்ன அழகு ....!!!
» ஆஹா என்ன அழகு பாருங்கள்.
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
» அழகு அழகு மலர்கள் அனைத்தும் அழது!
» ஆஹா என்ன அழகு பாருங்கள்.
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
» அழகு அழகு மலர்கள் அனைத்தும் அழது!
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum