Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
First topic message reminder :
அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!
உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.
படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல
இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)
இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.
அன்புடன்
சுறா
இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள்
01. கே.இனியவன்
02. கே.இனியவன்
03. நேசமுடன் ஹாசிம்
04. Farsan S Muhammad
05. *சம்ஸ் o
06. நேசமுடன் ஹாசிம்
07. ansar
08. கே.இனியவன்
09. பாயிஸ்
10. கலை நிலா
11.கலை நிலா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நண்பன் wrote:மதிப்பிற்குரிய நடுவர்கள் அவர்களே ஒருவர் ஒரு கவிதைதான் எழுத வேண்டுமா அதற்கு விதி முறை வரையறை உள்ளதா விளக்கவும்?
ஒருவர் எத்தணை கவிதைகள் வேன்டுமானாலும் தரலாம் தும்பியாரே ^)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சிறப்பு தான் ஆனால் ....சுறா wrote:கே.இனியவன் wrote:ஏர் பிடிப்பவன் வீட்டில்
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
ஏழைகளின் நிலை பற்றிய கவிதை அருமை கவிஞரே! பாராட்டுக்கள்
உங்கள் கவிதையை பாசிட்டீவாக இப்படி மாற்றியுள்ளேன் ஒரு பார்வை பார்த்து கருத்து கூறுங்கள்
ஏர் பிடிப்பவன் வீட்டில்
அன்புக்கு பஞ்சமில்லை
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் வீட்டில்
உணவுக்கு பஞ்சமில்லை
ஏழ்மையை ஏளனமாய் பார்ப்பதற்கு
அது ஒன்றும் அழியா ஏடல்ல
ஏழ்மையாய் வாழ்ந்து இறந்தாலும்
சாகுவரை அவன் தன்மானத்துடனே இருந்தான்
ஏழ்மைக்கு
பதிலாக ஒரு நபரை இது சுட்டி காட்டுகிறது போல் உள்ளது ....
ஏழ்மை பொது பெயர்......
சாகுவரை அவன் தன்மானத்துடனே இருந்தான் - பெயர் சொல்லாக மாற்றி விடுவதுபோல் எனக்கு தோன்றுகிறது
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:நண்பன் wrote:மதிப்பிற்குரிய நடுவர்கள் அவர்களே ஒருவர் ஒரு கவிதைதான் எழுத வேண்டுமா அதற்கு விதி முறை வரையறை உள்ளதா விளக்கவும்?
ஒருவர் எத்தணை கவிதைகள் வேன்டுமானாலும் தரலாம் தும்பியாரே ^)
அப்போ சரி i* இனியவன் சார் பாயிஸ் சார் ஹாசிம் சார்
சம்ஸ் சார் ஓடி வாருங்கள் கவிதை எழுதுங்கள்
நான் படிக்கிறேன் (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
இதுவும் நன்றாகத்தான் உள்ளது பாராட்டுக்கள்சுறா wrote:கே.இனியவன் wrote:ஏர் பிடிப்பவன் வீட்டில்
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
ஏழைகளின் நிலை பற்றிய கவிதை அருமை கவிஞரே! பாராட்டுக்கள்
உங்கள் கவிதையை பாசிட்டீவாக இப்படி மாற்றியுள்ளேன் ஒரு பார்வை பார்த்து கருத்து கூறுங்கள்
ஏர் பிடிப்பவன் வீட்டில்
அன்புக்கு பஞ்சமில்லை
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் வீட்டில்
உணவுக்கு பஞ்சமில்லை
ஏழ்மையை ஏளனமாய் பார்ப்பதற்கு
அது ஒன்றும் அழியா ஏடல்ல
ஏழ்மையாய் வாழ்ந்து இறந்தாலும்
சாகுவரை அவன் தன்மானத்துடனே இருந்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
கே.இனியவன் wrote:சிறப்பு தான் ஆனால் ....சுறா wrote:கே.இனியவன் wrote:ஏர் பிடிப்பவன் வீட்டில்
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
ஏழைகளின் நிலை பற்றிய கவிதை அருமை கவிஞரே! பாராட்டுக்கள்
உங்கள் கவிதையை பாசிட்டீவாக இப்படி மாற்றியுள்ளேன் ஒரு பார்வை பார்த்து கருத்து கூறுங்கள்
ஏர் பிடிப்பவன் வீட்டில்
அன்புக்கு பஞ்சமில்லை
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் வீட்டில்
உணவுக்கு பஞ்சமில்லை
ஏழ்மையை ஏளனமாய் பார்ப்பதற்கு
அது ஒன்றும் அழியா ஏடல்ல
ஏழ்மையாய் வாழ்ந்து இறந்தாலும்
சாகுவரை அவன் தன்மானத்துடனே இருந்தான்
ஏழ்மைக்கு
பதிலாக ஒரு நபரை இது சுட்டி காட்டுகிறது போல் உள்ளது ....
ஏழ்மை பொது பெயர்......
சாகுவரை அவன் தன்மானத்துடனே இருந்தான் - பெயர் சொல்லாக மாற்றி விடுவதுபோல் எனக்கு தோன்றுகிறது
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா! !_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
கவிதை எண் 02

ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
ஏழ்மை ஆட்கொண்டால்
சிறுமை ஆகிடுவாய்
சீற்றம் வாழ்வில் கொண்டு
சீரழித்திடும் உன் நிம்மதியை
ஏழ்மையின் உச்சம் கண்டு
அச்சத்தில் அழிந்தோருமுண்டு
ஏழ்மையுன்னுள் எதானாலென்று
ஆய்ந்துபார் அமைதியடைவாய்
ஏழ்மையை ஏராக்கி
கூர்மையை புத்தியில் கொண்டு
வாழ்கையை உழுதுபார்
அறுவடையின்லாபம் உனதாகும்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சிறப்புநேசமுடன் ஹாசிம் wrote:

நன்றிகே.இனியவன் wrote:சிறப்புநேசமுடன் ஹாசிம் wrote:
ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
ஏழ்மை ஆட்கொண்டால்
சிறுமை ஆகிடுவாய்
சீற்றம் வாழ்வில் கொண்டு
சீரழித்திடும் உன் நிம்மதியை
ஏழ்மையின் உச்சம் கண்டு
அச்சத்தில் அழிந்தோருமுண்டு
ஏழ்மையுன்னுள் எதானாலென்று
ஆய்ந்துபார் அமைதியடைவாய்
ஏழ்மையை ஏராக்கி
கூர்மையை புத்தியில் கொண்டு
வாழ்கையை உழுதுபார்
அறுவடையின்லாபம் உனதாகும்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:
ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
ஏழ்மை ஆட்கொண்டால்
சிறுமை ஆகிடுவாய்
சீற்றம் வாழ்வில் கொண்டு
சீரழித்திடும் உன் நிம்மதியை
ஏழ்மையின் உச்சம் கண்டு
அச்சத்தில் அழிந்தோருமுண்டு
ஏழ்மையுன்னுள் எதானாலென்று
ஆய்ந்துபார் அமைதியடைவாய்
ஏழ்மையை ஏராக்கி
கூர்மையை புத்தியில் கொண்டு
வாழ்கையை உழுதுபார்
அறுவடையின்லாபம் உனதாகும்
வாவ் அருமையாக உள்ளது
மனதில் கொள்ள வேண்டும்
வரிகள் அனைத்தையும்
*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நன்றி நண்பாநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
ஏழ்மை ஆட்கொண்டால்
சிறுமை ஆகிடுவாய்
சீற்றம் வாழ்வில் கொண்டு
சீரழித்திடும் உன் நிம்மதியை
ஏழ்மையின் உச்சம் கண்டு
அச்சத்தில் அழிந்தோருமுண்டு
ஏழ்மையுன்னுள் எதானாலென்று
ஆய்ந்துபார் அமைதியடைவாய்
ஏழ்மையை ஏராக்கி
கூர்மையை புத்தியில் கொண்டு
வாழ்கையை உழுதுபார்
அறுவடையின்லாபம் உனதாகும்
வாவ் அருமையாக உள்ளது
மனதில் கொள்ள வேண்டும்
வரிகள் அனைத்தையும்
*_ *_ *_
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ஏழ்மையில் காண்பாயடா தாழ்மை
தாழ்மையில் காண்பாயடா தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையில் காண்பாயடா உண்மை
உண்மையில் காண்பாயடா நேர்மை
நேர்மையில் காண்பாயடா சீர்மை
சீர்மையில் காண்பாயடா சோராமை
சோராமையில் காண்பாயடா தீராமை
தீராமையில் காண்பாயடா முழுமை
முழுமையில் காண்பாயடா உன் வாழ்க்கையை
தாழ்மையில் காண்பாயடா தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையில் காண்பாயடா உண்மை
உண்மையில் காண்பாயடா நேர்மை
நேர்மையில் காண்பாயடா சீர்மை
சீர்மையில் காண்பாயடா சோராமை
சோராமையில் காண்பாயடா தீராமை
தீராமையில் காண்பாயடா முழுமை
முழுமையில் காண்பாயடா உன் வாழ்க்கையை
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அட பர்சான்
கலக்கிட்டிங்க
ஒவ்வொருத்தரும் பின்றீங்களே
எப்டிபா *_ *_ *_
கலக்கிட்டிங்க
ஒவ்வொருத்தரும் பின்றீங்களே
எப்டிபா *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
எட்டாம்மாடியில் வாழும் எம்மவர்கள்
ஏரியில் குளித்த என்னைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கிறார்கள்!
அவர்களுக்கு தெரியுமா?
உழைப்பில் நான் விவசாயி
உண்மையில் நான் எஜமானென!
நகமும் சதையுமாகஅழைக்காமலே
வந்து என்னுள் பிணைந்திருக்கும்
ஏழ்மை மாற்றானால் இகழ் வாக
பார்க்கப்படுவதேன்!
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய்
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!

மிக்க நன்றி நண்பாநண்பன் wrote:அட பர்சான்
கலக்கிட்டிங்க
ஒவ்வொருத்தரும் பின்றீங்களே
எப்டிபா *_ *_ *_
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
போட்டி இந்த மாதம் 30.நவ. அன்று முடிவடையும். 1ஆம் தேதி டிசம்பர் அன்று முதல் 10 நாட்களுக்கு இங்கு பதிந்த அனைத்து கவிதைகளும் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
நேரம் கிடைக்கும் போது கவிதைகளை படித்து பின்னூட்டமிடுகிறேன் நண்பர்களே
நேரம் கிடைக்கும் போது கவிதைகளை படித்து பின்னூட்டமிடுகிறேன் நண்பர்களே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
எப்படிப்பா வாக்கெடுப்பு சாத்தியமாகும். அவரவர்களே தாம் எழுதியதை பதிந்த பின் எப்படி யாருக்கு என வாக்களிப்பது!
வீணாய் சங்கடம் வராதா சுறா?
வீணாய் சங்கடம் வராதா சுறா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நானும் அதை நினைத்திருந்தேன் வாக்கெடுப்பு என்பதை விட நிசா அக்கா மற்றும் சுறா ஆகியோர் கவிதைகளை ஆய்ந்து புள்ளிகளிட்டு எது சிறந்தது என்பதை அறிவித்துவிடலாமேNisha wrote:எப்படிப்பா வாக்கெடுப்பு சாத்தியமாகும். அவரவர்களே தாம் எழுதியதை பதிந்த பின் எப்படி யாருக்கு என வாக்களிப்பது!
வீணாய் சங்கடம் வராதா சுறா?
உங்கள் முடிவுகளே இறுதியானது நீங்களே ஆரம்பித்தீர்கள் நீ்ங்களே முடித்தும் வைத்திடுங்கள்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:போட்டி இந்த மாதம் 30.நவ. அன்று முடிவடையும். 1ஆம் தேதி டிசம்பர் அன்று முதல் 10 நாட்களுக்கு இங்கு பதிந்த அனைத்து கவிதைகளும் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
நேரம் கிடைக்கும் போது கவிதைகளை படித்து பின்னூட்டமிடுகிறேன் நண்பர்களே
நடுவர் அவர்களே உங்களைக் காணுமே எங்கே போய் விட்டீர்கள் )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:நானும் அதை நினைத்திருந்தேன் வாக்கெடுப்பு என்பதை விட நிசா அக்கா மற்றும் சுறா ஆகியோர் கவிதைகளை ஆய்ந்து புள்ளிகளிட்டு எது சிறந்தது என்பதை அறிவித்துவிடலாமேNisha wrote:எப்படிப்பா வாக்கெடுப்பு சாத்தியமாகும். அவரவர்களே தாம் எழுதியதை பதிந்த பின் எப்படி யாருக்கு என வாக்களிப்பது!
வீணாய் சங்கடம் வராதா சுறா?
உங்கள் முடிவுகளே இறுதியானது நீங்களே ஆரம்பித்தீர்கள் நீ்ங்களே முடித்தும் வைத்திடுங்கள்
தயவு செய்து நிஜமாகவே என்னை இந்த சிக்கலுக்குள் இழுக்க வேண்டாம்! எனக்கு நீங்கள் அனைவருமே முக்கியம்.! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் எழுதுவது அனைத்தும் எனக்கு பிடிக்கும். என்னால் தனித்து இன்னாருக்கு இன்ன புள்ளி எனவெல்ல்லாம் பிரித்து சொல்ல முடியாது!
மன்னித்து விடவும். நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. சுறாவுக்கு வேறு தளங்களில் கவிதைபோட்டிகள், கதை, கட்டுரைபோட்டிகள் நடத்தி பரிசு வழங்கிய அனுபவம் உண்டு.
அவரே இதை சமாளிப்பார் எனும் நம்பிக்கை உண்டு. அவரே பார்த்துக்கட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
கவிதை - 02 ஏழ்மை
உள்ளத்து ஆசைகளின்
உந்துதலின் பாதைகளால்
உலகத்து ஏழ்மைகள்
உருவாகிறது உத்தமர்களே....
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில்
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள்
நீ ஏழ்மையை உணராய் - உன்
உயிர் உள்ளவரை.

Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நானும் அதை நினைத்திருந்தேன் வாக்கெடுப்பு என்பதை விட நிசா அக்கா மற்றும் சுறா ஆகியோர் கவிதைகளை ஆய்ந்து புள்ளிகளிட்டு எது சிறந்தது என்பதை அறிவித்துவிடலாமேNisha wrote:எப்படிப்பா வாக்கெடுப்பு சாத்தியமாகும். அவரவர்களே தாம் எழுதியதை பதிந்த பின் எப்படி யாருக்கு என வாக்களிப்பது!
வீணாய் சங்கடம் வராதா சுறா?
உங்கள் முடிவுகளே இறுதியானது நீங்களே ஆரம்பித்தீர்கள் நீ்ங்களே முடித்தும் வைத்திடுங்கள்
தயவு செய்து நிஜமாகவே என்னை இந்த சிக்கலுக்குள் இழுக்க வேண்டாம்! எனக்கு நீங்கள் அனைவருமே முக்கியம்.! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் எழுதுவது அனைத்தும் எனக்கு பிடிக்கும். என்னால் தனித்து இன்னாருக்கு இன்ன புள்ளி எனவெல்ல்லாம் பிரித்து சொல்ல முடியாது!
மன்னித்து விடவும். நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. சுறாவுக்கு வேறு தளங்களில் கவிதைபோட்டிகள், கதை, கட்டுரைபோட்டிகள் நடத்தி பரிசு வழங்கிய அனுபவம் உண்டு.
அவரே இதை சமாளிப்பார் எனும் நம்பிக்கை உண்டு. அவரே பார்த்துக்கட்டும்.
பரவாயில்லை இதை அவரது பொறுப்பில் விட்டுவிடலாம் மிகவிரைவில் எமது தளத்தின் சார்பாக மற்றொரு கவிதை கட்டுரைப்போட்டியொன்றை தயார் செய்யலாம் அப்போது நீங்கள் நடுவராக இருந்துதானே ஆகவேண்டும்.
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அப்படி நடத்தும் போது வாக்கெடுப்பில் விடலாம். பேஸ்புக்கிலும் அறிவிப்பு போட்டு அனைவரும் உறுப்பினர் அல்லாதோரும் வாக்களிக்கும் படி செய்யலாம் ஹாசிம்!
அதையும் சுறாவே நடாத்தி தருவார்ப்பா! தமிழ் மன்றத்தில் இப்படி ரெம்ப நடத்தினார்.
அதையும் சுறாவே நடாத்தி தருவார்ப்பா! தமிழ் மன்றத்தில் இப்படி ரெம்ப நடத்தினார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
எம் நட்போடு சுறா சார் அவர்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிNisha wrote:அப்படி நடத்தும் போது வாக்கெடுப்பில் விடலாம். பேஸ்புக்கிலும் அறிவிப்பு போட்டு அனைவரும் உறுப்பினர் அல்லாதோரும் வாக்களிக்கும் படி செய்யலாம் ஹாசிம்!
அதையும் சுறாவே நடாத்தி தருவார்ப்பா! தமிழ் மன்றத்தில் இப்படி ரெம்ப நடத்தினார்.
நிச்சயமாக தொடர்வோம் அன்புப் பிணைப்புடன்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அடடா! சுறா ஏற்கனவே இங்கே தம்பி எனும் பெயரில் அரட்டை சிரட்டையில் இருந்தவர் தான் ஹாசிம்!
நான் வந்தபின் அவர் இங்கிருப்பது தெரியாமல் சேனை குறித்து ஜிமெயில் சாட்டில் சொன்னேன். தம்பி எனும் பெயரில் உள் நுழைய முடியாததால் சுறா என புதிய அவதாரமெடுத்தார். அவர் எப்பவும் ஊருக்கொரு அவதாரம் எடுக்கும் ஆள் தான்! ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர்! என்னமோ விளையாட்டு!_*
நான் வந்தபின் அவர் இங்கிருப்பது தெரியாமல் சேனை குறித்து ஜிமெயில் சாட்டில் சொன்னேன். தம்பி எனும் பெயரில் உள் நுழைய முடியாததால் சுறா என புதிய அவதாரமெடுத்தார். அவர் எப்பவும் ஊருக்கொரு அவதாரம் எடுக்கும் ஆள் தான்! ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர்! என்னமோ விளையாட்டு!_*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஏழ்மை இருந்த போது
» நோ தலைப்பு!
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
» நோ தலைப்பு!
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum