Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
First topic message reminder :
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ahmad78 wrote:விசு உரையாடல் அருமை.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
அடேங்கப்பா!
எம்மாம் பெரிய பின்னூட்டம் காயத்ரி!
முஹைதீனையும் தெளிவாக குழப்பிட்டிங்கன்னு புரியிது காயத்ரி.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
நீங்கள் எப்படி சாரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
கொஞ்சம் கஷ்டந்தான் நிஷா. 500 க்கும் மேல் பிரச்சாரங்கள் பண்ணியிருக்கேன். ஆனால்
நடைமுறையில் கடைபிடிக்க மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது.
நடைமுறையில் கடைபிடிக்க மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
:) நன்றி முஹ்மத்...:)ahmad78 wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:நொடியில் ஏற்படும் இரக்க உணர்வு
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும்
நொடியின் நொடியெதுவோ..??!!
மிக அருமை. உண்மையான வரிகள்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ம்ம் உண்மைதான்...எழுத்தாளனின் எழுத்தில் எழுத்தாளன் அங்கங்கே காணப்படலாம்..எழுத்தே எழுத்தாளன் அல்ல. எழுத்தாளனின் எழுத்தில் எழுத்தாளன் இல்லாமலும் இல்லை... :)ahmad78 wrote:விசு உரையாடல் அருமை.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:ahmad78 wrote:விசு உரையாடல் அருமை.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
அடேங்கப்பா!
எம்மாம் பெரிய பின்னூட்டம் காயத்ரி!அதான இந்த அளவு கூட இல்லாட்டி நம்ம சேனைக்கு வருகைதந்த விசு என்ன நினைப்பாரு..:)
- Code:
முஹைதீனையும் தெளிவாக குழப்பிட்டிங்கன்னு புரியிது காயத்ரி.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ahmad78 wrote:கொஞ்சம் கஷ்டந்தான் நிஷா. 500 க்கும் மேல் பிரச்சாரங்கள் பண்ணியிருக்கேன். ஆனால்
நடைமுறையில் கடைபிடிக்க மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது.
அதென்னமோ நிஜம் தான்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:ம்ம் உண்மைதான்...எழுத்தாளனின் எழுத்தில் எழுத்தாளன் அங்கங்கே காணப்படலாம்..எழுத்தே எழுத்தாளன் அல்ல. எழுத்தாளனின் எழுத்தில் எழுத்தாளன் இல்லாமலும் இல்லை... :)ahmad78 wrote:விசு உரையாடல் அருமை.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
காயத்ரி எல்லாம் அதனதன் இடத்தில் தெளிவாக இருக்கின்றது தானேப்பா! இன்னிக்குன்னு ரெம்ப குழப்புறிங்களேப்பா! ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
விசு...
அருமை அக்கா..
அருமை அக்கா..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:ம்ம் உண்மைதான்...எழுத்தாளனின் எழுத்தில் எழுத்தாளன் அங்கங்கே காணப்படலாம்..எழுத்தே எழுத்தாளன் அல்ல. எழுத்தாளனின் எழுத்தில் எழுத்தாளன் இல்லாமலும் இல்லை... :)ahmad78 wrote:விசு உரையாடல் அருமை.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
- Code:
காயத்ரி எல்லாம் அதனதன் இடத்தில் தெளிவாக இருக்கின்றது தானேப்பா! இன்னிக்குன்னு ரெம்ப குழப்புறிங்களேப்பா! ஹாஹா
ஹஹஹ...
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மகிழ்ச்சிப்பா..:)சே.குமார் wrote:விசு...
அருமை அக்கா..
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
இதை ஈகரையில் படித்திருக்கிறேன் அக்கா அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
பானுஷபானா wrote:இதை ஈகரையில் படித்திருக்கிறேன் அக்கா அருமை
தாங்கள் அக்கரையில் படித்தது எது அக்கா?
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:இதை ஈகரையில் படித்திருக்கிறேன் அக்கா அருமை
தாங்கள் அக்கரையில் படித்தது எது அக்கா?
விசுவும் நானும் உரையாடல் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
:) நன்றிமா... எப்படி இருக்க..என்ன ஆளைக்காணோம்..பானுஷபானா wrote:இதை ஈகரையில் படித்திருக்கிறேன் அக்கா அருமை
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote::) நன்றிமா... எப்படி இருக்க..என்ன ஆளைக்காணோம்..பானுஷபானா wrote:இதை ஈகரையில் படித்திருக்கிறேன் அக்கா அருமை
நான் வருகிறேன் அக்கா . நான் வரும்போது நீங்க இல்ல...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - கந்தர்வக்கரு.
கந்தர்வக் கரு.....
மனதாள்பவனின் மனதை
மனதில்
மனதால் சுமப்பவள்..
காதலில் தோன்றி
காலத்தினால் அழிக்கவியலா
கர்ப்பமிதை...
உணர்வை
உணர்வோடு உணர்வாய் உணர்ந்து
உள்ளத்தில் சுமக்க..
எண்ணத்திற்குக் கருவானவன்..
எழுத்திற்குக் கருவாகி
என்
கருவிற்கும் கருவாகி
கருவின் கருவில்
கருவாய் உருவாகிறான்...
மசக்கையுற்ற மனமது
மன்னவனைத் தேட..
மனதிலுள்ளவனோ...
இரட்டைக்கிளவி,
மரபுக்கவிதையென
கவிதை சமைக்க..
என் மசக்கையும்
மாயமாய்ப் போனதே...!!
புதுக்கவிதையு மெனக்குப்
புத்துணர்வூட்ட...
வலுவிழந்த கால்களுக்கு
வெண்பாவும் வலிமையூட்ட...
பிரபஞ்சத்தைப் பார்வையிட
பிறக்கப்போகும் பிள்ளைக்கு
அவன் பண்பாடி.
பிரசவ வலியையும்
பொய்க்கச்செய்து.....
கத்தியின்றி, இரத்தமின்றி
தாயுமானவனாகி
பிரசவம் பார்த்து
மணாளனே மருத்துவனுமாகிறான்......!!
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - வார்த்தை விதைகள்...!!.
வார்த்தை விதைகள்...!!
இனிப்பு, புளிப்பு, கசப்பு
காரமெனப் பல்சுவை
வார்த்தைப் பரிமாற்றத்தில்...!
பிடித்த சுவை இனிப்பென
பரிமாறிட..
இனிப்பில் ஒவ்வாமை இருக்கென
காரத்தையே
தேர்ந்தெடுத்திட்டால்
பரிமாற மறுத்திடத்தான் முடியுமா..?
விரும்பியவர்
விருப்பத்திற்காய்
காரம் பரிமாறப்படுகிறது
விரும்பியோ, விரும்பாமலோ..!!
காலமது செய்யும் கோலத்தில்
இனிப்பாய் வழங்கிடும்
வார்த்தையுமிங்கே
கசப்பாய்த் தோன்றி
வெறுப்பாய் மாறிடுது....!!
இனிப்பாய் இருந்திடக் கொடுத்திடும்
கசப்பு வார்த்தையும்
புளிப்பாய்த் திகழ்ந்திடுதே
புவிதனில்...!!
இனிப்பு,கசப்பு,புளிப்பு
காரமென பல்சுவையும்
வரக்கூடும் வார்த்தைப்
பரிமாற்றத்தில்...!!
பரி(கிர)மாறப்பட்ட
வார்த்தையின் ”சுவை” ஒன்றெனினும்
சுவைக்கப்படும் அர்த்தம்
அவரவர் எண்ணத்திலன்றோ...!!
--

வரிகள் அனைத்தும் சுவையுடன் நடைபோடுகிறது வாழ்த்துக்கள். உண்மையில் வார்தைகளின் சுவை அவர்வர் எண்ணத்தில் என்று அருமையாக முடித்துள்ளீர்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
வார்த்தையின் சுவையினை சுகித்து சுவைத்தமைக்கு...:)*சம்ஸ் wrote:வரிகள் அனைத்தும் சுவையுடன் நடைபோடுகிறது வாழ்த்துக்கள். உண்மையில் வார்தைகளின் சுவை அவர்வர் எண்ணத்தில் என்று அருமையாக முடித்துள்ளீர்கள்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
vaarththaiyin vithaikal arumai akka
vaarththaikal vasapaduththum valiyum kudukkum
vaarththaikal vasapaduththum valiyum kudukkum
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நன்றிமா..:) ம்ம் உண்மை.பானுஷபானா wrote:vaarththaiyin vithaikal arumai akka
vaarththaikal vasapaduththum valiyum kudukkum
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
பல நேரங்களில் விரயமாக்கப்படும் நேரத்தின் வீரியத்தின் அடர்த்தி உணரப்படுவதில்லை.
***
சிலபல நேரங்களில் புன்னகை மலரும் அரிதாரம் பூசப்பட்டே மலர்கிறது.
****
அரிதாரம் பூசப்பட்ட பாசங்கள் வணிகமாக்கப்படும் இடமாய் தாய்மை(யும்) சிலபலநேரங்களில்..
***
ஒருவரின் செயல்பாட்டில் குறைகளைத்தேடி நாம் நடக்கத்துவங்கும் அந்த நேரம், அவர்களின் நிறைகள் நம்மைவிட்டு நெடுந்தூரம் ஓடத்துவங்கியிருக்கும்.
***
***
சிலபல நேரங்களில் புன்னகை மலரும் அரிதாரம் பூசப்பட்டே மலர்கிறது.
****
அரிதாரம் பூசப்பட்ட பாசங்கள் வணிகமாக்கப்படும் இடமாய் தாய்மை(யும்) சிலபலநேரங்களில்..
***
ஒருவரின் செயல்பாட்டில் குறைகளைத்தேடி நாம் நடக்கத்துவங்கும் அந்த நேரம், அவர்களின் நிறைகள் நம்மைவிட்டு நெடுந்தூரம் ஓடத்துவங்கியிருக்கும்.
***
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஒருவரின் செயல்பாட்டில் குறைகளைத்தேடி நாம் நடக்கத்துவங்கும் அந்த நேரம், அவர்களின் நிறைகள் நம்மைவிட்டு நெடுந்தூரம் ஓடத்துவங்கியிருக்கும்.
மிக உண்மையான வாசகம்.
மிக உண்மையான வாசகம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ahmad78 wrote:ஒருவரின் செயல்பாட்டில் குறைகளைத்தேடி நாம் நடக்கத்துவங்கும் அந்த நேரம், அவர்களின் நிறைகள் நம்மைவிட்டு நெடுந்தூரம் ஓடத்துவங்கியிருக்கும்.
மிக உண்மையான வாசகம்.
ஆமாம்! நிஜமான வாசகம்! குறை தேடினால் நிறை நம்மை விட்டு அகன்றுதான் போய் விடும்.
நிறைவை தேடும் போது நம்மில் இருக்கும் குறை வெளியில் தெரியாமலும் போகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:ahmad78 wrote:ஒருவரின் செயல்பாட்டில் குறைகளைத்தேடி நாம் நடக்கத்துவங்கும் அந்த நேரம், அவர்களின் நிறைகள் நம்மைவிட்டு நெடுந்தூரம் ஓடத்துவங்கியிருக்கும்.
மிக உண்மையான வாசகம்.
ஆமாம்! நிஜமான வாசகம்! குறை தேடினால் நிறை நம்மை விட்டு அகன்றுதான் போய் விடும்.
நிறைவை தேடும் போது நம்மில் இருக்கும் குறை வெளியில் தெரியாமலும் போகும்.
உண்மைதான் நிஷா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அறிந்தும்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum