சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழங்களின் பயன்கள்
by rammalar Yesterday at 13:43

» பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
by rammalar Yesterday at 3:59

» காதல் பிசாசே காதல் பிசாசே ...!
by rammalar Yesterday at 3:43

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by rammalar Thu 6 May 2021 - 15:54

» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
by rammalar Mon 3 May 2021 - 8:57

» மீம்ஸ்
by rammalar Sun 2 May 2021 - 16:33

» தவல வடை
by rammalar Sun 2 May 2021 - 16:27

» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
by rammalar Sun 2 May 2021 - 16:03

» தமிழ்நாடு - தேர்தல் - மக்கள் தீர்ப்பு நிலவரம்
by rammalar Sun 2 May 2021 - 10:39

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா
by rammalar Sun 2 May 2021 - 4:06

» அனுபவ மொழிகள்-தொடர் பதிவு
by rammalar Sat 1 May 2021 - 16:57

» ‘குக்-வித் ஏமாளி!’
by rammalar Sat 1 May 2021 - 15:20

» மே-1 உழைப்பாளர் தின வாழ்த்துகள்
by rammalar Sat 1 May 2021 - 3:23

» திருப்பம் - சிறுகதை
by rammalar Fri 30 Apr 2021 - 15:36

» நடிகர் செல்லத்துரை காலமானார்
by rammalar Fri 30 Apr 2021 - 15:30

» விநாயகன் - பக்தி பாடல்
by rammalar Fri 30 Apr 2021 - 15:26

» பெங்களூரூக்கு சவால் அளிக்குமா பஞ்சாப்?
by rammalar Fri 30 Apr 2021 - 9:37

» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
by rammalar Fri 30 Apr 2021 - 9:34

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 29 Apr 2021 - 18:17

» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
by rammalar Wed 28 Apr 2021 - 16:57

» இலக்கியம் படித்த கௌரி..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:56

» சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் ..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:55

» அது அவன் இல்லை – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:53

» பெண்மனம் – ஒரு நிமிடக் கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:51

» நிழல் நிஜமாகிறது – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:50

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
by rammalar Tue 27 Apr 2021 - 15:23

» உணவுதான் மூலத்துக்கு தீர்வு.
by rammalar Mon 26 Apr 2021 - 17:00

» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
by rammalar Mon 26 Apr 2021 - 15:41

» வாரியாரைக் காக்க வைத்த சாய்பாபா!
by rammalar Mon 26 Apr 2021 - 15:23

» தோஷத்துக்கு பரிகாரம் பண்ணணும்...!
by rammalar Mon 26 Apr 2021 - 15:18

» எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி
by rammalar Mon 26 Apr 2021 - 6:27

» அனுமன் ஜெயந்தி
by rammalar Mon 26 Apr 2021 - 6:18

» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
by rammalar Mon 26 Apr 2021 - 5:32

» சீன கடற்படையில் 3 நவீன போர் கப்பல்கள் இணைப்பு
by rammalar Mon 26 Apr 2021 - 4:40

» விளையாட்டு செய்திகள் - சில வரிகளில்...
by rammalar Mon 26 Apr 2021 - 4:37

எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு! Khan11

எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Go down

Sticky எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:25

எண்ணிக்கையை  குறிக்கும் போது பெரும்பாலும் ஓர் என்பதையும் ஒரு என்பதையும் சரியாக பயன் படுத்தாமல் நம் இஷ்டத்துக்கும் பயன் படுத்துகின்றோம்.  

ஓர் என்பதினையும் ஒரு என்பதை பயன் படுத்துவது எப்படி என பார்க்கலாம். 

எண்ணிக்கைக்குரிய சொல் உயிரெழுத்தில் ஆரம்பித்தால் ஓர் என்று இடவேண்டும். மற்ற சொற்களுக்கு ஒரு என்று இடவேண்டும். 

அதாவது உயிரெழுத்தில்  அ, ஆ, இ, ஈ என ஆரம்பிக்கப்படும் போது அதன் முன் எண்ணிக்கை குறிக்க ஓர் என பயன் படுத்த வேண்டும். 

ஓர் அடுப்பு
ஓர் ஆடு 
ஓர் இரவு
ஓர் உரல்
ஓர் ஊதல்
ஓர் அரும்பு
ஓர் ஓடம்
ஓர் ஏணி 
ஓர் ஊர் 

இப்படி  ஒன்றை குறிக்கும் போது  உயிரெழுத்தில் ஆரம்பமாகும் சொற்களுக்கு முன் ஓர் என வர வேண்டும்!

உயிரெழுத்தல்லாத எழுத்துகள் முதல் எழுத்தாய் வரும் சொற்களுக்கு ஒரு பாவிக்க வேண்டும். !

கா, கா தொடங்கி  அனைத்து மெய் எழுத்துகள், உயிர் மெய் எழுத்துகளில் ஆரம்பமாகும் சொற்களுக்கு முன் ஒன்றை குறிக்க ஒரு என பயன் படுத்த வேண்டும். 
ஒரு கரும்பு
ஒரு முத்தம்
ஒரு கருவி
ஒரு மாடு
ஒரு தேசம் 
ஒரு வீடு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:20

தமிழின் சிறப்பே இது ◌தான். ஆங்கிலத்தில் எ இ  ஐ ஒ யூ என்று சொல்வார்கள் அதுபோல உயிரெழுத்தின் முன் வரும் சொற்களுக்கு ஓர் என பயன்படுத்த வேண்டும்.

அருமையான பதிவு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by Nisha Thu 13 Nov 2014 - 9:19

மிகச்சரியான புரிதல் ஜானி! 

நன்று!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by சுறா Thu 13 Nov 2014 - 12:00

Nisha wrote:மிகச்சரியான புரிதல் ஜானி! 

நன்று!
)( )(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by நண்பன் Thu 13 Nov 2014 - 15:51

எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம் இப்பதான் நெருங்கி வருகிறேன் நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Nov 2014 - 16:30

ஆரம்பத்தில் படித்தபோதே ஆங்கில வழக்கம் ஞாபகத்திற்கு வந்தது அதனை சுறா சாரும் சுட்டிக்காட்டியிருக்கிறார் நன்றி 
அருமையான விளக்கம் அக்கா இதை இன்றுதான் நானும் தரம் பிரித்து பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி


எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by சுறா Thu 13 Nov 2014 - 17:46

நேசமுடன் ஹாசிம் wrote:ஆரம்பத்தில் படித்தபோதே ஆங்கில வழக்கம் ஞாபகத்திற்கு வந்தது அதனை சுறா சாரும் சுட்டிக்காட்டியிருக்கிறார் நன்றி 
அருமையான விளக்கம் அக்கா இதை இன்றுதான் நானும் தரம் பிரித்து பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி

எனக்கும் அது தான் உடனே ஞாபகம் வந்தது. நமது தமிழாசிரியர்கள் தான் இதற்கு காரணம் என்று சொல்வேன்.

தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் சொல்லிக்கொடுக்காமல் அதை கடினமான ஒன்றாக நினைக்க வைத்ததே இதற்கு காரணம். ஆம். இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் தமிழ் இலக்கணங்களை வகுப்புகளில் எளிமையாக சொல்லிக்கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அதனால் தான் பசங்க சின்ன வயசில் தமிழை படிக்க பயப்படுகின்றனர்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எண்ணிக்கையின் போது ஓர், ஒரு என்பதன் பயன் பாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum