Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நான்கு மத்ஹப்களிலிருந்து விலகி
பல கொள்கைகளில் தஞ்சமிட்டுள்ள
இளைஞர்கள் மீண்டும் அவர்கள் உலக
பாரம்பரிய மார்க்க வழிகளுக்கு
திரும்ப வேண்டும் என்ற அன்பு
வேண்டுகோளுடன் அல்லாஹ்வின்
பெயரால் ஆரம்பிக்கிறேன்..
சுமார் 800 ஆண்டு காலத்தில் 4 மத்ஹப்கள்
தான் ,இதை தவிர வந்த கூட்டங்கள்
தங்களை ஐந்தாவது மத்ஹப் என
கூறிகொள்ளலாம், ஆனால் அதற்கான
அங்கீகாரத்தை இறைவன் இன்று
வரை யாருக்கும் அளிக்கவில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ
கூட்டங்கள் தோன்றி பல ஆட்டங்கள்
ஆர்பாட்டங்களுக்கு பின் உருதெறியாமல்
போனது.
இறைவன் யாரை வழிகாட்டிகளாக
தேர்தெடுத்தானோ அவர்களின் வழிகாட்டலில்
மட்டும் தான் உலகம் பல நூற்றாண்டு காலங்களை
கடந்து வந்து விட்டது மற்றுமின்றி
இன்று வரை பலகோடிக்கணக்கான
மக்கள் இந்த மத்ஹப்களை சார்ந்துள்ளனர்.
நீங்கள் எத்தனையோ பொது கூட்டங்கள்
போடலாம் ஊடகங்கள் மூலம் மத்ஹப்களை
ஏசி பேசலாம் , ஆனால் மக்கள் இந்த
நான்கு மத்ஹப்களை தாண்டிவர
தயாராக இல்லை .
ஒரு சிலர் விளக்கை பார்த்து பாயும்
விட்டில் பூச்சியாய் அவர்களிடம்
விழுகிறார்கள் அவர்களுக்கு சுடும்
என்று தெரியவில்லை , சுடும்
என்பதை அறியதான் இந்த மத்ஹப்
சம்பந்தப்பட்ட விளக்கங்கள் எல்லாம் ....
# சகாபக்கள் எந்த மத்ஹப் ?என்று
கேலி நகையள்ளிார்கள் .
சகாபாக்களிடம் மத்ஹப்கள் இல்லை
என்று யார் சொன்னது.
இந்த நான்கு மத்ஹப்கள் இல்லை
ஆனால் அவர்களுக்கிடையே மத்ஹப்கள்
இருந்தது .
மத்ஹப்களின் அடிப்படை புரிய வேண்டும் ,
# நபிஸல் அவர்கள் உயிரோடு
இருந்த காலத்தில் சகாபாக்களுக்கு
யாருடைய விளக்கமும் தேவைபடவில்லை
நபிகளாரிடம் தங்களுக்கு தேவையான
விளக்கங்களை கேட்டு தெரிந்து
கொண்டார்கள் .
# அதே காலத்திலேயே சகாபாக்கள்
பல்கிபெருகிய பல இடங்களில்
வாழ்ந்த போது ஆங்காங்கே ஒரு சகாபியை
ஒரு இமாமாக சாதாரண பிற மக்கள்
பின்பற்றினார்கள்.
# சகாபாக்கள் காலத்தை எடுத்துக்கொண்டால்
ஒட்டுமொத்த மக்காவும் இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களை பின்பற்றியதற்கு ஏறாளமான
சான்றுகள் உள்ளது .
# மதீனாவில் ஜைத் இப்னு தாபித்
அவர்களிடம் எந்த சந்தேகமாக இருந்தாலும்
கேட்டுகொள்வார்கள்.
# அதேபோல் கூஃபாவில் அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள் இருந்தார்கள்
# பசராவில் ஹஜ்ரத் அனஸ் (ரலி)
அவர்கள் இதெல்லாம் கூட கிட்டத்தட்ட
மத்ஹப்கள் தான் .
சாதாரண மக்கள் அறிந்த சகாபாக்களிடம்
கேட்டனர்,
பிறகு தாபியீன் காலம் அதேபோல்
இமாம் என்ற நிலையில்
# மக்காவில் அதா இப்னு ரவாஹா
அவர்கள்
# மதீனாவில் சயீத் (ரலி) அவர்கள்
# கூஃபாவில் அல்லாமா இப்ராஹீம் இப்னு
கலீ (ரஹ்) அவர்கள்
# பசராவில் அல்லாமா ஹசன் பசரி (ரஹ்)
அவர்கள் இப்படி காலத்ததொடரில்
மக்கள் யாரிடமாவது கேட்டு மார்க்க
விடங்களை பின்பற்றினார்கள்.
# இதன்பிறகு ஹதீஸ் கலை இமாம்கள்
வந்தனர் , ஹதீஸ்களை சேகரித்தனர்.
ஹதீஸ்கள் நூல் வடிவம் பெற்றது
# இமாம்கள் வந்தனர் மார்க்கம்
சம்பந்தமான கேள்விகளை திரட்டினர்
அதற்கான சட்டங்களை குர்ஆன் ,
ஹதீஸ்கள் மூலம் எடுத்தனர்.
இதனால் பிக்ஹ் எனும் மார்க்க
சட்டங்கள் கிடைத்தது, அதன் மூலசட்டங்கள்
(உசூலுல் பிக்ஹ்) கிடைத்தது ,
# இதில் பலபேர் வந்தனர் கால
ஓட்டத்தில் எந்த நான்கு பேரை
தக்க வைக்க வேண்டும் என
முடிவெடுத்தானோ அந்த இறையச்சத்தின்
பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்களான
4 இமாகளும், 4 மத்ஹப்களும் நிலை
பெற்றன.
வரலாறுகள் கூறுவது நோக்கம் அல்ல
நாம் பின்பற்றும் மத்ஹப்களின் மீது
பிடிமானம் வரவேண்டும் என்பதற்காக
என்ற நோக்கம் தான் .
# இவர்கள் யாரும் அறிவில்லாதவர்கள்
அல்ல , அறிவிற்கு அற்பார்பட்ட
விடயங்களை சட்டமாக கூறவில்லை .
நபிஸல் அவர்கள் கூறினார்கள்
"முஸ்லீம்களின் பெரும் கூட்டம்
ஒரு விஷயத்தை நல்லது என
முடிவெடுக்குமானால் அது அல்லாஹ்விடமும்
நல்லது"
4 மத்ஹப்கள் அல்லாஹ்விடம்
அங்கீகரிக்கப் பட்டது . அதனால் தான்
பெரும்பான்மையான முஸ்லிம்கள்
இதைபின்பற்றுகிறார்கள்.
இந்த இஸ்லாத்தில் ஒரு விடயம்
உள்ளது சில ஹதீஸ்களை காட்டினால்
யாருடைய கவனத்தையும் திருப்பிவிடலாம்
என்பதால் குறிப்பாக இளைஞர்கள்
வழிதவறுகிறார்கள் .சிலர் ஒரு
மணிநேரம் தனியாக அழைத்து பேசினால்
உடனே கொள்கைகளை மாற்றிகொள்கிறார்கள்.
* இறுதியாக இந்த 25 ஆண்டுகளுக்குமுன்
அமைதியாக இருந்த தமிழகம் மற்றும்
இலங்கையில் நாம் நிறைய மாற்றங்களை
சந்தித்து விட்டோம்
இளைஞர்களே
நிதானமாக யோசியுங்கள்!!!
# எப்போதும் ஒருதரப்பை மட்டும்
பார்க்காதீர்கள் இருபக்கமும் பாருங்கள்
அப்போது தான் நீங்கள் நடுநிலையாக
யோசிக்க முடியும் ...
-எனது ஆசிரியர் பாடம் உங்களிடம்
பதிவாய் ...முகமது ஜுபைர் அல்புகாரி.

Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
வரிகளை இடையிடையே முறிப்பதேன் அல் புகாரி அவர்களே! முழுமையாக தட்டச்சிடலாமே!
ம்ம் இதை எப்போதும் மனதில் வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் வராது!
எப்போதும் ஒருதரப்பை மட்டும்
பார்க்காதீர்கள் இருபக்கமும் பாருங்கள்
அப்போது தான் நீங்கள் நடுநிலையாக
யோசிக்க முடியும் ...
ம்ம் இதை எப்போதும் மனதில் வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் வராது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
nisha அவர்களே இந்த பதிவு நேற்று இரவு தூக்க கலக்கத்தில் தட்டசிட்டு வைத்திருந்தேன்.
அதை அப்படியே பதிந்து விட்டேன்.
அதை அப்படியே பதிந்து விட்டேன்.
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நீங்க பேஸ்புக்கில் அடிச்சதா? நாங்கள் உலக இஸ்லாமியர்கள் இது உங்கள் பக்கமா?
நேரத்துக்கு தூங்குங்க
நேரத்துக்கு தூங்குங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
சுறா wrote:நீங்க பேஸ்புக்கில் அடிச்சதா? நாங்கள் உலக இஸ்லாமியர்கள் இது உங்கள் பக்கமா?
நேரத்துக்கு தூங்குங்க
சுறாவின் துப்பறியும் சுறாவளிப்பயணம் ஆரம்பமாகி விட்டதா? ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
என்னா கண்டு பிடிப்பு ~/சுறா wrote:நீங்க பேஸ்புக்கில் அடிச்சதா? நாங்கள் உலக இஸ்லாமியர்கள் இது உங்கள் பக்கமா?
நேரத்துக்கு தூங்குங்க
லைக் போட்டாச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நாங்கள் உலக இஸ்லாமியர்கள் என் பக்கமேசுறா wrote:நீங்க பேஸ்புக்கில் அடிச்சதா? நாங்கள் உலக இஸ்லாமியர்கள் இது உங்கள் பக்கமா?
நேரத்துக்கு தூங்குங்க
அதுபோல் “சுவனப் பறவை” என்ற ஐ டி யும் என்னுடையதே
என்பதிவை நானே இங்கும் பதிந்தேன் தவறில்லையே
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
சுமார் 800 ஆண்டு காலத்தில் 4 மத்ஹப்கள்
தான் ,இதை தவிர வந்த கூட்டங்கள்
தங்களை ஐந்தாவது மத்ஹப் என
கூறிகொள்ளலாம், ஆனால் அதற்கான
அங்கீகாரத்தை இறைவன் இன்று
வரை யாருக்கும் அளிக்கவில்லை.
4 மத்ஹபுகளுக்கு இறைவன் அனுமதியளித்துள்ளான் என்று கூறியுள்ளீர்கள். எந்த வசனத்தில் இறைவன் அனுமதியளித்துள்ளான் தே◌ாழரே!
ஜாதிகள் இல்லாத ஒரு மார்க்கத்தில் மத்ஹபுகள வடிவத்தில் ஜாதிகளை புகுத்துகின்றீரே!
நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த தோழர்களை பின்பற்றுவது மத்ஹபுகளுக்கு சமம் என வாதிடுகின்றீரே.
இஸ்லாத்தை உண்மையான கண்ணோட்டத்தில் மக்களிடம் பரப்புங்கள். தவறான கண்ணோட்டத்தில் பரப்பாதீர்கள். அதற்கு மௌனமாக இருப்பதே மேல்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
ahmad78 wrote:சுமார் 800 ஆண்டு காலத்தில் 4 மத்ஹப்கள்

---------
ahmed அவர்களே
மத்ஹப் ஜாதியா நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது நான் ஷாபி மத்ஹப்
என் தந்தை ஹனபி அதற்காக நாங்கள் ஒன்றும் சண்டையிட வில்லையே
மத்ஹப் வேண்டாம் என்றால் என்னக்கு ஒரு சில கேள்விகளுக்கு பதில்
சொல்லுங்கள்
1 .தொழுகை மற்றும் ஒழு போன்ற
அடிப்படை விடயங்களில் எது பர்ள்,
சுன்னத்,நஃபில் குர்ஆன் மற்றும்
ஹதீஸ் குறிப்பாக நீங்கள் ஆதாரமாக
ஏற்கும் ஆறு ஹதீஸ் கிதாபுகள்
அடிப்படையில் பிரிந்து சொல்லுங்களேன்?
2.ஒருவர் உழு செய்யும் போது வாய் கொப்பளிக்க மறந்து விட்டார்,மற்றொருவர்
முகம் கழுவ மறந்து விட்டார் இதில்
யார் உழு கூடும் எது கூடாது ????
இதற்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் வேண்டும் .
3 ஒருவர் தொழுகையில் சூரத்துல் பாதிஹா ஓத மறந்து விட்டார் ,
ஒருவர் தொழுகையில் ருகூவில்
தஸ்பீஹ் ஓதவில்லை இதில் யாருடைய
தொழுகை கூடும் யாருடையது கூடாது
இதற்கும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிதாப்கள் ஆறு இவைகள் மூலம் கூற
வேண்டும் .
4. ஹதீஸ்கள் சஹீஹ்,லயீப் இவைகளை
கூறியது ஹதீஸ் கலை இமாம்கள்.
நபிஸல் அவர்கள் நான் கூறியது சஹீஹ் நான் கூறியது லயீஃப்
என்று அவர்களே கூறவில்லை .
இந்த விடயத்தில் மட்டும் இமாம்களை ஏற்பதேன்???
என்னிடம் மத்ஹப் அடிப்படையில் பதில் இருக்கிறது குர்ஆன் ஹதீஸ் போதும் என்போரிடம் இதற்கு பதில் உள்ளதா?
800 ஆண்டுகள் மத்ஹப்களை பின்பற்றியவர்கள்
முட்டாள் என்று கூறனால் கூறியவர்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை
விட வேறு என்னவென்று சொல்வது !!!
Last edited by ஜுபைர் அல்புகாரி on Tue 11 Nov 2014 - 10:07; edited 2 times in total
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
இப்படி நீங்க சொன்னதால் தான் கேட்டேன். நீங்க இரவெல்லாம் சேனையில் இருந்து தட்டச்சி செய்தீர்களோ என்று நினைத்தேன். வேறொன்றும் இல்லை. பேஸ் புக் பக்கத்தில் இருந்ததை இங்கு பதியும் போது பக்க வரிகளை சரி செய்யுங்கள் நண்பரே! தவறாக எண்ணவேன்டாம்.ஜுபைர் அல்புகாரி wrote:nisha அவர்களே இந்த பதிவு நேற்று இரவு தூக்க கலக்கத்தில் தட்டசிட்டு வைத்திருந்தேன்.
அதை அப்படியே பதிந்து விட்டேன்.
அன்புடன்
சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
அறிவுரைக்கு நன்றி நண்பரேசுறா wrote:இப்படி நீங்க சொன்னதால் தான் கேட்டேன். நீங்க இரவெல்லாம் சேனையில் இருந்து தட்டச்சி செய்தீர்களோ என்று நினைத்தேன். வேறொன்றும் இல்லை. பேஸ் புக் பக்கத்தில் இருந்ததை இங்கு பதியும் போது பக்க வரிகளை சரி செய்யுங்கள் நண்பரே! தவறாக எண்ணவேன்டாம்.ஜுபைர் அல்புகாரி wrote:nisha அவர்களே இந்த பதிவு நேற்று இரவு தூக்க கலக்கத்தில் தட்டசிட்டு வைத்திருந்தேன்.
அதை அப்படியே பதிந்து விட்டேன்.
அன்புடன்
சுறா
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நன்றி நண்பரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
1. இஸ்லாம் ஒரே மார்க்கமா? அல்லது பிரிவுகள் உள்ள
மார்க்கமா?
2. குர்ஆனிலே◌ா ஹதீஸிலோ எனக்கு 4 மத்ஹபுகளை பின்பற்றுவதற்கான தெளிவான ஆதாரத்தை தாருங்கள்.
3. ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் இருக்கமுடியும். ஆனால் 4 இமாம்களும் 4விதமான தீர்வுகளை கூறுகிறார்களே எதை எடுப்பீர்கள?
அப்ப இஸ்லாம் கேலிக்குறியதாக மாறிவிடாதா?
மார்க்கமா?
2. குர்ஆனிலே◌ா ஹதீஸிலோ எனக்கு 4 மத்ஹபுகளை பின்பற்றுவதற்கான தெளிவான ஆதாரத்தை தாருங்கள்.
3. ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் இருக்கமுடியும். ஆனால் 4 இமாம்களும் 4விதமான தீர்வுகளை கூறுகிறார்களே எதை எடுப்பீர்கள?
அப்ப இஸ்லாம் கேலிக்குறியதாக மாறிவிடாதா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நான் ஷாபி மத்ஹப்
என் தந்தை ஹனபி
எங்க வீட்ல எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கிறோம் தோழரே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
800 ஆண்டுகள் மத்ஹப்களை பின்பற்றியவர்கள்
முட்டாள் என்று கூறனால் கூறியவர்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை
விட வேறு என்னவென்று சொல்வது !!!
1400 ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் பலவிதமான தெய்வவழிபாட்டில் இருந்தார்கள் அப்ப நபிகள் நாயகம் இஸ்◌ாத்தை சொல்லும்போது மக்கள் அவரைபார்த்து (நீங்கள் சொன்ன) மனநிலை பாதிக்கப்பட்டவர் இன்னும் பலவிதமான வார்த்தைகளை உபயோகித்தார்கள். அதனால உண்மையா◌ான இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எஙகளுக்கு இந்த வார்த்தைகள் புதிதல்ல.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நான்கு இமாம்கள் தங்கள் கருத்தை சொல்லவில்லைahmad78 wrote:1. இஸ்லாம் ஒரே மார்க்கமா? அல்லது பிரிவுகள் உள்ள
மார்க்கமா?
2. குர்ஆனிலே◌ா ஹதீஸிலோ எனக்கு 4 மத்ஹபுகளை பின்பற்றுவதற்கான தெளிவான ஆதாரத்தை தாருங்கள்.
3. ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் இருக்கமுடியும். ஆனால் 4 இமாம்களும் 4விதமான தீர்வுகளை கூறுகிறார்களே எதை எடுப்பீர்கள?
அப்ப இஸ்லாம் கேலிக்குறியதாக மாறிவிடாதா?
நான்கு விதமான ஹதீஸ்களிலிருந்து சட்டம் எடுத்தனர்
நான்கு ஹதீஸ்களும் உண்மையாதே உங்களுக்கு எது வேண்டுமோ
அதை எடுத்து கொல்வீரா அல்லது ஹதீஸ்கலை புறம் தள்ளிவிடுவீரா ?
Last edited by ஜுபைர் அல்புகாரி on Tue 11 Nov 2014 - 13:09; edited 1 time in total
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
நீங்கள் மத்ஹபை ஜாதிகள் என்று கூறியதை மறுக்கிறேன்ahmad78 wrote:800 ஆண்டுகள் மத்ஹப்களை பின்பற்றியவர்கள்
முட்டாள் என்று கூறனால் கூறியவர்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை
விட வேறு என்னவென்று சொல்வது !!!
1400 ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் பலவிதமான தெய்வவழிபாட்டில் இருந்தார்கள் அப்ப நபிகள் நாயகம் இஸ்◌ாத்தை சொல்லும்போது மக்கள் அவரைபார்த்து (நீங்கள் சொன்ன) மனநிலை பாதிக்கப்பட்டவர் இன்னும் பலவிதமான வார்த்தைகளை உபயோகித்தார்கள். அதனால உண்மையா◌ான இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எஙகளுக்கு இந்த வார்த்தைகள் புதிதல்ல.
ஜாதிகள் என்பது பிரிவினையை ஏற்படுத்துவது
மத்ஹப் பற்றி அறியாமல் எதையும் கூரவேண்டாம்
நான்கு இமாம்களும் உறுதியான ஹதீஸ் அடிப்படையில் தான்
சட்டங்களை எடுத்துள்ளனர்
மேலும் அவர்களே நமக்கு எது பர்ளு எது சுன்னத் என பிரித்து கூறியுள்ளனர்
அவர்களின் பணி இல்லையேல் நமக்கு கிடைத்த நிறைய சட்டங்கள்
இல்லாமல் போயிருக்கும்
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
ஹதீஸ்களை புறம்தள்ளவில்லை தோழரே
நம்பகத்தன்மையான ஹதீஸை மட்டும் எடுங்கள் என்று கூறுகிறோம்.
அது எப்படி ஒரு பிரச்சனைக்கு 4விதமான தீர்வுகள் இருக்கமுடியும்?
சாப்பாடு விஷயமா? தேவையானதை எடுத்து சாப்பிட. மா◌ாக்கம் சம்பந்தப்பட்டது.
அறிவுக்கு பொருத்தமில்லாமல் கேலிக்கூத்தாகவல்லவா இருக்கிறது?
இஸ்லாம் கேலிக்கூத்தானதா?
நம்பகத்தன்மையான ஹதீஸை மட்டும் எடுங்கள் என்று கூறுகிறோம்.
அது எப்படி ஒரு பிரச்சனைக்கு 4விதமான தீர்வுகள் இருக்கமுடியும்?
சாப்பாடு விஷயமா? தேவையானதை எடுத்து சாப்பிட. மா◌ாக்கம் சம்பந்தப்பட்டது.
அறிவுக்கு பொருத்தமில்லாமல் கேலிக்கூத்தாகவல்லவா இருக்கிறது?
இஸ்லாம் கேலிக்கூத்தானதா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
ஜுபைர் அல்புகாரி wrote:நீங்கள் மத்ஹபை ஜாதிகள் என்று கூறியதை மறுக்கிறேன்ahmad78 wrote:800 ஆண்டுகள் மத்ஹப்களை பின்பற்றியவர்கள்
முட்டாள் என்று கூறனால் கூறியவர்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை
விட வேறு என்னவென்று சொல்வது !!!
1400 ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் பலவிதமான தெய்வவழிபாட்டில் இருந்தார்கள் அப்ப நபிகள் நாயகம் இஸ்◌ாத்தை சொல்லும்போது மக்கள் அவரைபார்த்து (நீங்கள் சொன்ன) மனநிலை பாதிக்கப்பட்டவர் இன்னும் பலவிதமான வார்த்தைகளை உபயோகித்தார்கள். அதனால உண்மையா◌ான இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எஙகளுக்கு இந்த வார்த்தைகள் புதிதல்ல.
ஜாதிகள் என்பது பிரிவினையை ஏற்படுத்துவது
மத்ஹப் பற்றி அறியாமல் எதையும் கூரவேண்டாம்
நான்கு இமாம்களும் உறுதியான ஹதீஸ் அடிப்படையில் தான்
சட்டங்களை எடுத்துள்ளனர்
மேலும் அவர்களே நமக்கு எது பர்ளு எது சுன்னத் என பிரித்து கூறியுள்ளனர்
அவர்களின் பணி இல்லையேல் நமக்கு கிடைத்த நிறைய சட்டங்கள்
இல்லாமல் போயிருக்கும்
மத்ஹபுகளும் அப்பட்டமான ஒரு பிரிவினையே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
ahmad78 wrote:ஹதீஸ்களை புறம்தள்ளவில்லை தோழரே
நம்பகத்தன்மையான ஹதீஸை மட்டும் எடுங்கள் என்று கூறுகிறோம்.
அது எப்படி ஒரு பிரச்சனைக்கு 4விதமான தீர்வுகள் இருக்கமுடியும்?
சாப்பாடு விஷயமா? தேவையானதை எடுத்து சாப்பிட. மா◌ாக்கம் சம்பந்தப்பட்டது.
அறிவுக்கு பொருத்தமில்லாமல் கேலிக்கூத்தாகவல்லவா இருக்கிறது?
இஸ்லாம் கேலிக்கூத்தானதா?
நான்கு ஹதீஸ்களுமே சஹிஹ்
தான் தோழரே
சஹீஹால் மட்டுமே சட்டம் எடுக்க முடியும்
பலகீனமான ஹதீஸ்கள் சட்டத்திற்கு எடுத்து
கொல்லப்பட மாட்டாது
Re: மத்ஹப்கள் ஒரு விளக்கம் -இளைஞர்களுக்கான காலத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு
அதுதான் எப்படி? ஒரு பிரச்சனைக்கு நான்குவிதமான தீர்வுகள்?
ஹதீஸ்களில் தெளிவான ஆதாரம் இருக்கும்போது அதை புறந்தள்ளிவிட்டு இமாம்களிடம் தெளிவில்லாத குழப்பம்தரக்கூடியதை பின்பற்றுங்கள் என்று சொல்கிறீரெ தோழரே!
பொதுவான ஒரு தளத்தில் தர்க்கம் அவசியமில்லைன்னு நினைக்கிறென்.
ஹதீஸ்களில் தெளிவான ஆதாரம் இருக்கும்போது அதை புறந்தள்ளிவிட்டு இமாம்களிடம் தெளிவில்லாத குழப்பம்தரக்கூடியதை பின்பற்றுங்கள் என்று சொல்கிறீரெ தோழரே!
பொதுவான ஒரு தளத்தில் தர்க்கம் அவசியமில்லைன்னு நினைக்கிறென்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இறைமறைக் கூறும் அறிவுரைகள்
» காலத்தின் அருமை!
» இந்தியா- சவூதி அரேபியா நட்பு கருதி அபு ஜிண்டாலை பிடித்துக் கொடுத்த அமெரிக்கா…
» எல்லாம் காலத்தின் கையில்…
» காலத்தின் சுவடுகள்- 2014
» காலத்தின் அருமை!
» இந்தியா- சவூதி அரேபியா நட்பு கருதி அபு ஜிண்டாலை பிடித்துக் கொடுத்த அமெரிக்கா…
» எல்லாம் காலத்தின் கையில்…
» காலத்தின் சுவடுகள்- 2014
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum