Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாட்டும் வைரஸ்
Page 1 of 1
வாட்டும் வைரஸ்
உடலில் துவங்கி நாம் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும் தாக்கி ஹேங்க் செய்கிறது வைரஸ். மழைக்காலங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகள் நோய்ப்பரப்பும் வேலையை திறம்பட செய்கிறது. இவற்றில் நோய் பரப்பும் பணியில் அதி தீவிரமாக ஈடுபடும் வல்லமை வைரசுக்கே உண்டு. இந்தக் கிருமிகள் வளர்ந்து பெருகிப் பரவ மழைக்காலம் உகந்ததாக உள்ளது. மழைக்காலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எந்த நோயை உருவாக்கினாலும் அதன் முதல் அறிகுறி காய்ச்சல் தான்.
வாட்டும் வைரசின் தாக்கம் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து மருத்துவர் சசிக்குமார் கூறுகையில், “வைரஸ் நோய்க்கு ஆளானவர்கள் காலை நேரத்தில் இயல்பாக இருப்பார்கள். காய்ச்சல் மதிய வேளையில் தொடங்கி மாலையில் அதிகரிக்கும். காய்ச்சலுடன் உடல் சோர்வு, மூட்டு வலி, கண் எரிச்சல், வாந்தி, தசை இறுக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படும். நோயாளி மற்றும் வைரசின் தன்மைக்கு ஏற்ப நோயின் அறிகுறிகள் மாறும்.
காய்ச்சல் வந்தால் உடனடியாக காய்ச்சலின் அளவைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். காய்ச்சல் அதிகமாவதால் உடலில் உள்ள செல்களின் நீர் அளவு குறைந்து ரத்தத்தில் உள்ள நீரின் அளவும் குறைகிறது. உடலில் தாதுக்கள் கடந்து போகும் நிலை குறைந்து உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால் தண்ணீரை அதிகமாக அருந்தி உடல் சூட்டைக் குறைக்க வேண்டும். சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து உடலில் சுற்றி விடலாம். குழந்தைகளுக்கு தொடர்ந்து காய்ச்சலின் அளவு அதிகரித்தால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.
இதனால் ஸ்பான்சிங் முறையை பயன்படுத்தி உடலின் வெப்ப அளவைக் குறைக்க வேண்டும். காற்றோட்டம் உள்ள அறையில் இருக்க வேண்டும். வைரசின் தாக்கத்தால் உடல் சக்தி இழந்து விடுகிறது. எனவே உணவுகளைத் தவிர்க்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலை சாதாரணமாக நினைத்து விட்டு விடமால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தினகரன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கணினி வைரஸ்
» கம்ப்யுட்டர் வைரஸ் பாதித்த ........
» புதிய வைரஸ் எச்சரிக்கை
» சோனியாவுக்கு வைரஸ் காய்ச்சல்
» வைரஸ் காய்ச்சலை குணமாக்குவது எப்படி?
» கம்ப்யுட்டர் வைரஸ் பாதித்த ........
» புதிய வைரஸ் எச்சரிக்கை
» சோனியாவுக்கு வைரஸ் காய்ச்சல்
» வைரஸ் காய்ச்சலை குணமாக்குவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum