சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை
by rammalar Today at 19:09

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:05

» சமையல் குறிப்புகள்
by rammalar Today at 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Today at 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Today at 11:14

» கவிதை கஃபே
by rammalar Today at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Yesterday at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Yesterday at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Yesterday at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Yesterday at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!  Khan11

பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

Go down

Sticky பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 29 Dec 2014 - 17:40

ஒரு அழகிய வரலாற்று நிகழ்வு
ஒரு கல்வி தேடும் இளைஞர் மாணவர் .
ஒரு சமயம் கடும் பசி வாடினார் . வெளியே சென்று உணவு தேடினார்.ஆனால் உணவு கிடைக்கவில்லை 
மக்களிடம் கேட்டதற்கு துரதஷ்டவசமாக யாரும் உணவ
ளிக்கவில்லை
எனவே ஒரு தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த
ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை 
பரித்து சாப்பிட்டு விட்டார்.

ஆனால் மனம் குற்றவுணர்வால் வருந்தி
"அந்த தோட்டம் யாருடையது ? 
என மக்களிடம் கேட்டு அந்த 
தோட்டத்தின் உரிமையாளிடம்
சென்று "என்னை மன்னியுங்கள்
நான் உங்கள் தோட்டத்தில் காய்த்த
ஒரு ஆப்பிள் பழத்தை புசித்துவிட்டேன்” என்றார் 

ஆனால் அவரோ"நான் உன்னை மன்னிக்க மாட்டேன் 
நான் மறுமை நாளில் நீ செய்த 
செயலுக்காக அல்லாஹ்விடம் உனக்கு எதிராக 
வாதிடுவேன் என்றார்.

அந்த இளைஞர் மீண்டும் "என்னை தயவு செய்து மன்னியுங்கள்" என்று கெஞ்ச அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுல் சென்று விட்டார்.

ஆனால் அந்த இளைஞரோ வீட்டு வாசலிலே 
காத்திருந்தார். லுஹருக்கு பிறகிலிருந்து
அஸர் நேரம் ஆரம்பமாகிய வரை அங்கேயே
காத்திருந்தார்.

அந்த மனிதர் வீட்டைவிட்டு வெளியே 
வந்ததும் இளைஞர் மறுபடியும் 
"என்னை மன்னியுங்கள். நான் செய்த செயலுக்காக உங்களுக்கு 
பணியாளராக பணிபுரிகிறேன்.
எனக்கு உங்கள் மன்னிப்பை மட்டும் தந்துவிடுங்கள் 
என மனம் உருககேட்க
அந்த மனிதர் "சரி உன்னை மன்னிக்கிறேன் .
ஆனால் ஒரு நிபந்தனை !" என்றதும் 
அந்த இளைஞர்"அது என்ன?" என்று ஆவலாய் கேட்டார் .

அந்த மனிதர் "நீ என்னுடைய மகளை திருமணம் முடித்து கொள்ள வேண்டும் " என்றதும் அந்த இளைஞர் மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். 

ஆனால் அவளுக்கு சில குறைபாடுகள் உள்ளது !
அவள் ஊமை , செவிடு, குருடு, ஊனமுற்றவள் 
என்ற செய்தியை அந்த மனிதர் கூற 
அதிர்ந்துபோனார் இளைஞர்.

மேலும் அம்மனிதர்"நீ என் மகளை திருமணம் 
செய்யாதவரை நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றார் .

ஒரு நாள் குறிப்பிட்டு அது திருமண நாளாக தேர்வு செய்யப்பட்டது.
அந்த நாள் வந்தது 

இளைஞர் தடுமாற்றமுடனும் கவலை 
தோய்ந்து அந்த வீட்டிற்கு வந்தார் .
மிகவும் விரக்தி தான் நலமாக வாழ 
வேண்டிய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் .

வீட்டில் நுழைந்தார். ஒரு அழகிய பெண்ணை கண்டார்.
அந்த பெண் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அந்த இளைஞருக்கோ ஆச்சர்யம் ,வியப்பு அந்த
பெண் ஊமை அல்ல!
செவிடல்ல!
குருடல்ல!
கால் ஊனம் அல்ல!

மேலும் அந்த பெண் "உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ? 
என்று கேட்க அவ்விளைஞர் "ஆம் உம் தந்தை 
உன்னை ஊமை செவிடு குருடு ஊனம் என்றாரே?
என்று வினவ அதற்கு அந்த பெண்
" எனது தந்தை எனக்கு பொருத்தமான வாழ்க்கை
துணைவரை நீண்ட காலமாக தேடிவந்தார்.

அப்படி தேடிகொண்டிருந்த சமயம் அவர் என்னிடம்
உங்களைபற்றி நீங்கள் ஒரு ஆப்பிளை 
சாப்பிட்டதற்காக இறைவனுக்கு பயந்ததை வைத்து 

அவர் நீங்களே எனக்கு சரியான வாழ்க்கை துணை 
என அறிந்து கொண்டார்.

மேலும் அந்த பெண் " ஆம் நான் கண் தெரியாதவள்
தான் ஹராமானதை பார்ப்பதிலிருந்து!

நான் செவிடு தான் ஹராமானவற்றை
கேட்பதிலிருந்து !

நான் ஊமைதான் 
தீய விஷயங்களை பேசுவதிலிருந்து.!
நான் ஊனம் தான் ஹராமான காரியத்திற்காக 
நடக்காததிலிருந்து!!! 

கூறிய வார்த்தையை கவனியுங்கள் ஹரமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து
என்னவென யூகிக்கமுடிகிறதா??

பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் 
மேலும் அந்த ஜோடிகளின் மகனார்

யாரென்று தெரியுமா ??

அவர்களின் மகன் தான் தலைசிறந்த இமாம் ரஹ்மஹுமுல்லாஹ். 
.அபூஹனீபா ரஹ்மஹுமுல்லாஹ் .

(இந்த நிகழ்வு பற்றிய ஆங்கில வீடியோவை காண இந்த லிங்க்கை
பார்க்கவும் . https://www.youtube.com/watch?v=j_gfXR2VVxQ

நட்புடன் 
முகமத் ஜுபைர் அல்புஹாரி 
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 5:27

நன்றி நல்ல பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

Post by ahmad78 on Sun 4 Jan 2015 - 14:03

இந்த காலத்தில் இப்படி நடப்பதென்பது மிகவும் அரிதான செயல்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

Post by *சம்ஸ் on Sun 4 Jan 2015 - 20:59

மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத கேள்வி நமக்குள் இருக்கிறது அதற்கு அமைய நாம் ஒவ்வொரு நொடியையும் வாழக்கற்றுக் கொள்வோம். உண்மையை பேசி நன்மையை செய்வோம்..அருமையான பகிர்வு நன்றி சகோ!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum