Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
+2
நண்பன்
ஜுபைர் அல்புகாரி
6 posters
Page 1 of 1
மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
ஒருவர் தான் எழுதிய எழுத்து பிழையை அழிப்பான் கொண்டு
அழித்து கொண்டிருந்தார் .அருகில் இருந்தவர் “இந்த
அழிப்பான் தவறு செய்பவர்களுக்கு என்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது “
என்று கூறினார். அதற்க்கு அழித்து கொண்டிருந்தவர் “இந்த அழிப்பான் (ரப்பர்)
தவறு செய்பவர்களுக்கு என்று கண்டுபிடிக்க படவில்லை,
தான் செய்யும் தவறை திருத்தி கொள்பவர்களுக்கேன்றே
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”என்று கூறினார் .
ஆம் தாம் செய்யும் தவற்றை தாமே திருத்திகொல்பவன் தான் சிறந்தவன் அவனே சரியான மனநிலையில் சிந்திப்பவன். இயல் வினையில் ( positive ) செயல்படுபவர்கள்.
பிறர் செய்யும் தவறை குறையாக துருகி துருகி ஆராய்பவன் எதிர்வினையில் (negative ) சிந்திப்பவன்.

Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
சிறந்த தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
சிறந்த தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
ஜுபைர் அல்புகாரி wrote:ஒருவர் தான் எழுதிய எழுத்து பிழையை அழிப்பான் கொண்டு
அழித்து கொண்டிருந்தார் .அருகில் இருந்தவர் “இந்த
அழிப்பான் தவறு செய்பவர்களுக்கு என்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது “
என்று கூறினார். அதற்க்கு அழித்து கொண்டிருந்தவர் “இந்த அழிப்பான் (ரப்பர்)
தவறு செய்பவர்களுக்கு என்று கண்டுபிடிக்க படவில்லை,
தான் செய்யும் தவறை திருத்தி கொள்பவர்களுக்கேன்றே
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”என்று கூறினார் .
ஆம் தாம் செய்யும் தவற்றை தாமே திருத்திகொல்பவன் தான் சிறந்தவன் அவனே சரியான மனநிலையில் சிந்திப்பவன். இயல் வினையில் ( positive ) செயல்படுபவர்கள்.
பிறர் செய்யும் தவறை குறையாக துருகி துருகி ஆராய்பவன் எதிர்வினையில் (negative ) சிந்திப்பவன்.
எழுத்துப்பிழையும் சொல்லகூடாதா அல்புகாரி! தன் தவறை தான் திருத்துவதற்கு தான் செய்வது தவறு என சுட்டிகாட்டவும் ஒருவன் வேண்டும். பொதுவாக மனிதர்களுக்கு தான் செய்வதே சரி எனும் மேம்போக்குத்தனம் அதிகம். அதனால் அவனால் தானாய் தன் தவறு இதுவென உணர்ந்திட முடிவதில்லை.
அதனால் தான்... அறிவுரைய விருபுகிற மூடனும் புத்திசாலி எனப்படுவான், புத்திமதியை அசட்டை செய்கின்ற புத்திசாலியோ மூடனெனப்படுவான் என சொல்ல்லப்டுகின்றது.-
- Code:
எனக்குத்தான் எல்லாம் தெரியும் என நினைக்காமல் நான் செய்வது தான் சரி என சொல்லாமல் நல்லாலோசனைகளை கேட்டு அதற்கேற்ப தனனை திருத்துபவர்கள் வாழ்க்கையில் தோற்பதில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
தவறை திருத்துபவர் ஒருவிதத்தில் ஆசிரியர் ஆவார்கள் .Nisha wrote:ஜுபைர் அல்புகாரி wrote:ஒருவர் தான் எழுதிய எழுத்து பிழையை அழிப்பான் கொண்டு
அழித்து கொண்டிருந்தார் .அருகில் இருந்தவர் “இந்த
அழிப்பான் தவறு செய்பவர்களுக்கு என்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது “
என்று கூறினார். அதற்க்கு அழித்து கொண்டிருந்தவர் “இந்த அழிப்பான் (ரப்பர்)
தவறு செய்பவர்களுக்கு என்று கண்டுபிடிக்க படவில்லை,
தான் செய்யும் தவறை திருத்தி கொள்பவர்களுக்கேன்றே
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”என்று கூறினார் .
ஆம் தாம் செய்யும் தவற்றை தாமே திருத்திகொல்பவன் தான் சிறந்தவன் அவனே சரியான மனநிலையில் சிந்திப்பவன். இயல் வினையில் ( positive ) செயல்படுபவர்கள்.
பிறர் செய்யும் தவறை குறையாக துருகி துருகி ஆராய்பவன் எதிர்வினையில் (negative ) சிந்திப்பவன்.
எழுத்துப்பிழையும் சொல்லகூடாதா அல்புகாரி! தன் தவறை தான் திருத்துவதற்கு தான் செய்வது தவறு என சுட்டிகாட்டவும் ஒருவன் வேண்டும். பொதுவாக மனிதர்களுக்கு தான் செய்வதே சரி எனும் மேம்போக்குத்தனம் அதிகம். அதனால் அவனால் தானாய் தன் தவறு இதுவென உணர்ந்திட முடிவதில்லை.
அதனால் தான்... அறிவுரைய விருபுகிற மூடனும் புத்திசாலி எனப்படுவான், புத்திமதியை அசட்டை செய்கின்ற புத்திசாலியோ மூடனெனப்படுவான் என சொல்ல்லப்டுகின்றது.-
- Code:
எனக்குத்தான் எல்லாம் தெரியும் என நினைக்காமல் நான் செய்வது தான் சரி என சொல்லாமல் நல்லாலோசனைகளை கேட்டு அதற்கேற்ப தனனை திருத்துபவர்கள் வாழ்க்கையில் தோற்பதில்லை!
ஆனால் நம் குறையை கண்டு கேலி செய்பவர் பழித்துரைப்பவர்கள் ???
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
தவறை திருத்துபவர் ஒருவிதத்தில் ஆசிரியர் ஆவார்கள் .
ஆனால் நம் குறையை கண்டு கேலி செய்பவர் பழித்துரைப்பவர்கள் ???
தவறைத்திருத்திருவதும் குறை கண்டு கேலி செய்வது இரு வேறுபட்ட கோணங்கள் அல்லவா?
இரண்டும் இரண்டு தண்டவாளங்கள் போன்ற விடயங்கள். அடுத்தவர்கள் குறைகளை கண்டு கேலி பேசுபவர்கள் தம் மீதிருக்கும் தவறையும் உணர்வதில்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்ற விதத்தினைப்பொறுத்து திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வேறுபடுகிறது எவ்வாறென்றால் ஒரு வகுப்பறையினை எடுத்துக்கொண்டால் ஒரு மாணவன் செய்கின்ற பிழையினை அவனை எழுப்பி வைத்து அனைவர் மத்தியிலும் அவனது பிழையினை சொல்லி திருந்துவதற்கு செய்வதை விட அவனை அழைத்து தனியாக அவனது பிழையினை சொல்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கிறது இது நேரடியாக திருத்துபவரை விட திருந்த இருக்கின்ற மாணவனின் மனதினைப்பொறுத்த விடயமாகும்
ஆக திருத்துகின்ற விதம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதுதான் உண்மை
ஆக திருத்துகின்ற விதம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதுதான் உண்மை
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்ற விதத்தினைப்பொறுத்து திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வேறுபடுகிறது எவ்வாறென்றால் ஒரு வகுப்பறையினை எடுத்துக்கொண்டால் ஒரு மாணவன் செய்கின்ற பிழையினை அவனை எழுப்பி வைத்து அனைவர் மத்தியிலும் அவனது பிழையினை சொல்லி திருந்துவதற்கு செய்வதை விட அவனை அழைத்து தனியாக அவனது பிழையினை சொல்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கிறது இது நேரடியாக திருத்துபவரை விட திருந்த இருக்கின்ற மாணவனின் மனதினைப்பொறுத்த விடயமாகும்
ஆக திருத்துகின்ற விதம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதுதான் உண்மை
இது சரி! ஆனால் தவறை சுட்டுபவர் நெகடிவ் சிந்தனையாளர் ஆகின்றாரே! தவறை சுட்டவும் வேண்டும், நெகடிவ் சிந்தனையாளர் ஆகவும் கூடாது எனில் என்ன செய்யலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
நெகட்டிவாக காட்டிக்கொள்ளாது பொசிட்டிவ் பாணியில் சுட்டினால் போதுமானது அவர்களே தங்களுக்கான திருத்தம் என்று உணர்ந்து கொள்வார்கள் அல்லவாNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்ற விதத்தினைப்பொறுத்து திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வேறுபடுகிறது எவ்வாறென்றால் ஒரு வகுப்பறையினை எடுத்துக்கொண்டால் ஒரு மாணவன் செய்கின்ற பிழையினை அவனை எழுப்பி வைத்து அனைவர் மத்தியிலும் அவனது பிழையினை சொல்லி திருந்துவதற்கு செய்வதை விட அவனை அழைத்து தனியாக அவனது பிழையினை சொல்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கிறது இது நேரடியாக திருத்துபவரை விட திருந்த இருக்கின்ற மாணவனின் மனதினைப்பொறுத்த விடயமாகும்
ஆக திருத்துகின்ற விதம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதுதான் உண்மை
இது சரி! ஆனால் தவறை சுட்டுபவர் நெகடிவ் சிந்தனையாளர் ஆகின்றாரே! தவறை சுட்டவும் வேண்டும், நெகடிவ் சிந்தனையாளர் ஆகவும் கூடாது எனில் என்ன செய்யலாம்!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:நெகட்டிவாக காட்டிக்கொள்ளாது பொசிட்டிவ் பாணியில் சுட்டினால் போதுமானது அவர்களே தங்களுக்கான திருத்தம் என்று உணர்ந்து கொள்வார்கள் அல்லவாNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்ற விதத்தினைப்பொறுத்து திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வேறுபடுகிறது எவ்வாறென்றால் ஒரு வகுப்பறையினை எடுத்துக்கொண்டால் ஒரு மாணவன் செய்கின்ற பிழையினை அவனை எழுப்பி வைத்து அனைவர் மத்தியிலும் அவனது பிழையினை சொல்லி திருந்துவதற்கு செய்வதை விட அவனை அழைத்து தனியாக அவனது பிழையினை சொல்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கிறது இது நேரடியாக திருத்துபவரை விட திருந்த இருக்கின்ற மாணவனின் மனதினைப்பொறுத்த விடயமாகும்
ஆக திருத்துகின்ற விதம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதுதான் உண்மை
இது சரி! ஆனால் தவறை சுட்டுபவர் நெகடிவ் சிந்தனையாளர் ஆகின்றாரே! தவறை சுட்டவும் வேண்டும், நெகடிவ் சிந்தனையாளர் ஆகவும் கூடாது எனில் என்ன செய்யலாம்!
ம்ம் இதுவும் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
அருமையான ரப்பர் செயதி. இது எனது மாணவர்களுக்கு பயன்படும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|