சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Tue 28 Jul 2015 - 23:36

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:மொத்தத்தில் உங்களவள்  ரெம்பத்தான் அழகுங்கிறிங்க! நீங்களே  ரசிச்சிக்கோங்க..!

கவிதை வரிகளில் அழகு சொட்டுகின்றது.

அவர் எதிர் பார்த்தது அவரின் தேவதையிடமிருந்து கிடைத்திருக்குமோ?

வர்ணிப்பு அவ்வளவு பிரமாதமாக உள்ளது.

அப்படியும் இருக்கலாம் பாஸ்  சியர்ஸ்
”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்”

ஒ! அப்படியோ!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 7:18

கமாலுதீன் wrote:அழகை அழகாய் வர்ணித்த அழகோ அழகு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

உங்கள் அழகு விமர்சனதிற்கு நன்றி சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 7:24

நண்பன் wrote:அருமையாக உள்ளது சம்ஸ் 
கண்கள் குழமாகிறது படிக்கையில்
மரணித்தும் எங்கள் மனங்களில் வாழ்கிறார்
எங்கள் மனங்களில் என்றும் அவருக்கு மரணமில்லை

என்   வரிகளுக்கு உங்கள் பாராட்டு வரிகள் அருமை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 7:32

Nisha wrote:
குழந்தைச் சிரிப்பால் அகிலத்தை கவர்ந்தீர்!
அறிவுப் பேச்சால் அற நெறி செய்தீர்!!

கலாம் குறித்த அஞ்சலிக்கவிதைவரிகள் நன்று சம்ஸ்! காலத்தால் அழியாபுகழ் பெற்றவருக்கு தாங்கள் கவிதை வரிகளால் அஞ்சலி செலுத்திட நினைத்தது மனதை நெகிழ்த்தியது.

நன்றி மேடம் மனம் கவர்ந்த மறுமொழிக்கு  ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 15:27

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:மொத்தத்தில் உங்களவள்  ரெம்பத்தான் அழகுங்கிறிங்க! நீங்களே  ரசிச்சிக்கோங்க..!

கவிதை வரிகளில் அழகு சொட்டுகின்றது.

அவர் எதிர் பார்த்தது அவரின் தேவதையிடமிருந்து கிடைத்திருக்குமோ?

வர்ணிப்பு அவ்வளவு பிரமாதமாக உள்ளது.

அப்படியும் இருக்கலாம் பாஸ்  சியர்ஸ்
”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்”

ஒ! அப்படியோ!?

ம்! அப்படித்தான் மேடம்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 1 Aug 2015 - 15:28

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11796188_516977068465702_6126359990828357752_n

என்னவளுக்காய் எழுதிய வரிகள்.

இன்று எங்களின் 13 ஆவது திருமண நாள் அல்ஹம்துலில்லாஹ்! என்றும் இது போன்று புரிந்துணர்வோடு பயணம் செய்ய வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!ஆமீன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கமாலுதீன் Sun 2 Aug 2015 - 3:54

*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11796188_516977068465702_6126359990828357752_n
னவளுக்காய் எழுதிய வரிகள்.

இன்று எங்களின் 13 ஆவது திருமண நாள் அல்ஹம்துலில்லாஹ்! என்றும் இது போன்று புரிந்துணர்வோடு பயணம் செய்ய வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!ஆமீன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் தங்களின் இல்லற வாழ்வில் எல்லா வளங்களையும் நலங்களையும் வழங்கி ஒருவருக்கு மற்றொருவரை கண்குளிர்ச்சியாக்கி அருள்புரிவானாக.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 2 Aug 2015 - 7:06

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11796188_516977068465702_6126359990828357752_n

என்னவளுக்காய் எழுதிய வரிகள்.

இன்று எங்களின் 13 ஆவது திருமண நாள் அல்ஹம்துலில்லாஹ்! என்றும் இது போன்று புரிந்துணர்வோடு பயணம் செய்ய வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!ஆமீன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் தங்களின் இல்லற வாழ்வில் எல்லா வளங்களையும் நலங்களையும் வழங்கி ஒருவருக்கு மற்றொருவரை கண்குளிர்ச்சியாக்கி அருள்புரிவானாக.

ஆமீன்! ரெம்ப மகிழ்ச்சி சார் உங்களின் வாழ்த்திலும் துவாவிலும். முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Mon 3 Aug 2015 - 13:42

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11796188_516977068465702_6126359990828357752_n[/url]

என்னவளுக்காய் எழுதிய வரிகள்.

இன்று எங்களின் 13 ஆவது திருமண நாள் அல்ஹம்துலில்லாஹ்! என்றும் இது போன்று புரிந்துணர்வோடு பயணம் செய்ய வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!ஆமீன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் தங்களின் இல்லற வாழ்வில் எல்லா வளங்களையும் நலங்களையும் வழங்கி ஒருவருக்கு மற்றொருவரை கண்குளிர்ச்சியாக்கி அருள்புரிவானாக.

ஆமீன்! ரெம்ப மகிழ்ச்சி சார் உங்களின் வாழ்த்திலும் துவாவிலும். முத்தம்
அருமையான கவிதை 
அருமையான வாழ்க்கை
வாழ்த்துகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 3 Aug 2015 - 21:02

கவிப்புயல் இனியவன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11796188_516977068465702_6126359990828357752_n[/url]

என்னவளுக்காய் எழுதிய வரிகள்.

இன்று எங்களின் 13 ஆவது திருமண நாள் அல்ஹம்துலில்லாஹ்! என்றும் இது போன்று புரிந்துணர்வோடு பயணம் செய்ய வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!ஆமீன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் தங்களின் இல்லற வாழ்வில் எல்லா வளங்களையும் நலங்களையும் வழங்கி ஒருவருக்கு மற்றொருவரை கண்குளிர்ச்சியாக்கி அருள்புரிவானாக.

ஆமீன்! ரெம்ப மகிழ்ச்சி சார் உங்களின் வாழ்த்திலும் துவாவிலும். முத்தம்
அருமையான கவிதை 
அருமையான வாழ்க்கை
வாழ்த்துகிறேன்
தங்களின் அன்பான வாழ்திற்கு மிக்க நன்றி  ஐயா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Mon 3 Aug 2015 - 23:44

*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11796188_516977068465702_6126359990828357752_n[/url]

என்னவளுக்காய் எழுதிய வரிகள்.

இன்று எங்களின் 13 ஆவது திருமண நாள் அல்ஹம்துலில்லாஹ்! என்றும் இது போன்று புரிந்துணர்வோடு பயணம் செய்ய வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!ஆமீன்.

தாமதமான மண நாள் நல் வாழ்த்துகள் சம்ஸ் ஹனி!

கவிதையும் அதன் வரிகளும் அருமை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 4 Aug 2015 - 15:17

குட்டலுக்கும் தட்டலுக்கும் நன்றி மேடம் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 15 Aug 2015 - 8:44

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11902270_521150444715031_8838756090226152842_n
நண்பா!
என் ஆயுள் உள்ளவரை 
உன்னுடன் நட்புக் கொள்ள வேண்டும்
இல்லையே!
உன் நட்பு உள்ளவரை 
என் ஆயுள் இருக்க வேண்டும்!!
உயிரான நம் நட்பு உலா வர 
இவ்வையகம் உருள வேண்டும்
உணர்வான நம் நட்பு என்றும் தொடர வேண்டும்.
காலங்கள் நம்மை கடக்க வேண்டும்
கலக்கமற்ற நட்பாய் இருக்க வேண்டும்
உணர்வுகள் பல பிறக்க வேண்டும்
உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
************** ரோஜா ரோஜா*************


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 15 Aug 2015 - 8:49

உங்கள் நட்பு புனிதமாக தொடர இறைவன் துணை
மகிழ்ச்சியாக உள்ளது
சிறந்த நண்பன் கிடைப்பது ஆயிரம் சொந்தங்களுக்கு சமம்
ரொம்ப சந்தோசம் அடைகிறேன்
இறைவனுக்கு நன்றி
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Tue 18 Aug 2015 - 13:07

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11061283_522684507894958_1330170005659805061_n

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை!

மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ்! இன்னும் பல படைப்புகள் உங்கள் பெயர் தாங்கி வெளிவரட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Tue 18 Aug 2015 - 13:32

வாவ் அருமையான கவிதை சம்ஸ்

பேப்பரில் உங்கள் கவிதை வந்தமைக்கு பாராட்டுக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கமாலுதீன் Tue 18 Aug 2015 - 15:01

Nisha wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 11061283_522684507894958_1330170005659805061_n

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை!

மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ்! இன்னும் பல படைப்புகள் உங்கள் பெயர் தாங்கி வெளிவரட்டும்.
சேனையோடு சேர்ந்து நானும் பெருமைக்கொள்கிறேன். கலா ரசிகன், சகலகலா ரசிகன், கவிஞன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 18 Aug 2015 - 15:43

சேனை உறவுகளான உங்களின் தட்டிக் கொடுப்பும் பாராட்டும் தான் நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது அதற்கு முதல் உங்கள் அனைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இங்கு கவிதை பகிர்ந்து என்னை வாழ்த்தி பாராட்டிய நிஷா மற்றும் சுறா அண்ணா,கமாலுதீன் சார் அனைவருக்கும் நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Tue 18 Aug 2015 - 17:01

*சம்ஸ் wrote:சேனை உறவுகளான உங்களின் தட்டிக் கொடுப்பும் பாராட்டும் தான் நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது அதற்கு முதல் உங்கள் அனைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இங்கு கவிதை பகிர்ந்து என்னை வாழ்த்தி பாராட்டிய நிஷா மற்றும் சுறா அண்ணா,கமாலுதீன் சார் அனைவருக்கும் நன்றிகள்.

தம்பி உங்கள் கவிப்பயணம் தொடரட்டும்.

சீக்கிரம் ஒரு கவிதை போட்டி நடத்தலாம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 18 Aug 2015 - 17:12

நன்றி அண்ணா

இன்ஷா அல்லாஹ் பார்கலாம் அதைக் குறித்த நிர்வாகத்தில் ஆலேசனை செய்வோம் அண்ணா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Tue 18 Aug 2015 - 17:34

*சம்ஸ் wrote:நன்றி அண்ணா

இன்ஷா அல்லாஹ் பார்கலாம் அதைக் குறித்த நிர்வாகத்தில் ஆலேசனை செய்வோம் அண்ணா.

சரி சரி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 18 Aug 2015 - 17:38

சுறா wrote:
*சம்ஸ் wrote:நன்றி அண்ணா

இன்ஷா அல்லாஹ் பார்கலாம் அதைக் குறித்த நிர்வாகத்தில் ஆலேசனை செய்வோம் அண்ணா.

சரி சரி

நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 22 Aug 2015 - 11:50

பொய்கையில் நீந்திய அல்லிப்பூக்கள்
உன் வரவுகண்டு புதைந்து போனன குளத்தில்
ரீங்காரம் பாடிய வண்டுகள் 
உன் கொலுசொலி கேட்டு திசைமாறி பறந்தன!

உன் சிரிப்பொலி கேட்டு மொட்டுகள் மலர்ந்தன
சிட்டுகள்  ஆரவாரித்தன
விட்டில்கள் முட்டி மோதியே 
றெக்கைகள் திதைத்தன!

தேனீகள் அணிவகுத்தன 
உன் மௌன இதழில் 
ஒருநெடி துயில் கொள்ள.

விரிந்த புரிகுழல்கண்டு 
வன்தாக்கிப் போனன கானமயில்கள்.


மான்விழி கண்கள்
பலரசம் சொட்டும் வசிகர பேச்சி 
தாளம்பூக் கைகள் ததும்பும் கன்னம்
தாரகையும் மயங்கும் பேதை நீயல்லவா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Aug 2015 - 11:55

*சம்ஸ் wrote:பொய்கையில் நீந்திய அல்லிப்பூக்கள்
உன் வரவுகண்டு புதைந்து போனன குளத்தில்
ரீங்காரம் பாடிய வண்டுகள் 
உன் கொலுசொலி கேட்டு திசைமாறி பறந்தன!

உன் சிரிப்பொலி கேட்டு மொட்டுகள் மலர்ந்தன
சிட்டுகள்  ஆரவாரித்தன
விட்டில்கள் முட்டி மோதியே 
றெக்கைகள் திதைத்தன!

தேனீகள் அணிவகுத்தன 
உன் மௌன இதழில் 
ஒருநெடி துயில் கொள்ள.

விரிந்த புரிகுழல்கண்டு 
வன்தாக்கிப் போனன கானமயில்கள்.


மான்விழி கண்கள்
பலரசம் சொட்டும் வசிகர பேச்சி 
தாளம்பூக் கைகள் ததும்பும் கன்னம்
தாரகையும் மயங்கும் பேதை நீயல்லவா!
சொட்டுகிறது வாரிகளில் வர்ணனை அழகு


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 18:34

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:பொய்கையில் நீந்திய அல்லிப்பூக்கள்
உன் வரவுகண்டு புதைந்து போனன குளத்தில்
ரீங்காரம் பாடிய வண்டுகள் 
உன் கொலுசொலி கேட்டு திசைமாறி பறந்தன!

உன் சிரிப்பொலி கேட்டு மொட்டுகள் மலர்ந்தன
சிட்டுகள்  ஆரவாரித்தன
விட்டில்கள் முட்டி மோதியே 
றெக்கைகள் திதைத்தன!

தேனீகள் அணிவகுத்தன 
உன் மௌன இதழில் 
ஒருநெடி துயில் கொள்ள.

விரிந்த புரிகுழல்கண்டு 
வன்தாக்கிப் போனன கானமயில்கள்.


மான்விழி கண்கள்
பலரசம் சொட்டும் வசிகர பேச்சி 
தாளம்பூக் கைகள் ததும்பும் கன்னம்
தாரகையும் மயங்கும் பேதை நீயல்லவா!
சொட்டுகிறது வரிகளில் வர்ணனை அழகு

நன்றி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 12 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum