Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்ட பெண் மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லிமாவிற்கு தெற்கே, பழமையான நகரமான பச்சா கமக்கில் உள்ள கோவிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த 50 வயது பெண் மம்மி புதைக்கப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள முசி டி கான்புளுயன்ஸ் மியூசியம் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் போது அதில் இந்த மம்மி காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இது போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வயதுகளில் இறக்க நேரிட்டு, பல்வேறு நிலைகளில் புதைக்கப்பட்ட பல மம்மிக்கள் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிமாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பச்சா கமக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு 1000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையை தோண்டிய போது எலும்பு கூடுகளாக 80 மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த மம்மிக்கள் 800 முதல் 1450 ஆண்டுகளுக்கு இடையே உள்ள காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்றும், அவர்கள் பச்சா கமக் என்ற கடவுளை வழிபட்டிருக்கவேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உலகின் முதல் ஆண் மற்றும் பெண்ணை படைத்தது தங்களது கடவுளான பச்சா கமக் தான் என்பது இவர்களது நம்பிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
இந்த ஸ்மைலர் ரொப்பிக்கை ஒரேயையாக நிறுத்த முடியாதா?
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தளம் செல்ல வழி காட்டுகின்றதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
பெண் மம்மி குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
Nisha wrote:இந்த ஸ்மைலர் ரொப்பிக்கை ஒரேயையாக நிறுத்த முடியாதா?
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தளம் செல்ல வழி காட்டுகின்றதே!
நானும் இன்றுதான் கவனித்தேன் அக்கா இப்பதிவு போட்டவுடன்தான் எனக்கு தெரிந்தது அதனால்தான் மற்ற பதிவு போடுவதை நிறுத்தினேன்
மற்றும் நான் பாவிப்பது wondows internet exploter அதனால்தான் இப்படி வந்ததோ என்ற சந்தேகம் வேறு
எனது pcயில் சிறு குழப்பம் வர chrome ஐ நீக்கிவிட்டேன் மீண்டு் முயற்சிக்கிறேன் இன்ஷ்டோல் செய்ய முடியவில்லை அதனால் சற்று குழப்பமான நிலையில் நான்
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
இது உங்கள் பதிவினால் இல்லை ஹாசிம்! ரெம்ப நாட்களாகவே இந்தப்பிரச்சனை இருக்கின்றது.
ஸ்மைலர் ரொப்பிக்கில் இருக்கும் சில ஸ்மைலிஸ் காரணம் என சிலதை தூக்கினார்கள். அப்படியும் வருகின்றது. நம்ம சேனைபதிவுகள் வந்தாலும் பரவாயில்லை.
என்ன ஏதுன்னு விரைவில் பார்த்து சரி செய்யணும்.
இன்ரெனெட் எக்ஸ்புளோரருக்கும், குரோமுக்கும் இந்த ஸ்மைலருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஸ்மைலர் ரொப்பிக்கில் இருக்கும் சில ஸ்மைலிஸ் காரணம் என சிலதை தூக்கினார்கள். அப்படியும் வருகின்றது. நம்ம சேனைபதிவுகள் வந்தாலும் பரவாயில்லை.
என்ன ஏதுன்னு விரைவில் பார்த்து சரி செய்யணும்.
இன்ரெனெட் எக்ஸ்புளோரருக்கும், குரோமுக்கும் இந்த ஸ்மைலருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
உண்மைதான் அக்கா ஏற்கனவே இதை பார்த்திருக்கிறேன் ஆனால் எனது பதிவுக்கு வரவில்லை இப்போது வந்ததால்தான் சந்தேகமாக இருந்தது வேறு பதிவுகள் போட்டேன் அவ்வாறு வரவில்லை நீங்கள் சொன்னது போல சம்பந்தமில்லை என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்Nisha wrote:இது உங்கள் பதிவினால் இல்லை ஹாசிம்! ரெம்ப நாட்களாகவே இந்தப்பிரச்சனை இருக்கின்றது.
ஸ்மைலர் ரொப்பிக்கில் இருக்கும் சில ஸ்மைலிஸ் காரணம் என சிலதை தூக்கினார்கள். அப்படியும் வருகின்றது. நம்ம சேனைபதிவுகள் வந்தாலும் பரவாயில்லை.
என்ன ஏதுன்னு விரைவில் பார்த்து சரி செய்யணும்.
இன்ரெனெட் எக்ஸ்புளோரருக்கும், குரோமுக்கும் இந்த ஸ்மைலருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
சிறப்பானதொரு தகவலுக்கு நன்றி
Similar topics
» 9 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசரின் படிமங்கள் மதகாஸ்கரில் கண்டுபிடிப்பு
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …
» 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..
» 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …
» 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..
» 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum