சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

வெளிச்சத்தை வெளியிட்டது நாசா! Khan11

வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Go down

Sticky வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by Nisha on Mon 1 Dec 2014 - 14:51

வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருக்கும். பகை நாடுகளின் எல்லைகளில் எப்போதுமே பிரச்னைதான். அதனால், எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். சமீபத்தில், விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து, அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள். 

வெளிச்சத்தை வெளியிட்டது நாசா! Nasa%20photo%20middle%202

புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, 'என்ன கோடு' என்று பரிசீலித்துப் பார்த்தபோது, இந்தியா-பாகிஸ்தான் பார்டர் என்று தெரியவந்தது. 

இந்தியா -  பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோதப் பிரச்னைகள், காலம் காலமாக இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்துவருகிறது. 

அதனால், நம் நாட்டு எல்லையைப் பலப்படுத்தவே, மின்விளக்குகள் (floodlights) வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. 

இதனால், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், சுலபமாகக் கண்டறிந்து தக்க பதிலடி கொடுக்க முடியும். எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து,  சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது. 


வெளிச்சத்தை வெளியிட்டது நாசா! Nasa%20photo%20middle%201

2.043 கிலோமீட்டர்கள் வரை ஃபெட்லைட்டுகளை அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு.  கடந்த அக்டோபர் 28-ம் தேதி இந்தப் புகைப்படத்தை நாசா தம் வெப்சைட்டில் வெளியிட்டது.

விகடன்.காம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by சுறா on Mon 1 Dec 2014 - 19:16

புதிய தகவலாய் இருக்கே! அருமை. நாசாவுக்கு ஒன்னுமே தெரியாதா? பாப்பாவா நாசா ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by Nisha on Mon 1 Dec 2014 - 20:16

அங்கே போய் என்னத்தை பார்த்திட்டு வந்தீர்கள் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 20:55

எதயும் நம்ப முடிய வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by *சம்ஸ் on Mon 1 Dec 2014 - 21:05

நண்பன் wrote:எதயும் நம்ப முடிய வில்லை
ஏன் பாஸ் நம்பமுடியவில்லை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 21:10

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:எதயும் நம்ப முடிய வில்லை
ஏன் பாஸ் நம்பமுடியவில்லை
என்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள் என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by *சம்ஸ் on Mon 1 Dec 2014 - 21:15

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:எதயும் நம்ப முடிய வில்லை
ஏன் பாஸ் நம்பமுடியவில்லை
என்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள் என்ன கொடுமை
உங்களுக்கு புரியவில்லையா?

அதில் இரண்டு நாடுகளை கோர்க்க பார்கிறார்கள்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 21:20

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:எதயும் நம்ப முடிய வில்லை
ஏன் பாஸ் நம்பமுடியவில்லை
என்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள் என்ன கொடுமை
உங்களுக்கு புரியவில்லையா?

அதில் இரண்டு நாடுகளை கோர்க்க பார்கிறார்கள்
அடக்கருமமே சரியான புழுகு முட்டையா இருப்பானுகள் போல என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by *சம்ஸ் on Mon 1 Dec 2014 - 21:27

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:எதயும் நம்ப முடிய வில்லை
ஏன் பாஸ் நம்பமுடியவில்லை
என்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள் என்ன கொடுமை
உங்களுக்கு புரியவில்லையா?

அதில் இரண்டு நாடுகளை கோர்க்க பார்கிறார்கள்
அடக்கருமமே சரியான புழுகு முட்டையா இருப்பானுகள் போல என்ன கொடுமை
அதுதான் தெரியுமோ
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by சுறா on Tue 2 Dec 2014 - 4:06

Nisha wrote:அங்கே போய் என்னத்தை பார்த்திட்டு வந்தீர்கள் சார்?

நாசா ஒரு மன்னாரு அன்டுகோ கம்பெனி. அவர்கள் எங்களுக்கு காட்டிய அனைத்தும் மாடல் தான்! உண்மையாக செயல்படும் இடம் உள்ளே காலை வைத்தால் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மனித குலத்துக்கு எதிரான ஒரு கம்பெனி நாசா! இது எங்கள் டூர் கைடு அமெரிக்க பெண்மணி சொன்னது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum