Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters
Page 2 of 17
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
First topic message reminder :
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:நாளை வரை இந்த திரியில் பரிந்துரைகள் செய்யலாம். நாளை மாலை சிறந்த பங்களிப்பாளர் யார் என்று அறிவிக்கலாம்
ம் சரி அண்ணா பார்கலாம்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
வெள்ளி தொடக்கம் வெள்ளி எனில் என் சாய்ஸ் முஹைதீன் தான்.
ஒரு நாள் வந்தாலும் முழு நாளும் அமர்ந்து பதிவுகள் இட்டமைக்கான பரிந்துரைக்கின்றேன்.
அடுத்து வாரம் மட்டும் சொல்லாமல் தலைப்பில் திகதியையும் சேர்த்து பதியுங்கள்.
Scroll ல் எழுத்தை பெரியதாக்கி வண்ணத்தில் இடுங்கள். சின்ன எழுத்தில் படிக்க பூதக்கண்ணாடி தேட வேண்டி இருக்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இதை முதலில் scroll ல் விட்டு பின்னர் வாரா வார அறிவிப்பினை திகதி மாற்றி விடுங்கள் அட்மின் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
எனது பரிந்துரையும் முகைத்தீன் தான். ஊரில் இருந்து வந்தவுடன் பொறுப்புடன் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளாரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:அன்புள்ள நண்பர்களே!
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
சுறா wrote:எனது பரிந்துரையும் முகைத்தீன் தான். ஊரில் இருந்து வந்தவுடன் பொறுப்புடன் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளாரே
சுறா wrote:எனது பரிந்துரை நிஷா தான் காரணம் இலங்கையின் செய்திகள் திரி மற்றும் தொடர்ந்து டாப் பதிவுகளில் இடம்பிடித்ததால்
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் ----------
போட்டியின் விதி முறை மீறப்பட்டதால் போட்ட ஒட்டு செல்லாத ஒட்டு என ஏகமனதாக எமது சபையால் தீர்மானிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டு தீர்வளிக்கப்படுகின்றது.
- Spoiler:
- கள்ள ஒட்டை கண்காணிக்கும் தேர்தல் கண்காணிப்பாளர் வேலை எங்காச்சும் இருந்தா என்னை சேர்த்து விட்டிருங்கப்பா! நீங்க நிம்மதியா இருப்பிங்க!
ஓட்டியதே ஒரே ஒரு ஒட்டு அந்த ஒட்டும் செல்லாத ஒட்டா? தாங்க முடியல்ல சாமியோவ்! நிஷா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஓ நான் உங்க பெயரை சொல்லியிருந்தேனா? சாரி சாரி
கடைசி பதிவில் நான் பிறகு அறிவிக்கிறேன் என்று தானே போட்டிருந்தேன். மறந்துவிட்டேன். இதோ எனது சரியான ஓட்டு
முகைத்தீன் தான்
கடைசி பதிவில் நான் பிறகு அறிவிக்கிறேன் என்று தானே போட்டிருந்தேன். மறந்துவிட்டேன். இதோ எனது சரியான ஓட்டு
முகைத்தீன் தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா சார்! ஒரு முறை பரிந்துரைத்து விட்டீர்கள். மீண்டும் இரண்டாம் முறை பரிந்துரைத்தீர்கள் எனும் போதே உங்கள் பரிந்துரை இம்முறை செல்லாது போய் விட்டது. அதனால் அடுத்த முறை உங்கள் பரிந்துரையை நிதானமாக சொல்லுங்கள்.
ஏனெனில் இதை இன்னொரு உறுப்பினர் செய்யும் போது இதுவே முன்னூதாரணமாகி விடக்கூடாது. அதனால் ஸாரி.
பானு, முஹைதீன், ஹாசிம் போன்றோர் இந்த திரியை கவனிக்கவில்லையோ .
இன்று மாலைக்குள் முடிவை அறிவித்து விடுங்கள். இனியும் தாமதம் ஆக்குவது எனில் இவ்வாரம் இந்த பரிந்துரை தொடர வேண்டாம்.
ஏனெனில் இதை இன்னொரு உறுப்பினர் செய்யும் போது இதுவே முன்னூதாரணமாகி விடக்கூடாது. அதனால் ஸாரி.
பானு, முஹைதீன், ஹாசிம் போன்றோர் இந்த திரியை கவனிக்கவில்லையோ .
இன்று மாலைக்குள் முடிவை அறிவித்து விடுங்கள். இனியும் தாமதம் ஆக்குவது எனில் இவ்வாரம் இந்த பரிந்துரை தொடர வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
02.01.2015 - 09.01.2015 இவ்வருடத்தின் முதல் சிறப்புப்பங்களிப்பாளராய் சேனையை சிறப்பித்தமைக்காக ....... அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!
இதை அப்படியே முகப்பில் scroll ல் விடுங்கள் சம்ஸ் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நிஷா என்னால எல்லா திரியும் பார்த்து பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்...
ரொம்ப சின்னதா வச்சிருக்கேன்... லெஃப்ட் ரைட் போய் போய் வாசிக்க முடியல
முடிந்தவரை பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுறேன்
ரொம்ப சின்னதா வச்சிருக்கேன்... லெஃப்ட் ரைட் போய் போய் வாசிக்க முடியல
முடிந்தவரை பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஹலோ மேடம் எல்லாம் பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது இந்த திரியில் வேலை இல்லை.
கடந்த வாரம் சேனையில் அதிகம் பங்களிப்பு தந்து உங்களை கவர்ந்தவர் யார் என மட்டும் சொல்லிட்டு போங்க.
அப்புறம் உங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் நாங்கள் உங்களுக்கும் ஒட்டு தருவோம்.
கடந்த வாரம் சேனையில் அதிகம் பங்களிப்பு தந்து உங்களை கவர்ந்தவர் யார் என மட்டும் சொல்லிட்டு போங்க.
அப்புறம் உங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் நாங்கள் உங்களுக்கும் ஒட்டு தருவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:ஹலோ மேடம் எல்லாம் பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது இந்த திரியில் வேலை இல்லை.
கடந்த வாரம் சேனையில் அதிகம் பங்களிப்பு தந்து உங்களை கவர்ந்தவர் யார் என மட்டும் சொல்லிட்டு போங்க.
அப்புறம் உங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் நாங்கள் உங்களுக்கும் ஒட்டு தருவோம்.
அது தான் நிஷா நான் எல்லாப் பதிவையும் ஒழுங்காக பார்த்தால் தானே யாருனு சொல்ல முடியும்...
என்னைப் பொறுத்தவரை நீங்க சுறா அண்ணா தான் கரெக்டா செய்றிங்க.... அப்புறம் உங்க தும்பி வருவார்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஹலோ. முதல் பதிவில் நாம் யாராவது ஒருவரைத்தான் பரிந்துரைக்கலாம் என இருக்குது.
கடந்த ஐந்து நாளில் கவர்ந்தவர்களை இங்கி பிங்கி போட்டு யாராச்சும் ஒருவரை மட்டும் சொல்லுங்க.
தும்பி வந்தபின் தும்பியை நாம் இரண்டு பேரும் பரிந்துரைக்கலாம். ஹிஹி!
கடந்த ஐந்து நாளில் கவர்ந்தவர்களை இங்கி பிங்கி போட்டு யாராச்சும் ஒருவரை மட்டும் சொல்லுங்க.
தும்பி வந்தபின் தும்பியை நாம் இரண்டு பேரும் பரிந்துரைக்கலாம். ஹிஹி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:ஹலோ. முதல் பதிவில் நாம் யாராவது ஒருவரைத்தான் பரிந்துரைக்கலாம் என இருக்குது.
கடந்த ஐந்து நாளில் கவர்ந்தவர்களை இங்கி பிங்கி போட்டு யாராச்சும் ஒருவரை மட்டும் சொல்லுங்க.
தும்பி வந்தபின் தும்பியை நாம் இரண்டு பேரும் பரிந்துரைக்கலாம். ஹிஹி!
அப்படியா அப்படினா நான் அடுத்த வாரத்திலிருந்து சொல்கிறேன் நிஷா ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
விடு ஹூட்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:விடு ஹூட்!
ஹூட்டா? ஜூட்டா????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
பானுஷபானா wrote:Nisha wrote:விடு ஹூட்!
ஹூட்டா? ஜூட்டா????????
தோப்பு க்கரணம் போடணுமா மேடம்.
எண்ணிக்கோங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:விடு ஹூட்!
ஹூட்டா? ஜூட்டா????????
தோப்பு க்கரணம் போடணுமா மேடம்.
எண்ணிக்கோங்க!
தோப்புக்கரணமும் தப்பாதான் போடுறிங்க... குதிக்கிறிங்களே
ஹை புதுசா ஸ்மைலீஸ் வந்தாச்சா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஹைய் மேடம் இப்பத்தான் கவனிக்கின்றீர்களா? என் அகராதியில் தோப்புக்கரணம் எனில் குதிப்பது தான்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:ஹைய் மேடம் இப்பத்தான் கவனிக்கின்றீர்களா? என் அகராதியில் தோப்புக்கரணம் எனில் குதிப்பது தான்பா!
ம்ம்ம்ம் இப்பதான் பார்க்கிறேன் நிஷா... 2, 3பதிவுல நீங்க போட்ட ஸ்மைலி வித்தியாசமாஇருந்துச்சு. வேறு எங்கோ எடுத்துப் போடுறீங்களோனு நினைச்சேன். அப்புறம் நீங்க அப்படி போடுற ஆள் இல்லையேனு கர்சரை கொஞ்சம் கீழே இறக்கினால் புதுப்ப்து ஸ்மைலீஸ் இரூக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
என் சாய்ஸ் நிஷாதான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
பானுஷபானா wrote:Nisha wrote:ஹைய் மேடம் இப்பத்தான் கவனிக்கின்றீர்களா? என் அகராதியில் தோப்புக்கரணம் எனில் குதிப்பது தான்பா!
ம்ம்ம்ம் இப்பதான் பார்க்கிறேன் நிஷா... 2, 3பதிவுல நீங்க போட்ட ஸ்மைலி வித்தியாசமாஇருந்துச்சு. வேறு எங்கோ எடுத்துப் போடுறீங்களோனு நினைச்சேன். அப்புறம் நீங்க அப்படி போடுற ஆள் இல்லையேனு கர்சரை கொஞ்சம் கீழே இறக்கினால் புதுப்ப்து ஸ்மைலீஸ் இரூக்கு
அப்பாடா! முதலாவதாய் ஒருத்தங்க கண்டு பிடிச்சிட்டாங்கப்பா! இப்போதைக்கு ஸ்மைலிஸ் சேர்த்திருக்கு. அதை தமிழில் மொழி பெயர்க்கும் வேலை ஆகல்ல.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ahmad78 wrote:என் சாய்ஸ் நிஷாதான்
என் சாய்ஸ் சொல்லிட்டேனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
முஹைதீன் சார். அந்தபக்கம் கடையை மூடி விட்டு வந்தாராமா? இல்லை சும்மா கதவை சாத்திட்டு வந்தாராமா?
கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பானு!
கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:முஹைதீன் சார். அந்தபக்கம் கடையை மூடி விட்டு வந்தாராமா? இல்லை சும்மா கதவை சாத்திட்டு வந்தாராமா?
கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பானு!
என்னை அந்தக் கடைக்கு கூப்பிட்டுட்டு இங்க வந்திருக்கார் நிஷா விடாதிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
Page 2 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum