சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ????? Khan11

இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Go down

Sticky இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by ஜுபைர் அல்புகாரி on Tue 11 Nov 2014 - 13:16

சிலர் இன்னும் இயக்கத்தால் மட்டும் தான் இஸ்லாம் வளர்ச்சிபெறும் என்று
கற்பனையில் உள்ளனர்.அவர்களிடம் ஒரு கேள்வி 
"எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் இந்த நாட்டில் உருவானது தோழர்களே 
அவைகளால் இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியருக்கும் விளைந்த நன்மைகள் என்ன ?
எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.தெரிந்தால் சொல்லுங்கள் 
போராட்டங்கள் வேன்றுமென்றால் நடத்தியிருப்பார்கள் இந்த இயக்கத்தினர் ஆனால் அதுவும் அவர்களின் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக!!
இவர்கள் போராடி பெற்றது என்ன ?

தமிழ்நாட்டில் ஒரு இயக்கம் தோன்றியது, அவர்கள் கூறிய வார்த்தை என்ன 
தெரியுமா? "நாங்கள் நான்கு மத்ஹபுகள் என இஸ்லாமியர்களை கூறுபோட்டு பிரித்துவிட்டார்கள் நாங்கள் இஸ்லாமியர்களை ஒன்றினைபோம் 
என்றனர்.
ஆனால் அவர்களோ சில காலங்களில் தலைமைத்துவ, பதவி பிரச்சனையால் 
த.மு.மு.க விலிருந்து த.த.ஜ என பிரிந்தது 
பிறகு த.த.ஜ இரண்டாக பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் என பிரிந்ததது.இவற்றிலிருந்து மேலும் பிரிந்து 
ஜாக் (jamiyathul ahlil quran wal hadees) என்று ஒன்று உருவெடுத்தது.
மேலும் அஹ்லுல் குர்ஆன் என்றொண்று உருவாகி உள்ளது.
எனக்கு கிடைத்த மட்டும் அமைப்புகளை குறிபிட்டுளேன்.இதில் 
இல்லாதது பல.....

முதலில் இவர்கள் அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கு வேண்டாம் ,
அதில் எங்கள் இயக்கம் நுழையாது.நாங்கள் நம் சமூகத்தை வழிநடத்த போகிறோம் என்றனர்.பிறகு அப்படியே மாற்றமாக அரசியலிலும் நுழைந்தனர்.
மத்ஹபுகளால் பிரச்சனைகள் கூட இந்த இயக்கத்தால் உருவாகியுள்ளது என்பது தான் அசைக்க முடியா உண்மை !!

இஸ்லாமிய வரலாற்றை பாருங்கள் நபிகளுக்கு பிறகு தோன்றிய கொள்கைகள் இயக்கங்கள் வெற்றி பெற்றனவா அல்லது அழிந்த போனவா என்று ...
அதே வேளையில் தமக்கென ஒரு கூட்டம் சேர்க்காமல் அமைதியாக இஸ்லாத்திற்கு செய்யவேண்டிய பணியை செய்து தன் வாழ்வை அர்பணித்த 
எத்தனை பேரை இந்த சமூகம் போற்றுகிறது இல்லை அல்லாஹ் அவர்களை உயர்த்திவைத்தான்.
அவர்கள் செய்த பணிகளில் முதன்மையானது கல்வி இஸ்லாமிய கல்வி 
இது ஒன்றுதான் இஸ்லாத்தின் வளர்ச்சி பாதைக்கு வித்திட்டது.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் மாண்பையும் 
குர்ஆனையும் ஹதீசையும் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்

"இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற பெயரை களைய 
பாடுபடுங்கள் ,இஸ்லாம் சகோதரத்துவத்தையும்,மனித நேயத்தையும் கூறும் மார்க்கம் என்பதை உலகிற்கு கூற 
தக்க வழிகளை தேடுங்கள் 
நமக்கான தளங்களை அமைத்து கொள்வோம்

அதற்கு நாம் நம்மை தயாராக வேண்டும்
by 
mohamed zubair
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by Nisha on Tue 11 Nov 2014 - 13:33

தயவு செய்து மன்னிக்கவும் ஜூபைர் அல்புகாரி அவர்களே! 

சேனைத்தமிழ் உலா  தமிழ் மொழிக்கான  பொதுத்தளம்! தனிப்பட  மாதம், மார்க்கம், அரசியல் சம்பந்தமான தேடல்களுக்கான தளமாய் உருவாவதை நான் விரும்பவில்லை.

இதை நிறுவியவர்களும், நடத்துனர்களும் எந்தவித மத பேதமின்றித்தான் நட்பாய் அன்பாய் பழகிட்டிருக்கோம்.இது வரை நாங்கள் எங்களை பிரித்துப்பார்க்கவில்லை.  

இனியும் இம்மாதிரி பதிவுகள் மட்டுமே தொடர்ந்து இட்டு எமக்குள் மனபேதம் வரக்கூடாது என்பதால்  தொடர்ந்தும் ஒரே மாதிரி மார்க்க சம்பந்தமான பதிவுகளை மட்டும் இடுவதை தவிர்க்கும் படி தயவுடன் வேண்டிகின்றேன். 


பத்து பதிவை இடும் போது பத்தில் ஒன்றாய் மார்க்கமும், மதமும் வருதல் தப்பில்லை. பத்துமே  ஒரே நோக்கமாயிருத்தல் சரியா ?

வெளியிலிருந்து பார்ப்போர் எம் தளத்தினை பொதுவாய் அனைவருக்குமான  கலந்துரையாடும் களமாய் பார்க்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். 

மதமும் ,மார்க்கமும்  அதற்கான புரிதலையும் தெளிவாக கொண்ட நாங்கள்  ஒருவரைய் ஒருவர் சரியாக் புரிந்திருக்கின்றோம் என நம்புகின்றேன். புரிதலில்லா இடத்தில் தான் இம்மாதிரி விழிப்புணர்வுப்பதிவுகள் தேவை. நாம் சரியாக புரிந்ததனால் நாம் மொழியால் மட்டுமன்றி அன்பால், நட்பால் எந்தவித பாகுபாடுமின்றி ஒருவரையொருவர் மதிப்பவர்களாய் இங்கே இதுவரை தொடர்கின்றோம். 

இனியும் தொடர்வோம்.  

புரிதலுக்கு நன்றி! 

சேனையின் தள ஆலோசகராய் 
நிஷா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by Nisha on Tue 11 Nov 2014 - 13:40

பானு, முஹைதீன், நண்பன், ஹாசிம், பாயிஸ், முனாஸ், சம்ஸ் இன்னும்  அனைத்து அன்பு உறவுகளும் என்னை மன்னிக்கவும்.-

நான் சேனையை யும் உங்களையும் எவ்விதத்திலும் பிரித்து பார்த்ததில்லை. அதே நேரம் இங்கே புதிய உறவுகள் வர தயக்கம் காட்டும் காரணம் நான் மிக தெளிவாக அறிவேன்.  அம்மாதிரி குறிப்பிட்ட ஒரு சமுகத்துக்கானது சேனை என்பதிலிருந்து நாம் விடுபடவேண்டும் என மனமார விரும்புவதால்.. இம்மாதிரி அறிவிப்பை வெளியிட்டேன். 

மத்தப்படி உங்களுக்கு உங்கள் நிஷாவை தெளிவாக தெரியும். என் உடன் பிறந்தார் காட்டாத அன்பை காட்டும் உங்களை நான் என்றும் பிரித்து பார்த்ததில்லை. 

என் பதிவு உங்களில் யாரையாவது காயப்படுத்துமானால் என்னை மன்னியுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by ஜுபைர் அல்புகாரி on Tue 11 Nov 2014 - 14:01

தமிழ் உலாவில் தொடர்கிறேன்


நிஷா 
!_Last edited by ஜுபைர் அல்புகாரி on Thu 13 Nov 2014 - 16:40; edited 1 time in total
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by ஜுபைர் அல்புகாரி on Tue 11 Nov 2014 - 14:04

தொடர்கிறேன்


Last edited by ஜுபைர் அல்புகாரி on Thu 13 Nov 2014 - 16:42; edited 1 time in total
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by ahmad78 on Tue 11 Nov 2014 - 14:07

Nisha wrote:பானு, முஹைதீன், நண்பன், ஹாசிம், பாயிஸ், முனாஸ், சம்ஸ் இன்னும்  அனைத்து அன்பு உறவுகளும் என்னை மன்னிக்கவும்.-

நான் சேனையை யும் உங்களையும் எவ்விதத்திலும் பிரித்து பார்த்ததில்லை. அதே நேரம் இங்கே புதிய உறவுகள் வர தயக்கம் காட்டும் காரணம் நான் மிக தெளிவாக அறிவேன்.  அம்மாதிரி குறிப்பிட்ட ஒரு சமுகத்துக்கானது சேனை என்பதிலிருந்து நாம் விடுபடவேண்டும் என மனமார விரும்புவதால்.. இம்மாதிரி அறிவிப்பை வெளியிட்டேன். 

மத்தப்படி உங்களுக்கு உங்கள் நிஷாவை தெளிவாக தெரியும். என் உடன் பிறந்தார் காட்டாத அன்பை காட்டும் உங்களை நான் என்றும் பிரித்து பார்த்ததில்லை. 

என் பதிவு உங்களில் யாரையாவது காயப்படுத்துமானால் என்னை மன்னியுங்கள்!


இல்லை நிஷா நீங்கள் கூறியது மிகவம் சரியே.
நானும் கூறிவிட்டேன்.

இதில் தவறாக எடுப்பதற்கு ஒன்றுமில்லை.

தள ஆலோசகர் வேலை செய்யவேண்டாமா? ^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by சுறா on Tue 11 Nov 2014 - 14:09

ஜுபைர் அல்புகாரி wrote:நான் முகநூலேயே தொடர்கிறேன் நன்றி

தமிழ் உலாவிற்கு விடை கொடுக்கிறேன்

என்ன அண்ணே நீங்க இப்படி சொல்லிட்டீங்க. தொடர்ந்து வாருங்கள்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by ஜுபைர் அல்புகாரி on Tue 11 Nov 2014 - 14:12

சுறா wrote:
ஜுபைர் அல்புகாரி wrote:நான் முகநூலேயே தொடர்கிறேன் நன்றி

தமிழ் உலாவிற்கு விடை கொடுக்கிறேன்

என்ன அண்ணே நீங்க இப்படி சொல்லிட்டீங்க. தொடர்ந்து வாருங்கள்.
நண்பரே எனக்கு இது சரியான தளம் அல்ல
நான் வருத்தம் ஒன்றும் கொள்ளவில்லை
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by kalainilaa on Tue 11 Nov 2014 - 14:12

800 வருடம் இந்தியாவில் ஆட்சி ..இருந்தும் என்ன ?
யாராலும் இஸ்ஸலாம் வளர்ச்சி பெறவில்லை ,அல்லாவின் ஆனையால் ,இறைதூதர் போதனையால் தான் இஸ்ஸலாம் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது...இஸ்ஸலாம் தான் மனிதர்களுக்கு முன் மாதிரி என சொல்லும் இறைவேதம்,ஒவ்வொரு கால கட்டத்தில் இறைதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட போதும் ஏற்றுக்கொண்ட கூட்டமும் இருந்தது...எதிர்த்தக்கூட்டமும் இருந்தது...எல்லாம் இறைவன் நாட்டமே தவிர எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தால் அல்ல..
அது வளர வளர நமக்குள் தான் பிரிவினை அதிகமாய் போகிறது..தனி மனிதன் வழிப்பாடு இல்லாமல் இருந்தாலே போதுமே...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by Nisha on Tue 11 Nov 2014 - 15:07

அட! ஜீபைர் அல் புகாரி அவர்களே!

இது வரை நீங்கள் இட்ட பதிவுகளுக்கும்,  நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் விடையையும் நீங்களே விடை பெறுதலால்  புரிய வைத்து இருப்பதை  நீங்கள் புரிந்திருக்கின்றீர்களா? 
நட்பை பெற என்ன செய்ய வேண்டும் என கேட்ட கேள்விக்கும் இங்கே தான் பதிலுண்டு. 

முதலில் ஒன்றை தெளியாக புரிந்திருங்கள். இவ்வுலகில் வாழவும், பேசவும், கலந்துரையாடவும்,  அன்பு காட்டவும், மதமும் மார்க்கவும் மட்டும் அல்ல.. அதையும் தாண்டி பல உண்டு.

கற்ற கல்வி ஒருவருக்கு அறிவுக்கண்ணை திறக்கணுமே தவிர அகக்கண்ணை குருடாக்ககூடாது. அகமும் அறிவும் திறந்தவர்கள் இம்மாதிரி முடிவெடுக்க மாட்டார்கள்.

 எப்போதும் ஒருதரப்பை மட்டும் 
பார்க்காதீர்கள் இருபக்கமும் பாருங்கள் 
அப்போது தான் நீங்கள் நடுநிலையாக
யோசிக்க முடியும் ... 
நான் மேற்கோளிட்டிருப்பது  நீங்கள் இட்ட பதிவு தான்! சகிப்புத்தன்மையும் புரிதலும் இருந்தால் மற்ற எல்லாமே  தூசி தான். 

என்னை பொறுத்த வரை மதம் என்பதும் மார்க்க கட்டளைகளும் மனிதன் காட்டுமிராண்டிகளாகாமல் கட்டுக்கோப்பாய் , வரையறையோடு வாழ விதிக்கப்பட்டவைகள். அவரவர் வணங்கும் தெய்வங்கள் பெயர் வேறாயிருக்குமே தவிர.. மனிதர்கள் அனைவரும் சமம் தான். அவர்களுள் ஓடும் இரத்தம் முஸ்லிம் என்பதால் பச்சையாகவோ இந்துஎன்பதால் சிவப்பாகவோ மாறுவதில்லை. 

இதை மட்டும் தான் பேசுவேன், இப்படி மட்டும் தான் எழுதுவேன். நான் எழுதுவது மட்டும் தான் சரி என்பதும் ஒரு வகை தீவிர வாதம் தான்.  

தீவிர வாதிகள் என்கின்றார்கள், தீவிர வாதிகள் என்கிறார்கள் என சொல்லி மற்றவர்கள் சொல்கின்றார்களோ இல்லையோ சொன்னவர்களை மறக்க விடாமல் திரும்ப திரும்ப அதையே பேசி கொண்டிருப்பதும் தீவிர வாதம் தான். சொன்னவர்களே மறந்து போனாலும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்! மறக்க விட மாட்டீர்கள். 

என் கடவுள் மட்டும் தான் உண்மை, நான் சொல்வது மட்டும் தான் சரி என சொல்லிசொல்லி வளர்ப்பதால் தான் தீவிர வாதம் தலை யெடுக்கின்றது. எல்லா மதத்திலும் தன தீவிர வாதமும் தீவிர வாதிகளும் உண்டு.   

நான் வெளிப்படையாக சொல்கின்றேன். யார் கோபித்தாலும் பரவாயில்லை. இன்றைக்கு பேஸ்புக்கிலும் சரி இங்கும் சரி.. இளவயது வாலிபர்களை சுயமாய் சிந்திக்க வைக்க விடாது மூளைச்சலவை செய்து  இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம்  மனிதர்களானவர்கள் அல்ல எனும் போக்கை கொண்டு வர்  முயல்வது ஏன்? 

உங்கள் கருத்தினை  ஜீகாத் பற்றியம்  ஐஎஸ்  குறித்த  எந்த பதிவையாவது நாn மறுத்துரைத்tதேனா? 

அன்பையும் அகிம்சையையும், பண்பையும், புரிதலையும், விட்டுகொடுத்தலையும் கொண்டு இவ்வுலகில் தீர்க்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய,  செய்ய வேண்டிய பல்லாயிரம் விடயங்கள் இருக்க மறு படி மறுபடி சுழலாய் இதற்குள் அமிழ வேண்டியது ஏன்? 

நிறை குடம் தளும்பாது என்பர்.. உங்கள் மார்க்கம் நிறை குடம் எனும் புரிதல் உங்களுக்குள் முதலில் வேண்டும். அந்தப்புரிதல் இருந்தால்  நீங்கள் எழுதும் எழுத்தல்ல.. உங்கள் செயல், உங்கள் மாண்பு மற்றவர்கள் முன் உங்கள் மார்க்கத்தின் சாட்சியாய் முன் நிறுத்தும். 

அதை விட்டு விட்டு..  எங்கள் மதம் அப்படி சொன்னது, எங்கள் மார்க்கம் இப்படியானது என எழுத்தில் மட்டும் எழுதி விட்டு பொறுமையை  காற்றோடு பறக்க விடும் நிலை ஏன்? 

 உலகத்திலிருந்து மாறுபட்டு வாழ்வதால் நாங்கள் மட்டுமே பரிசுத்த மானவர்கள் என்பதை இப்படி எழுதி நிருபிக்கணும் என்பதில்லை எனும் அடிப்படையை புரிந்திடுங்கள். 

சேனை நட்பால் இணைந்து அன்பை அடிப்படையாய் கொண்டு அனைவரையும் இணைக்கும் பாலமாய் நிறைகுடமாய் இருக்கணுமே தவிர... குறை குடம் போல் தளும்புவதை நான் விரும்பவில்லை. 

உங்களுக்கு சொன்னது போல் அகம்ட் எனும் முஹைதீனுக்கு மருத்துவ பதிவுகள் மட்டும் அவர் தொடர்ந்து பதிவிட்ட போது சொல்லி இருக்கின்றேன்? அதே  போல் நண்பனுக்கும் அவர் புகைப்படங்கள் மட்டும் இடும் போதும் சொல்லி இருக்கின்றேன்!

ஒரு குறிப்பிட்ட விடய்ம சார்ந்த பதிவினை மட்டும் தொடர்ந்து இடாமல்  அனைத்தையும் இடலாம் அல்லவா?

நீங்கள்  கோபித்து செல்ல வேண்டும் என எதிர்பார்த்து சொல்லவில்லை.  மன்னிகவும். 
 .


Last edited by Nisha on Wed 12 Nov 2014 - 1:30; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by நண்பன் on Tue 11 Nov 2014 - 16:03

இயக்கங்கள் என்ற பெயரில் பற்பல பிரச்சினைகளை உருவாக்கி விட்டு அந்த சூட்டில் குளிர் காயும் சில பதவி வெறி பிடித்த தலைவர்கள் அவர்களை இனம் கண்டு அவர்களின் நோக்கம் என்ன என்பதை அறிந்து முளையோடு கிள்ளி எறிய வேண்டும்

இயக்கங்களும் அநாச்சாரங்களும் சண்டைகளும் சச்சரவுகளும் அவசியமற்றவை என்றுதான் நான் கருதுகிறேன்

தேவையான நேரத்தில் நல்ல விழிப்புணர்வுள்ள பதிவைத் தந்த உங்களுக்கு நன்றி

முதலில் இவர்கள் அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கு வேண்டாம் ,
அதில் எங்கள் இயக்கம் நுழையாது.நாங்கள் நம் சமூகத்தை வழிநடத்த போகிறோம் என்றனர்.பிறகு அப்படியே மாற்றமாக அரசியலிலும் நுழைந்தனர்.
மத்ஹபுகளால் பிரச்சனைகள் கூட இந்த இயக்கத்தால் உருவாகியுள்ளது என்பது தான் அசைக்க முடியா உண்மை !!

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த சில இயக்கங்கள் பதவி வெறிக்காகவே உள்ளது தவிர வேறில்லை
நட்புடன் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இயக்கங்களால் இஸ்லாம் வளர்ச்சி பெற்றதா ?????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum